No video

How to awaken your KUNDALINI ENERGY | குண்டலினி சக்தி | Nereku Ner with Girija Rajan | EP67

  Рет қаралды 2,994

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

To learn meditation please call +91 7667555552
Everyone has energy within. It is called as Kundalini Energy. How to awaken your KUNDALINI ENERGY? In this video, Pyramid Master Girija Speaks on How to awaken your KUNDALINI ENERGY. If interested, please watch the video.
#meditation #dailymeditation #meditationtools #meditations #meditationteacher #meditationquotes #meditationmusic #guidedmeditation #PMC #Meditationchannel #pmclive #pmctv #patriji #patrijimeditation
PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 16
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மேடம்,
@vijayamurugeshan4657
@vijayamurugeshan4657 3 жыл бұрын
Super mam
@gomsg2049
@gomsg2049 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் மேடம் 🙏
@palanisamysr4826
@palanisamysr4826 3 жыл бұрын
நல்ல வழி காட்டியாக இருக்கிறது உங்களுடைய அனுபவ கருத்துக்கள். நன்றி மா..
@nalinikannan3696
@nalinikannan3696 3 жыл бұрын
Thanks madam
@malininithiya2845
@malininithiya2845 3 жыл бұрын
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன் .🌹
@noordubai506
@noordubai506 3 жыл бұрын
Thanks mam
@balamurugansarala2645
@balamurugansarala2645 3 жыл бұрын
பூஜை செய்யும் போது என் உடல் முன்னும் பின்னும் வளைத்து பாம்பு போல் அடுகிறது என்ன காரணம்?
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
இதேபோல் அனுபவம் எனக்கு 1995ல் ஒரு யோகமையத்தில் ஏற்பட்டது. கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் தானாகவே நடந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். 2015 வரை எனக்கு விடை கிடைக்கவில்லை. ரமணர் புத்தகங்கள் படித்தேன். எப்பேர்ப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டாலும் இது "யாருக்கு" என்று விசாரிக்க வேண்டும் என்ற குறிப்பு காணப்பட்டது. எல்லாம் மனம் செய்யும் மாயை என்ற புரிதல் ஏற்பட்டது.
@balamurugansarala2645
@balamurugansarala2645 3 жыл бұрын
@@jsvinuramram8138 எனக்கு ஒரு வருடமாக இருக்கிறது ஒரு குடும்ப தலைவி நான் இதற்கான புரிதல் இல்லை ஆனால் இப்போது தியாணம் செய்கிரேன்
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
@@balamurugansarala2645 நீங்கள் தொடர்ந்து த்யானம் செய்யும் போது புரிதல் ஆழமாக ஏற்படும்.ஏனெனில் உங்களுக்குள் meditation power ஏற்கனவே வேலை செய்ய ஆரம்பித்து உள்ளது. என்ன அனுபவம் நடந்தாலும் அதற்கு நன்றி சொல்லிவிட்டு உங்களுக்குள் த்யானம் நடக்க அனுமதியுங்கள்.
@balamurugansarala2645
@balamurugansarala2645 3 жыл бұрын
@@jsvinuramram8138 மிக்க நன்றி இந்த வீடியோ நீங்க சொன்ன விளக்கத்தில் தெளிவானன் 🙏
@ganeshkumarr6540
@ganeshkumarr6540 3 жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு சக்தி என்றாலே அது பெண்பாலை தான் குறிக்கும் . ஆண்களுக்குள்ளும் பெண் தன்மை இருக்கிறது. குண்டலினி சக்தி - பெண் சக்தி
@dhuraichelladhurai4326
@dhuraichelladhurai4326 3 жыл бұрын
Super mam
@sundaradevi7388
@sundaradevi7388 3 жыл бұрын
Walking porathaala thyaanathaala petta energy veenaguma
@Kiruthika.
@Kiruthika. 3 жыл бұрын
No
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
ADI TALAM LEARNER LESSONS
6:36
Palani Subramania Pillai Mridangam Institute
Рет қаралды 80 М.
ZOOM meet with Srimatha on 08.11.2020 (Ph: 6379691989, 6379300611)
1:02:25
Alpha Mind Power Chennai
Рет қаралды 2,9 М.
Patriji Clarifying on Kundalini (The Potential) #PatrijiTalks
1:21