ஆஹா!அடுத்த வீடியோவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் நிதிலன் தம்பி.வசிஷ்டர் ராமருக்கு விளக்கியதை விட உங்கள் விளக்கம் எங்களைப் போன்ற எளியவர்களுக்கும் புரியும்படி அருமையாக இருக்கிறது.நன்றி தம்பி!
@iamaravindh7021 Жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் ஒரு நாளுக்கு 2 வீடியோ பதிவு செய்வது 👍🏻🔥👏👏
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான , பயனுள்ள காணொளி, எளிமையான முத்துக்கள் போன்ற விளக்கம், அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் மிகவும் நன்றி நித்திலன் 🙏🐞🍀 இவன்லஷ்மி
@Morrispagan Жыл бұрын
ஏங்னா,, தெய்வ புலவர் அருளிய திருகுறளே அனைத்து ஆன்மீக சந்தேகங்களை த்தீர்க்குமாமே? தவத்திலிருந்து முக்தி வரை அய்யன் சொன்னதை விளக்கலாமே....
@manoji9521 Жыл бұрын
Clarity speech, Thank you so much anna❤️
@OmgodSocial Жыл бұрын
🙏🏻கடந்த காலம் எதிர் காலமும் ஞானிகள் அறிவார்கள் ஆனா அடுத்த யுகத்தில் நடக்கப்போவது அறிவது எப்படி எல்லாம் பிரம்ம மையம் 🙏🏻
@நமசிவாயஆன்மீகம்அறிவோம் Жыл бұрын
அந்த நிலையே சமாதி நிலை
@kavitharamesh8700 Жыл бұрын
Nithilan Why dont you write a book based on your experience and knowledge gathered You are an excellent raconteur. You understand the need of the average Level people like me in spiritual path. Mark your label in the literary side also. Atleast one book. Just a wish. God bless you.
@deepakesavan7879 Жыл бұрын
Yes, nithi bro pls write a book related to soul,,, almost I read just 5 to 6 books only but I feel why I can write a book nu,,, so you are a great author pls
@jeyabharathi3234 Жыл бұрын
I thought you’re just an astrologer. I failed to see your spiritual side earlier. Don’t believe much in astrology BUT always interested in discourses found in our epics.
@akrajalakshmi2199 Жыл бұрын
நாம் என்ன தீர்மானம் செய்து விட்டு வந்தோம் என எப்படி, எங்கே போய் தெரிந்து கொள்வது?
@lightinfinite7487 Жыл бұрын
நித்திலன், சித்தர்கள் அருளிய 96 தத்துவங்கள்- இதனை பற்றி ஒரு காணொளி போடுங்க. 🙏
@vijayalakshmis1448 Жыл бұрын
சுவாரஸ்யமான சமயத்தில முடிச்சிட்டீங்களே👌👍👏👃🙌🙌💯
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤❤❤
@rajesh_chinnadurai Жыл бұрын
தயவுசெய்து நாளை யோக வசிஷ்டம் தொடர்ச்சியை பதிவிடவும்.
@oursdata Жыл бұрын
வணக்கம் சகோதரரே அருணைகிரி நாதரை பற்றி ஒரு காணொளி போடுங்கள் தங்கள் உதவிக்கு மிக்க நன்றி 🙏🙏 🙏
@kasilingam6457 Жыл бұрын
Bro திருக்குறள் series a ஏண் stop panitinga? . . Continue panunga!
@veeramani6414 Жыл бұрын
Every video of yours is great...
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
I love today's part.. Thanks bro ❤
@Blackkomalikannan Жыл бұрын
நன்றி தம்மி
@sreedeviradha4389 Жыл бұрын
Hi Nithilan, I hope you're doing well. Thanks a lot for your efforts. Always God bless you child ❤❤❤.
@malathigovi3545 Жыл бұрын
Thanks a lot for the special video brother 🙏 🙌
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam Nithilan
@myilsamyanandan8609 Жыл бұрын
Vanakkam🙏 sivamayam
@balamuralikrishnan4154 Жыл бұрын
வணக்கம் நித்திலன் நன்றி
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@vishalmango3545 Жыл бұрын
Hello anna Read this mind blowing book Aghora I :At the left hand of god By Robert E.Svoboda 3 part iruku....plz explain those great books🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajharshan4504 Жыл бұрын
I am waiting next video brother 😊 thank you.❤
@sreedeviaravind3749 Жыл бұрын
Nice explanation
@sanjayt4153 Жыл бұрын
🙏நன்றி நன்றி நன்றி
@kavic1982 Жыл бұрын
Thank you very much brother
@susindranvenkatesan6026 Жыл бұрын
My fav yogavashistam
@இறைவன்ஒருவனே-ப2ய Жыл бұрын
Kagapujandar gnam plss
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️👍
@sindhudoss3786 Жыл бұрын
Excellent narration Nithilan, thank you
@Bharathiyan. Жыл бұрын
உண்மையில் இந்து தர்மம் என அழைக்கப்படும் இந்த வாழ்வியல் எல்லையற்ற ஞானதத்துவங்களின் பொக்கிஷம். இவை அனைத்தும் மதம் எனும் கோட்டிற்குள் அடங்காத மிக உயர்ந்த வாழ்வியல் ரகசியங்கள் இந்த தர்மத்தை தத்துவங்களை பாதுகாத்து கடைபிடித்து அடுத்த தலைமுறைகளுக்கு கொடுப்பது தான் மிகச் சரியான வாழ்வாக இருக்கும் 🙏🙏🙏
Hi ND it's been 2weeks, why so much delay for next video in this 😮
@inbavalliselladurai9136 Жыл бұрын
Atma namaste🙏🙏🙏🙏🙏
@Karthik23550 Жыл бұрын
Thanks
@JAISEELANERAIMAINDAN Жыл бұрын
Super bro
@NeayaJosephJoseph-mc8yb Жыл бұрын
Nice vidio bro
@senthilhbks Жыл бұрын
👍⭐
@sramachandren9657 Жыл бұрын
Super 🎉
@akilaperumal Жыл бұрын
Everything is made up of atom but it varies in all things . that is what he is trying to explain to rama
@NithilanDhandapani Жыл бұрын
Nope. The explanation is in South, you went North
@stevenmadhu-ky4ux Жыл бұрын
👍
@இறைவன்ஒருவனே-ப2ய Жыл бұрын
Hiii
@பாரதம்-ம4ப Жыл бұрын
Super
@renuka9136 Жыл бұрын
Super bro😊
@suganya7465-x4r Жыл бұрын
என்னுடைய வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது.... ஆனால் என் அக்கா வாழ்க்கைக் மிகவும் மோசமாக உள்ளது அது ஏன்??
@saibaba172 Жыл бұрын
🌷👌
@markandukirubaharan2203 Жыл бұрын
Bro leo movie review podunga
@thilagaraj8316 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@hariramF5 Жыл бұрын
👍🏼
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤
@aarthisancaran742 Жыл бұрын
🙏🙏❤
@lalithan6692 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉
@kanakaramiah6392 Жыл бұрын
❤🎉🙏💖🕉️🔯💐🎉
@kailasam7462 Жыл бұрын
யப்பா ' சாமி பின்னிடீங்க
@rajkumardevarajan1751 Жыл бұрын
,,🙏
@sujathakrishnan1092 Жыл бұрын
🙏🌹❤️👌👍🤚
@Karthik23550 Жыл бұрын
அப்போ கர்மா என்று ஒன்று இல்லை?
@vicckyviccky4128 Жыл бұрын
பற்று (கர்மா) இருந்தால் கர்மா வரும் . அதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலை ஏற்படுகிறது . பற்று இல்லை என்றால் மீண்டும் பிறக்க வேண்டியதில்லை .
@NithilanDhandapani Жыл бұрын
கர்மம் என்றால் செயல். வினை என்பது செய்த செயலால் வரும் விளைவு. எனவே கர்மவினை இருக்கும்வரையில் பிறவிகள் உண்டு
@ACU288 Жыл бұрын
நித்திலன் தண்டபாணி நான் என்னுடைய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..... ஆகவே உங்கள் தொலைபேசி எண்ணை தாருங்கள்
@kalaabi6263 Жыл бұрын
இதெல்லாம் ஒரு பிறவி.பார்க்கவே கேவலமா இருக்கு
@NithilanDhandapani Жыл бұрын
நீங்க ஏங்க எந்துருச்ச ஒடனே கண்ணாடிய பாத்தீங்க. சரி விடுங்க இப்போ வருத்தப் பட்டு என்ன பன்றது
@sreenivaasansubbaraju2445 Жыл бұрын
சார் தயவு செய்து இந்த கேள்விக்கு இதிலேயே பதில் கூறவும்.ஆன்ம உலகில் மாமிச உணவு பற்றி என்ன நிலைப்பாடு கொண்டு உள்ளனர். ஞாயிறு அன்று கேள்வி பதில் நிகழ்வில் கூறுவதாக சொல்லி விடாதீர்கள்.நன்றி
@vicckyviccky4128 Жыл бұрын
எனக்கு தெரிந்த விஷயத்தை நான் சொல்கிறேன். ஆன்மாவிற்கு பசி என்பது ஒன்று இல்லவே இல்லை . அதனால் மாமிசம் உணவு , சைவ உணவுக்கெல்லாம் ஆன்ம உலகிற்கு தேவை இல்லை .