அண்ணா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு தகவலும் பயன் உள்ளதாக இருக்கிறது. உங்கள் சேவை எப்போதும் எங்களுக்கு தேவை. நன்றி அண்ணன் 👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@daniel917639 ай бұрын
Anna super ipdi tha irukanum ❤... Mathavangalam kandukathinga.. Unga videoskunu inga thani kutamae iruku.... 👍🏽👍🏽👍🏽👍🏽
@AnbuRaj-s8m9 ай бұрын
நீங்க சொல்ற மாதிரி தான் ஒவ்வொரு இடத்திலயும் வைத்து பார்த்து ஹம்மிங் அரெஸ்ட் பண்ணேன் உங்க வீடியோ இப்போ தான் வருது அப்போ சரியா தான் வேல பாத்துருகென் 🤩🤩
@ravijayanthi76109 ай бұрын
வணக்கம் தம்பி ❤ அருமையான செயல் முறை விளக்கத்துடன் செய்து புரிய வைத்ததற்கு நன்றி தம்பி ❤ வாழ்க உங்கள் நற்குணம் 🎉🎉
@Ruthrapriya-l2c2 ай бұрын
தொழில் ஆராய்ச்சி சம்பந்தமான அறிவு தான் முக்கிய ம்..... அது உங்களிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது...🎉🎉❤
@ravishanker19419 ай бұрын
மூண்று இடத்திலேயே நல்லவே கிளிரா கேக்கிறது சூப்பர் அண்ணா அருமையான பதிவு அப்ப எந்தெந்த போர்டு கொடுக்கனுமோ அதற்க்கு மட்டும் பார்த்து கொடுக்கனும் நல்ல வீடியோ 🎉🎉🎉🎉பதிவு🎉🎉❤❤❤❤❤❤
@SV-22779 ай бұрын
Thanks for coming back and really i appreciate to see you. Lets give back for people who talk rubbish about you. We are with you. Audio Hobbyist people like me are many and learning lot of stuff from you. So please continue as is and show what you are .... 🙂
@Divagar19948 ай бұрын
ஐயா உங்கள் அனுபவம் பல சாமானிய மக்களுக்காக பயன்படும் ஒரு அற்புதமான மகத்தான பணிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@s.dhavaseelans.dhavaseelan41189 ай бұрын
அருமை வாழ்த்துக்கள். நல்ல பதிவு, தொடர்ந்து வீடியோவை போடுங்க
@balaji.gbalaji11649 ай бұрын
உங்கள் பதிவு நல்ல அனுபவத்தை கற்றுத்தறுகிறது bro...👍👍👍
@dharanidn59409 ай бұрын
தமிழகாத் தில் தமிழில் சொ ல். வதற்க்கு உங்கள்ளை தவிர. வேறு யாரும் இல் லை. மிக மிக அருமையா கருத்துக். தெளிவன விளக் காங் கா ள். இதில் பிழை இருந்தால் மன்னிக்காவும். Dharani Poonamallee. Chennai. 56 😊 VanakkamVanakkam 🙏🙏🙏
@sathiyaksm9 ай бұрын
ஐயா பொதுவெளியில் பல இடையூறுகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக தங்கள் கடமையை நீங்க செய்யாமல் இருக்காதீங்க எத்தனையோ டெக்னிசியன் இருக்காங்க ஆனா அவர்கள் எல்லாம் இதை செய்ய முடியாது உங்களுக்காக அந்த பாக்கியம் இறைவன் கொடுத்திருக்கிறார் அதை தொடருங்கள்
@sjsj3467 ай бұрын
Very useful information about humming problems.. congrats to you sir 🎉🎉🎉🎉❤❤❤❤
@Balasubramani-l9s9 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@RK360TECH9 ай бұрын
Thank you brother run forward we go with u
@SamKamalesan-r1q7 ай бұрын
மிகவும் பிரயோஜனம் வாழ்த்துக்கள்
@lakshmanansb15359 ай бұрын
You are doing a great job.please continue to do so 👍
@RaviKumar-wm3qc9 ай бұрын
Good morning sir 🎉🎉🎉 thanks for your support sir ❤❤❤ congratulations 🎉🎉🎉
@chidambaram29439 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@user-moorthy9 ай бұрын
அருமையான தகவல் நன்றி
@KpmMurugan8 күн бұрын
விளக்கம் அருமை
@RrajaramiyanAudios3 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி
@rajivk26879 ай бұрын
நம்ம போற பாதை மட்டுமே பார்த்து செல்ல வேண்டும். செல்லும் பாதையில் என்ன இருந்த என்ன.... அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும்
@m.muddumadaiah31509 ай бұрын
Super explain sir
@SeyadhuMasthan-bu8wd9 ай бұрын
Anna STK 4141 ic 2 8 inch sub use pannalama
@kuttymanikavi24159 ай бұрын
Uinga big fan sir 🎉
@SriElamaker3 ай бұрын
Bro supper🎉🎉🎉 thank bro
@Azeemshar7759 ай бұрын
Anna atc bt board la. Bass kiduthala weanumnu 5k6 change pannen bass increase aahala. Weara ethum wali iruka anna. Disk polister green disk 473 chang pannirukan.
@FC_MATHESH_FF9 ай бұрын
Super bro 🎉❤
@r.kodeeswaran91919 ай бұрын
Ji God bless you.
@prabaaudio68958 ай бұрын
Pls anna en sandhegathukum oru video podunga pls.. bigner ku use aagum.. perumbaalum humming arrest pandradhu dhaa periya velaiya irukku
@poorajapooraja60429 ай бұрын
குறை சொல்ல வாய் உண்டு. ஆனால் நிறை செய்ய மனமில்லை நம்மில் பலருக்கு. அவர்களை நினைத்தால் நமது மூளை அவர்களுக்கு அடிமையாகி விடும். உழைக்கும்,உதவும் வர்க்கம் நாம்👍
@ganesha13629 ай бұрын
Super anna 💐 💐💐
@wilsonm26499 ай бұрын
Super bro 🎉🎉🎉
@ktmaudios70789 ай бұрын
எங்களது ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு அண்ணா 👍
@kavin007ful9 ай бұрын
சூப்பர்
@aadhvikaudios9 ай бұрын
Bro unga idea 0-12v transform la irunthu dual supply eduthu 2030 in amp 2.1 semma result bro
@anliraj15329 ай бұрын
Thanks good information sir
@syedalthaf86129 ай бұрын
❤super sir
@anandraj86709 ай бұрын
நன்றி அண்ணா இன்னொரு சந்தேகம் earth noise humming usb humming இதெல்லாம் எப்படி கண்டுபிடிக்க????
@nivasniva2139 ай бұрын
Anna subwoofer frequency control eapdi add panurathu oru long video pls
@gnanakumarsaudios52189 ай бұрын
வணக்கம் அண்ணா.வண்டிகளுக்கு எந்த மாதிரியான ஆடியோ ஃபோர்டு போடலாம் parall mono
@prabaaudio68958 ай бұрын
Anna pre board la kudukumbodhu mattum yen anna humming varudhu.. normal ah power amp la humming illa.. but pre board la mattum humming varudhu.. apram fan noice avoid pandradhu epdi apram fan ku egirundhu supply and wiring rout kondu pona humming varaadhu anna
@sampathkumar-ro7tdАй бұрын
சார் வணக்கம் பயன் உள்ளதா இருக்கிறது பாடி கிரவுண்டு என்பது எர்த் தா அல்லது நியூட்ரெலா எனக்கு ஒரு சின்ன டவுட் கிளியர் பண்ணுங்க நன்றி
@ThangarajS-bf2rs3 күн бұрын
Anna vanakana dual power supply board single supply Eppadi
@infinite_audio_mayiladuthurai9 ай бұрын
Super Anna ❤
@shankarm48779 ай бұрын
Super sir
@tn.49109 ай бұрын
Thanks bro ❤
@BGMI279359 ай бұрын
Bro Class D board la speaker production board use pannala ma
@Vinayagar-ls9 ай бұрын
thank na🙏🌹
@aadhvikaudios9 ай бұрын
Waiting on next video
@kotharamesh64809 ай бұрын
Bro, make a video about how the Astra remote control performs.
@muraligunasekaran21919 ай бұрын
நன்றி அண்ணா என்னிடம் இருப்பது MXQ PRO5G 4K ANDROID BOX ஆண்ட்ராய்டு 11.1 வர்ஷன் அதுல சவுண்ட் செட்டிங்ஸ் sbdif out காட்ட மாட்டேங்குது அண்ணா
@BGMadurai9 ай бұрын
Ungal Manasu Persu Anney
@VijayanVijayan-tp8rf9 ай бұрын
அண்ணா வணக்கம் gain பத்தியும் volume பத்தியும் bt board sub pre board வைத்து ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க நான் பார்த்தேன் usb volume கம்மி பண்ணா சாங் கிளாரிட்டி நல்லா இருக்குன்னு சொன்னீங்க usb வால்யூம் கம்மி பண்ணும் போது sub woffer உடைய பஞ்சு சரியா வரவே மாட்டேங்குது sub volume டோட்டலா கம்மி ஆகுது அதை எப்படி சரி செய்வது
@tutypayanyn699 ай бұрын
Sub pre gain increase paniparuga bro
@srst73659 ай бұрын
Anna air conditioner pogum pothu subwoofer humming noice varuthu enna pannanum solluga
@ravishanker19419 ай бұрын
அண்ணா என் ஆசானை தப்பாக பேசினா சும்மா விடமாட்டேன் ஆசானே நான் நன்றி சொல்லவேண்டும் ஆசானே நல்ல செய்தி அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@SadanaSubramaniyan-dn4tk9 ай бұрын
Sir speker earth enga edukkanum sir
@FRANKTAMIZHAN9 ай бұрын
1st comment
@kkarthik9879 ай бұрын
Anna oru amplifier re assemble pannen stk 4191 ic pcp ellamea puthusu volume control audio pre board thavira ellamea puthusu volume vacha sound romba low volume a varuthu speker subwoofer poitu vara mari melayum keelayum poitu varuthu enna problem na sollunga anna
@UNITECHTAMIL9 ай бұрын
volume control matri paarunha or audio board input l thaniyaaga signal koduthu paarunga appa correct a irunthal. Pre section board or selector switch checking
@kkarthik9879 ай бұрын
Ok na
@kkarthik9879 ай бұрын
Anna neenga sonna mari audio board thaniyaga signal kuduthu pre board puthusu pottu audio out eduthu kuduthu parthen correcta oru 10 sec sound fulla vanthuchu apram athey mari low volumea mariduchu
@kkarthik9879 ай бұрын
Pre board ellamea check panniyachu audio signal ellamea thaniyavum kuduthu parthachu audio amp on pannum pothu oru 10 sec padi thi athuku apram sound low volume kuranchi light paduthu
@saikrishna21566 ай бұрын
Ground enga matanalum noise humming pole anna plss help me bro
@GNANA12109 ай бұрын
Bro car ku subwoofer amp pannunga bro........pls 🙏
@Nagalike54669 ай бұрын
என்னை போன்று புதியதாக கற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கு நமது அனைத்து பதிவுகளும் உதவியாக இருக்கிறது . உங்கள் support எப்போதும் எங்களுக்கு வேண்டும் அண்ணா...🙏🙏
@seethapathi29319 ай бұрын
Ft003 v2 ல் சென்டர் வாய்ஸ் ஆடியோ குறைவாக உள்ளது. அதனை பூஸ்ட் செய்ய என்ன செய்ய வேண்டும் சார்
@thanvath81217 ай бұрын
❤️❤️👌
@ASOKchannel9 ай бұрын
Sir black ground wire ல ஏதோ resistor போட்டு இருக்க மாதிரி தெரியுது சிலிவ் இருக்கு...
@mohanhari77279 ай бұрын
👌👌👌👌👌
@thiruelectronics99009 ай бұрын
Anna UV metre remote kit collection video purana Anna
@_TN_589 ай бұрын
Sup single santrela varthu ana single carata irku ana sup volume authna santra sup punching varthu
@saroammu65169 ай бұрын
Complete humming noice 100% குறைக்க முடியுமா....
@jcakdtsaudiofactory31129 ай бұрын
Stk 4050 stk 4241 இந்த ic kedaikutha
@UNITECHTAMIL9 ай бұрын
No stock sir
@naveendiddo71439 ай бұрын
அறுமை அண்ணா
@SivaAudioTN52309 ай бұрын
👍👍🎼🎼
@navinlayo5889 ай бұрын
Bro body earth adikuthu bro ennapannalam
@sanmugamsanmugam6094 ай бұрын
🙏🙏🙏
@harikillampalli16609 ай бұрын
💯💥💥💥🎉🎉🎉🎉👍
@senthilraja24479 ай бұрын
Conduct number kodunga Anna doubt kekkanum
@RaviKumar-vy4xj9 ай бұрын
❤❤❤❤❤
@rockyandjohn86059 ай бұрын
❤🎉😊
@_TN_589 ай бұрын
Single change irku pro
@RameshM_TrendPick9 ай бұрын
🎉🎉🎉
@ThangamThangam-hp7rm7 ай бұрын
5 இயர்ஸ் அமரில் 5 ஆம்பர் வருவது எல்லாம் எப்படி செட் பண்ணி பார்க்கிறது
@b.gowthaman28849 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivarajNd19 күн бұрын
🔊🪛🎼💿🎶🙏
@mattukscope398018 сағат бұрын
use your own language in the title
@97516432199 ай бұрын
நண்பா எனக்கு ஒரு சந்தேகம் தங்களிடம் வாங்கிய mx pro 5g media player box , 5.1 HD Audio rush box நன்றாக வேலை செய்கிறது ஆனால் 5.1 வீடியோ ஓடும்போது சென்டரில் (center)மட்டும் அல்லாமல் FRONT LEFT மற்றும் FRONT RIGHT- லையும் வாய்ஸ் வருகிறது மேலும் CENTER-ல் பின்னனி இசையும் வருகிறது 5.1 இப்படிதான் வேலை செய்யுமா அல்லது இது ஏதேனும் தொழில்நுட்ப கோளாரா ? தங்கள் free timela பதில் அளிக்கவும் நன்றி
@UNITECHTAMIL9 ай бұрын
Unga video pcm audio endru ninaikiren. Naan seytha settings mattra vendam
Original 5.1 dolby endraal mattume voice thaniyaaga centerukku pogum. Pcm endraal front la yum voice varum. So original 5.1 video play pannunga sir
@97516432199 ай бұрын
நான் download செய்த திரைப்படம் 2gb HD RIP DD5.1 தரத்தில் இருந்தது , இதைவிட உயரிய தரத்தில் இருந்தது பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?
@InstaAnbuCreation019 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤ நல்ல பதிவு
@ravishanker19419 ай бұрын
மூண்று இடத்திலேயே நல்லவே கிளிரா கேக்கிறது சூப்பர் அண்ணா அருமையான பதிவு அப்ப எந்தெந்த போர்டு கொடுக்கனுமோ அதற்க்கு மட்டும் பார்த்து கொடுக்கனும் நல்ல வீடியோ 🎉🎉🎉🎉பதிவு🎉🎉❤❤❤❤❤❤