ஆம் சகோதரா உண்மை தேவ வார்த்தைகள் எந்த வடிவில் வந்தாலும் ஏற்றுக்கொள்வதுதான் ஒரு தேவபிள்ளையின் இயல்பு எந்த ஒரு போதகரும் பேசாத சத்தியம் ஆவியானவரே பேசுகிறார் என்பது ஆவிக்குரிய கிறிஸ்தவ ர்களுக்கு மட்டுமே புரியும் பரிசுத்த வாழ்க்கைவாழ அந்த வார்த்தை உதவுகிறது பயனுள்ள சத்திய செய்தி நன்றி ஐயா
@cmohankumar85672 ай бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 ай бұрын
❤❤❤❤❤❤❤ நித்திய தண்டனையிலிருந்து நிரந்தரமாக என்னை விடுவித்து எனக்கு நித்திய ஜீவனை தந்த என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் ✝️🎁🎁👑👑🎁🎁✝️