HOW TO APPLY EB SERVICE CONNECTION LOAD REDUCTION APPLICATION IN ONLINE | ULTRA DP TAMIL

  Рет қаралды 12,605

ULRTA DP TAMIL

ULRTA DP TAMIL

Күн бұрын

#ultradptamil
#ebloadreductionapply
Website Link : www.tangedco.g...
Direct Link : nsc.tnebltd.go...
If you are like or interested my video don't forget to "SUBSCRIBE MY CHANNEL".
PLEASE STAY CONNECT WITH US BY SUBSCRIBING OUR CHANNEL AND DON'T FORGET TO CLICK THE BELL ICON
if you like this video, please hit the Like Button.
If you found this video useful, please do Subscribe Our Channel and click the bell icon to get notified for our latest videos.
If you love this video, please do share the video.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காம லைக் பண்ணுங்க. மறக்காம உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காம subscribe செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் பக்கத்தில் உள்ள Bell Icon கிளிக் பண்ணுங்க, நம்ம சேனல்ல அப்லோட் செய்கின்ற புது புது பயனுள்ள வீடியோவின் நோட்டிபிகேஷன் உங்களுக்கு உடனே கிடைக்கும். நன்றி.
Thank You!!
ULTRA DP TAMIL

Пікірлер: 54
@user-lf7xp6hv7r
@user-lf7xp6hv7r 7 ай бұрын
நன்றி நண்பா
@ananthisuriya288
@ananthisuriya288 Жыл бұрын
1A. residence.....load deduct panna mudiyuma.. Commercial....3a3b...ok... Residence load deduct pannum..g.o...eruka... Rs...residence. ku load. Deduct Panna mudiyathu...message.. Consumption ilamal erukum pothu Deduct .... Say ple message
@jayamohanmunusamy3336
@jayamohanmunusamy3336 9 ай бұрын
கடை to வீட்டு service eppadi change pannanum sir pls tell me
@tjagadeesh1132
@tjagadeesh1132 Жыл бұрын
Login details phone number is not available.. how to create new login with new mobile
@govindarajgovind9291
@govindarajgovind9291 7 ай бұрын
Sir, கடந்த ஆண்டு முதல் load 35 தான் வந்து உள்ளது ஆனால் இந்த மாதம் 95 வந்து விட்டது நான் 5 கிலோவாட் வாங்கி இருக்கிறேன் ஒரு கிலோவாட் எவ்வளவு அளவு sir
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 7 ай бұрын
1000 வாட்
@SaiSmir2020
@SaiSmir2020 3 ай бұрын
91KW to 10KW குறைக்க வேண்டும்.. அப்போது The load details which are to be reduced அட்டவணையில் 81KW குறைப்பதற்கு load அளவு தரவேண்டுமா?? Or 10KW load தான் வேணும் என்ற அளவு மட்டும் கொடுத்தால் போதுமா?? Pls சந்தேகம் தீர்த்து வைக்கவும்..
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 3 ай бұрын
10KW கொடுத்தால் போதும்
@SaiSmir2020
@SaiSmir2020 3 ай бұрын
@@ulrtadptamil3640 உங்கள் mail id தரவும் apply செய்த Application pdf அனுப்புகிறேன் சரியா என்று பார்த்து சொல்லவும் 🙏 425 registration fees acknowledgement வந்துள்ளது..
@manithan99
@manithan99 Жыл бұрын
Sir idhu oru building la iruka oru shop ku mattum current bill jaasthi varudhu... So andha shop la iruka light fan count mattum pota podhuma illa.... Total building la iruka counts podanum ah
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
அந்த கடையில் உள்ள light & Fan மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதுமானது.
@manithan99
@manithan99 Жыл бұрын
@@ulrtadptamil3640 thank you sir
@user-ki4it8ln4m
@user-ki4it8ln4m Жыл бұрын
How to transfer the Temporary connection to Permanent connection(domestic) through online, should i chose the Load reduction option ?
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
Apply New Service Connection
@padmacare
@padmacare 3 ай бұрын
my father is dead on 22-3-2023. can i apply through online portal for the reduction of load in tariff i b ( motor pump), since corporation house tax and tneb bill paid in the name of my father. can i reduce load, now i am the owner of the building, but names not transfered.
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 3 ай бұрын
First Name Transfer பண்ணுங்க. அதன் பிறகு தான் Load reduction செய்ய முடியும்.
@padmacare
@padmacare 3 ай бұрын
i want to make name in tneb, தந்தை எழுதிய சொத்தின் உயில் Gift settlement upload செய்ய வேண்டுமா? மேலும் உயில் எழுதிய பின் Gift settlement -ல் வருமா? என்பதை தெளிவு செய்யவும்
@padmacare
@padmacare 3 ай бұрын
shall i upload form 4 indemenity bond and form 3 with deed
@sonaji9266
@sonaji9266 Жыл бұрын
What are the documents required for change from building temoporary connection to domestic connection
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
Property tax receipt & Property Documents & Chitta or Patta Copy
@jayaprakash4657
@jayaprakash4657 11 ай бұрын
Column la load use panrathu podanuma illa load reduce panrathu podanuma sir
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 10 ай бұрын
Reduce Load mention பண்ணுங்க
@user-lf7xp6hv7r
@user-lf7xp6hv7r 8 ай бұрын
நான் அப்ளை செய்ததில் 0.553kw ஆனால் Applied for in kw 2.0kw காட்டுகிறது 1 kw எவ்வளவு அளவு அப்ளை செய்யவும் போது இருக்கவேண்டும் நண்பா அந்த அளவை டைப் செய்யவும்நண்பா
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 7 ай бұрын
Minimum 2kw
@user-os7im7wd9i
@user-os7im7wd9i 3 ай бұрын
4 kw 2 kw chening payment evlo sir kattanum
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 3 ай бұрын
Rs.425 only
@ponrajan6312
@ponrajan6312 Жыл бұрын
Sir EB connection Tariff From Permanent to Temporary ku Eppadi Online la Change pannaum sir.. For Builing Construction
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
நீங்க online-ல மாற்றம் செய்ய முடியாது. உங்களுடைய section office-க்கு நேரடியாக சென்று உங்களுக்கு ஏற்கனவே உள்ள EB connection-ஐ temporary connection-ஆக மாற்றம் செய்து தர சொல்லுங்கள். நீங்கள் construction work முடித்த பிறகு மீண்டும் temporary to permanent-ஆக மாற்றி கொள்ளலாம். இல்லையென்றால் நீங்கள் ஏற்கவே உள்ள service connection-ஐ விட்டுவிட்டு புதிதாக temporary service-க்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.
@ananthisuriya288
@ananthisuriya288 Жыл бұрын
6 to 1 1to. 6 Only off line than....
@Sathish-op4zg
@Sathish-op4zg Жыл бұрын
மின் கம்பத்தில் மின் இனைபை துண்டித்து . மீண்டும் மின் இனைப்பு தர வழி உள்ளதா... நெடு நாட்களுக்கு
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
உங்களுடைய கேள்வி ஏன் எதற்கு என்று சரியாக புரியவில்லை. இருந்தாலும் மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பை துண்டிக்க முடியாது.
@chandrasekars8865
@chandrasekars8865 Жыл бұрын
வணக்கம் எனது தந்தை இறந்துவிட்டார் அவர் பெயரில் உள்ள மின் இணைப்பிற்கு நான் தான் பணம் செலுத்தி வருகிறேன் தற்போது 2kw தேவைப்படும் பட்சத்தில் 7kw மின் பளு உள்ளது இதை என்னால் குறைக்க முடியுமா?
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
முடியும்
@chandrasekars8865
@chandrasekars8865 Жыл бұрын
@@ulrtadptamil3640 அப்படியென்றால் மின் இணைப்பை என்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டுமா அல்லது பெயர் மாற்றம் செய்யாமலே மின்சுமையை குறைக்க வழி இருக்கிறதா. நன்றி
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
பெயர் மாற்றம் செய்யமலேயே நீங்கள் Consent Letter கொடுத்து மின் சுமையை குறைக்கலாம்.
@UuU-kg9wq
@UuU-kg9wq 8 ай бұрын
@@ulrtadptamil3640 consent letter kuduthu reject panna ena parathu
@kishoretech8830
@kishoretech8830 7 ай бұрын
Form 7 how to fill
@arsankaralingam6580
@arsankaralingam6580 Жыл бұрын
Load reduction ku enna enna documents thevai. Reply me please
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
No need documents. apply online and submit you section office .
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
உங்களுடைய PF Account, Aadhaar, Bank Passbook & PAN Card இது எல்லாவற்றிலும் உங்களுடைய பெயர் ஆதாரில் உள்ளது போல உள்ளதா என சரிபார்க்கவும். ஏதாவது ஒன்றில் ஒரு எழுத்து மாறி இருந்தாலும் claim செய்ய முடியாது.
@arsankaralingam6580
@arsankaralingam6580 Жыл бұрын
@@ulrtadptamil3640 நன்றி அண்ணா
@bukharibhaibiriyanicaterin8025
@bukharibhaibiriyanicaterin8025 Жыл бұрын
மின் கம்பியமைத்தல் முடிக்கப்பட்ட தேதி அப்படின என்னது .. கொஞ்சம் விளக்கவும் .. bro
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
ஒயரிங் செய்த தேதி
@bukharibhaibiriyanicaterin8025
@bukharibhaibiriyanicaterin8025 Жыл бұрын
@@ulrtadptamil3640 நன்றி சகோ.. ஒயரிங் செய்த தேதி ன eb ல இருந்து லைன் வாங்குன தேதிய
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
நீங்க வீட்டுக்கு ஒயரிங் செய்த தேதி
@bukharibhaibiriyanicaterin8025
@bukharibhaibiriyanicaterin8025 Жыл бұрын
@@ulrtadptamil3640 👍
@68_eee_tamilarasan54
@68_eee_tamilarasan54 8 ай бұрын
Wiring means EB CONNECTION WIRING OR HOUSE WIRING CONNECTION
@padmacare
@padmacare Жыл бұрын
my father is death before 10 days, can i apply in my father s name for load reduction ?
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
Not Possible
@padmacare
@padmacare Жыл бұрын
whether tentant can apply in place of my father, we can produce rent receipt , without consent letter from the owner , for id, common house service
@padmacare
@padmacare Жыл бұрын
kindly reply
@UuU-kg9wq
@UuU-kg9wq 8 ай бұрын
@@padmacare can u reduced by tenant
@immanuelkingsly9410
@immanuelkingsly9410 Жыл бұрын
Payment epadi sir katurathu nan apply pannita sir
@ulrtadptamil3640
@ulrtadptamil3640 Жыл бұрын
உங்களுடைய application open செய்து அதில் ஒரு link கொடுத்திருப்பார்கள் அந்த link click செய்து amount pay பண்ணவும்
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 13 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
how to apply new eb service connection in online in tamil?
10:05
Temporary EB Connection online Apply #tneb | TEMPORARY SUPPLY #tech_kurippugal #tangedco
5:04
Tech குறிப்புகள்
Рет қаралды 7 М.