How meditation helps | Miracles of Meditation | Science of Meditation by E Thara

  Рет қаралды 14,244

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh

Пікірлер: 38
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 2 ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம்.
@vgk1395
@vgk1395 4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@manjulalakshmikanthan781
@manjulalakshmikanthan781 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
Kodi kodi nandrigal Pathriji.🙏🙏🙌🙌🏔
@ganesand8560
@ganesand8560 4 жыл бұрын
Ungal pathivu ku nanri
@sivitham1713
@sivitham1713 3 жыл бұрын
Nanum anaivarukum dhiyanam solli tharavendum yena asaipatukiren 😍😍
@kanniangopalswamy7784
@kanniangopalswamy7784 4 жыл бұрын
Very nice
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
Nandri madam.Simple Nd natural talk.Thank u ma🙏🏼🙏🏼🙏🏼unga centre ku14 th vandhen.Rombo sweet saga pesiningo🙏🏼🙏🏼🙏🏼
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 4 жыл бұрын
Nandrigal Medam
@PkPk-dv8jf
@PkPk-dv8jf 4 жыл бұрын
ஓம்சீரடிசாய்.மதுரைவர்ணிக்கா.இதேபோல்வீடியோபோடவும்மாஸ்டர்நன்றி
@sathishkumar-nu8nj
@sathishkumar-nu8nj 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா...
@bhavyasai348
@bhavyasai348 2 жыл бұрын
Thank you 🙏
@palanirajanr8937
@palanirajanr8937 4 жыл бұрын
Rompa yatharthama pesuringa sister
@elooranandavel610
@elooranandavel610 4 жыл бұрын
Thanks Amma
@maniseshadri6895
@maniseshadri6895 4 жыл бұрын
maam Palavanthangal /// Nanganallyur// Alandur/ Madipakkam Centre varathukku Chance Irukka
@vijayv7873
@vijayv7873 3 жыл бұрын
அம்மா திருவொற்றியூரில் தியான மையம் இருப்பதாக சொன்னீர்கள் எனக்கு தெரியவில்லை தயவு செய்து அங்குள்ளவர்கள் கைபேசி எண் தர முடியுமா
@TOPFACTS-lw9ps
@TOPFACTS-lw9ps 3 жыл бұрын
தியானம். செய்யும் போதுகுலிக்கவேன்டும இல்லைதுங்கி எழுந்து. தியானம் செய்யலாம். சொல்லுங்கள். அம்மா. நன்றி
@shazanahussainvlogers1184
@shazanahussainvlogers1184 4 жыл бұрын
Mamcan you tell me the centre in madurai
@jjssiva443
@jjssiva443 4 жыл бұрын
Great msg Amma...
@madhankumar5722
@madhankumar5722 4 жыл бұрын
S.p.m
@monicamoni6769
@monicamoni6769 3 жыл бұрын
Tq mam
@SK-tq8vm
@SK-tq8vm 4 жыл бұрын
👍🏻
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 4 жыл бұрын
Mam adirshtavadamaga ungalai pona madam phonela pesi phramid vangina seiren.pala vida vyathigalal avathiirindathi konjamkonjamaga
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 4 жыл бұрын
Sariyagirathu.nandri ma.master ku nandri
@kanchanajaya7256
@kanchanajaya7256 4 жыл бұрын
Mam,very nice talk Abt meditation,I want pyramid cap.where do I get??IAM in Kerala.I do meditation daily.could u please courier the cap ,I will pay the cost. please.answer
@manimegalaisivakumar3075
@manimegalaisivakumar3075 4 жыл бұрын
எனக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு பிரமிட் கேப் போட்டு பண்ண ஆரம்பிச்சிருக்கேன் தொடர்ந்து செய்தால் பிரச்சனை தீருமா
@hariharanen1562
@hariharanen1562 4 жыл бұрын
Centre in Bangalore Bilekhahalli pl give ph number
@mapadas
@mapadas 4 жыл бұрын
வணக்கம் நண்பரே பலனை எதிர்பார்த்து தியானம் செய்யாதீர்கள்.தியானம் செய்யுங்கள்.எண்ணற்ற பலனை அடைவீர்கள். வாழ்த்துக்கள்
@srinivasans1496
@srinivasans1496 4 жыл бұрын
Coimbatore address solla mudiyuma
@senthilnathan8926
@senthilnathan8926 4 жыл бұрын
Where is the science of meditation?
@thomasganapathy8614
@thomasganapathy8614 3 жыл бұрын
Mom cap enka kidaikkum I'm. In Veppampattu
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
Please call 7667555552 to buy pyramid cap
@monicamoni6769
@monicamoni6769 3 жыл бұрын
51pyramid.com website la online la order pannunga
@chandrasekharsekar5947
@chandrasekharsekar5947 4 жыл бұрын
West Mambalam address
@aravindhanaravindhan6967
@aravindhanaravindhan6967 3 жыл бұрын
P
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 3 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН
Another Dimension | Meditation | Yogis Raja
20:35
PMC Tamil
Рет қаралды 25 М.
Soul Frequency | Meditation | Yogis Raja
18:20
PMC Tamil
Рет қаралды 31 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН