இப்போ இழிச்சிகிட்டு வாங்குறீங்க... பிறகு என்ன ஆக போகுதோ.....பாவம் மக்கள்
@crowns.i.hakeem7798 Жыл бұрын
இந்த ₹1000 ஓவாக்கு , 1. பெறுநர் வீடு தார் சாலையில் இருக்கக் கூடாது 2. வீட்டில் 2 கைபேசிக்கு மேல் இருக்கக்கூடாது, 3. எரிவாயு உருளை வருடத்துக்கு 4க்கு மேல் வாங்கி இருக்கக் கூடாது 4. வீட்டில் இருசக்கர வாகனம் 2020மேல் உள்ள புதியதாக இருக்கக் கூடாது மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனம் இருக்கக் கூடாது. 5. இன்டர்நெட் இணைப்பு மாதம் 250 ஜி.பிக்கு மேல் இருக்கக்கூடாது 6. கேபிள் டிவி இணைப்பு தமிழ் நாடு அரசு திட்டம் தவிர வேறு இனைப்புகள் இருக்க கூடாது, 7. வீட்டில் ஜன்னல் 5க்கு மேல் இருக்கக்கூடாது. இதெல்லாம் கூடுதலாக நிபந்தனையாக்கினால் ஒருத்தர் கூட வாங்க தகுதி பெற மாட்டார்கள். இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை தாலுகா தோறும் கட்சித் தலைவர் கோட்டம் கட்டலாம்.
@settusettu5648 Жыл бұрын
புழுவிற்க்கு ஆசைப்பட்டு போகும் மீனு தூண்டியில மாட்டிக்கொண்டால் சோகம் தானே.
@veerasenan9700 Жыл бұрын
வீடு வீடாக சென்று எந்த ஊரில் கொடுக்கிறார்கள் என்னடா கதை விடுறீங்க கதை
@sakthiewheelers Жыл бұрын
எங்கள் ஊரில் யாரும் வீடுவீடாக வரவில்லை. பொதுமக்களை ஓரிடத்தில் வரவைத்து வெயிலில் கால்கடுக்க நிற்க வைத்து டோக்கன் கொடுத்தார்கள். மேலும் பெண்கள் உதவித்தொகை எனக் கூற வேண்டாம். தகுதியுள்ள பெண்கள் எனக் கூறுங்கள். இங்கே பலரை தகுதியில்லாதவர்களாக்கி விட்டனர்...
@umaraja8533 Жыл бұрын
வாடகைவீட்ல இருக்கிறவங்களுக்கு எப்படி கூடுப்பிங்க அட்ரஸ் ஒரு பக்கம்இருக்கும் அவங்க ஒருபக்கத்தில இருப்பங்க. அவங்கதேடிகொண்டுபோயிகூடுப்பிங்களா
@nishatex9363 Жыл бұрын
V2ku power connection ah ilana entha eb receipt ah kutukrathu??? Porampokku la iruntha enga irukanu potrathu???
@PVShantha-q2d Жыл бұрын
Dear thanthi tv kulithalai la veedu veeda vanthu token kodukkal...
@muthumanickam5492 Жыл бұрын
Enga oorulq la veetuku vandhu kudukala... oorla kovil la ukandhu tha kudukranga... ellam leave potutu poi vanguranga...
@sundarabel6573 Жыл бұрын
Epo. Varuvanga nanga irukkurdhu vaadakai veedu aadhar own address ila.. ep bil house owneradhu ration card address rent idhu varaikku 4veedu rentla maari irukken epdi kidaikum.. onnume puriyala
@selvanthanam2467 Жыл бұрын
பெண்கள் இல்லாத வீட்டு ஆண்கள் மட்டும் இருந்தால் கிடைக்காதா
@bg-jy3mt Жыл бұрын
அடுத்த எலக்ஷனுக்கு கொஞ்ச நாள் முன்பாக அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் திட்டம் அமல் படுத்தப் படும். ஆமென்🙏