12 வருடமாக புதுசா இதில் ஆல் சேர்க்க வில்லை என்று கூறி விட்டனர். நான் போய் நேரடியாக கேட்டுட்டு வந்தேன் sister. பதிலே சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டனர். ஆல் சேர்த்த சொல்கிறோம் 12 வருடமாக உங்களுக்கு முன்னாடி கேட்டவங்கள இருக்காங்க அவங்களும் வெய்ட் பண்றாங்க ஆல் சேர்த்த சொல்கிறோம் என்று கூறி விட்டனர்.10 வருடமாக நானும் கேட்டு எனக்கு வயதும்ம் 35 மேல் ஆகிவிட்டது sister.10வருடமாக எனக்கு வாய்ப்பு தரவே இல்லை புதுசா govermentla ஆல் சேர்த்த சொல்கிறோம் என்று கூறி விட்டனர். நான் TTC முடித்துள்ளேன் sister. Nan 2 மாதம் முன்பும் கேட்டுட்டு வந்தேன் sister.ethe பதில் தான் சொல்கிறார்கள் .உங்களுக்கு இதில் புதுசா ஆல் செக்குரங்கனு தெரிஞ்ச எனக்கு கண்டிப்பா சொல்லுங்கள் sister please.
@assmsavallis351611 ай бұрын
நானும் try பன்னி இருக்கேன் 10 வருடம் முன்னாடி இருந்து இப்ப வரைக்கும்
@i.kaviiyappani.kaviiyappan7678 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் நல்ல தகவல் நீங்கள் திருநெல்வேலி தானா எந்த ஏரியா
@priyankapriyanka9292 Жыл бұрын
Akka nenga epaiyumey romba usefulla information tharienga akka
@OnlineTailoringVideosinTamil Жыл бұрын
Thank you
@christadhinesh5785 Жыл бұрын
Sister,unga videos ellam informative iruku.. super..enakum Tirunelveli tha.. enaku ithula join panna help pannuveengala.. intha office Tirunelveli la enga iruku..
@OnlineTailoringVideosinTamil Жыл бұрын
இந்த office correct idam terila. Murugankurichi la irukunu sonanga.. Unga area la samuga nalathurai officce lakelunga
@chandusundu25875 ай бұрын
rate details pl
@anburaja50713 ай бұрын
When is next registration start
@deenasrockstargudiyattam30818 ай бұрын
Vellore district enga apply pannanum
@srinethi2467 Жыл бұрын
But இப்போ உறுப்பினர் எடுக்க வில்லை... போனாலும் மதிக்க மாட்டார்கள்
@nithurabala5684 Жыл бұрын
Eppati member ra join panrathu sis🙏🙏🙏🙏pls
@kavithabose0709 Жыл бұрын
Collar neck blouse stitch podunga ... Pls 👍🏻
@sivakokile89243 ай бұрын
Trichy district la enga socity irukku sollunga
@venkatramansaravanan12675 ай бұрын
Sister I need to complaint against the Socity there is any helpline number
@pushpaanbalagan5420 Жыл бұрын
நலவாரிய கார்டு பதிவு பண்ணா உழவர் கார்ட் கிடைக்குமா சகோதரி
@rajaeswarir7554 Жыл бұрын
Ulavar attai ellama eruntha pannalam
@sagulhameed8543 Жыл бұрын
சிஸ்டர் சென்னையில் தையல் நலவாரியம் சங்கம் எங்கு இருக்குது
@OnlineTailoringVideosinTamil Жыл бұрын
Online nil apply panna vendum
@smeenasenthilmeena3792 Жыл бұрын
Madurai district iruntha solluga sister
@rajaeswarir7554 Жыл бұрын
Ulavar card cancel pannidu than nalavariyathula join pannanum taluk office la poi form vankanum vo vidam sign vanki ulavar attai cancel aganum.
@KalpanaKalpana-g7f9 ай бұрын
Mam enaku husband illa 15 n years thaikira enaku oeu help pannunga mam