இது தெரியாம விவசாய நிலத்தில் ஃபோர் போடாதீங்க TNEB Agriculture EB Connection rules

  Рет қаралды 106,216

Gen Infopedia

Gen Infopedia

Күн бұрын

Пікірлер: 84
@senthilkumar7341
@senthilkumar7341 8 ай бұрын
காசு கொடுத்தா வேலை சுலபமா முடியும்😂😂😂
@RADHAKRISHNANK-w9h
@RADHAKRISHNANK-w9h 8 ай бұрын
தமிழக அரசாங்கமே லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
@deepankumar1060
@deepankumar1060 6 ай бұрын
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எதற்காக இருக்கிறது லஞ்சம் வாங்குவதும் தப்பு லஞ்சம் கொடுப்பதும் தப்பு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கலாமே
@rpmtsangam8800
@rpmtsangam8800 9 ай бұрын
தமிழ்நாட்டில் விவசாநிலங்களில் மின்இணைப்பு நேர்மையாக தான் கொடுக்கப்பட்டுள்ளதா லஞ்சம் லஞ்சம் லஞ்சம் அனைத்தும்சரியாக இருந்தும் மின்இணைப்பு கொடுக்கவில்லை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@alwaysbehappy3179
@alwaysbehappy3179 8 ай бұрын
4 laksh kekuranga😢
@ramavedhanayagam6835
@ramavedhanayagam6835 8 ай бұрын
ஈ பீ காரன் கரண்டு கொடுக்காட்டி போரான்😮இருந்தே இருக்குது சோலார் கரண்டு😊
@Uzhavar360
@Uzhavar360 7 ай бұрын
ஆயில் இன்ஜின். ஜெனரேட்டர் etc
@SELVARAJ-P
@SELVARAJ-P 2 ай бұрын
ஒரு விவசாயி இரண்டு ஏக்கர் நிலத்தை 25 சென்ட்களாக பிரித்து விற்றுவிட்டார். அதில் நன் வாங்கியதில் ஒரு போரும் அதற்கு மின் இணைப்பும் இருக்கிறது. ஆனால் அந்த மின் இணைப்பை எனக்கு கொடுக்கவில்லை. அந்த போருக்கு நான் மிண் இணைப்புக்கு எழுத சென்றேன். நீங்கள் கூறியது போல அரை ஏக்கருக்கு குறைவாக இருந்ததால் மின் இணைப்பு கிடைக்காது என்று கூறிவிட்டார்கள்.
@karuppiahp235
@karuppiahp235 8 ай бұрын
PDF not getting downloaded. The information you want to convey is not clear. Above 0.50 acre / below 0.50 acre land holdings. For digging bore well which one is allowed. No NOC required. Not clear from your video.
@msp-s3x
@msp-s3x 9 ай бұрын
இலவச மின்சாரம் மற்றும் தட்கல் மின்சாரத்தை தவிர்த்து விட்டு சோலார் மின்சாரத்தை பயன்படுத்துங்கள். வேளாண்மை பொறியியல் துறையை அணுகுங்கள்.
@shanthoshayyappan1507
@shanthoshayyappan1507 9 ай бұрын
S
@arunpandian8294
@arunpandian8294 8 ай бұрын
Brother, minimum requirement of land to irrigate shall be 0.5 acre which means a person should have atleast 0.5 acre to avail the benefit or scheme from government
@ASHARSHATRANSPORTS
@ASHARSHATRANSPORTS 13 күн бұрын
உங்களிடம் சில விவரங்கள் அறிய விரும்புகிறேன் தங்களை எப்படி தொடர்பு கொள்வது.
@aravindhprabhu7969
@aravindhprabhu7969 5 ай бұрын
I applied for agri EB connection on September 2023 through takkal. Still now I didn't get connection. Respective person say that they are not getting approval for agri connections. Its almost a year. Though We paid for takkal still we are not getting connection. How to complaint for this?
@sonaji9266
@sonaji9266 2 ай бұрын
Veetu vari illamal temporary current aa domestic current aa matha mudiyuma sir
@amarans7613
@amarans7613 2 ай бұрын
Brother எங்கள் நிலம் நத்த பொறம்போக்கு அதை நாங்கள் எங்கள் முப்பாட்டன் காலத்தில் இருந்தே அனுபவித்து வருகிறோம் அதில் போர் போடலாமா? Current Connection வாங்கலாமா?
@PravinKumar-wx4fx
@PravinKumar-wx4fx 4 ай бұрын
ஐயா நான் 2018 இலவச மின்சாரம் பதிவு பண்ணியாச்சு 78 செண்டு விவசாய நிலம் உள்ளது இப்பொழுது அப்பா பெயரில் பதிவு பண்றீங்க வாரிசு இரண்டு விவசாய நிலம் ஒரு பாகம் 53 செண்டு ஒரு பாகம் 33 சென்டு லவ் பதிவு பண்ண போர் உள்ளது அண்ணன் தம்பி ரெண்டு பேரு பாகக் பண்ணியாச்சு அதுக்கு பிரி சர்வீஸ் வருமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@mohanrajmanju7563
@mohanrajmanju7563 8 ай бұрын
Bro meter box repair so box varathuku late aakum solurainga athu varikum last one year la high ya pay pana solurainga 30 days kulla box change panalana 1000 government namaku thana bro pay panuvainga
@AshokKumar-ed4tz
@AshokKumar-ed4tz 7 ай бұрын
பிரதர் போர் மற்றும் கிணறு போடுவது சம்மந்தமாக அரசு விதிகள் என்ன குளம் வாயக்கால் அரசு போர் பற்றிய நன்றி
@kalimuthu1835
@kalimuthu1835 8 ай бұрын
Sir. 3 eeaker vatchiruka oruther bore potu eb tharama 300000 panam koduthuthan eb vanginar. Ellame panamthan sir
@natarajan3199
@natarajan3199 8 ай бұрын
நான் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்தவர் நான் என்னுடைய பெயரில் திண்டுக்கல் மாவட்டத்தில் இபி கனெக்சன் இருக்கிறது தென்காசி மாவட்டத்திற்கு என்னுடைய பெயருக்கு மாற்ற முடியுமா கொஞ்சம் சொல்லுங்கள் நான் முயற்சித்து பார்த்தேன் முடியவில்லை
@subramanipalraj5857
@subramanipalraj5857 8 ай бұрын
Check rj info tech
@Sakthivel-om7ss
@Sakthivel-om7ss 5 ай бұрын
இரண்டு இபி சர்வீஸ் உம் உங்களது பெயரில் இருந்தால் முடியும். தங்களது ஈபி ஆபீஸில் விவரம் கேட்கவும் முடியாது என்றால் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரியை சந்தித்து விவரம் கூறவும். மின்சார வாரியத்தின் சட்ட ரீதியாக தமிழ்நாட்டில் எங்கிருந்து எங்கு வேணாலும் டிரான்ஸ்பர் செய்ய முடியும் இதில் உள்ள கடினமான நடைமுறைகளை பொறுத்து சில பொறியாளர்கள் இதை தவிர்க்கலாம் எனவே தாங்கள் முயன்றால் முடியும்
@philomonrajarokia7194
@philomonrajarokia7194 8 ай бұрын
2018 க்கு முன் ஒரு ஏக்கர், அதற்கு மேல் நிலம் இருந்தால் மட்டுமே இணைப்பு.அதை மாற்றி 0.5 ஏக்கராக அரசு ஆணை வெளியிடப்பட்டது.
@sivasasi836
@sivasasi836 3 ай бұрын
Edapadi cm iruntha time
@RajMpk
@RajMpk 4 ай бұрын
Bro 2013 pathivupetrathu sarvies varumpachathil etamatram seiyaventum anal antha 49 sentu than erkku athil por potalama
@naveenselvan1103
@naveenselvan1103 6 ай бұрын
ஐயா நத்தம் பகுதிக்கு பதிவு செய்து eb la இருந்து 20 வருஷம் கழிச்சு ஆர்டர் வந்துடுச்சு ஆனால் இப்போ சட்டம் வேற நத்தத்துக்கெல்லாம் தரமுடியாது ன்னு eb soluraga எனக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா
@rpmtsangam8800
@rpmtsangam8800 8 ай бұрын
பணம் பாதாளம் வரை பாயும் காசு துட்டு கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@yoga9455
@yoga9455 9 ай бұрын
குடிசை வீட்டுக்கு தண்ணீர் connection,EB connection கிடைக்குமா?
@yoga9455
@yoga9455 9 ай бұрын
சார் எங்களுடய DTCP நிலத்தில் நாங்கள் hollow பிளாக் cement சீட் ரூம் போட யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டுமா?vao or panjayat or eb...வாங்க வேண்டும எனில் யாரிடம் முதலில் வாங்க வேண்டும்?
@kumarsusukutti4729
@kumarsusukutti4729 9 ай бұрын
Good information
@RajaRaja-gc7cd
@RajaRaja-gc7cd 7 ай бұрын
sir naan army service la iruken enaku free eb connection kidaikuma 2.30 acre with kinaru
@KalimuthuK-h2d
@KalimuthuK-h2d 7 ай бұрын
2.5ஏக்கர் புன்சை விவசாய நிலம் போர் போடலாமா இலவச மின் இனைப்பு கிடைக்குமா
@govindasamyk453
@govindasamyk453 2 ай бұрын
ஐயா வணக்கம் நான் 42 சென்ட் நிலத்தில் போர் அமைத்துள்ளேன் என்னுடைய இன்னும் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்திற்கு இடையில் ஒரு நபர் நிலம் வருகிறது இதற்கு என்ன செய்யலாம்
@ramasamy6125
@ramasamy6125 10 күн бұрын
😢good nalla arputhamana தவங்கள் அய்யா நன்றி
@purespaices
@purespaices 3 ай бұрын
Use full 🎉
@mahendirant1694
@mahendirant1694 6 ай бұрын
Bro ipo amount pay pna kedaikuma, ipo antha scheme illa soluragha
@JafarAli-to9zo
@JafarAli-to9zo 7 ай бұрын
அவங்க கேட்ட லஞ்ஜம். கொடுக்கவில்லை என்றால் இதுபோல் தான் சொல்வார்கள்
@rsabishek1599
@rsabishek1599 9 ай бұрын
இப்போது நிலத்திற்கு இலவச மானியம் மீன் மோட்டர் திட்டம் கிடைக்குமா
@RajaMani-w9v
@RajaMani-w9v 9 ай бұрын
கிடைக்கிற து
@rsabishek1599
@rsabishek1599 9 ай бұрын
@@RajaMani-w9v yapedi apply panrathu
@dinakaran4441
@dinakaran4441 5 ай бұрын
Hi sir, my agri land total measurement is 102 cents combined. In that 1 survey no. has 82 cents and other is around 20 cents both are attached and look as 1 land. In 86 cent land already 1 EB service with borewell is there which is common for all brothers . I want to get 1 EB service under my name. Pls advise whether it is possible? Thanks
@Sakthivel-om7ss
@Sakthivel-om7ss 5 ай бұрын
வழி 1.தங்களின் சகோதரர்களிடம் தங்கள் நிலத்திற்கு பாகப்பிரிவினை செய்ய வேண்டும் பிறகு உங்கள் பெயருக்கு பட்டா மாற்ற வேண்டும் அந்த மாற்றப்பட்ட பட்டாவில் 50 சென்ட்க்கு மேல் நிலம் இருக்க வேண்டும் இருந்தால் முடியும் வழி 2. இப்பொழுது இருக்கும் நிலத்தின் பட்டா அனைத்து சகோதரர்களின் பெயரிலோ அல்லது தங்களின் பெற்றோரின் பெயரிலோ இருக்கும் பட்சத்தில் அதில் தங்களுக்கு 50 சென்ட்க்கு மேல் கிடைக்கும் எனில் தங்களின் அனைத்து சகோதரர்களிடம் இருந்தும் ஒரு என் ஓ சி பெற்று சர்வீஸ் வாங்கலாம்
@murugank7900
@murugank7900 9 ай бұрын
Pl share reg residential bore well weather any permission require from concerned panchayat
@GunaGuna-hi2up
@GunaGuna-hi2up Ай бұрын
ஐய்ய.30. சென்று.நிலத்தில்.வென்று.ஓனர்.ஒரு.சர்விஸ்.மட்ரரவை.ஒருவர்.சர்வேயை.பயன்படுத்தி.வருகிறார்.அது.சரியா
@HariKrishna-cl2oz
@HariKrishna-cl2oz 7 ай бұрын
Ore edathil 100cent agri Land iruku aanal three patta number Three serway numberla agri land vullathu itharkku eb connection vaanga vazhi sollungal bore engu vendalum podalam
@Sakthivel-om7ss
@Sakthivel-om7ss 5 ай бұрын
மூன்று நிலமும் அருகருகில் இருந்தால் நார்மலாக ஈபி சர்வீஸ் வாங்கலாம் அப்படி இல்லாமல் மாறி மாறி அதாவது உங்கள் நிலம் மற்றவர் நிலம் அடுத்து உங்கள் நிலம் என்று இருந்தால் நீங்கள் போர் போட இருக்கும் இடத்திலிருந்து மற்ற நிலங்களுக்கு பைப்லைன் போட்டு அதற்கு மற்ற நிலத்து காரரிடம் இருந்து அவர் நிலத்தில் பைப் லைன் மூலமாக தங்கள் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி வாங்க வேண்டும் ஒரு 20 அல்லது 50 ரூபாய் பத்திரத்தில் இருவரும் எழுதிக் கொள்ளலாம். இப்படி செய்து ஈபி சர்வீஸ் வாங்கலாம். உங்கள் ஊரில் உள்ள ஈபி ஆபீஸில் கேளுங்கள் தெளிவாக கூறுவார்கள்
@HariKrishna-cl2oz
@HariKrishna-cl2oz 5 ай бұрын
@@Sakthivel-om7ss Thanks
@sindhujagunasekaran8327
@sindhujagunasekaran8327 2 ай бұрын
Thanks sir
@babukrishnamoorthy9949
@babukrishnamoorthy9949 5 ай бұрын
1kilo Watt eppadi poduvathu
@tn24siva2
@tn24siva2 9 ай бұрын
புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் யானகு வேற நிலம் இல்லை eB vaga முடியுமா
@sathiskumar5217
@sathiskumar5217 7 ай бұрын
Sir 44.70 cent eruku +18 cent
@THEJAS4008
@THEJAS4008 8 ай бұрын
Bro solar panel use பண்ணுங்க
@dhanvino3970
@dhanvino3970 8 ай бұрын
Bore ku antha alavuku output varaathu full time oodum !
@EugeneRaajVimal
@EugeneRaajVimal 3 ай бұрын
Sir eanaku vera survey number 82 cent eruku sir
@EugeneRaajVimal
@EugeneRaajVimal 3 ай бұрын
Athuku conection varuma
@thangamanin6899
@thangamanin6899 9 ай бұрын
Thanks
@sathishkumar-dt4zc
@sathishkumar-dt4zc 5 ай бұрын
Corruption in deep rooted in Tamilnadu EB
@gklifestyle...3789
@gklifestyle...3789 7 ай бұрын
Noc vaanga mudialnna. Pakkathu Nilathai vaangida vendiathuthan..😂
@VSivakumar-g2g
@VSivakumar-g2g 8 ай бұрын
180 volte 180 வோல்ட் 180 வோல்டேஜ் வருகிறது😂
@palanisamyk7145
@palanisamyk7145 9 ай бұрын
Pdf download ஆகவில்லை.
@kottaisamy6505
@kottaisamy6505 5 ай бұрын
தட்கல்ஆன்உள்ளாதாவிண்ணப்பிகளமா
@suriyaprakash2891
@suriyaprakash2891 8 ай бұрын
Pdf file download agavillai
@SuhailF-em7on
@SuhailF-em7on 7 ай бұрын
Bro 86 cent iruku free eb kedaikuma
@sambathsambath9046
@sambathsambath9046 6 ай бұрын
தரலாமா கிடைக்கும். ஆனால் முன்னுரிமை சீனியரிட்டி அடிப்படையில்.
@vimalr9017
@vimalr9017 2 ай бұрын
0
@PravinKumar-wx4fx
@PravinKumar-wx4fx 3 ай бұрын
அண்ணே உங்க போன் நம்பரை அனுப்பி உன்னை பேசணும்
@rajadurai8067
@rajadurai8067 9 ай бұрын
இதன் சாராம்சம் 2020வருடம் 8வது மாதத்திற்கு முன்பு போர் போட்டு இருந்தால் ஐம்பது செண்ட் நிலத்திற்கு கீழ் இருந்தாலும் மின்இனைப்புக்கு தகுதியானது.
@GenInfopedia
@GenInfopedia 9 ай бұрын
சரி தான்.. 2020 முன் ஃபோர் போட்டதற்கு evidence வேண்டும்
@mahalingam-tx6td
@mahalingam-tx6td 5 ай бұрын
@@GenInfopedia உருவாக்க வேண்டும்
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 ай бұрын
​@@GenInfopediaபோர் வண்டிகாரன் பணம் கட்டியதற்கான ஒரு ரசீது (பில்)(cash memo)கொருத்திருப்பார்கள்.அதையே எவிடென்சாக பயன்படுத்தலாம்.பில் பத்திரப்படுத்தி வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
@Vishnunehru
@Vishnunehru 9 ай бұрын
Sir, LIC insurance pathi video poduga sir
@EugeneRaajVimal
@EugeneRaajVimal 3 ай бұрын
ஐயா எனக்கு இரு வேறு சர்வே எண்களில் பகுதி பகுதியாக நிலம் உள்ளது அதற்கு மின் இணைப்பு தருவார்களா சர்வே எண் 116/4A1 =30 cent land சர்வே எண் 109/16= 18.5 சென்ட் நிலம் சர்வே எண் 108/1A3 34 சென்ட் நிலம் இதற்கு மின் இணைப்பு தருவார்களா
@prabhusampath7816
@prabhusampath7816 2 ай бұрын
Free service current status
@SMPRABAKARAN
@SMPRABAKARAN 8 ай бұрын
ஐயா வணக்கம் நான் 0.50சென்ட் நிலம் தேவை என்பது தெரியாமல் போர் போட்டேன் ஆனால் அந்த நிலம் 0.45 சென்ட் நிலம் என்ன செய்வது கொஞ்சம் sollunga
@Selvakumar-hf9tc
@Selvakumar-hf9tc 8 ай бұрын
Solar motor podunga
@Uzhavar360
@Uzhavar360 7 ай бұрын
சோலார் மற்றும் ஆயில் இன்ஜின்
@vimalr9017
@vimalr9017 2 ай бұрын
,. ,
@GunaGuna-hi2up
@GunaGuna-hi2up Ай бұрын
ஐய்ய.30. சென்று.நிலத்தில்.வென்று.ஓனர்.ஒரு.சர்விஸ்.மட்ரரவை.ஒருவர்.சர்வேயை.பயன்படுத்தி.வருகிறார்.அது.சரியா
@shalu2075
@shalu2075 9 ай бұрын
Thanks
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
SRM University|details|admissions,#srm ,#srmuniversity ,#collegeadmissions
4:00
Vivegam Academy and career guidance centre
Рет қаралды 3
7 ஏக்கர் நீர்ப்பாய்ச்ச 3 Hp Solar Pump போதும்  | Kay Tech Automation
19:09
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 322 М.
எளிமையான உழவுமுறை ஒரே ஆள் போதும் -verukku neer
18:17