Brother nalla vesayam aanaa yevlo nalla vesayam irunthalum sound ellana use ella nanba suthama sound keka vellai
@tnebblog1072 Жыл бұрын
Sorry athu ebdi than nan kathukanum ninikiren unkaluku therinthal ennaku solli kodukavum
@manikandangoms1925 Жыл бұрын
sir load fill pandra sections la nammaku theyva padra load podanuma ila yevlo koraikuramo avlo podanuma
@santhoshkumar-id3mp2 ай бұрын
Hello sir I'm already applied load reduced 1week achi yeipo update agum Still now not updated sir
@tnebblog10722 ай бұрын
மின் இணைப்பை ஆய்வு செய்து விட்டால் உடனே மாற்றிவிடுவார்கள்
@veerakutty3943 Жыл бұрын
அண்ணா கொஞ்சம் சொல்லுங்க....112Kw la இருந்து 51Kw க்கு மாத்த எத்தனை லைட் Fan போடனும் மோட்டர் 1போடலாமா
@padmacare Жыл бұрын
can tentant reduce load without consent letter from the owner, whose photo is required to upload, i want to reduce 3kw to 2kw in tariff ID,
@THIRUPPATHIJ-d1v Жыл бұрын
sir how do modify our application
@THIRUPPATHIJ-d1v Жыл бұрын
how to reduce 4kw to 1 kw sir they have only fan and light but their load now 4kw
@tnebblog1072 Жыл бұрын
What tariff
@THIRUPPATHIJ-d1v Жыл бұрын
@@tnebblog1072 commercial
@sureshkuitty1950 Жыл бұрын
Sir , I need your advise about to LIFT Using at Individual House , I have plan to setup 5HP Motor 3 phase Lift , Is this will comes under Domestic or Commercial Tariff ? shall I take Seperate connection only for LIFT Purpose for my own use at Home ? if I apply for Additional what will be the Tariff they give ?pls give your inputs which may help lot
@tnebblog1072 Жыл бұрын
புதியதாக அமைக்கப்பட்ட மின் கட்டன மாற்றத்தின் படி ஒரு வீட்டிற் ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும் அதன்படி மற்றொரு இணைப்பு வழங்க இயலாது அப்படி கண்டிப்பாக தேவைபடும் பட்சத்தில் மின் தூக்கி Tariff-1D இந்த கண்டன விகிதத்தில் வழங்கலாம்
@ananthisuriya288 Жыл бұрын
Residence ku deduct panna mudituma...
@tnebblog1072 Жыл бұрын
முடியும்
@ananthisuriya288 Жыл бұрын
@@tnebblog1072 rs muditathu. Endru oru feed back solukirar.. 700watts...than eruku..md...1kw Load applied panniyathu...3ph...7kw.. 4years erukum.. Consumption ila... But ..load dedut 1a option ila endru solla reason... Ple say .....
@villagevazhkai6912 жыл бұрын
Application page buffering only sir it's not enter into next page
@vinothkumardeeebsec733510 ай бұрын
சிறு தொழில் செய்யும் மின் இணைப்பின்...அளவை குறைக்க இது பயன் பட வில்லை.. தொழில் கு எப்டி சொல்லுங்க
@tnebblog107210 ай бұрын
புரியவில்லை கொஞ்சம் தெளிவாக சொல்லவும்
@vinothkumardeeebsec733510 ай бұрын
@@tnebblog1072 brother... நாங்க.. கடை வச்சி இருக்கோம்.. மாவு அரைக்கும் இயந்திரம்... அதற்காக load capacity 9w இருக்கு ipo athai kuraikanum.. nenga video la soldra format house ku மட்டும் varuthu.. kadaiyoda cos number potta... its industrial number apdi red la pop up varuthu
@tnebblog107210 ай бұрын
@@vinothkumardeeebsec7335 நீங்கள் என்ன Tariff இருக்கிங்க
@jeevakchiru2 жыл бұрын
வணக்கம் ஐயா.. இரண்டு நாட்களுக்கு முன்பு எனது கடையின் கரண்ட் பில்லில் 200ரூவுடன் 1208rs சேர்ந்துள்ளது. நான் கேட்டபோது முந்தைய 0.24Kw , 1KW ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்கள்.ஆனால் நான் எனது கடையில் 100wக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா.
@tnebblog10722 жыл бұрын
ஏற்கனவே நீங்கள் எவ்வளவு kw பயன்படுத்திகிறீரோ அதற்கான நிலையான கட்டணம் வந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது 100watt பயன்படுத்தினாலும் சரி 1000wats பயன் படுத்தினாலும் சரி மினிமம் 140தான் அதை மாற்ற இயலாது
@jeevakchiru2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.🙏🙏
@jeevakchiru2 жыл бұрын
சார்.. உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா..
@katchimeeran11 ай бұрын
Sir reduction ku online la apply panni , pay panniten, but receipt page ku pogama page close agitu but amount eduthutanga , ipo antha receipt eppadi edukurathu
Ippo Load reduce application 400 RS charge panraanga. Enaku oru doubt avanga eppidi evlo load reduce airuku nu check panuvanga? Evlo use panrom nu vena kaatalam. Kirukku thanama evlo fan evlo light illa nu kekranga
@tnebblog1072 Жыл бұрын
அய்யா இது கிறுக்கு தனம் அல்ல மற்ற ஒரு டியுப் லைட் 20வாட்ஸ் மின் விசிறி 60வாட்ஸ் இது போன்று ஒவ்வொரு சாதனத்திற்கும் உண்டு 1000 வாட்ஸ் சேர்ந்தால் அது 1kw என்று கணக்கிட படுகிறது இதை தொடர்ந்தே மின்வாரியம் கணக்கிட படுகிறது
@ExploreWorldTamil Жыл бұрын
@@tnebblog1072 புரிகிறது ஆனால் நான் சொல்ல வருவது. நாம் இப்பொழுது எவ்ளோ fan எவ்ளோ light பயன் படுத்துகின்றோம் என்று கேக்கலாம் . எதற்கு எவ்ளோ பயன்படுத்தவில்லை என்று கேட்கிறாங்க
@tnebblog1072 Жыл бұрын
@@ExploreWorldTamil அய்யா ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின் பளு கணக்கிடபடுவதில்லை எவ்வளவு குறைக்க விரும்புகிறிர்களோ அதையே கணக்கிட படும் உதராணமா 2kvஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்றால் உங்களுக்கு 1kw போதும் என்றால் மீதமுள்ள 1kw என்னா மின்சாதனம் குறைக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும் தானே அதுவே அதனால் தானே அப்படி கேட்க படுகிறது நன்றி
@ExploreWorldTamil Жыл бұрын
@@tnebblog1072 ok thank u for explaining
@tnebblog1072 Жыл бұрын
@@ExploreWorldTamil 🙏
@veerakutty3943 Жыл бұрын
அண்ணா 112kw la இருந்து 51Kw க்கு மாத்த எத்தனை லைட் Fan போடனும்
@tnebblog1072 Жыл бұрын
உங்கள் மின் இணைப்பா LTCT மின் இணைப்பா ?
@veerakutty3943 Жыл бұрын
@@tnebblog1072 anna athu theriyala anna..compay anna
@veerakutty3943 Жыл бұрын
@@tnebblog1072 112kw
@veerakutty3943 Жыл бұрын
@@tnebblog1072 LN3B
@tnebblog1072 Жыл бұрын
@@veerakutty3943 என்ன சாதனங்கள் பயண்படுத்திறிங்க கொஞ்சம் தெளிவாக சொல்லவும்
@massmass67182 жыл бұрын
Bro industrial services kum same method dhana? Ungala apudi contact panuradhu mail or whatsapp number provide panuinga