இது போல யூடியூபில் உண்மையான பணம் சம்பாதித்தது யாரும் காட்ட மாட்டார்கள். உண்மையில் நீங்கள் கிரேட் ப்ரோ 👌❤️
@Thasan11118 ай бұрын
❤❤
@தருண்சுந்தர்ஃபேமிலி10 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா என் சேனல் குக்கிங் சேனல் மானிடேசன் ஆகி ஒரு வாரம் தான் ஆகிறது நல்ல சமயத்தில் என் குழப்பம் தீர்ந்தது ❤😊
@senthilananthi260Ай бұрын
Monitation na ena sister ipo enaku 2.8 vanthiruku na ena pananum
@SkillsMakerTV11 ай бұрын
How Much Money KZbin Pay For 1000 views in 2024 || KZbin Earning complete Detail In Tamil
@Kutty_Villan11 ай бұрын
Bro shorts Ku 1000 views Rupees Varum Nu Sollunga Bro Acting And facts inthamaathiri
@sanganithisiva2124811 ай бұрын
உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா ஒரு நல்ல தெளிவான வீடியோவுக்கு🙏🙏🌹🌹
@dadslovablequeen64018 ай бұрын
Unmaiyil unggalukku nalla manasu anna ungala subscribe pannita ini entha doubt ah irunthaalum unga channel ah mattum tha parpa clear explained
@SkillsMakerTV8 ай бұрын
Thank you
@Tamilselvi-lu3kq5 ай бұрын
ரொம்ப அழகா தெளிவா சொன்னிங்க பிரதர் மிக்க நன்றி.. 🙏
@skpictures35938 ай бұрын
சூப்பர் அண்ணா சொல்லித்தரும் விதம் ரொம்ப அருமையாக இருந்தது
@kidslearningandplayng3 ай бұрын
Romba clear ah pesuringa..... Thank you Anna ❤❤
@RamyaBai713 күн бұрын
Thanks for the live proof for revenue in Yt, bro 😊👍
@halimaarbskitchen74611 ай бұрын
அருமையான பதிவு அண்ணா எல்லோருக்கும் யூஸ்புல் ஆகும் தேங்க்யூ அண்ணா
@halimaarbskitchen74611 ай бұрын
அண்ணா நான் தான் இன்னொரு ஐடியில சிறுகதைக்கு எவ்வளவு காசு வரும்னு கமெண்ட் பண்ணி இருக்கேன் சொல்லுங்க அண்ணா
@VigneshSelvakumar-ue6vp2 ай бұрын
உங்கள் சேனலில் சொல்வதைப் போல யூடியூப் வருமானத்தை இவ்வளவு சரியாக யாரும் சொல்வதில்லை நீங்கள் தரும் தகவல் பயனுள்ளதாக உள்ளது
@SkillsMakerTV2 ай бұрын
Thank you 😊
@OmgodSocial11 ай бұрын
நான் ஒரு ஆன்மீக சேனல் ஆரம்பித்து இருக்கிறேன் அண்ணா அதுக்கு எந்த மாதிரி காசு வரும் 🙏🏻
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை11 ай бұрын
மிகவும் நன்றி ப்ரதர் வாழ்த்துக்கள்
@jothimaniosai5 ай бұрын
யாரு சாமி நீ இவ்வளவு நாளா எங்க இருந்த சிலருக்கு தெய்வமாய் மாறுகிறாய்....
@vgsamayal733211 ай бұрын
Very useful sharing thank you bro ❤❤
@DPTRICKZONE11 ай бұрын
Bro ,Nan oru Malayalam you tuber. unga video enek rambavum use full aakud .nanri ❤
@SkillsMakerTV11 ай бұрын
🙏
@Lavanya-ot8yx7 ай бұрын
Super anna... Unga video romba useful ha eruku
@mr.helpingraj98025 ай бұрын
Unmyave neenga solluradhu rompa benfita irukku
@bala__mp411 ай бұрын
Appo shorts ku earn panna mudiyatha broo
@Nalamagavazha10 ай бұрын
Romba nanreenga sir nalla information motivational aa irukku sir vaalga valamudan
@SkillsMakerTV10 ай бұрын
Thank you 🙏
@nainamokamedapdulkarim538111 ай бұрын
Amazing, Thank You Anna😊.
@Poopathiraja_thirumalaisamy11 ай бұрын
Bro நான் இரண்டு முறை reapply செய்யதும் eligible ஆகல bro இப்போ மறுபடியும் அந்த நேரம் வந்திருக்கிறது என்ன செய்வது bro கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க bro please
@boopathiperumal916611 ай бұрын
Anna epdi mobile la KZbin channel create pantrathu and video upload pantrathu and enna enna settings la mathanum A-z ore video va podunga anna
@SkillsMakerTV11 ай бұрын
Already in my channel please check ✅
@sanganithisiva2124811 ай бұрын
இவ்ளோ கஷ்டப்பட்டு இவ்வளவுதானா நான் எப்படி நடிச்சி வருவனு தெரியல அண்ணா😌😌😂
@SkillsMakerTV11 ай бұрын
💪
@styletex88206 ай бұрын
நீங்கள் ஆங்கிலம் உச்சரிக்கும்போதுஅந்த அர்த்தமும் தமிழில் சொல்லுங்கள்ஏனென்றால் தமிழ் மட்டும் தான் எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்வதைப் பார்த்து நாங்கள் ரன் பண்ண நினைக்கிறோம்
@1012993328656811 ай бұрын
Thanks Bro for your fruitful content. YT.
@hayathbasha847111 ай бұрын
அண்ணா முக்கியமான ஆப் டெலீட் ஆயிடுச்சு அண்ணா எப்படி ரெக்கவர் செய்வது என்றால்
@IOT_sindhanai_thuligal10 ай бұрын
My 365 days public watch hour is 1957.4 hours. But in the earn option it shows only 113 public watch hours mam. I will always show my videos in public mode mam. Kindly help me to get money mam.
அண்ணா எனக்கு 4000 subscribers 3223 watch hours வந்திருச்சு ஆனால் KZbin la இருந்து எந்த ஒரு information வரல please help me அண்ணா
@starppm11 ай бұрын
Yta ❤❤ சிறப்பு நன்றி ❤
@sivanitamilchannel95011 ай бұрын
இதே மாதிரி shorts video க் கும் போடுங்க brother'
@SkillsMakerTV11 ай бұрын
Super 👍
@smkodaitouristtravel2 ай бұрын
Sm kodai Tourist Travel Budget friendly stay kodaikanal Ooty Wayanad Munnar Tree house Vagamon
@RajisvibesNreactions9 ай бұрын
Thank You ❤for this informative video 🙏
@readytofeast818911 ай бұрын
Yta 👍🏻🥰🙏🏻💕
@truthalwayswinss10 ай бұрын
Excellent Information brother. You are really great humanitarian person.
@hayathbasha847111 ай бұрын
டிலைட் ஆன ஆப்ஸ் எங்க இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் செம்பருத்தி நான் முக்கியமான ஆப்ஸ்
@SkillsMakerTV11 ай бұрын
Install again from Play Store
@chandrueditz0310 ай бұрын
ஷார்ட்ஸ் வீடியோ போட்டா பணம் சம்பாதிக்க முடியுமா சார்
@SkillsMakerTV10 ай бұрын
Yes 👍
@asifabegums982211 ай бұрын
Anna niga oru 5 months ku munadi oru video potu irukiga KZbin channel create panuratha pathi ana ipa KZbin oda setting la change aagiru iruku intha updates ah vachu epdi anna new channel create panurathu 🙁
@SkillsMakerTV11 ай бұрын
Ok I will do new
@asifabegums982211 ай бұрын
Thx so much naa... ❤waiting for it😇
@SooryaTimez11 ай бұрын
Very informative bro, thanks
@MadasamyMahesh-rp7yo11 ай бұрын
KZbin la watch hour complete pannuvathu eppadi bro please video podu bro😢
@KayuTamilAstro11 ай бұрын
மிக்க நன்றி தம்பி 🎉
@babubabu-mz4oz11 ай бұрын
Bro, வெளிநாட்டவர்களை எப்படி நம்ம வீடியோவை பார்க்க வைப்பது என்று சொல்லுங்கள்.
@Hswpv9 ай бұрын
Romba useful thanks for sharing sir.
@cookwithammacooking11 ай бұрын
Brother என்னோடது Cooking சேனல் எனக்கு 1000 வீவ்ஸ் எவ்வளவு கிடைக்கும்
@goae-learning712810 ай бұрын
Educational chennal views varamategkiuthu yenna pannalam idea Sollugka total -1588 views 37 subscriber eruku growth panna yenna seyyanum
@ThaniOruvan-4711 ай бұрын
Bro Facebook la Money Earn Pandrathu Eppadi Bro We need Full tutorial plz we all waiting 👍
@SkillsMakerTV11 ай бұрын
Ok
@ThaniOruvan-4711 ай бұрын
@@SkillsMakerTV thanks you bro
@v.vvasanthvlogs312110 ай бұрын
Super anna🎉 vera leval👍
@zarinatabassum271211 ай бұрын
1496 subscribers, 13 public watch hour, 3 vidoes ku starting la adds varuthu. Money varuma
@smiley_galatta11 ай бұрын
No chance ila, neenga monetization panna mattum than varum
@RMuruga-ik2wr11 ай бұрын
தரமாண ஆடியோ வீடியோ,mp3--mp4 , பதிவிறக்கம்செய்ய சரியான செயலி எது என சொல்லுங்கள்
@muruganuti15226 ай бұрын
அருமையான பதிவு சகோ🎉🎉
@Marketpshycho11 ай бұрын
Bro enoda channel one time visit pannuga.... 2k 3k nu poitu irundha views thidirnu ... 10 nu aairuchu...enoda subscribers ku kooda enoda shorts kaata matikidham...enanu pathu solunga bro....naa settings edhavdhu change pantenanu kooda therila...ungaloda settings video podunga apdiyei
@SankarSaranya-x5q2 ай бұрын
Bro general setting maathunga
@Marketpshycho2 ай бұрын
@@SankarSaranya-x5q general setting ena mam mathanum
@SankarSaranya-x5q2 ай бұрын
@@Marketpshycho go youtube setting athula notification la poi subscribe button on pannunga bro aparam aparam public nu matunga privacy la
@Aathidevan7 ай бұрын
👍👍
@SathamHussain-m8l11 ай бұрын
15 mela status video podunga new ah
@rockerstamilangaming415911 ай бұрын
அண்ணா monetization apply Reused. ....வந்திருக்கு ரீ அப்பில் கொடுதிருக்காங்க ஆனா நான் தெரியாம எடிட்ட பன்னி Blur பன்னிடேன் 2videos இப்ப நான் அப்பீல் பன்னளாமா பன்னகூடாதா pleaseசொல்லுங்கண்ணா ...(ஆனா நான் என் சேனல்ள வீடியோ எல்லாமே நான் எடிட் பன்னி போட்டதுதான் சின்ன வீடியோதான் பயன்படுத்தி இருக்கேன் அதுவும் பாடல் மாத்தி எடிட்டிங் நிறைய பன்னிதான் போட்டிருக்கேன்...)
@senthilofficialyt969711 ай бұрын
Edit pannitu re apply panunka bro no problem
@rockerstamilangaming415911 ай бұрын
@@senthilofficialyt9697 சில வீடியோஸ்ள பாத்த bro எடிட் , டெலிட் பன்ன கூடாது சொன்னங்க அதான் ..குழப்பமா இருந்துச்சு பன்னளாமா?? நன்றி Bro
@tharaanbalagan821911 ай бұрын
Hi anna vocal media pathi explained vedio podunga anna
@esthersideachannel111210 ай бұрын
Hi இப்போ என் சேனல் la na all catagory video upload pannalama or oru catagory la viedo upload pannanuma
@chandrukalaimedia10811 ай бұрын
Thank u for your valuable information sir
@priyabalu34111 ай бұрын
Bro. Need help. நான் video uploaded panni views போகுது ஆனால் திடிரென்று videos காணவில்லை .pls. help
@letsgotoheaven14125 ай бұрын
எப்படி பணம் வரும் அதற்கு என்ன செய்ய வேண்டும்? வீடியோ
@SkillsMakerTV5 ай бұрын
Ok
@akashprinters629711 ай бұрын
Bro iam having one ytb channel I completed 1000 subscribe and 4000 watch hours but we didn't apply for money why please help bro😢😢😢😢
@SindhuGopi-gsr11 ай бұрын
Bro copy right vandha ena issues details solunga
@MSMFamilys10 ай бұрын
You tupe Eligible(without 1000 subscribers) ஆகாமல் வீடியோவில் add play ஆகுமா bro
@indhujabanupriya19959 ай бұрын
Hello Anna enoda chanal Divotional chanal inu 1000 views kuda average ah varala but sub 62.5k irukanga enaku nambikaye pochu na Ena pana enaku reach kedaikum...?
@twodrops1511 ай бұрын
Hallo friend video kielle subscribe nu eppadi add pannarthu
@EsakkipandiK-w2t11 ай бұрын
Bro account statue 😢You haven't posted anything that is affecting your Account Status😕 Thank you for following our Community Guidelines.
@MusicZone_00711 ай бұрын
Copyright ellamal mp3 tamil movie song video album make pandra thuku licences apply pandrathukku video kodunga bro
Community guidelines warning eppdi remove pandrathu bro oru video podunga
@SkillsMakerTV11 ай бұрын
Ok
@jessiev95335 ай бұрын
bro ads amount serthu doller dashboard la kamipangala bro
@Getharivarisu11 ай бұрын
One of my long video got 22k viewers but i am not got money
@Rambnvxxbvnnjhy11 ай бұрын
Bro yapadi money KZbin iruthu bank account send panrathu bro please video poduga bro please
@SkillsMakerTV11 ай бұрын
Ok
@Innovate234 ай бұрын
Hats off you brother ❤
@Jezzy-diaries7 ай бұрын
Hi bro I am from Italy 🇮🇹 Thank you for your message ❤ Foreign la irukira girls ku ennamathiri category video perfect choice ah irukum endu nenga ninaigkirenga? Please reply
@SkillsMakerTV7 ай бұрын
Insta please
@Jezzy-diaries7 ай бұрын
@@SkillsMakerTV Unga Instagram id link thaanga?
@ayyanarcollections81207 ай бұрын
Brother last week vara en channel konjam views nalla pochu but ipo 2 or 3 views than poitu yan ipdi sudden ah views koranju pochu.. Enna reason bro
@Lifewithsaibaba200811 ай бұрын
வெளிநாட்டுல இருக்கிறவங்க நம்ம வீடியோவ எப்படி பார்ப்பாங்க ப்ரோ
@chidambaram550511 ай бұрын
Mobile la
@Eppudra-nu5dn7 ай бұрын
Reach athigama aana... Alladhu share panna pakurathuku vaipu undu bro...
@vigneshwaranmanjula54783 ай бұрын
Nee vera level anna
@Vickyy__.7 ай бұрын
Bro..ennoda channel monistration aagala bro..but video play panna ads varudhu bro
@RajKumar-gq6cw11 ай бұрын
ஆன்மீகத்தை பத்தி போடற சேனலுக்கு எவ்வளவு மணி கிடைக்கும் ப்ரோ
@Suryavoicechannel5 ай бұрын
Bro நீங்க சொல்லுறது ஒரு video ku மட்டுத்தான் bro
@ambaicookchannel257010 ай бұрын
நான் 308வீடியோ போட்டேன் எனக்கு நியூஸ் வரவில்லை
@trendwood-viral11 ай бұрын
Hi anna please help me anna Ennoda channel nalla views poikittu irunthuchu naa sudden aa stop akiduchu naa 10,12 video upload panni delete panniten naa athukka appuram video pogave illa remba kastama irukku naa please naa channel increase aaha idea sollunga naa channel delete panna mudiyathu devolep pannanum naa please sollung naa 😭😞🙏🙏🙏🙏
@TamilinParis11 ай бұрын
அருமை 👍👍❤️❤️
@senthil281310 ай бұрын
எனக்கு எதுவும் யூடியூப் பற்றி தெரியாது எனக்கு உதவுங்கள் நன்றி 🙏
@IPSelvavlog11 ай бұрын
Bro, kids channel la maximum 4 min ku mela poda mudiyala,appidina kids channel ku money varathu kastama bro
@k.purushothaman42011 ай бұрын
Bro what'sapp status potu 1000 view vantha evlo bro varum ? Shorts 1000 view ku evlo varum bro
@SkillsMakerTV11 ай бұрын
Next video
@preetha1811 ай бұрын
@@SkillsMakerTV yes plss video podunga shorts ku
@selvaesakki19844 ай бұрын
En KZbin Channel la view kurainthu poaguthu yai parttha sollunga please
@Natkal_ponathu10 ай бұрын
Does KZbin pay for the first 4000 watch hours?
@PaRuDaEnThAChAnNeLa11 ай бұрын
Bro bank swift code eppadi eduppathu bro video poduingka bro உங்கள எப்படி contact பன்னுவது bro
@SkillsMakerTV11 ай бұрын
Bro go u r bank branch and ask
@PaRuDaEnThAChAnNeLa11 ай бұрын
Bro website ella edukka elathabro
@karthikavignesh601811 ай бұрын
Shorts kum evlo earnings varumnu sollunga bro
@SkillsMakerTV11 ай бұрын
Ok
@karthikavignesh601811 ай бұрын
@@SkillsMakerTV tq bro
@pdkworld11 ай бұрын
Bro ennoda another one cooking channel ku 40k views vanthum 3$ than vanthuruku epidi bro revenue increase panrathu
@SeethaYogesh-vn8eo10 ай бұрын
Anna shorts videos kku sollunga pls
@selvaesakki19844 ай бұрын
நான் ஒரு மாற்றுத் திறனாளி பெண் my youtube channel bank account pannurathu epty enakku pannithanga please
@shansrangolikolangal249311 ай бұрын
Hi anna... Na unga video latest a thank parthean.. Unga tips last implement pannen.. Views nalla pochu.. Enaku monitisation on ayiduchu... AdSense ac create panniten.. Tax info approved ayiduchu.. But idhku mela ena pannanum nu theriyala... Ungla contact panna mudiyuma.. Pls help me Anna..