How to avoid Anger? | கோபத்தை தவிர்ப்பது எப்படி?

  Рет қаралды 772,116

Ulchemy

Ulchemy

Күн бұрын

Пікірлер: 625
@village9572
@village9572 3 жыл бұрын
நம்ம விருப்பத்திர்க்கு மத்தவர்கள் வாழ வேண்டும் என்ற ஆசையை விட்டாலே வாழ்க்கை இனிமை.
@dharanimcom8510
@dharanimcom8510 2 жыл бұрын
இத தான் விட முடியல
@arasi-bw8bi
@arasi-bw8bi 2 жыл бұрын
Super 💖
@sheebhavasanthi1524
@sheebhavasanthi1524 2 жыл бұрын
Super....factttu factttu nga
@sheebhavasanthi1524
@sheebhavasanthi1524 2 жыл бұрын
Ama atha vdavea mudla athanga irukrathula Periya pblm
@balajibalajijs8092
@balajibalajijs8092 2 жыл бұрын
@@arasi-bw8bi N
@NikashMobiles
@NikashMobiles 9 күн бұрын
நீண்ட நாள் தேடலுக்கு விடை கிடைத்தது நன்றி குருஜி
@subramanianannamalai9298
@subramanianannamalai9298 5 жыл бұрын
ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. எனக்கு கோபம் அதிகமாக வரும் நிலையில் படபடப்பு அதிகமாக வருகிறது அதனால் தாங்கள் சொன்னது போல் என்னை மாற்றி கொல்கிறேன் நன்றி 🙏
@chiyaandgl
@chiyaandgl 5 жыл бұрын
உங்களை பார்த்த உடனே பின் தொடர்கிறேன். வயதிற்கேற்ற தெளிவான கருத்து பசு மரத்தாணி யாக பதிந்தது...நன்றிகள் பல...
@MuruganMurugan-zf3dp
@MuruganMurugan-zf3dp 3 жыл бұрын
Hi
@v.shunmugamahesh8376
@v.shunmugamahesh8376 3 жыл бұрын
வாழ்க வாழ்க பேரானந்தமாக பேரன்புடன் அருட்பெருஞ்ஜோதியாக நம்ம சிவசக்தி அப்பா அம்மா குட்டியின் செல்லப்பிள்ளைக் குட்டியாக வாழ்க அருட்சிவமாக வாழ்க வளமுடன் குரு குட்டி ஐயா!
@ratamil2024
@ratamil2024 5 жыл бұрын
எனக்குள் இருக்கும் அந்த சக்தியை எனக்கு காட்டி விட்டீர்கள் உங்கள் ஆசிர்வாதத்துடன் மிகுந்த நன்றி
@kamalavalli8999
@kamalavalli8999 3 жыл бұрын
அருமை! அருமை! ஐயா.இந்த உண்மையை உணர்ந்தால்,வாழ்க்கை சொர்க்கம் தான்.கோபத்தை மறப்போம். 🙏🙏🙏
@priyasekarr1401
@priyasekarr1401 5 жыл бұрын
Sir, believe me, it's from the bottom of my heart, YOU ARE GREAT, YOUR THOUGHTS ARE GREAT, YOU ARE A GREAT TEACHER SIR. . . . . .
@Nisha-e6e7q
@Nisha-e6e7q 4 жыл бұрын
ரொம்ப நன்றி... குரு ஜி நானும் அடிக்கடி கோவப்படுவேன் இனி தவிர்த்து கொள்கிறேன்...🙏🙏
@venashaq
@venashaq 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நான் கண்மூடிதனமான கோபம் கொள்பவன் என் அண்ணன் நீங்கள் சொன்னது போல அருமையாக எடுத்தது சொன்னார் அதேநேரம் யோகா பயிற்சி எடுத்துக் கொள்வதாலும் நல்ல மாற்றம் இருக்கிறது உங்கள் கருத்துக்களும் வரவேற்கிறேன் நன்றி
@d.kathireswarand.kathiresw4350
@d.kathireswarand.kathiresw4350 4 жыл бұрын
அய்யா .அல்கமி பற்றி நான் இப்போது தான் .சில விடியோவை பார்தேன் .அருமை அற்புதம்...
@rajasekharvenkataswamy3163
@rajasekharvenkataswamy3163 2 жыл бұрын
Guruji teachings are practical and possible. All we need to do is just like a innocent boy or like a girl even grown up people should sincerely and devotionaly listen and practice it every day for 48 days and you will see the absolute 💯 dynamic change. I attended guruji class directly under him in ulchemy class in coimbatore with my friends and miracles happend to my friends all the 3 got transformed and me too got a great degree calm and composure with dignity of life again establishing in my self. What a man this guruji he is more than Mahabharat lord Krishna and a crafty man with out opening your skulls or brains he does operations and sends you back very clean with wisdom...thank you guruji you are my solace....
@vivovideos2731
@vivovideos2731 4 жыл бұрын
இப்படி ஒரு மாமனிதரை காண்பது அரிது. இவர் இருபதாம் நூற்றாண்டின் அற்புதம்
@حليمةحليمة-ض1و
@حليمةحليمة-ض1و 2 жыл бұрын
👏👏👏👏👍👍👍👍👍☝️☝️☝️☝️🙈🙈
@puviyarasi5810
@puviyarasi5810 2 жыл бұрын
Iyya unga alavuku yaralayum ipdi soli puriyavakamudiyathu ... Ungala than en life romba happy ya vum santhoshamavum iruku .... I know about myself and I respect myself because of u .... Tq so much sir love u sir ♥️
@karunamoorthid7505
@karunamoorthid7505 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா♥️. அன்பே சிவம்❤️
@palanimuthu8669
@palanimuthu8669 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் சொல்வது 💯💯 சரியானது
@malakannan3610
@malakannan3610 6 жыл бұрын
Vanakkam swamiji...ungalin entha pechu..manasukku romba aaruthala erukku..mikka nanrikal..🙇🙇🙇🙇🙇🙇
@palrajantonysamy2620
@palrajantonysamy2620 6 жыл бұрын
Anger is coming without invitation. That is sudden emotion. I feel we can control or reduce and stop react. But we cannot control the emotion. The anger is coming due to disappointment on particular situation. If don't have ant desire in life then we may don't get anger
@gunaselvithirunavu3860
@gunaselvithirunavu3860 4 жыл бұрын
Thankyou so much sir enaku romba helpa irunthchu na mariduven unimel☺
@PriyaYes-f1l
@PriyaYes-f1l Ай бұрын
❤ayya ipotha nimmathiiyaa iruku sir..unga speech
@sureshkumard2946
@sureshkumard2946 3 ай бұрын
சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் படி உங்கள் கருத்து இருந்தால் பல பேருக்கு நன்மை பயக்கும்.
@ரெகுபதி.ந
@ரெகுபதி.ந 2 жыл бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
@krishnansendhilsk
@krishnansendhilsk 2 жыл бұрын
இன்றிலிருந்து மற்றவர்கள் எனக்கு பிடித்ததை மட்டும் செய்ய வேண்டும் என எதிர் பார்ப்பை நிறுத்தி விட்டேன்
@sivaak1435
@sivaak1435 2 жыл бұрын
Romba thanks sir 🙏🙏supper sonninga try panni pakum pothe i feel good thanks🙏🙏🙏
@jothiarasur4543
@jothiarasur4543 5 жыл бұрын
கோபம் மனிதனின் இயல்பு. ஆனால் நியாயமாகவும் அளவோடும் இருத்தல் நல்லது.
@sriganeshsriganrsh3039
@sriganeshsriganrsh3039 4 жыл бұрын
Super👍
@jothipynj7454
@jothipynj7454 5 жыл бұрын
நன்றி குரு என்னால் முடிந்த வரை நான் முயற்சி செய்கிறேன்
@maneeshraji805
@maneeshraji805 3 жыл бұрын
👏👏👏👏👏 nalla Pathiv Guruji sure I also avoid my anger bless me Guruji
@sridinesh6110
@sridinesh6110 2 жыл бұрын
Sir you're the person who changed my life entirely thank you sir
@sathishkumar-yx7cj
@sathishkumar-yx7cj 6 жыл бұрын
இதை பின்பற்றி..அமைதியாக..இருக்கிறேன்..நன்றி..ஐயா..
@Sigmamotiv.official25
@Sigmamotiv.official25 5 жыл бұрын
Sir nega few sec la enaku puriya vachitinga, thank you Very much
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 жыл бұрын
🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹💥
@jothig9204
@jothig9204 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி🙏🙏🙏
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 5 жыл бұрын
Excellent Video Sir "THE BEST EXPLANATION HOW TO DEFEAT THE ANGER I HAVE EVER HEARD". Really it opend my Brain !! MASTER PIEACE!!
@prasannaprasanna8978
@prasannaprasanna8978 3 жыл бұрын
Po po
@suganyakumar353
@suganyakumar353 6 жыл бұрын
கோபம் நல்லது தான்.கோபம் எப்பொழுது ஞூயம் ஆகிறது என்றால் அதன் காரணத்தை வைத்து அல்ல.அதன் விளைவுகளை வைத்து.கோபத்தினால் உங்களுக்கும் உங்களளை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது நடக்கும் எனில் கோபப்படுங்கள்.கோபத்தினால் உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்கோ தீய விளைவுகளை ஏற்படுத்துமா யின் அந்த கோபத்தை விட்டுவிடுங்கள்.
@ayyappannatarajan19
@ayyappannatarajan19 4 жыл бұрын
Super
@HemaLatha-qh4wm
@HemaLatha-qh4wm 3 жыл бұрын
Super
@HemaLatha-qh4wm
@HemaLatha-qh4wm 3 жыл бұрын
Super madam thakka samayathil oru thelivu kidaichathu
@premakrishnaswamy4618
@premakrishnaswamy4618 Жыл бұрын
🙏🙏🙏 Guruji for me Time managment create anger, I will try to do so.Tnks Guruji🙏
@niranjaladevi9028
@niranjaladevi9028 Жыл бұрын
Padithathil romba romba pudichiruku
@morningvlogz4882
@morningvlogz4882 4 жыл бұрын
Kobam oru manithanukku nimmathiyei kedukkirathu iyya vin arivueraikki 🙏🏻🙏🏻🙏🏻
@Villas695
@Villas695 Жыл бұрын
Thank you Guruji ...vazhga Valamudan...
@SakthiSakthi-hu5ul
@SakthiSakthi-hu5ul 2 ай бұрын
Super Guruji
@24780792
@24780792 5 жыл бұрын
மிகவும் அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி
@krishnakumarant4710
@krishnakumarant4710 5 жыл бұрын
Hats off Guruji. கோடானுகோடி நன்றிகள்
@puratchiseithamizha9894
@puratchiseithamizha9894 6 жыл бұрын
Sir super intha videos continuous pathukidu iruken enakulla iruku anaithaiyum nan unara aramithuvittan engalukaka time spent panni pottathuku nandri Ayya enyendral eppothellam motivation pannuvathuku kasu vankittu pandranga Ayya ungaluku engal nandri .nandri .ayya
@rahulthala6814
@rahulthala6814 6 жыл бұрын
Unmai... Enaku ans kidachidichi Semma speech
@manikandan-vu1eq
@manikandan-vu1eq 3 жыл бұрын
நன்றி ஐயா புரிந்துகொண்டேன் .. திருத்திகொள்கிரேன்
@chandraleka5737
@chandraleka5737 3 жыл бұрын
Ye mind eppo Tha konjcham free ya eruku thanks sir
@mookkayi
@mookkayi 6 жыл бұрын
You are real...... You are the person who is living divine life.....
@gazzalimohamed544
@gazzalimohamed544 3 жыл бұрын
Best sir ur spch i like it vry use full im hpy
@mahamoorthy6914
@mahamoorthy6914 6 жыл бұрын
enaku eruntha doubt ellam theylivagitu varuthu. nandri ayya
@abikavitha6951
@abikavitha6951 6 жыл бұрын
Ayya ungal karuththukkal anaiththum parkkiren mikka nandri ayya naan inimel kobam varamal paarththukkolhiren
@manikandana873
@manikandana873 Жыл бұрын
நன்றி குரு ஜி
@sivamanirajaram6912
@sivamanirajaram6912 6 ай бұрын
குருவின் திருவடிகளே போற்றி...தாங்கள் சொல்வது நிதர்சனம்.கட்டாயம் தாங்கள் வழிகாட்டுதலின் படி நடக்க ஆசி வழகுங்கள்
@karthikeyan.ckarthikeyan.c9068
@karthikeyan.ckarthikeyan.c9068 4 жыл бұрын
Guru ji speech easily but very powerful words...
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 4 жыл бұрын
நன்றி ஐயா...வாழ்க வளமுடன் ஐயா
@blackicegaming3085
@blackicegaming3085 5 жыл бұрын
அண்ணாச்சி மிகவும் அருமையான செய்தியாகும்.
@SelvaKumar-bs6rc
@SelvaKumar-bs6rc 5 жыл бұрын
Sir, thanks ungal pechi ennai thelivu paduthiyathu
@medidationm1598
@medidationm1598 Жыл бұрын
Continuously somebody hurting and blaming us how can we handle this
@enpasathirkuriya
@enpasathirkuriya 6 жыл бұрын
miga thelivana vilakam nandri
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Kobam varubavargal,Santhanam regulara vaikkanum!!Adheypola 5 to 10 km morning and evening!!Walking poganum!!Namma velaya propera,correcta,Seiyanum!!
@achuachu5932
@achuachu5932 4 жыл бұрын
Ji ungaluku kobamei varadha .... Kovamdhan my edhiri ...yes adivairuvara eridhu kovathila neneichadhu nadakalana .. Kovam varadhuku main reason nama Mela unmaya care ah irundhavanga sudden ah care katama irukum podhu udambelm eridhu kovathila.😥😥😥ine don't create yarum venam I love my self...ji thanks ji unga speech ena change Panitu😇
@aravaidigitalstudio5179
@aravaidigitalstudio5179 3 жыл бұрын
நன்றி குருஜி
@sweetyhems
@sweetyhems 4 жыл бұрын
ji i found you at the right time... my mind is free from anger. No need to define anything.
@prashantyesu4750
@prashantyesu4750 5 жыл бұрын
Ayya na ippola irunthu ennoda programming ahh change pandran..😎
@asvenkadesh8713
@asvenkadesh8713 Жыл бұрын
🙏🏿 ஐயா ரொம்ப நன்றி
@srisaipavithra492
@srisaipavithra492 5 жыл бұрын
Neenga sollradhu romba romba unnmai aiyaaa... 👍👍👍🙁🙁 naanum idhae thavarai than seikiraen.... 😟
@VijayVijay-yb1zd
@VijayVijay-yb1zd Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@revathi8048
@revathi8048 6 жыл бұрын
தெளிவு பிறந்தது. நன்றி.
@gangarajs6155
@gangarajs6155 6 жыл бұрын
It's easy to hear but difficult to follow... But I ll try.... thanks to this video...
@krishzy
@krishzy 4 жыл бұрын
If u find reason to control your anger then only u can control it find it I am controlling my anger to handle situations with stable mind it is the reason.
@nravi55142
@nravi55142 3 жыл бұрын
விழிப்புணர்வுக்கு நன்றி ஐயா❤
@KalaiSelvi-iq4rv
@KalaiSelvi-iq4rv 5 жыл бұрын
ஐயா மிகவும் நல்லது கருத்து மிக்க நன்றி ஐயா
@pavithralakshmi6344
@pavithralakshmi6344 6 жыл бұрын
Thank you very much sir You are my guru Thousand thanks for you
@vahininatarajan4350
@vahininatarajan4350 5 жыл бұрын
Very true words.Thanks for your great speach 🙏
@ezhilarasivishnu0134
@ezhilarasivishnu0134 Жыл бұрын
Neenga soldrathu enakku puriudhu sir but night um thoonga 1 o'clock aguthu kalaila ezhundha baby veettu vela athukku naduvula papa voda periya periya chettaigal..... Enakkunnu time vendam sir but nalu pakkamum vela baby thoonginalum vela andha time🕒 velaiya mudikkanum full ah vela irundhalum paravall but andha vela seium pothu athukku naduvula avlo vela sir naa eppavum happy ah irukka innum thelivaga sollunga enakkana time illadha vazhkka unga video pakkanum
@jeyneshjv5797
@jeyneshjv5797 5 жыл бұрын
Guruji Thanks alot,i try to changes me.
@AstroTVAdidhiyan
@AstroTVAdidhiyan 2 жыл бұрын
Thankyou sir
@karthigar9060
@karthigar9060 4 жыл бұрын
ஐயா வணக்கம்... நான் கோபத்தினால் என் உடல் நிலையே மோசமாக்கி கொண்டேன்...... என்னால் இன்னும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.எனக்கு தகுந்த பதில் அளிக்கவும்......plz
@ganesans1607
@ganesans1607 Жыл бұрын
நன்றி குருவே
@spu4062
@spu4062 3 жыл бұрын
Correct tha sir 💯 unmai iyya
@anusharani5604
@anusharani5604 5 жыл бұрын
Yanakul eruntha bad define kandukolla super arivurai
@vijayt7816
@vijayt7816 6 жыл бұрын
Sir I am happy after seeing it videos👍👌
@anandsagayaraj4797
@anandsagayaraj4797 4 жыл бұрын
Ayya... Sema speech....
@rajkumarm8740
@rajkumarm8740 5 жыл бұрын
Im really xcited sir thanks gurujee.......
@vwatch3566
@vwatch3566 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@mageshk-do1zo
@mageshk-do1zo 6 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா...
@kannigab4296
@kannigab4296 Жыл бұрын
👌nice kuruji
@vijayalakshmisukumar7082
@vijayalakshmisukumar7082 3 жыл бұрын
சூப்பர் ஐயா நன்றி ஐயா
@manikandanm3149
@manikandanm3149 3 жыл бұрын
Nandri ayya🌹🌹
@superhit7816
@superhit7816 5 жыл бұрын
Thanks for ur valuable speech.i need more practice to respond those situations.
@sarasara4415
@sarasara4415 5 жыл бұрын
Nanri iyaa🙏🙏🙏🙏but enakku kovam varathe illa pudikatl othikiruvan sila vela veeta yarum thitdinal kuta nan porumaiya iruthiruvan nan yaraum thitdinathum santa pudikavum matan
@ibrahimjmjvibrahimjmjv7325
@ibrahimjmjvibrahimjmjv7325 3 жыл бұрын
Very nice formula
@rajeerajee2295
@rajeerajee2295 4 жыл бұрын
அருமை ஐயா 🙏 நன்றி
@ThanikachalamS-h4b
@ThanikachalamS-h4b Жыл бұрын
Simply superb
@divya-jy8el
@divya-jy8el 4 жыл бұрын
Hello sir... na intha video pakkarathu kku munnadiyea enakku kovam varathu... but ennaku kovam varatha situation ah use panni enna kasta patutthuranga so itha na eppati handle panrathu? En partner phone switch off panniruvanga 1 days after avangale switch on pannuvanga...
@madheshwarann5912
@madheshwarann5912 6 жыл бұрын
Ayya super ungala yeppadi santhikanum
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 2 жыл бұрын
அருமையாக 🙏
@krishnansendhilsk
@krishnansendhilsk 2 жыл бұрын
அருமையான அறிவுரை சார்
@sathishkumar-es1yz
@sathishkumar-es1yz 5 жыл бұрын
சூப்பர் குரு ஜி
@fazilrockerzz469
@fazilrockerzz469 Жыл бұрын
நான்.திருந்திட்டேன்.ஐயா🙏🙏🙏🙏🙏
@lalithathirumalaivasan2517
@lalithathirumalaivasan2517 4 жыл бұрын
Guru Ji na endha oru definition um create pannikala but irundhaalum enaku Kovam varudhu Michanerangalla na amaidhiya than I iruken Suddenly Kovapaduthuranga apo control panna mudila
@prathi84
@prathi84 5 жыл бұрын
மிக்க நன்றி. In perfect timing I sow this video
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54