Follow this and Heaven will Come to You | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 18,107

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер
@chitramurugesan7457
@chitramurugesan7457 3 ай бұрын
அற்புதம் சகோதரா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@om_ringsiv
@om_ringsiv Жыл бұрын
முயற்சி செய்து கொண்டே வருவோம் எல்லாவற்றிற்கும் மனேமே குரு தெய்வம் எல்லாம்
@varnikamuthurajan3437
@varnikamuthurajan3437 Жыл бұрын
மிக அருமை. ஒவ்வொரு பாடலும் இனிமை. நீங்கள் விளக்கம் சொல்லாவிடில் இவ்வளவு இனிமையான பாடல்களின் பொருளை அறிந்திருக்க முடியாது. நன்றி நித்திலன்.நம்மில் பலர் கடவுளைத் தேடிச்செல்ல கடமைகள் தடையாக இருக்கிறது என காரணம் சொல்வோம். ஆனால் அதற்கும் மாற்றுவழி கூறிய மூலர் பிரான் உண்மையில் வணங்கப்பட வேண்டியவர். சொல்ல வார்த்தை இல்லை. மொத்தத்தில் ஒரு மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும். இறைவனை அடையலாம் என்றுள்ளார்.🙏🙏🙏
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
250. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. ஒரே பாடல் தான் தானம் பற்றி .. ஆகவே யோசிக்க வேண்டிய ஆழமான பொருள் உண்டு விரைந்து ஒல்லை உண்ணன்மின் என்றால் ஓங்காரம் . சத்ததின் உள்ளே சதாசிவம் காண்டல் . அப்படி காண்பவர்கள் தயவு செய்து பலருக்கும் அறிவியுங்கள் (ஒரு காக்கை தனக்கு கிடைத்த உணவை தனது கூட்டத்தை அழைத்து உண்பது போல ❤❤❤❤
@ganesh36944
@ganesh36944 Жыл бұрын
வணக்கம் குரு..! என் மனநிலையை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்! அதாவது போன வாரம் இறைவன் யாருனு கேட்டேன் அவர் ஏதுமற்ற தன்மை, விளக்கத்திற்கு அற்றவன் என்று சொன்னிங்க! அப்போ மும்மூர்த்திகள்,அல்லா,ஏசு,புத்தர் இவுங்கலாம் இறைதன்மையை அடைந்தவர்கள் என்று சொன்னிங்க என் மனமும் அதை ஏற்றது நன்றி குருவே! ஆனா எனக்கு எந்த ஒரு கடவுள் மேலேயும் ஒரு ஈடுபாடே வரமாட்டிக்கு,ஒவ்வொருந்தங்க முருகா,ஈசா,பெருமாளே,கர்த்தாவே இந்தமாரிலாம் உருகி இருக்காங்க! என்னால் அப்படி இருக்கமுடியல ஏன் குரு! ஒருவேல எனக்கு இன்னும் பக்குவநிலை வரலையா? இல்லா நான் நம்பிக்கை இல்லாதவனா? இதை யோசித்துடே இருக்கும்போது ஒரு வீடியோ பார்த்தேன்! அதுல மாணிக்கவாசகர் நமசிவாய என்று சொல்லவும் கண்ணீர்விட்டு உருகி அழுதுடுவாராம் அப்படி நமக்கு வரவில்லைனா? நம்ம இன்னும் உணர்வால் இறைவனை அடைய அப்படினு சொல்ராரு? அப்படினா உணர்வால்னா எப்படி உணரவேண்டும் குரு! மன்னிக்கவும் பெரிதாக இருக்கு! குருடதான கேட்கமுடியும்.!
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Жыл бұрын
தினமும் அமைதியா .10 நிமிஷம் இல்லனா 30 நிமிஷம் ஒங்க லுக்கு புடிச்ச இடத்தில் ஒக்காருங்க . நல்லா மூச்சு இலுத்துவிடுங்க . மூச்சை நல்லா கவனிங்க. கடவுளை உணர முடியும்.தியானம் பன்னுங்க.மன அமைதி எல்லாம் கிடைக்கும்.
@BhavaniBala-jv6ed
@BhavaniBala-jv6ed Жыл бұрын
பக்குவம் வந்ததால தான் உங்களால யாரையும் ஏத்துக்க முடியல,எதுவும் தெரியாதவங்க தெறிஞ்சவங்கள கும்பிடுவாங்க, பக்குவபட்டதால இது எல்லாத்துக்கும் மேல ஒருத்தர் இருக்காரு அப்புடினு நெனக்கிரப்போ ,மத்த கடவுள் நிலை அடைந்தவர்கள் மேல அவ்வளவா ஈடுபாடு வராது,நான் இப்டி தான் இருந்தேன்,அதுக்கு அப்பரம் தான் புரிஞ்சுச்சு, இந்த பிரபஞ்சத்துல இருக்க எல்லா அவருதான்,கீதை ல கிருஷ்ண பரமாத்மா "எல்லாவற்றில் என்னையும் என்னை எல்லாவற்றிலும் காண்பவன் என் பரிபூரன அன்பை பெறுகிறான்,"அப்டீனு சொல்லீருப்பாரு, கல்லு,மண்ணு,நாய் ,பூனை சக மனிதர் அப்டினு உயிர் இருக்கது,இல்லாததுனு எல்லாத்துலையும் இறைவன பாக்குரப்போ, தவம் இருந்து இறை நிலை அடஞ்ச மற்ற கடவுள்குள்ளயே, நாம ஏன் அருட்பெருஞ்சோதிய பார்க்க கூடாதுனு தோனுச்சு, இப்போ அப்டிதான் எந்த கோவிலுக்கு போனாலும் எல்லா தெய்வத்துலையும் அவர தான் பார்க்குறேன்,மனம் உருகுது,ஆன்ம சக்தி மேலோங்குது,இது எனக்கு நான் அனுபவமா உணர்ந்தது,கூற வேண்டியது என் கடமை ,அனுபவித்து ஆராய்ந்து உணர்வது உங்கள் உரிமை நன்றி🙏🙏🙏
@suganthisuganthi1082
@suganthisuganthi1082 Жыл бұрын
super,super no words to explain joy by hearing the meaning of this manthiram.thank you nithilan.
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog Жыл бұрын
Nithilan முருகன்
@sanjayt4153
@sanjayt4153 Жыл бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Жыл бұрын
🎉my guru 🎉
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
செல்லவேண்டிய நேர் வழி சொல்லும் நல்ல விடியோ.நன்றி நிதிலன் தம்பி!
@ganeshm8510
@ganeshm8510 Жыл бұрын
"நான் தெய்வமென்று நமன் வருவானே..." sema... nice punch...
@ManiInTube
@ManiInTube Жыл бұрын
Many thanks Nithi 🙏
@divyaarun2103
@divyaarun2103 Жыл бұрын
எல்லோரும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த வழிமுறைகள். மிக்க நன்றி 🙏
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
@uka6636
@uka6636 Жыл бұрын
AGATHISWARA VANAKKAM , I ❤ so much THIRUMANTHIRAM Nandri for explain , VAALGA VALAMUDAN
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Om nama shivaya💙💙💙💙💙
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு இது போன்ற தெய்வ நம்பிக்கை கூட்டும் கதைகள் மார்கழி மாதம் விடியற்காலையில் ஆலயங்களிலும் ஒலிபரப்பி கள் மூலம் ஒலிக்கும் அதை கேட்க்கும் போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அதை போலவே உணர்கிறேன். ஆனால் அதையெல்லாம் இப்போது மிகவும் Mise பன்றேன் நித்திலன் 🙏🐞🍀 இவன்லஷ்மி
@kasilingam6457
@kasilingam6457 Жыл бұрын
Bro திருக்குறள் series continue panunga bro!
@fruitorchid6454
@fruitorchid6454 Жыл бұрын
Arputham bro
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி நண்பரே🙏
@rajadhaya2106
@rajadhaya2106 Жыл бұрын
எங்க ஊறு சிதம்பரத்தில் தான் ஜீவசமாதி அடைந்து உள்ளார்
@hemalathad2808
@hemalathad2808 Жыл бұрын
Thank you guy
@ParamuHaridas-pv8et
@ParamuHaridas-pv8et Жыл бұрын
Anna thathaaththreyar
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@lathavenkatesh9084
@lathavenkatesh9084 Жыл бұрын
Fantastic God bless u
@Bharathy.
@Bharathy. 9 ай бұрын
Nice post...
@jayamala8212
@jayamala8212 Жыл бұрын
Miga Sirappu....Nanri🙏💚💜❤️
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@vinothv6733
@vinothv6733 Жыл бұрын
💐Om namah shivaya 💐 super Anna💐
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@k.sowmiyakumar6355
@k.sowmiyakumar6355 Жыл бұрын
Hi sir . This series super.. Your way of saying good...
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நல்லதே நடக்கும் நண்பரே
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Very Beautifully said❤❤ thanks for sharing🙏🙏
@Nambirani
@Nambirani Жыл бұрын
நன்றி தம்பி
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r Жыл бұрын
Miga arumai.🙏🙏🙏
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
Happy அண்ணா 😂😂😂
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Nice bro 🎉 Nan araneri vazhi than follow panren bro
@kokilak3655
@kokilak3655 Жыл бұрын
Title super 👍
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி
@gopisuresh6690
@gopisuresh6690 Жыл бұрын
Nantri sago
@kanmaniranganathan9924
@kanmaniranganathan9924 Жыл бұрын
Essence of life within few lines.. mind blowing one😯 got Goosebumps 😶
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna vanakkam Indru sri sootukkol mayaandi ayya avargalin jeyanthi 🙏🏻☺️
@VijayKumar-gi1qc
@VijayKumar-gi1qc Жыл бұрын
Thank you very much Brother. Today Video was wonderful. Kindly keep posting Thirumandiram minimum 1-2 times a week.
@Manokarmuthu
@Manokarmuthu Жыл бұрын
Arumaiyana vilakkam anna😊
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr Жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@premalathaparan3306
@premalathaparan3306 Жыл бұрын
நன்றி
@vgbala93
@vgbala93 Жыл бұрын
Aiya yoga vasistam podunga 🙏🙏 naliku
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@bs78saran
@bs78saran Жыл бұрын
Thanks
@ANU-pc3yo
@ANU-pc3yo Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@kokilak3655
@kokilak3655 Жыл бұрын
Hi brother 👍
@MrManikandanca
@MrManikandanca Жыл бұрын
Bro really loved this style of explaining with the song.. keep up the good work.. Thanks for this..
@thirumoolammurugasan1495
@thirumoolammurugasan1495 Жыл бұрын
Good explanation
@ganeshm8510
@ganeshm8510 Жыл бұрын
Thanks bro for sharing this info
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
அற்புதமான பதிவு
@gowriv6238
@gowriv6238 Жыл бұрын
Awesome. Thank you
@rajanmalai5553
@rajanmalai5553 Жыл бұрын
Excellent explanation 👍
@geethac4784
@geethac4784 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@sria1093
@sria1093 Жыл бұрын
bro please update videos related to yoga from siddhar books such as bogar 7000
@lalithan6692
@lalithan6692 Жыл бұрын
Super 👍👍👍👍👍❤❤❤
@soundaric5937
@soundaric5937 Жыл бұрын
Nice
@பாரதம்-ம4ப
@பாரதம்-ம4ப Жыл бұрын
Super
@munish5049
@munish5049 Жыл бұрын
Hi bro
@chairmanraj7878
@chairmanraj7878 Жыл бұрын
👍👍super
@saikarthik1500
@saikarthik1500 Жыл бұрын
தம்பி இன்றைய பதிவு மிகவும் அருமை. நான் பிறர் மனதை நோகடித்து பேசியுள்ளேன் தம்பி. என் அம்மா,எனக்கு உன்னால் என்ன முடியும் என்பதை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என சொல்லிவிடு என்று கூறிவார்கள். இப்படி பேசி தான் நான் சில பேர் மனதை காயப்படுத்தியுள்ளேன். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் இருப்பது சரியா?தவறா?.
@nandhagopalm5151
@nandhagopalm5151 Жыл бұрын
அண்ணா நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு வெளிப்படையாக பேசுவதில் தவறு இல்லை.அநியாயத்திற்கு துணையாக அன்பாக பேசினால்தான் தவறு இந்த இரண்டில் நீங்கள் எந்த தன்மையில் உள்ளீர்கள் என்று உங்களை நீங்களே பரிசோதனை போட்டு உணருங்கள் .
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
பச்சிலை அதன் இருத்தல் பயண் பிராணவாயு செய்தல். அப்படி செய்யபடும் பிராணவாயு ஓர் அணு உயிர் தொடங்கி மனிதன் வரை அனைவர்க்கும் பொதுவாம். இப்படியும் பொருள் கொள்ளலாம் தானே நித்திலன்.
@thilagaraj8316
@thilagaraj8316 Жыл бұрын
🙏🙏🙏🙏
@dineshmanian6057
@dineshmanian6057 Жыл бұрын
💯💯❤❤👍🏿👍🏿
@ParamuHaridas-pv8et
@ParamuHaridas-pv8et Жыл бұрын
Avathutha gita
@munish5049
@munish5049 Жыл бұрын
Avadhuda gida
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog Жыл бұрын
Accept tamil people near to God don't spread ஆரியம்
@Pravingovindraj
@Pravingovindraj Жыл бұрын
நன்றி குருவே
@premakumari8420
@premakumari8420 Жыл бұрын
Super
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Higher Beings Living among us is True !!! | Nithilan Dhandapani | Tamil
17:08
A very Powerful book for Spiritual Enlightenment | Nithilan Dhandapani | Tamil
16:24