Apply Sub Division Patta Transfer Online in Tamil/ உட்பிரிவு பட்டா மாறுதல் பதிவு செய்வது எப்படி

  Рет қаралды 12,249

way2tamilan

way2tamilan

Күн бұрын

Пікірлер: 19
@srinivasang7321
@srinivasang7321 8 ай бұрын
You did a great job! Thanks for the Video
@yours5024
@yours5024 Ай бұрын
Oru complete book padicha nimathi iruku sir thank u na apply paniten
@navinkumarprakashrao8849
@navinkumarprakashrao8849 9 күн бұрын
If I am buying a plot with 2 survey numbers and I am buying one survey number fully, No of sub divisions is "0" right for that survey number?
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 5 ай бұрын
Sir ennoda pattta transfer vao kitta irunthu deputy inspector survey iruku ipo. Next enna sir pannuvanga and yaruku next move pannuvanga sir. Please sollunga Sir
@thamaraikannan.s1602
@thamaraikannan.s1602 22 күн бұрын
I need to do patta name transfer but the survey sub division number is not showing in the dropdown list. What needs to be done in this case?
@itwings9476
@itwings9476 5 күн бұрын
Enakkum ithu pol than ullathu. Vilakam tharavum therinthavargal.
@aakashr7286
@aakashr7286 5 ай бұрын
Uyil pathiram which option to select
@pazhanivel.p1181
@pazhanivel.p1181 3 ай бұрын
உட்பிரிவு செய்ய அப்ளை வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்ப எவ்வாறு அப்ளை செய்வது
@dhinaasarvesh7010
@dhinaasarvesh7010 6 ай бұрын
அண்ணா பதிவு பண்ண தேதி 2016 2024 கட்டணம் செலுத்த வேண்டுமானால் யாரை சந்திக்க வேண்டும்
@balakrishnanramasamy6725
@balakrishnanramasamy6725 7 ай бұрын
Could you please share the video for chitta download?
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 7 ай бұрын
ஒரு சர்வே எண்ணில் 23 சென்ட் கொண்ட உட்பிரிவு b என்று நிலம் உள்ளது அதில் நடுபாகமாக 4 சென்ட் நிலம் விற்க அது எத்தனை உட்பிரிவாக பிரிக்கப்படும் ...நடுப்பாகமா விற்பதால் 23 சென்ட் நிலம் 3 ஆக பிரிகிறது .... அந்த 4 சென்ட் ஒரு புதிய உட்பிரிவாக பிரிக்கும் போது 14 சென்ட் b1 புதிய உட்பிரிவு ,5 சென்ட் b3 ஒரு புதிய உட்பிரிவு ஆனால் ஒரே பட்டா எண் மற்றும் 4 சென்ட் ஒரு உட்பிரிவு b2 புதிய பட்டா எண் என்று பிரிபார்களா அல்லது 4 சென்ட் ஒரு புது உட்பிரிவு b2 எண் கொடுக்கப்பட்டு மீதி உள்ள 19 சென்ட் b1 என்றும் பழைய பட்டா எண் உட்பிரிவு எண்ணை கொண்டதாகவே இருக்குமா.....
@way2tamilan
@way2tamilan 7 ай бұрын
B1, b2 , b3 என்றுதான் பிரிப்பார்கள் முதலில் சொன்னது சரியானது
@dhinaasarvesh7010
@dhinaasarvesh7010 6 ай бұрын
ஐயா அண்ணா வணக்கம் வில்லங்கச் சான்றிதழ் எனது பெயர் இருக்கு ஆனால் சிட்டவில் பெயர் இல்லை இதற்கு என்ன வழி சொல்லுங்கள் அண்ணா
@NK-qj1nn
@NK-qj1nn 7 ай бұрын
ஒரே சர்வே நம்பரில் இரண்டு சப் டிவிஷன் எப்படி add பண்ணுவது?
@way2tamilan
@way2tamilan 7 ай бұрын
Add pannalam.. again video ahh parunga
@muthukumaran7425
@muthukumaran7425 6 ай бұрын
எ.கா ( ஒரு தனி பட்டா உள்ள நபர் 1,2,8,10 போன்ற புல எண் கொண்ட நிலத்தில் , புல எண் 8 ஐகொண்ட நிலத்தை மட்டும் இரு வேறு நபர்களுக்கு விற்றுவிட்டால் அதை முழுவதும் நீக்கி விடாமல் கூட்டு பட்டாவாக மாறி இருக்கு தனி பட்டாவாக சப்டிவிசன் பண்ணாம பட்டா தனி பட்டாவாக்க வழி இருக்கா?? நன்றி.
@way2tamilan
@way2tamilan 6 ай бұрын
No. Sub division panni thaan thani pattavaaga maatra mudiyum
@muthukumaran7425
@muthukumaran7425 6 ай бұрын
நன்றி ​@@way2tamilan
@PalaniyappanP-se2xp
@PalaniyappanP-se2xp 5 ай бұрын
FMB எபபொழுதுதருவாங்கசார்விவரமாகசொள்ளளுங்கள்
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
எளிதாக பட்டா வாங்குவது எப்படி#How to get patta?/#patta #fmb #uoutube
7:33