எந்த csc id டிஜிட்டல் சேவை அல்லது தமிழ்நாடு இ சேவை மையம் ஐடி
@vinothkumar-cf7wz3 жыл бұрын
tamil nadu e seva I'd sir
@GreenHandTech3 жыл бұрын
இப்ப கிடைக்க வாய்ப்பு இல்லை , மாவட்ட ஒருங்கிணைப்பாளரை கேளுங்க
@LKG6982 жыл бұрын
Bro username and password epudi create pandrathu...
@GreenHandTech2 жыл бұрын
user id create la pannamudiyathu bro, onely for e sevai maiyam tha poganum
@ajs39613 жыл бұрын
e distric id வாங்குவது எப்படி ?
@GreenHandTech3 жыл бұрын
தற்போதைக்கு தருவதில்லை , எப்படி வாங்கவேண்டும் என்ற வீடியோ விரைவில்
@narayananchithra5406 Жыл бұрын
Not getting subdivisionnumbers
@GreenHandTech Жыл бұрын
natham pattava irukka vaippu irukku or sub divition pannama irukkanum vaippu irukku
@rameshk6656 ай бұрын
Sir how to clubbing patta transfer
@gopitechchannel29286 ай бұрын
aadhar upload panna vendama
@danj926 Жыл бұрын
Settlement and sale deed kum enna difference?..
@GreenHandTech10 ай бұрын
sale deed kasu kuduthu vanguom etha vithavangalala cancel panna mudiyathu, ithu threed pary kitta irunthu avnkuvom, settlement na sibbling kitta irunthu varum , silla suchvetion la cancel panna mudiyum, detaila venum oru video upload panra bro
@SETHURAJAAPN5 ай бұрын
New Register not working my centre. Pls. explain plss.
@meharbegam836 Жыл бұрын
E district password recover panna yethum option eruka
@GreenHandTech8 ай бұрын
illa bro e dist manager tha mail pannanum
@sakthixerox4173 Жыл бұрын
Sir e district id and password enter panna Vara mattikku
@GreenHandTech Жыл бұрын
kandipa varum bro neenga correcta enter panni irukka mattinga
@krishnaveni7495 Жыл бұрын
Public portal la patta transfer ku apply panna mudiyathu gala sir
@GreenHandTech Жыл бұрын
pannalam bro ippa option irukku
@saravanaiyyappan3 жыл бұрын
Great job.
@GreenHandTech3 жыл бұрын
மிக்க நன்றி
@pachaiyappansivalingam5595 Жыл бұрын
Good.. but right now we cant do this service e seva login ..only open portal right?
@GreenHandTech Жыл бұрын
அமாம், வீடியோவில் சொல்லி இருக்கும் முறை இ சேவை மையத்தில் பின்பற்றக்கூடியது. இப்போது பொது மக்களே இணையத்தாளில் விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டது.
@kathirpvk8683 Жыл бұрын
Bro Naa recent ah TNEGA Franchise I'd vanguna athu tnesevai I'd nu iruku nd edistrict I'd nu onnu iruku ithula tnesevai I'd password default password la iruthu personal password mathiten aana itha edistrict I'd password epadi find pannurathu are change pannurathu konjam solluga bro
@GreenHandTech Жыл бұрын
integration panuvanga or training kuduppanga ungalukku appa kelunga
@sathishphysio9522 Жыл бұрын
Bro non involving sub division patta apply thasildhar rejected pannitaga reason la engaluku land sale deed pannavaga objection pandaraga nu solli irukkanga next eppadi move pandarathu patta vanga
NON INVOLVING SUB DIVISION ENTHA OFFICERKU POGUM VAO ILLANA SURVEYOR
@Vijayvarun183 жыл бұрын
VAO ku pogum
@GreenHandTech3 жыл бұрын
குறு நிலஅளவையார் (firka surveyor) இடம் போகும்
@muthuhbk14063 жыл бұрын
Land surveyor panrathu online la apply panna mudiyuma bro???
@GreenHandTech3 жыл бұрын
பட்டாவில் பெயர் மற்றவிரும்பினால் , இணையவழியில் விண்ணப்பிக்கவேண்டும் .
@DevaDeva-bf9vo3 жыл бұрын
Bro kootu patta apply panrathukku video post pannunga
@GreenHandTech3 жыл бұрын
இதுதா அந்த வீடியோ bro....apply pannittu VAO கிட்ட சொல்லுங்க
@itsme-xs8pi3 жыл бұрын
How to get e-district I'd and password??
@GreenHandTech3 жыл бұрын
அந்த ஐடி இப்போது தருவது இல்லை
@saravanaiyyappan3 жыл бұрын
சார், மதுரை வடக்கில் உள்ள வீட்டு இடத்திற்கு இராமநாதபுரம் இசேவை மையத்தில் இருந்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியுமா
@GreenHandTech3 жыл бұрын
முடியும், தமிழ்நாட்டிற்குள் எங்கு இடம் வாங்கி இருந்து பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும், தமிழ்நாட்டிற்குள் எங்கு உள்ள இ சேவை மையத்திலும் விண்ணப்பம் செய்யலாம்.
@saravanaiyyappan3 жыл бұрын
சார், நான் ஒரு இடத்தில் மூன்று ப்ளாட்களை ஒரே பத்திரமாக பதிவு செய்து, இரண்டு ப்ளாட்களை ஏற்கனவே பட்டா மாறுதல் செய்யாமலேயே விற்று விட்டேன். இப்போது அந்த மூன்றாவது ப்ளாட்டிற்கு மட்டும் பட்டா மாறுதல் செய்ய முடியுமா?
@GreenHandTech3 жыл бұрын
முடியும் , இ சேவையில் சென்று விண்ணப்பம் செய்யுங்கள்
@bapithag5374 жыл бұрын
Patta illama plan approval vanga mudiyala?
@GreenHandTech4 жыл бұрын
Panna Mattanga
@adityacsc8000 Жыл бұрын
சார், எனக்கு ஒரு பிளாட்க்கு ரெண்டு சர்வே நம்பர் இருக்கு. ரெண்டுலயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு, இதுக்கு என்ன மாதிரியான பட்டா அப்பளை செய்யணும்
@GreenHandTech4 ай бұрын
involving subdivision patta transfer apply pannanum , surveyor kku apply panna unga land mattum alanthu proper ra pannalam
@tamilmsg4 жыл бұрын
super bro it is realy useful to me
@GreenHandTech4 жыл бұрын
Keep watching
@kowsipappu95813 жыл бұрын
Sir..subdivision patta transfer ku apply pannitom. application track panna approved by tahsildar nuh varuthu. But innum patta la old owner name tha irukku Enna pannanum. Pls guide..
@GreenHandTech3 жыл бұрын
New patta no enter panunga
@kowsipappu95813 жыл бұрын
@@GreenHandTech sir. New number enakaluku theriyadhu...
@GreenHandTech3 жыл бұрын
CAN Number Register Pannum Pothu Kudtha Mobile Numberukku SMS vanthu irukkum ... illana patta oder copy edunga
@kowsipappu95813 жыл бұрын
@@GreenHandTech sir patta order copy eppadi edukarathu. Pls tell sir
@kowsipappu95813 жыл бұрын
@@GreenHandTech can registration pathiru pathivu pannompothea pannitanga. But mobile ku endha msg um varala.
@boopathichinnaraj38594 жыл бұрын
Yearly ethana vaati tender viduvanga brother
@GreenHandTech4 жыл бұрын
yearly la kedaiyathu vankalukku thonuchunatha , intha year kedaikkathu , but digital seva id iruntha kedaikka vaippu
@boopathichinnaraj38594 жыл бұрын
Digital stevia Id eppadi apply pandrathu
@rksystem29335 жыл бұрын
Any desk solla mudiyema ji
@GreenHandTech5 жыл бұрын
join telegram group
@rksystem29335 жыл бұрын
Mobile number
@GreenHandTech5 жыл бұрын
unga no sollunga
@rksystem29335 жыл бұрын
9080108991
@rajak.16784 жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு முழு இடத்தில் பாதி இடம் வாங்கினோம். ஆனால் அந்த இடத்திற்கு முழு பட்டா இல்லை. நாங்கள் பட்டா விற்கு apply பண்ணலாமா?
@GreenHandTech4 жыл бұрын
Join Telegram Group or Whatsapp Group
@vasanthiraj75942 жыл бұрын
WhatsApp number sollunga sir, group la join panna
@jeyanthiaruna5 жыл бұрын
How to get edistrict id
@GreenHandTech5 жыл бұрын
same for e seva
@GreenHandTech5 жыл бұрын
tender vedumpodu vanganum
@saifums995 жыл бұрын
E district id vanguvathu epadi.
@GreenHandTech5 жыл бұрын
Video Podra , Join Telegram Group
@maganathanajith49325 жыл бұрын
CSC I'D வேண்டுமா 9600697293 call me utipanvcg
@kannan10345 жыл бұрын
Ji e.district id vankuvathu eppadi...,???
@PARTHIBANS-3471 Жыл бұрын
நத்தம் பட்டா மாற்றம்
@GreenHandTech4 ай бұрын
video update panra thanks for comment
@saravanaiyyappan3 жыл бұрын
Sir, documents-ஐ e seva-ல் 400kb pdf documents-ஆக convert பன்னுவாங்களா?
நண்பா, 3 பத்திரமும் ஒரே ஊரில் இருந்து உட்பிரிவு இல்லாமல் இருந்தால் அப்போது 3 பத்திரத்தில் இருக்கும் நிலவிவரங்களை ஒரே விண்ணப்பத்தில் நிரப்பி ,ஏதேனும் பத்திரத்தை மட்டும் பதிவேற்றம் செய்யவும் கிராமநிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது 3 பத்திரத்தின் நகல்களை கொடுக்கவும். இதுவே 3 பத்திரத்தின் நிலம் வேறு வேறு ஊர்களில் இருந்தால் , உங்கள் விண்ணப்ப வகை மாறுபட்டால் தனி தனியாக விண்ணப்பம் செய்யவேண்டி இருக்கும் அப்போது பதிவேற்றம் செய்வது எளிமையாகும்.
@avk04965 жыл бұрын
E district id how to create
@GreenHandTech5 жыл бұрын
tender vantha sollra bro
@dhasaiyanr622 жыл бұрын
கூட்டு பட்டாவில் தந்தையின் பெயரை நீக்கி மகனின் பெயர்சேர்க்க வேண்டும் வாரிசு அடிப்படையில் அதற்கு non involving sub division patta transfer முறை யை யா பயன்படுத்த வேண்டும்???? கூறுங்கள்...
@GreenHandTech2 жыл бұрын
ஆமாம், இறப்பு சான்று, வாரிசு சான்று இணைக்க வேண்டும்.
@saransaji8645 жыл бұрын
Semma 👌👌👌😎😎
@GreenHandTech5 жыл бұрын
Thanks
@Cacofonixravi4 жыл бұрын
Bro, how to get subdivision number
@akpananth36975 жыл бұрын
Your are doing great service, Sir all private CSC operator can do patta transfer in edistrict service or is there different CSC center with different service option because in Madurai I enquired few private centers they said they are not doing, how can I find which CSC operator will offer this service and govt esevai are much busy and crowd please clarify
@GreenHandTech5 жыл бұрын
this services only for govt esevai or privet edist user only
@bapithag5374 жыл бұрын
Hello sir vannakkam
@sonofpichandi28285 жыл бұрын
Land Register yeppadi pannurathu nu oru video podunga
@GreenHandTech5 жыл бұрын
Pannalam
@vishnu26305 жыл бұрын
Clubbing patta transfer பத்தி சொல்லுங்க சார்.
@sridevisaravanakumarb57002 жыл бұрын
After giving to VIO what will happen? How many internal stages are there till patta get generated? Please give each step so that we can follow up
@GreenHandTech2 жыл бұрын
this for VAO job
@sridevisaravanakumarb57002 жыл бұрын
@@GreenHandTech Sir, I got Patta After VAO it goes to Deputy Thasildhar , He approve online Then a Individual FMB Sketch will be prepared and signed by surveyor and the E patta will be printed on the back side This paper print is on green color paper handed over to me
@suthakark69264 жыл бұрын
ji please e district service list oru video podunga . ksuthakar94@gmail.com intha mail ku list anuppunga plz
@GreenHandTech4 жыл бұрын
ok bro....
@sreekumar53534 жыл бұрын
Thank you sir
@GreenHandTech4 жыл бұрын
Welcome
@palarnet76564 жыл бұрын
indha video ellam my whats up kku send panna mudiyuma sir Cell :7200000282
@GreenHandTech4 жыл бұрын
subscribe panni neenga follow pannunga, note pad la copy panni vechukkunga , join telegram