Patta Transfer Online 2024 Latest update Subdivision Patta Transfer Tamil

  Рет қаралды 22,321

Kutti Info

Kutti Info

Күн бұрын

Пікірлер: 237
@Sakthimanoj115
@Sakthimanoj115 3 ай бұрын
அருமையான விளக்கம் உங்களின் மதிப்புமிக்க நேரத்தை அனைவருக்கும் பயனுள்ள வகையில் பதிவிடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்🎉
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
மிகவும் நன்றி ஐயா. நமது சேனலையும் வீடியோக்களையும் உங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிருங்கள்
@pandiselvi798
@pandiselvi798 5 ай бұрын
Excellent video. Thank you so much. No one explained like this and it's updated info also. Once again thank you 👍
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
Glad it was helpful!
@jpthermalpower
@jpthermalpower 5 ай бұрын
Nice its usefull for me
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
Glad to hear that. Please share with your friends also
@maheskrishnan
@maheskrishnan 4 ай бұрын
Nice Video. Thanks Bro.
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Thanks bro But views are very low kindly share with your friends and groups also
@shanulsaleem
@shanulsaleem 5 ай бұрын
Thanks, sir for the info, it sounds like film star Vijay
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
😜😜 Thanks sir 👍
@SenthilKumar-ps5lv
@SenthilKumar-ps5lv Ай бұрын
Super bro, you're replying to all comments ❤
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
Thank you sir. Pls send our videos in your WhatsApp group also
@pandiyarajan9120
@pandiyarajan9120 Ай бұрын
Super
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
Thank you sir
@abserali1
@abserali1 Күн бұрын
Thanks for the detailed video and it is really informative 🙏 i have a query.., Myself and my brother purchased individual house in same plot and it has common path as UDS, how should i apply tslr for this? Note: 1.currently patta is in one name for entire plot with our previous owner name 2. We both have separate sale deed and UDS part is defined in the same deed along with our individual part Your answer would be much helpful, thanks in advance
@Kutti_Info
@Kutti_Info Күн бұрын
Both of your part of land is divided on perfectly, you both can apply for subdivision Patta transfer separately as mentioned in the video. kzbin.info/www/bejne/lZbXfKyOlqd5p7c
@pnpsuresh8065
@pnpsuresh8065 5 ай бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை. என்னிடம் பத்திரம் உள்ளது அதில் புல எண் 130/1. பட்டாவுக்கு அப்ளை பண்ணும் போது உட் பிரிவு காட்ட மாட்டேங்குது என்னவா இருக்கும் எதனால காட்ட மாட்டேங்குது
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
நன்றி. நீங்கள் கூறியுள்ள புல எண்ணில் இதுவரை உங்களுக்கு எந்த விதமான உட்பிரிவும் நடக்கவில்லை. எனவே நீங்கள் உட்பிரியுடன் கூடிய பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பியங்கள் உங்களுக்கு உட்பிரிவினுடைய விவரங்கள் கிடைக்கும். நீங்கள் உட்பிரிவற்ற பட்டா மாற்றத்தை பயன்படுத்தியிருப்பீர்கள்.
@pavalaranjithkumar6550
@pavalaranjithkumar6550 11 сағат бұрын
இதுக்கு அப்பரம் பணம் செலுத்த என்ன பன்னனும் எப்படி லகின் பண்ணுரது Payment page எப்படி போரது
@sagayamdeva8611
@sagayamdeva8611 18 күн бұрын
🎉
@Kutti_Info
@Kutti_Info 18 күн бұрын
🙏
@pazhanivel.p1181
@pazhanivel.p1181 3 ай бұрын
துணை வட்டாட்சியர் அவர்களுக்கு செல்கிறது வட்டாட்சியர் அவர்களுக்கு எவ்வாறு அப்ளை செய்ய வேண்டும்
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
துணை வட்டாட்சியருக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியாது. எந்த விண்ணப்பம் யாரிடம் செல்ல வேண்டும் என்பது கணினி தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
@k.sarprasatham666
@k.sarprasatham666 5 ай бұрын
🙏🏼
@manis1510
@manis1510 28 күн бұрын
உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் apply பண்ணி ok வும் ஆய்டுச்சு Sir.. Surveyor கிட்ட இருந்து நமக்கு ஏதாவது documents தருவார்களா sir?? Like sub division sketh etc?? Surveyor கிட்ட கேட்ட தெளிவான பதில் இல்ல..
@Kutti_Info
@Kutti_Info 26 күн бұрын
அப்படி எதுவும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்கு ஆன்லைனில் கிடைத்து விடும்
@balasanthanagopalan3868
@balasanthanagopalan3868 5 ай бұрын
We are not getting in 16 days. I have applied 40 days back still there is no change.still i am waiting
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
Sir Request you to write a formal letter to Tahsildar and send it through Registered post with Acknowledgement Card
@varadharajanrajaram2869
@varadharajanrajaram2869 Ай бұрын
How to apply patta for plots having 2 subdivision numbers in online
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
Give sub division as 2
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 2 ай бұрын
What is the time limit for automatic name transfer in patta of full survey land purchased and Registered
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
பதினாறு நாட்கள்
@MrMahendran16
@MrMahendran16 3 ай бұрын
I am getting Purchased Land area Error while submitting ISD , how to update if i purchase 2.135 acres out of 4.27 acres measurement type s Acre/Cent should is update as 2 / 135 or 2 - 135 all the options not working getting same error as "Purchased Land error"
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
Sir kindly change your browser and check it. I will also try from my end and update you
@kulothusuthar3817
@kulothusuthar3817 Ай бұрын
bro legal heir vechi varisu name la patta change pandrathu epdi komjam sollunga
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
ஐயா எந்த நபரின் பெயரில் பட்டா உள்ளதோ அந்த நபர் இறந்து விட்டால் அந்த நபரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழின் நகல்களை எடுத்துச் சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் பெயர் மாற்றம் செய்ய வேண்டி நீங்கள் மனு எழுதிக் கொடுத்தால் நேரடியாக வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படும்
@balamanju6338
@balamanju6338 Ай бұрын
In document w/o husband , but no option for entering husband name while registering. ( Only father and mother name update )
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
You can apply with your father and mother's name. In your patta, VAO / Surveyor will mention the name as per document
@abdulkaderchellappa246
@abdulkaderchellappa246 4 ай бұрын
I applied for patta transfer and surveyor visited site but refuse to survey my plot due to my land occupied. Other plot owener no objection and he said no pbm survey your land. Pls advise
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Sir Have you got the reason in writing? If so just mention everything and kindly approach Tahsildar without any hesitation.
@mohamedjafar5580
@mohamedjafar5580 4 ай бұрын
சகோதரரே பத்திர பதிவு செய்து நான்கு மாதங்களாகிறது பட்டா வேண்டி இணைய தரத்தில் அப்ளை செய்யலாமா தயைக்கூர்ந்து விவரம் தெரியப்படுத்தவும் நன்றி
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
ஐயா தாராளமாக நீங்கள் தற்போது பட்டம் மாற்றத்திற்கு இணையத்தில் பதிவு செய்யலாம். இன்றே செய்து விடுங்கள்
@RaamDhoni7
@RaamDhoni7 Ай бұрын
அண்ணா நான் நிலத்தின் பத்திரம் வைத்துள்ளேன் ஆனால் பட்டா இல்லை நான் பட்டாவிர்க்கு விண்னப்பகிக்கலாமா இடம் வாங்கி 15வருடங்கள் ஆகிவிட்டன ஏதாவது வழி செல்லுங்க அண்ணா
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
பரவாயில்லை தாராளமாக விண்ணப்பிக்கலாம்
@gopalakrishnan7438
@gopalakrishnan7438 Ай бұрын
சார் நான் உட்பிரிவுடன் கூடிய பட்டா அப்ளை செய்ய வேண்டும் ஆனால் பத்திரத்தில் உள்ள உட்பிரிவு எண் லிஸ்டில் இல்லை எப்படி அப்ளை செய்வது?
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளவும்
@SuperSongs2010
@SuperSongs2010 29 күн бұрын
தங்களிடம் பணிந்து விடை தேடுகின்றேன்...!!⁉️ நீதிமன்றத்தில் தீர்ப்பான சொத்து... இது 4-பேருக்கு பாத்தியமாகும்..... தற்போது இந்த சொத்து பிரதிவாதியகிய எங்களது எதிரானவர் 1-ஒரு சர்வே எண்ணில், 6-உட்பிரிவுகள் செய்யப்பட்டுள்ளார் .. இதை இந்த சொத்தின் உரிமை தாரர்கள்ளகிய வாரிசுதாரர் 4-பேருக்கு அவர்களது பெயரில் கூட்டுப்பட்டா வாங்க வேண்டும்,.. இதை Tamil Nilam Online-யில் Apply செய்யும்போது, உட்பிரிவற்ற அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா என நான் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்???.. தெரியப்படுத்தவும் ஐயா.. நன்றி🙏
@Kutti_Info
@Kutti_Info 26 күн бұрын
எந்த சர்வே எண்ணிலாவது உட்பிரிவு செய்யப்பட்டால் மட்டுமே உட்பிரிவு உள்ள பட்டா மாற்றம் செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்பால் கிடைத்த நிலத்தை தமிழ்நிலம் மூலம் உங்களால் விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை அனுகுவது நல்லது.
@scrrkksascrrkksax4562
@scrrkksascrrkksax4562 25 күн бұрын
@@Kutti_Info Thank you so much....
@Kutti_Info
@Kutti_Info 25 күн бұрын
Thank you 🙏
@sathishgurubaskaran1254
@sathishgurubaskaran1254 3 ай бұрын
Hi , my patta transfer application is approved by tahsildhar. But in patta, my name is not showing. What need to do ?
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
Contact village administrative officer
@sathishgurubaskaran1254
@sathishgurubaskaran1254 3 ай бұрын
​@Kutti_Info Showing the name of some other person means what's need to do ?
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
Give a return petition to village administrative officer for name correction
@kalaiabil8456
@kalaiabil8456 Ай бұрын
While applying patta transfer I made a mistake sir. I applied not involving subdivision instead of involving subdivision. What should I do sir…
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
Tell your VAO to cancel it
@vpm4010
@vpm4010 Ай бұрын
Hello Sir, My application is approved but in my application Id other land details and other name is showing. I think other patta was processed with my application, what I need to do sir?
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
Pls contact your VAO
@saiakash9373
@saiakash9373 14 күн бұрын
bro my aadhar address proof is in my another house address, but i need to change patta name for my current house , i have E.B card only, which should i submit
@Kutti_Info
@Kutti_Info 12 күн бұрын
Sir There is nothing to worry about your address proof for changing name transfer in patta. If your name and Aadhaar number mentioned in the sale deed then that is enough as a proof and you can produce the same Aadhaar card copy for Patta transfer.
@s.karthicks.karthick4267
@s.karthicks.karthick4267 3 ай бұрын
If we have manual patta how to change online patta
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
Government already changed only Patta into online Patta. If your patta didn't changed to online mode then approach your VAO.
@SyedMukuram
@SyedMukuram 4 ай бұрын
Hi, I had done patta transfer through an agent. In 2500sqft land , i bought 1250sqft. name was transferred but subdivision was not done. my patta shows entire land of 2500sqft. how to correct this, please advice.
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Then you should have to approach your regional surveyor who is responsible for your village. Tell him the issue, he will tell you to give application for sub divisional patta.
@moonchanta271
@moonchanta271 2 ай бұрын
Ennoda application ah reject pandranga reason moolapathiram inaikkapadavillai nu solli .. intha issue enga complaint pananum bro
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
ஒருவேளை உங்களின் பட்டாவில் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கும். தற்போதைய பத்திரம் மற்றும் மூல பத்திரம் இரண்டையும் சேர்த்து நீங்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்
@sathishcharli1736
@sathishcharli1736 20 күн бұрын
பத்திரம் front page mattum scan panna pothuma brother
@Kutti_Info
@Kutti_Info 19 күн бұрын
முழு பத்திரத்தையும் ஸ்கேன் செய்ய வேண்டும்
@dhinakaran2315
@dhinakaran2315 2 ай бұрын
nathaa patta eppadi online la update pandrathu sir enkita original patta paper iruku but online la update aagala
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
உங்களின் ஒரிஜினல் பட்டாவின் நகலை வைத்து விண்ணப்பம் எழுதுங்கள் தாசில்தாருக்கு
@sriramsubbiah6546
@sriramsubbiah6546 2 ай бұрын
Vanakam, Naan kootu pattala irukean motham 15 peru. Athai thani patta mathanum. Online la entha section choose pannum. Thanks
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
கூட்டு பத்தாவில் உள்ள நிலத்திலிருந்து உங்களுக்கு பாகம் பிரிக்கப்பட்டு விட்டிருந்தால் நீங்கள் தற்போது தனிப்பட்ட பெறுவதற்கு உட்பிரிவு உள்ள பட்டா மாற்றத்தை செலக்ட் செய்ய வேண்டும்.
@NireshGoutham
@NireshGoutham 3 ай бұрын
ஒரு சர்வே நம்பர் (விவசாய நிலம்)ல் நிலம் 2 நபர்களால் பிரிக்கப்பட்டுள்ளது. பத்திரப்படி 6 அட்டவணை(schedule), அதாவது 6 உட்பிரிவுகளுக்கு நான்குமாள் பதிவாகி உள்ளது. ஆனால், வரைபடம் அடிப்படையில்: 1ம் நபருக்கு: 2 இடங்களும் 2ம் நபருக்கு: 1 இடமும் வரும் இந்த உதாரணத்தில் எப்படி பணம் செலுத்த வேண்டும் (உத் பிரிவு எணிக்கை): பத்திரப்படி 6 உட்பிரிவுக்குப் பணம் செலுத்த வேண்டுமா? வரைபடம் அடிப்படையில் 3 உட்பிரிவுக்குப் பணம் செலுத்த வேண்டுமா?
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா நீங்கள் பதிவு செய்துள்ள நிலத்தின் வரைபடத்தில் எத்தனை உட்பிரிவுகள் செய்கிறீர்களோ அத்தனை உட்பிரிவுக்கான பணத்தை செலுத்தவும்
@sumanvenkat3627
@sumanvenkat3627 Ай бұрын
Sir payment debited but application not generated showing payment pending sir please reply
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
Sir The amount will be refunded to the source account
@sumanvenkat3627
@sumanvenkat3627 Ай бұрын
@@Kutti_Info Thanks
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
Thank you 👍
@murugesanm9472
@murugesanm9472 3 ай бұрын
Sir namakal trichyla apply pannamudiuma
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செய்ய முடியும்
@vengateshnarayanan2007
@vengateshnarayanan2007 Ай бұрын
2 பேரின் பெயரில் பத்திரம் இருக்கிறது document எப்டி download பன்றது
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
எந்த ஆவணத்தைப் பற்றி கூறுகிறீர்கள்.
@krishnaveniVeni-ff4kw
@krishnaveniVeni-ff4kw 4 ай бұрын
இடம் அண்ணன் ,தம்பியின் பெயரில் இருக்கிறது அண்ணன் இறந்து விட்டால் தம்பி மட்டும் உயிரோடு இருக்கிறார்கள் அவர் பெயருக்கு எப்படி மாற்றுவது அவர்கள் வேறு ஊரில் வசிக்கிறார்கள் இடம் வேற ஊரில் இருக்கிறது எப்படி பெயர் மாற்றம் செய்வது மற்றும் பட்டா வேறு ஒருவருடைய பேரில் இருக்கிறது என்ன செய்வது ???
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
அண்ணன் இறந்த பிறகு அண்ணனின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று, நிலம் எந்த கிராமத்தில் உள்ளதோ அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு நீங்கள் விண்ணப்பம் கொடுக்க வேண்டும்
@ansarakbar6806
@ansarakbar6806 5 ай бұрын
Citizen portal payment QR code not showing.
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
Then use card payment
@rajeshkannarajeshkanna6728
@rajeshkannarajeshkanna6728 Ай бұрын
சார் ஒருவரிடம் 25 சென்ட் நிலம் இருந்தது அதில் 13 சென்ட் இரண்டாவது நபருக்கு விற்கப்பட்டது அந்த 13 சென்டில் இருந்து மூன்றாவது நபருக்கு 10 சென்ட் பதிவு செய்து கொடுத்து விட்டார்கள் வாங்கிய இருவருமே பெயர் மாற்றம் செய்யவில்லை தற்பொழுது மூன்றாவது நபர் பட்டா வேண்டும் என்று கேட்கிறார் மூன்றாவது நபர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் விண்ணப்பிக்க இரண்டு உட்பிரிவுகளும் சேர்த்து அவர் பணம் செலுத்த வேண்டுமா
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
தேவையில்லை இவர் வாங்கியுள்ள 10 சென்ட் இடத்திற்கு மட்டும் உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும். காரணம் என்னவென்றால் தற்போது வரை அந்த 25 சென்ட் இடமானது எந்த வித பிரிவினையையும் சந்திக்கவில்லை. எனவே தற்போது நேரடியாக அந்த நபர் 25 சென்டில் இருந்து 10 சென்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் அந்த 25 சென்ட்டில் இருந்து 13 சென்ட் ஆக பத்திரப்பதிவு செய்யப்பட்டதையும் தற்போது 10 சென்ட் வாங்கப்பட்டுள்ளதையும் சேர்த்து இரண்டு ஆவணத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
@anandhimuthu132
@anandhimuthu132 3 ай бұрын
அண்ணா நாங்கள் முழு இடமும் வாங்கியுள்ளோம் ஆனால் எனக்கு நிலம் குடுத்தவர்க்கும் எனக்கும் கூட்டு பட்டாவாக மாற்றியுள்ளார்கள் அதை நான் எப்படி தனி பட்டாவாக மட்டுவது அண்ணா
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா உங்களிடமிருந்து பணம் பிடுங்குவதற்காகவே வேண்டும் என்று இவ்வாறு செய்து உள்ளார்கள். உங்களின் பத்திரத்தின் ஒரு நகலை வைத்து ஒரு மனு எழுதி விஏஓ அல்லது வட்டாட்சியரிடம் கொடுங்கள் அவர்களே தனிப்பட்டவாக மாற்றிக் கொடுப்பார்கள்
@anandhimuthu132
@anandhimuthu132 3 ай бұрын
வி ஏ ஓ மீண்டும் ஆன்லைன்ல பதிய சொல்லராங்க ஆன்லைன்ல பதிய முடியவில்லை
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஒருமுறை ஒரு பத்திர எண்ணை வைத்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த பிறகு மீண்டும் அதே பத்திர எண்ணை வைத்து விண்ணப்பிக்க முடியாது இதை விஏஓ விடம் கூறுங்கள்
@muthukumar-kl7fk
@muthukumar-kl7fk 3 ай бұрын
வாங்கிய மனையடி நிலத்திற்கு யார் பெயரில் பட்டா உள்ளது என்பது தெரியவில்லை நான் என்ன செய்ய சார்.
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
கிராம நிர்வாக அலுவலர் தொடர்பு கொள்ளும்
@muthukumar-kl7fk
@muthukumar-kl7fk 3 ай бұрын
@@Kutti_Info நன்றி சார்
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
@@muthukumar-kl7fk நன்றி ஐயா
@Benazir-n5b
@Benazir-n5b 14 күн бұрын
En land ku patta name matram seiyanum, oru owner dan, anal neraiya land pirichi vithutaru,, yella land kum orea pata dan.. en landku patta name matram seiya enthe option le apply pannanum
@Kutti_Info
@Kutti_Info 12 күн бұрын
நீங்கள் ஒரு ஓனரிடமிருந்து நிலத்தை பிரித்து வாங்கியுள்ளதால் உங்களின் நிலமானது ஒரு சர்வே எண்ணில் இருந்து ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது எனவே உட்பிரிவு உள்ள பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்
@AbdulMalik-gs4lz
@AbdulMalik-gs4lz 2 ай бұрын
25 சென்ட் விவசாய நிலம் வாங்கியுள்ளேன் அதற்கு பரிவர்த்தனை பகுதி எப்படி போட வேண்டும். 0.25 போட்டால் error in purchaser area னு‌ வருது
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
ஐயா தாமதமாக பதில் கூறுவதற்கு மன்னிக்கவும். வேறு ஒரு பிரவுசரில் முயற்சிக்கவும்
@AbdulMalik-gs4lz
@AbdulMalik-gs4lz Ай бұрын
@Kutti_Info வே‌று‌ எந்த பிரவுசரில் முயற்சிக்கவும் பிரவுசர் பெயர் சொல்லுங்கள்
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
ஐயா முடிந்தால் உங்களின் பிரச்சனையை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புங்கள். borntolearn0@gmail.com
@AbdulMalik-gs4lz
@AbdulMalik-gs4lz Ай бұрын
@@Kutti_Info screenshot anuppiviittan
@govindharajgovindharaj7058
@govindharajgovindharaj7058 3 ай бұрын
2013 ஆண்டு மனை நிலம் வாங்கினேன் அதில் உட்பிரிவு அற்ற பட்டா மாற்றம் செய்து விட்னேன் அதில் 8 பேர் பெயர் வருகிறது இப்போது எனக்கு தனி பட்டா தேவைபடுகிறது மறுபடியும் தனி பட்டா விண்ணப்பிக்க வேண்டுமா சர்வேயர் வந்து அளந்து தான் கொடுப்பர்களா அதுவே தான மாறி விடுமா தனி பட்டா வ விளக்கம் கூறவும் நன்றி
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
தற்போது நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். சர்வேயர் வந்து அளந்து உங்களுக்கு தனி பட்டா வழங்குவார்
@govindharajgovindharaj7058
@govindharajgovindharaj7058 3 ай бұрын
@@Kutti_Info நன்றி
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
நன்றி
@viveksneha520
@viveksneha520 4 ай бұрын
Ennoda idathula subdivision aagala full ah vangi irukan name transfer ku apply panni 21 days aaguthu innum change pannala pending with zonal deputy dasilthar nu application stutas la iruku enna pannalam bro ithuku
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
எதுவும் செய்யாதீர்கள் அமைதியாக காத்திருங்கள்
@nandhinimurugesan4159
@nandhinimurugesan4159 5 ай бұрын
Sir my land involves 2 survey number with subdivision already..how to apply
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
Sir, there are two conditions in your case: If both the survey numbers are already subdivided, you can apply for a simple name transfer on the patta. However, if you have bought a portion of the land, you will need to apply for the subdivision patta.
@nandhinimurugesan4159
@nandhinimurugesan4159 4 ай бұрын
OK sir.i added 2 survey with subdivision and applied..do we need to take print out of application and visit office to submit ?
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
@nandhinimurugesan4159 sir there is no need to visit any of the offices. if you want, you can take the printout of the application but don't visit anyone. If there is any discrepancy or anyone who wants to see your original documents, they will call you.
@murugeshan8008
@murugeshan8008 5 ай бұрын
வணக்கம் அண்ணா பட்டா மாறுதலுக்கு அப்ளை செய்த பின் வரும் அப்ளிகேஷன் ஃபார்மை vao விடும் கொண்டு போய் கொடுக்க வேண்டுமா
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
வணக்கம் அண்ணா விஏஓவிடம் எந்த விதமான உங்களுடைய விண்ணப்பத்தையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்களின் கைபேசி எண்ணிற்கு அழைத்து உங்களிடம் விவரம் கேட்பார்கள் அப்போது நீங்கள் உங்களின் ஒரிஜினல் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
@murugeshan8008
@murugeshan8008 5 ай бұрын
@@Kutti_Info அப்ப தாசில்தார் ஜோனல் தாசில்தார் அவங்க கிட்டயும் கொடுக்க வேண்டாமா அண்ணா
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
யாரிடமும் செல்ல வேண்டாம் சகோதரரே
@murugeshan8008
@murugeshan8008 5 ай бұрын
@@Kutti_Info சரி அண்ணா ரொம்ப நன்றி
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
நன்றி தோழரே. அனைவருக்கும் எங்களது சேனலை பகிர்ந்து உதவி செய்யவும்.
@poonguzhalir9355
@poonguzhalir9355 4 ай бұрын
Anna documents upload panni submit panna,chitta not verified nu varuthu ..enna pannanum ipo.??plz help
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Hi sister Can you share the screenshot in borntolearn0@gmail.com?
@barryclark9667
@barryclark9667 Ай бұрын
ஐயா , நான் கிராம நத்தத்தில் ஓட்டு வீடு வாங்கி கிரையம் செய்து உள்ளேன், பட்டா மாறுதலில்(தனி பட்டா ) வீடு விற்றவரின் பெயரும் அடுத்து என்னுடைய பெயரும் வந்துள்ளது,vo ஐ தொடர்பு கொண்டால் 7000 ஆகும் என்கின்றார்,மாற்றும் செலவு அவ்வளவு ஆகுமா ?ஆனால் onlineயில் மாற்றும் செலவு 650 தான் வருகின்றது .
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
ஆன்லைனில் வந்துள்ள செலவு மட்டும் தான் அரசிற்கான செலவு. அவர்கள் கூறுவது அரசு அதிகாரிகளுக்கான செலவு லஞ்சம் என்றும் கூறலாம்
@vijay_vkr8798
@vijay_vkr8798 Ай бұрын
லஞ்சத்தை மிக நாசுக்காக கேட்கிறார் 😂😂...
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
😜😜😜😜
@DeePak-ww3sh
@DeePak-ww3sh 5 ай бұрын
Hi brother உயில் பத்திரம் வைத்து online ல் பட்டா மாற்றலாமா
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
தோழரே உங்களின் உயில் செல்லுபடி ஆகிவிட்டதா? உயிலை எழுதியவர் இறந்த பிறகு அவரின் இறப்பு சான்றிதழை கொண்டு சென்று சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை இடம் ஒப்படைதீர்களா?
@NireshGoutham
@NireshGoutham 3 ай бұрын
e-sevai மூலம் உட்பிரிவுகளுக்கான நில அளவுக்கு தனியாக பணம் செலுத்த தேவையில்லை, ₹60 மட்டுமே... ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால், உட்பிரிவுகளுக்கான நில அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதற்குத் தெளிவாக புரிகிறது. ஆகவே, உட்பிரிவுடன் கூடிய விண்ணப்பத்தை e-sevai மூலம் விண்ணப்பித்தால், தாமதம் அல்லது நிராகரிக்கப்படுமா?
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது போன்று ஒரு சேவை உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் உட்பிரிவு கட்டணம் செலுத்தாமல் அவர்கள் நிலத்தை பிரித்துக் கொடுக்க மாட்டார்கள். ஒருவேளை நீங்கள் சென்ற மையத்தில் அவர்கள் தவறுதலாக கூட உட்பிரிவற்ற பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்திருக்கலாம் ஒருமுறை அந்த படிவத்தை மீண்டும் பாருங்கள்
@NireshGoutham
@NireshGoutham 3 ай бұрын
@@Kutti_Info அரசு e-sevai (CSC) மையங்களிலும் இதே கட்டணும் செலுத்த வேணுடுமா? EX: நகரம் = Rs.500/உட்பிரிவு 3 உட்ப்பிரிவு எனில் Rs.1500
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா நீங்கள் எங்கிருந்து விண்ணப்பித்தாலும் தமிழ் நிலம் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள அதே அளவு கட்டணத்தை தான் செலுத்த வேண்டும்
@lokesh.b6874
@lokesh.b6874 13 күн бұрын
​@@Kutti_Info Anna ennoda land kootupatta 24 cent eruku athala 3 rd Kovil land varuthu yarrukittayum entha pathiram ella just anupavam tha 8 cent mattum engaluku ana Kovil land varathu nala registration pannamaten solranga any solution
@Kutti_Info
@Kutti_Info 12 күн бұрын
நீதிமன்றம் செல்ல வேண்டும் அல்லது நீங்கள் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து நீங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வரும் இடம் என்பதனை நிரூபிக்கும் விதமாக அவர் உங்களுக்கு இலவச பட்டா தரும்படி மனு கொடுங்கள். அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள்.
@nakunanbu4259
@nakunanbu4259 2 ай бұрын
Error in purchased area... Ithuku enna pandrathu anna
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
Sir kindly change your browser and try. Still problem exist let us know
@pradeepkutty1662
@pradeepkutty1662 Ай бұрын
என்னுடைய புலஎண்.418 ஆனால் நான் ஆன்லைன் பதிவு செய்யும் போது புலஎண் 418 காட்டவில்லை 354 வரை மட்டும் தான் வருகிறது நான் என்ன செய்ய வேண்டும் எதனால் 354 வரை மட்டும் காட்டுகின்றது
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
ஐயா ஒருவேளை உங்களது நிலம் நத்தம் நிலமாக இருக்கலாம் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
@pradeepkutty1662
@pradeepkutty1662 Ай бұрын
ஆமாம் கிராமநத்தம்
@pradeepkutty1662
@pradeepkutty1662 Ай бұрын
கிராம நத்தம் ஆக இருந்தால் இணைய வழியாக பட்டா பெற முடியாத???
@pradeepkutty1662
@pradeepkutty1662 Ай бұрын
கிராம நத்தம் மனைக்கு எப்படி பட்டா பெறுவது
@cr7ron49
@cr7ron49 21 күн бұрын
Bro ec la check panen land 1half oru survey num la iruku another half vera survey num la iruku map la check panen 1st half correct ta enga land matum 2c nu iruku but 2nd half mix agi iruku now epdi patta apply panradhu?
@Kutti_Info
@Kutti_Info 19 күн бұрын
எந்த எண்ணில் எந்தவிதமான உட்பிரிவும் இல்லாமல் பட்டா மாற்றம் செய்ய வேண்டுமோ அதை உட்பிரிவில்லாத பற்றா மாற்றத்திலும், எந்த ஒரு எண்ணிற்கு ஏதாவது உட்பிரிவு செய்ய வேண்டும் என்றால் அதை உட்பிரிவு உள்ள பட்டா மாற்றத்தில் விண்ணப்பித்து விடுங்கள்
@cr7ron49
@cr7ron49 18 күн бұрын
@Kutti_Info thanks you so much bro
@Kutti_Info
@Kutti_Info 18 күн бұрын
@cr7ron49 🙏
@vpm4010
@vpm4010 3 ай бұрын
Hello Sir, My Patta application status showing- Relating to other Town/Village/Taluk The application rejected by Tahsildar. Can I apply again?
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
No sir you should go and meet your VAO
@vpm4010
@vpm4010 3 ай бұрын
What’s that rejection message telling sir? We gave correct information but still it’s rejected. We got Patta for other land in next to this place,but this one rejected.
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
@@vpm4010 They are saying like that land belongs to other Town/ Taluk/ Village.
@BharathiE-q7h
@BharathiE-q7h 4 ай бұрын
Brother how to apply joint patta
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Sir any one of the applicants in the sale deed can apply for the transfer. finally it will be transferred as joint patta.
@karuppasamy282
@karuppasamy282 4 ай бұрын
Anna utpirivu ennaikai nu varuthu enna podanum
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
வணக்கம் சகோதரரே நீங்கள் வாங்கிய நிலத்தில் எத்தனை உட்பிரிவுகள் நடைபெற உள்ளது. மொத்த நிலத்திலிருந்து நீங்கள் ஒரே ஒரு பாகத்தை மட்டும் வாங்கி இருந்தால் உட்பிரிவுகளின் எண்ணிக்கை ஒன்று என கொடுக்க வேண்டும்.
@vadivelm5590
@vadivelm5590 5 ай бұрын
எங்களிடம் எந்த பத்திரமும் இல்லை பட்டா மட்டும் உள்ளது ஆவண பதிவு எண்ணாக. எந்த நம்பர் போட. வேண்டும்
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
நீங்கள் பத்திரம் இல்லாமல் யாருடைய பெயருக்கு மாற்ற நினைக்கிறீர்கள்.
@Thuliesaii
@Thuliesaii 5 ай бұрын
சபாஷ் சரியான கேள்வி ❤
@babyJiffina
@babyJiffina 3 ай бұрын
I entered all details as you mentioned and uploaded the documents, at the end when i submit it is showing ""All land parcel are already processed or pending.Please remove all land parcel and add new land parcel and continue"".. what should i do now.. i Bought this land 25 days back Expecting your support here
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
When you have registered your document, from the register office itself they have applied for patta transfer. That's why it's saying like it's already processed or pending. You might have got received for the same also
@domnics1758
@domnics1758 3 ай бұрын
Then how to change my joint patta to Thani patta bro
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
Contact your village administrative officer and tell him to speed up the procedure of transfer which was applied by the registration office
@parthasarathydhanapaul835
@parthasarathydhanapaul835 4 ай бұрын
If our seller did not get the patta, shall we apply patta on our name directly.
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Yes you can. You should upload both the sale deeds. Your sellers and yours.
@abdulwaheeda9048
@abdulwaheeda9048 21 күн бұрын
For patta with Subdivision, will the FMB updated automatically online or need to apply separately How many days it takes to get FMB
@Kutti_Info
@Kutti_Info 19 күн бұрын
The FMB will be updated automatically because the partition is made in the fmb only. but it will be reflected in the website after 3 to 6 months.
@abdulwaheeda9048
@abdulwaheeda9048 18 күн бұрын
@ Thank you 👍
@piraitv.....3310
@piraitv.....3310 18 күн бұрын
உயில் பத்திரம் எந்த வகையில் வரும் சர்....
@Kutti_Info
@Kutti_Info 18 күн бұрын
உயில் எழுதிய நபர் இறந்துவிட்ட பிறகு அவரின் இறப்பு சான்றிதழ் நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுப்பதன் மூலம் உங்கள் உயில் பத்திரமானது உயிர் பெறும் அவ்வாறு உயிர் தரும்போது உங்களுக்கு இன்னொரு பத்திரம் கொடுப்பார்கள். அதை வைத்து நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்.
@HariHari-xd2on
@HariHari-xd2on 10 күн бұрын
Recent ah Enada appavu eranthutaru sir .. asset will deed ah iruku..palaiya will deed vechu patta apply panna mudiyatha sir
@Kutti_Info
@Kutti_Info 8 күн бұрын
ஐயா முதலில் நீங்கள் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அந்த உயிலை உயிர்பிக்க வேண்டும். அதாவது அந்த உயிலை எழுதிய நபர் தற்போது இல்லை என்பதற்கான இறப்பு சான்றிதழை எடுத்துச் சென்று நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
@lingaa8
@lingaa8 3 ай бұрын
Yaroda number pathirathuku kuduthurukomo, avanga number la dhan website la login pananuma?
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஆமாம் ஐயா. ஏனென்றால் அந்த நபரின் பெயர்தான் நேரடியாக விண்ணப்பத்தில் வரும்
@lingaa8
@lingaa8 3 ай бұрын
@@Kutti_Info nandri
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
நன்றி
@dinusiva3019
@dinusiva3019 3 ай бұрын
Sir two year munnadi land registration panen... Patta innum vangala .... Now apply panalama??
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா எந்த பிரச்சனையும் இல்லை தற்போது நீங்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம்
@dinusiva3019
@dinusiva3019 3 ай бұрын
@@Kutti_Info Thanks sir 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
Thank you sir 🙏
@seenivasank9772
@seenivasank9772 2 ай бұрын
SUB DEVISION ENTER PANNATHUM LOAD AGITEY IRUKU BUT AGALA
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
நீங்கள் லாக்அவுட் செய்துவிட்டு வேறு ஒரு பிரவுசரில் முயற்சி செய்யுங்கள்
@seenivasank9772
@seenivasank9772 2 ай бұрын
@@Kutti_Info ok sir try panni pakuren
@seenivasank9772
@seenivasank9772 2 ай бұрын
@@Kutti_Info yella browser layum suthuthunga
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
அப்படி என்றால் சற்று பொறுத்திருந்து நாளை முயற்சித்துப் பாருங்கள்
@seenivasank9772
@seenivasank9772 2 ай бұрын
@@Kutti_Info OK SIR THANK U
@kolaru1237
@kolaru1237 4 ай бұрын
Bro name transfer panna 6000 keakuraanunga
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
சகோ அவசரப்படாமல் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் முறைப்படி பதிவேற்றம் செய்து பட்டா மாறுதலுக்கு காத்திருங்கள். ஒரு மாதம் முடிந்தவுடன் நாம் வட்டாட்சியருக்கு மனு எழுத முடியும். பணம் கொடுக்காதீர்கள்.
@kalaivanan8899
@kalaivanan8899 4 ай бұрын
Ippo nenga pannamathiri panna pending irukkiratha eppadi payment panrathu
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
நீங்கள் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பேமெண்ட் பெண்டிங் அப்படி என்று வரும். அதனை கிளிக் செய்யும்போது உங்களால் பேமெண்ட் செய்ய முடியும்.
@kalaivanan8899
@kalaivanan8899 4 ай бұрын
Pro reply pannunga
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
பதில் கூறிவிட்டேன்
@kalaivanan8899
@kalaivanan8899 4 ай бұрын
@@Kutti_Info id not generate varuthu illa adhukku eppadi payment panrathu
@kalaivanan8899
@kalaivanan8899 4 ай бұрын
@@Kutti_Info atha click pannalum varamattanu irukku
@mr.papperidtamil8650
@mr.papperidtamil8650 4 ай бұрын
Enga patta online la show aagala
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
ஐயா உங்களுடைய நிலம் எந்த வகை நத்தம் புஞ்சை நஞ்சை. இதுவரை உங்கள் நிலத்திற்கு எப்போதாவது பட்டா நீங்கள் பார்த்துள்ளீர்களா? உங்களிடம் கையில் ஏதாவது பட்டா உள்ளதா?
@dhinakaran2315
@dhinakaran2315 2 ай бұрын
same problem than eanakum bro nathaa patta eppadi online la update pandrathu enkita original patta paper iruku
@seenivasansowndharya
@seenivasansowndharya 3 ай бұрын
Husband name eppadi kudupathu
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
உங்களின் profile-ல் சென்று நீங்கள் மாற்ற வேண்டும்
@selvam7308
@selvam7308 Ай бұрын
நான் .உட்பிரிவுடன் கூடிய பட்டா அப்ளை பண்ணிருக்கே ன் சப் இன்ஸ்பெக்டர் சர்வயேரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது வருது ஆனா எந்த ஓரு மாற்றம் இல்ல
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
சர்வேயரை சென்று சந்திக்கவும்
@selvam7308
@selvam7308 Ай бұрын
@Kutti_Info சர்வயேர் அடுத்த வாரம் பட்டா வந்துரும் சொல்றான் ஆனா அப்பிளிகேசன் போட்டா மாறி அப்புடி தான் இருக்கு பைசா வேணும்னா வாங்கிகோ சொல்லியாச்சு இருந்தும் அலைய விடுறாங்கே அப்ளே பண்ணி 11 நாள் ஆச்சு
@selvam7308
@selvam7308 26 күн бұрын
@Kutti_Info இன்றுடன் சரியாக ஒரு மாதம் முடிந்தது போனவாரம் சர்வயேர் பட்டா வந்துருச்சு வந்து வாங்கிகோ சொன்னாரு ஆனா அங்க போன பிறகு ஓரு 2000 செலவு ஆகும் சொன்னாங்கே சரி சொல்லி பைசா கொடுத்தோம் ஆனா உடனே கோவபட்டாரு அவர் ஊர்ல உள்ள இ சேவை மையத்துல கொடுக்க சொன்னாரு கொடுத்து 2 வது நாள் இடத்தை பாத்தாங்கே நாளைக்கு டிச 13 வெள்ளிகிழமை வந்துரும் சொல்லிட்டாரு 2 மாசம் அலைய விடடாங்கே பைசா கொடுத்த அதே வாரத்துல படடா வந்துருச்சு
@Kutti_Info
@Kutti_Info 25 күн бұрын
இதுதான் நமது வருவாய்த்துறை நிலைமை
@gokulsankar3059
@gokulsankar3059 4 ай бұрын
இருவர் சேர்ந்து வாங்கிய நிலத்திற்கு, எப்படி பட்ட transfer apply செய்வது...
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
ஐயா நாம் கூறிய அதே நடைமுறையை பின்பற்றி யாராவது ஒருவரின் பெயரில் நீங்கள் பதிவு செய்வீர்கள். கிராம நிர்வாக அலுவலர் அதனை முழுவதுமாக பரிசோதிக்கும் போது பத்திரத்தில் எத்தனை பெயர்கள் உள்ளதும் அத்தனை பெயரில் பட்டா கிடைக்கும்.
@gokulsankar3059
@gokulsankar3059 4 ай бұрын
@@Kutti_Info நன்றி அய்யா
@AjithKumar-ys5ug
@AjithKumar-ys5ug Ай бұрын
Bro submit pannum bothu value of temporary address is invalid nu varuthu athukku enna pandrathu
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
வேற பிரௌசரில் முயற்சி செய்யுங்கள்
@smpradeep7046
@smpradeep7046 5 ай бұрын
Sir oru survey number ha full ha vangikirukom . But kuttu patta la than name varuthu. Thani patta ku eppudi apply pandrathu
@Kutti_Info
@Kutti_Info 5 ай бұрын
Nenga ethanai per name la registration panni irukinga
@saranyar8203
@saranyar8203 4 ай бұрын
10 வருடமாக பட்டா‌‌ மாற்ற போராடுகிறோம். முடியவில்லை. Zonal deputy thasilthar பட்டாவை reject செய்து ‌விட்டார்.RTO order copy கொடுத்த பிறகும் பட்டா மாற்றம் செய்ய வில்லை.என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதேனும் ‌வழி‌ இருந்தால் ‌கூறுங்கள்.
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
RDO கொடுத்த ஆர்டர் காப்பியை நீங்கள் தபால் பதிவு மூலமாக வட்டாட்சியருக்கு அனுப்புங்கள் அதில் அக்னாலேஜ்மென்ட் கார்டையும் சேர்த்து அனுப்புங்கள். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதுங்கள். வழி தானாக பிறக்கும். அனைத்து கடிதங்களையும் சேமித்து வையுங்கள்.
@punithamani7864
@punithamani7864 3 ай бұрын
எனக்கும் இதே பிரச்சினை க்காகRti செய்திருக்கிறேன்.மிகவும்காலதாமதமானதால் callசெய்த கேட்ட பொழுது இப்பொழுதுதான் 2022 ஆண்டுக்கான Rti process‌நடப்பதாகவும் 2024 க்கான‌நடவடிக்கை‌எடுக்க‌இன்னும்‌ ஒரு‌வரடம் ஆகும்‌என்றும் கூறுகின்றனர்
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா ஒரு முறை நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உங்களின் விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளக்கூடாது அவர்களும் உங்களை தொடர்பு கொள்ளக்கூடாது தொடர்பு என்பது கடிதத்தின் மூலமாகவே இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு மாதத்தில் பதில் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டியது தானே அதை விட்டு ஏன் காத்திருக்கிறீர்கள். உங்களுக்காக இன்று நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பிப்பது பற்றி உங்களுக்கு முழுவதுமான வீடியோவை அளிக்கிறேன்.
@Dskv98
@Dskv98 3 ай бұрын
Patta transfer apply panni evlo nall Sir agum patta vara
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
உட்பிரிவு இல்லாத பட்டா மாற்றம் என்றால் 16 நாட்களும் உட்பிரிவு உள்ள பட்டா மாற்றம் என்றால் 30 நாட்களும் தான் ஆகும் ஆனால் இவர்கள் லஞ்சம் வாங்குவதற்காக வேண்டுமென்றே காலதாமதம் செய்வார்கள்
@Dskv98
@Dskv98 3 ай бұрын
@@Kutti_Info online apply pannathukku aprmum lanjam keppangala sir
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
@Dsk-h7f ஐயா லஞ்சம் கேட்காமல் எல்லாம் இருக்க மாட்டார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பாக எனது அண்ணன் எனக்கு நிலத்தை எழுதி கொடுத்தார் அதற்கு பட்டா மாற்றுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தேன் அப்போது அவர்கள் எனக்கு போன் செய்து நேரில் வரும்படி அழைத்தார்கள். உட்பிரிவு இல்லாத பட்டா மாற்றம் என்பதால் நான் செல்லவில்லை நான் பொறுத்திருந்த போது 28 வது நாள் அவர்களை பட்டாவை மாற்றி கொடுத்தார்கள் ஆனால் உட்பிரி உள்ள பட்டா மாற்றமாக இருந்தால் நீங்கள் அவர்கள் அழைக்கும் போது நேரில் சென்று பத்திர நகலை காண்பித்து விளக்கம் கொடுக்க வேண்டும்
@Dskv98
@Dskv98 3 ай бұрын
@@Kutti_Info அவர்கள் லஞ்சம் வாங்குவதற்காக பார்த்தார்கள் என்றால் நம்ம என்ன சார் செய்வது
@Kutti_Info
@Kutti_Info 3 ай бұрын
ஐயா உங்களுக்கு அவசரம் இல்லை என்றால் நீங்கள் பொறுத்திருங்கள்.
@sundaravadivelgovindaraj2950
@sundaravadivelgovindaraj2950 4 ай бұрын
Sir more doubt please send me contact no because i cannot ask everything comments
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Hi sir Please contact us at borntolearn0@gmail.com I'll share my number in the mail sir.
@kanimozhidevi8785
@kanimozhidevi8785 4 ай бұрын
Hi anna unga number venum
@Kutti_Info
@Kutti_Info 4 ай бұрын
Hi ma'am Pls send a message in borntolearn0@gmail.com We'll share our number in email
@manivoooo
@manivoooo 2 ай бұрын
judgement anatha entha tittle la apply pannanum
@Kutti_Info
@Kutti_Info 2 ай бұрын
Manual application or else apply through E-Seva centre. You can't apply using Judgement copy on your own.
@nakunanbu4259
@nakunanbu4259 2 ай бұрын
Error in purchased area... Ithuku enna pandrathu anna
@Kutti_Info
@Kutti_Info Ай бұрын
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வேறு பிரவுசரில் முயற்சிக்கவும்
patta transfer apply online tamil | patta name transfer tamil |patta transfer procedure in tamilnadu
26:28
மக்கள் சேவை Makkal sevai
Рет қаралды 366 М.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
patta transfer apply online tamil | patta transfer procedure | involving subdivision patta transfer
20:41
மக்கள் சேவை Makkal sevai
Рет қаралды 82 М.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН