No video

How Redimix Concrete Plant Work? | Direct Visit | ரெடிமிக்ஸ் கான்கிரீட் | 2021

  Рет қаралды 17,508

SRI TECH TALKS

SRI TECH TALKS

4 жыл бұрын

Constructing Home Is Big Dream For Everyone. Today most of the construction built by Remix Concrete. Here, We have visited Redimix Concrete Plant directly and explained how actually Redimix Concrete works. Also, explaining about the various quality and Redimix Concrete Price in Tamil. Ready mix concrete plant in tamil
கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான ரெடிமிக்ஸ் கான்கிரீட் [Redimix Concrete] - ஐ எப்படி தயார் செய்கிறார்கள் என்பதனை நேரடியாக சென்று ஒவ்வொரு செயல்முறையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.
ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஏன் அவசியமானது?
ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் தரத்தினை ஆராய்வது எப்படி?
Batch Report ஐ வீடு கட்டுகிறவர்கள் ஏன் அவசியம் பார்க்க வேண்டும்?
என்பது போன்ற பல கேள்விகளுக்கு விரிவான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.
Who is "How They Do It - Tamil" and Why you want to join with us?
How They Do It - Tamil துவங்கப்பட்டதன் முதன்மையான நோக்கம் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் சார்ந்த விசயங்களை நேரடியாக கள ஆய்வு செய்தோ அல்லது இணையத்தில் பிற மொழிகளில் கிடைப்பவற்றை தமிழ் மொழியில் வழங்குவது தான். இதன் மூலமாக ஆங்கிலம் தெரியாதவர்களும் இளம் மாணவர்களும் எளிமையாக தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். அதன் மூலமாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட முடியும்.
ஏற்கனவே techtamilan.in என்ற இணையதளத்தின் வாயிலாக இந்தப்பணியினை செய்துவந்தோம். தற்போது வீடீயோ கலாச்சாரம் பெருகிவிட்டமையால் நாமும் இங்கே How They Do It - Tamil என்ற சேனலை துவங்கி இருக்கிறோம். இனி தொடர்ச்சியாக உங்களுக்கு பயனுள்ள வீடியோக்களை நாங்கள் பகிர்வோம். நீங்கள் செய்யவேண்டியது, பாருங்கள், உங்களது கருத்தை தெரிவியுங்கள், பிறருக்கும் பகிருங்கள்.
Website : techtamilan.in
Facebook page : / iamtechtamilan2
The main goal of "How They Do It - Tamil" youtube channel is to give the updates about technology, new inventions, manufacturing process all around the world in Tamil Language. So that tamil people and also young tamil students will get aware of new technology news around the world. This will help them to create new inventions.

Пікірлер: 44
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 Жыл бұрын
Good works .Thanks very much brother .God bless you always happy life .
@Poland_karthi
@Poland_karthi 4 жыл бұрын
My favorite show in discovery cuannel how they do it now in tamil in tamilnadu
@SRITECHTALKS
@SRITECHTALKS 4 жыл бұрын
Thank you!
@SasidharanDevi
@SasidharanDevi 4 жыл бұрын
Nice work👌 Worth to watch this video 👍👍 keep going on dude..
@SRITECHTALKS
@SRITECHTALKS 4 жыл бұрын
Thanks dude
@jamesp7902
@jamesp7902 2 жыл бұрын
GUDIMANALAM PHONE NUMBER
@bhuvaneswaranrajendiran6595
@bhuvaneswaranrajendiran6595 3 жыл бұрын
Bro 20mm millimeter not centimeter meter. Good work
@SRITECHTALKS
@SRITECHTALKS 3 жыл бұрын
Yes brother thanks
@marimuthurasugounder1015
@marimuthurasugounder1015 Жыл бұрын
Thanks Sir
@SRITECHTALKS
@SRITECHTALKS Жыл бұрын
Welcome
@sasirega1210
@sasirega1210 4 жыл бұрын
Super. Useful information
@SRITECHTALKS
@SRITECHTALKS 3 жыл бұрын
thanks
@vinothkumark6990
@vinothkumark6990 4 жыл бұрын
Superbbbbb ... Good work....
@SRITECHTALKS
@SRITECHTALKS 4 жыл бұрын
👍🙏
@muruganmuthusamy9976
@muruganmuthusamy9976 3 жыл бұрын
Fine
@BalaMurugan-qm8zz
@BalaMurugan-qm8zz 4 жыл бұрын
Really Useful video 👍👍👍
@SRITECHTALKS
@SRITECHTALKS 3 жыл бұрын
Thank you
@Poland_karthi
@Poland_karthi 4 жыл бұрын
Super try bro congratulations 🎊 💐
@SRITECHTALKS
@SRITECHTALKS 3 жыл бұрын
Thank You
@civilian6103
@civilian6103 2 жыл бұрын
That's not oil it is admixture
@vishnuvikas8460
@vishnuvikas8460 3 жыл бұрын
Super bro good Job
@SRITECHTALKS
@SRITECHTALKS 3 жыл бұрын
thanks
@nandagopal1007
@nandagopal1007 Жыл бұрын
Nice good job
@SRITECHTALKS
@SRITECHTALKS Жыл бұрын
Welcome
@vigneshwaran5103
@vigneshwaran5103 2 жыл бұрын
nice
@sathyavanip6081
@sathyavanip6081 2 жыл бұрын
Useful information sir
@SRITECHTALKS
@SRITECHTALKS 2 жыл бұрын
Thank You
@trendytrendy5949
@trendytrendy5949 4 жыл бұрын
Nice Bro 👌
@SRITECHTALKS
@SRITECHTALKS 3 жыл бұрын
thanks
@notime2469
@notime2469 2 жыл бұрын
Nice Work
@SRITECHTALKS
@SRITECHTALKS 2 жыл бұрын
Thank you
@janavery4634
@janavery4634 2 жыл бұрын
Admixtures எப்படி Add பன்றாங்க Pls. Video
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f Ай бұрын
என்னப்பா mm என்றால் மில்லிமீட்டர்,நீங்க civil engineer centimetres என்று சொல்லுகிறீர்கள்
@sivabalan1981
@sivabalan1981 2 жыл бұрын
Materials evalo evalo % poduvanga... Antha mixing machine oda capacity evalo MQ... Testing la concrete evalo KGs load thankuthu...
@kanagarajp5
@kanagarajp5 2 жыл бұрын
Veetukum vandikum 90m distance conc podamudiuma
@priyadavid3379
@priyadavid3379 2 жыл бұрын
2 cm bro 20 cm not 20mm
@soorajgamingyt2998
@soorajgamingyt2998 3 жыл бұрын
What is the cost of ready mix.pls reply
@SRITECHTALKS
@SRITECHTALKS 3 жыл бұрын
pakkathula iruka mix la kettu parunga bro ilaina nan kettu solren
@priyadavid3379
@priyadavid3379 2 жыл бұрын
12mm 20mmm
@kannansrini9130
@kannansrini9130 2 жыл бұрын
20cm 🤔
@SRITECHTALKS
@SRITECHTALKS 2 жыл бұрын
ada vidungappa .....theriyama solliten ..ha ha
@acp360view5
@acp360view5 3 жыл бұрын
என்னது 20 cm àaa
@salai_shiva_balan_T
@salai_shiva_balan_T 2 жыл бұрын
20mm 12.5mm
@user-dw5tv5zx9j
@user-dw5tv5zx9j 6 ай бұрын
Civil engineering 😂😂😂😂😂
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
cost comparison of readymix concrete and handmix concrete in tamil
7:28
softech civil tamil
Рет қаралды 14 М.
Concrete Batching Plant Animation © | Nilkanth Engineering Works
2:38
Nilkanth Engineering Works
Рет қаралды 77 М.
Tamil RMC - Transmit Mixer Explained (Concrete Miller) by Elan
5:55
Uthavakkarai உதவாக்கரை
Рет қаралды 29 М.
How does an Elevator work?
11:33
Jared Owen
Рет қаралды 4 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН