How to bring back our Spiritual Energy to Us | Nithilan Dhandapani

  Рет қаралды 32,532

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

5 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

Пікірлер: 231
@pandiyanganesh.p8505
@pandiyanganesh.p8505 5 ай бұрын
இதை விட easy method நம்முடைய thoughts ah கவனித்தாலே போதும்..நாம் வேலை செயும் போது கூட கவனிக்கலாம்...அது நாம் இனி பேச போகும் வார்த்தையை கூட துல்லியமாக சொல்லி விடும்...கொஞ்ச நாள் கவனித்தாலே நம் மனமானது train ஆகிவிடும்..பிறகு meditation செய்தல் எளிதில் கைகூடும்...இது என் அனுபவம்...என் friend ennai patri நினைக்கும் நேரத்தை கூட சொல்லிவிடுவேன்...அவர்கள் என்னை பார்க்க விரும்பினால் எனக்கு cal panna மாட்டார்கள்...நினைப்பார்கள் அவ்ளோதான்..நான் போய் பார்த்து விடுவேன்...எத்தனையோ தடவை இது நடந்துள்ளது
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 5 ай бұрын
நான் அடிமுடிகானும் பாக்கியம் பெற்றேன் பல அதிசயம் கண்டேன் அண்டம் கடந்து ஆகாசம் கடந்து அவனை அடையமுடிந்து கண்ட இன்பத்தில் மூச்சை ஆனேன் அப்பா
@Thoughts_of_naya_family23
@Thoughts_of_naya_family23 5 ай бұрын
குரு வணக்கம். நீங்க சொல்வது உண்மை. இதை உணரும் பாக்யம் பெற்றுதத்தமைக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி. தியானம் பற்றி நான் அறியாத சமயத்தில் கோவிலில் முழு கவனத்துடன் காயத்திரி மத்திரத்தை இடைவிடது சொல்லி கொன்டே சென்று சிறிது சிறிதாக அந்த மந்திரத்தை விழுங்கி ஒருநிலையில் மந்திரமாய் நானே ஆனதாகி பின் ஏதும்மற்ற நிசப்தமான சூழல் அந்த நொடி ஆனந்த நிலையை உணர்தேன் அழுகையும் மற்றற்ற மகிழ்ச்சியும் பின் பூரன அமைதியான ஆனந்த நிலை நிசப்தம். எங்கும் யாரிடமும் பயிலவில்லை கேட்கவில்லை எப்படி இந்த யுக்தியை செயல்படுத்தினேன் தெரியவில்லை. பின்னர் உங்களின் பதிவுகளை கண்டபின்னே உணர்ந்து முறையாக தியானம் செய்தேன். பல தியான நிகழ்வுகள் நிகழ்தபின் நாம் அதை பொருத்திபார்ததே ஆரம்மநிலையில் உணர முடகிறது.
@Antonypradeepcan
@Antonypradeepcan 5 ай бұрын
Couple months before, mostly I watch your videos only. Your daily videos always like solution to me and what I have been experiencing! Even now, if I struggle and I need something then genuinely I ask myself.and when I open KZbin, there is a video recommendation from your KZbin channel! Thank you for everything!
@gunasekaran2584
@gunasekaran2584 5 ай бұрын
அருமையோ அருமை மிகவும் சந்தோசம். நானும் உணர்ந்தேன் எனக்குள் இந்த நிலைதான் கடந்த மூன்று மாதங்களாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் எதிர்பார்த்த பதில் கள் கிடைத்தது நன்றி. எனக்கான வழிகாட்டி நீங்கள் தான்
@Shanthiniaj
@Shanthiniaj 5 ай бұрын
I have also experienced mental and physical changes after practicing meditation. Anxiety, fear, worry - all these are reduced. Being authentic, happy, being positive - all these have been increased. The more we meditate, the more it's good for us.
@gurubalaji5062
@gurubalaji5062 5 ай бұрын
தமிழ் எழுது நண்பா
@Shanthiniaj
@Shanthiniaj 5 ай бұрын
@@gurubalaji5062 தியானம் செய்ய ஆரம்பித்த பின், என்னுள் உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் உணர்துள்ளேன். பதட்டம் , பயம், கவலை - இவை எல்லாம் குறைந்து உள்ளது. உண்மை , சந்தோசம் , நேர்மறை எண்ணங்கள் - இவை எல்லாம் கூடி உள்ளது. நாம் நிறைய தியானம் செய்ய, நமக்கு நிறைய நல்லது
@Shanthiniaj
@Shanthiniaj 5 ай бұрын
தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் உணர்துள்ளேன். பதட்டம், பயம், கவலை - இவை எல்லாம் குறைந்து உள்ளது. உண்மை தன்மை, சந்தோசம், நேர்மறை எண்ணங்கள் - இவை எல்லாம் கூடி உள்ளது. நாம் நிறைய தியானம் செய்ய , நமக்கு அது நிறைய நல்லது.
@Mohanakannan369
@Mohanakannan369 5 ай бұрын
அவ்வாறு நான் அமரும் போது அமைதியான நிலையில் என்னுடைய குரல்களே எனக்கு பதில் அளிப்பது போல் இருக்கும் அது முற்றிலும் எனக்கு திருப்திகரமாகவே இருக்கும்.... அனைவரும் முயற்சி செய்யவும் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@dhanushdhanushkumar6804
@dhanushdhanushkumar6804 5 ай бұрын
எண்ணங்கள் எழுவதில்லை மீங்கசொன்ன அத்தனையும் எனக்கு நடந்திருக்கிறது😊
@24mohandoss
@24mohandoss 5 ай бұрын
நன்றி தண்டபாணி அவர்களே!!! இந்த 2 நாட்களாக நான் விடை தெரியாமல் தேடிக்கொண்டு இருந்தேன்... சரியான சமயத்தில் இந்த வீடியோ மூலம் தெளிவு பெற்றேன்... நன்றிகள் கோடி....
@janani2507
@janani2507 5 ай бұрын
So called you are guru !! Who will tell these steps in very understanding way !! Thanks guruve 🙏🏼
@prakashom7989
@prakashom7989 5 ай бұрын
SKY vethathri maharishi meditation centre teaching this
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 5 ай бұрын
தம்பி நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதான் நானும் முயற்ச்சி செய்கிறேன் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@PriyadarshiniRenganathan-vl9tm
@PriyadarshiniRenganathan-vl9tm 5 ай бұрын
Thank u nithi...u r a blessing...adding to what u say...it's important for each one of us to realise this earthly life in this body is a temporary vacation...we must pause and meditate to realise that we are in a maaya ...nothing is real .. this will help us sit and relax so we can easily travel to thuriyatheetham... vaazhga valamudan atmans❤
@Kaviking90ph
@Kaviking90ph 5 ай бұрын
my experience ,meditation avalo kastam illa , naan udalum illa,maanam illa, thinking na illa , sollitu meditataion pannuga ,easy ya fast ha nadakum , konjam konjam vairakiyam oda panna mattum pothu, ella nallathum ungala athedi varum , 1. en loan problem clear 2. en health problem clear 3.en vittu pona relation thana en kitta vanthaga 4.manasara enna neenaikurano atha mathavaga saeiva ( thani veenum nu neenaicha, pakathula irukuravaga yarunae theriyathavaga thani venuma nu kaetu kuthuthaga ,etha matiri naraya ) just just konjam vairakiyam irutha pothum all clear !
@MM-ql5ji
@MM-ql5ji 5 ай бұрын
Good that is very true... I follow the same and u won't believe.. i have manifested many things... Whatever I need comes to me
@sakkiyaladdu8352
@sakkiyaladdu8352 5 ай бұрын
Mediation matom tha follow paniga brother... Enna method follow paniganu solluga
@Kaviking90ph
@Kaviking90ph 5 ай бұрын
@@sakkiyaladdu8352 விழிப்புணர்வு தியானம் , Ennala mudicha varaikum oru edathula ookathu, summa mind ha kavanipa, aprm sapudum pothu , nadakum pothu nu day today life la mind ha kavanicha .... Days, month poga poga mind automatic ha Aamathi aachuga , only starting tha hard ha therium konja poitigana Aprm easy ya meditation pannalam 🤗
@sakkiyaladdu8352
@sakkiyaladdu8352 5 ай бұрын
Thoughts ku react panamatigala just kavanika matom tha pananuma ...and how many months you are following this method brother
@Kaviking90ph
@Kaviking90ph 5 ай бұрын
@@sakkiyaladdu8352 amaga just kavanicha pothum... Starting la mind oditae irukum nala poga poga Mind aamathi aagidum.... Na 9 month ha daily 5 min panna, appo therila ethu evalo value mind kavanikurathu .... But konjam vairakiyam na panni irutha 9 month illa thaeva pattu irukaga viral viitu endra nal lae panni irupen.... epoo 24 hr try pandra Mudicha varaikum Ella neeramu 24hr mind ha kavaiga .... illa na atleast 21 min aachu pannuga.... Palan kidaikuma nu athir panakama pannitae iruga... Just atha aamaithi complete peace oru 5 sec vanthuduchu na pothum aprm ungalukae Ella theriya aaramichidum... Counties ha pannuga 🤗
@sooriakala876
@sooriakala876 2 ай бұрын
Thank you for this wonderful information... God and guru always bless you. And I can really see white aura around you 🙏
@Io.aI.o.aperazhaki
@Io.aI.o.aperazhaki 5 ай бұрын
வந்து வந்து போகும் அற்புததன்னிலை மடித்தலை நான் பல முறை அனுபவித்து விட்டு ஏதுமில்லா நிலை நன்றாகத்தான் உள்ளது அசைவற்று ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வந்து சிறிது சிறிதாக உலக அனுபவத்திற்கு வந்து ஓநான் இருக்கிறேன் என்ற உணர்வு வரும் பொழுது ஓர் நிம்மதியும் புரிதலும் உள்ளது ஆம் அதன் பிறகுதான் உலகம் புரிகிறது மக்கள் புரிகிறது பிரின்சுயநல எண்ணம்புரிகிறது. பகுத்தறியும் தன்மை வருறது. பின் இந்நிறு வேண்டுமா? அந்நிலை வேண்டுமா? என்ற எண்ணம் வருகிறது தேர்வு என்னுடையது. செத்த மனதுடன் உடல் சடமாய் இருப்பதை விட தான் என்ற முனைப்புடன் பிறருக்கு உபயோகமாக வாழ்வதே நம் கடமை என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. அமைதி, அன்பு மனம் தானே ஏற்பட்டுவிட்டது பூர்ணபுரிந்து உணர்ந்து வாழ்க்கையை அதன் போக்கிலேயே போக விட்டு சதா ஆனந்த சிரிப்புடன் வாழும் நிலை எனக்கு மிக பிடித்து உள்ளது ஆனால்கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் இது. சரி சாக்கிரதையாக இருக்க வேண்டி உற்றது.
@Curly_girllll
@Curly_girllll 5 ай бұрын
Superb ji 👏👏.. vere level topics lam podringa .. 🦋✨keep rocking 🎉
@manosaravanan1799
@manosaravanan1799 5 ай бұрын
Thanks a lot Nithilaa for sharing 🎉
@prathapnkumar9891
@prathapnkumar9891 5 ай бұрын
Thanks
@jeyalakshmi270
@jeyalakshmi270 5 ай бұрын
Excellent speech sir
@venkatasubramanianvenkatas6133
@venkatasubramanianvenkatas6133 5 ай бұрын
I'm also feel with my knowledge... Thank you..
@kamalavenin3997
@kamalavenin3997 5 ай бұрын
Thousand time claps!❤ Congrats!
@sarojamarimuthu812
@sarojamarimuthu812 5 ай бұрын
வாழ்த்துகள் நித்திலன் ஐயா.மிகச் சிறப்பான பதிவு.
@devikashanmugasundaram7364
@devikashanmugasundaram7364 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி நண்பரே
@prathapnkumar9891
@prathapnkumar9891 5 ай бұрын
நன்றி அண்ணா, உங்கள் தெய்வீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🪷🪷🙏
@kailashramamurthy
@kailashramamurthy 5 ай бұрын
You have so much knowledge brother ! Thank you
@thurairajkathiravaloo9099
@thurairajkathiravaloo9099 5 ай бұрын
Thank you for sharing.
@user-sq8xo3xo5c
@user-sq8xo3xo5c 5 ай бұрын
Yes, It is real! Thanks fir reminding them.
@TamilSelvi-ph3lj
@TamilSelvi-ph3lj 5 ай бұрын
Priceless explained and free of cost traning for meditation 🎉🎉🎉🎉🎉🎉❤😊
@selva43
@selva43 5 ай бұрын
Yes,I too experienced...
@teneshwaranmuniandy682
@teneshwaranmuniandy682 5 ай бұрын
Yen guruve. Nee vazhga un kulam vazhga. Such a Nobel act urs are. Keep going.
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 5 ай бұрын
Thank you 🙏🏽
@dinidevi1232
@dinidevi1232 10 күн бұрын
Vera level neenga🎉🎉
@BabuBabu-sj3ud
@BabuBabu-sj3ud 5 ай бұрын
Thanks very use ful msg.
@user-sl5ww6lh4t
@user-sl5ww6lh4t 5 ай бұрын
அய்யா மிகவும் தெளிவாக விளக்கம் வாழ்க வளமுடன்
@anandkumar-tg3nb
@anandkumar-tg3nb 5 ай бұрын
Super msg... Million dollar thanks
@aalambana
@aalambana 5 ай бұрын
I started experiencing or rather started understanding that my mind is floating towards past and future all the time. Over time, it actually reduced, you start looking at the void. You empty your thoughts and calmly, talk to your aanma. You may get a response directly or indirectly but keep practicing. thats all it takes. Nothing else. Dont skip practice for anything/anyone. As you said, start saying - "thambi, be in present" to your mind. Keep saying that whenever you waver. It is simple but not easy. Keep practicing. Thank for you this video Nithilan.
@Swatti64
@Swatti64 5 ай бұрын
Thank you for this information and guidance. I just started meditation. This will be a great help.
@natarajans3414
@natarajans3414 5 ай бұрын
Excellent sir In our heartfulness Meditation practice is also identical to this
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 5 ай бұрын
You are a gem son.your videos are treasures.God bless you
@MohSuresh
@MohSuresh 5 ай бұрын
நன்றாக உள்ளது நன்றி நீங்கால் செல்லுவது உண்மை
@arumugamsanthiran2562
@arumugamsanthiran2562 5 ай бұрын
Thankyou for sharing a very valuable pointer. You have nailed it well right On. Impressive knowledge sharing. Your service is respected and valued. . Thank you Brother.
@rajadheshv9490
@rajadheshv9490 5 ай бұрын
மிக நன்றி ஐயா
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Ай бұрын
Vazhga valamudan sir 🙏😊
@senthilkumar-ky8jw
@senthilkumar-ky8jw 2 ай бұрын
நன்றி 🎉
@madhuthiyagu60
@madhuthiyagu60 5 ай бұрын
Semma brother apdiye mind kulla poi paathutu vandha madhiriye solurenga...😮
@gopisuresh6690
@gopisuresh6690 5 ай бұрын
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள் என்னுள் எழும் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்துள்ளது நான் நினைப்பது அனைத்தும் நடக்கிறது 24 மணி நேரமும் சந்தோசமாக உள்ளேன்
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 5 ай бұрын
Miga sirapu. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏🌺🌺🌺
@appankumaresan8879
@appankumaresan8879 5 ай бұрын
Have gained higher intuitive ability, hormony with nature and also towards all livings things and last but not least , perfection in all day to day tasks . All through hours of meditation for a long period of time .
@ars6266
@ars6266 5 ай бұрын
Vazhga valamudan Ayya
@TamilSelvi-ph3lj
@TamilSelvi-ph3lj 5 ай бұрын
Love you bro🎉 well explained today
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 5 ай бұрын
உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 5 ай бұрын
Thanks🙏🙏🙏
@jaichithrajayaraman
@jaichithrajayaraman 4 ай бұрын
Thank you Nithilan...
@muthukrishnan1056
@muthukrishnan1056 5 ай бұрын
Thanks ❤
@user-vp4hc3ro7x
@user-vp4hc3ro7x 2 ай бұрын
நன்றி நிதிலன்
@perumalr9756
@perumalr9756 5 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@umaj6437
@umaj6437 5 ай бұрын
Nandri🎉
@ilakkiya4249
@ilakkiya4249 5 ай бұрын
Super brother.... Thank you so much...
@sridewimuniandy2485
@sridewimuniandy2485 12 күн бұрын
Tq Nithilan.For beautiful guidance.When images,faces,scenes appeared on my forehead during meditation,I would wonder.What is happening to me?Now I understood.
@k.letchumythevi1667
@k.letchumythevi1667 5 ай бұрын
Very true sir TQ.
@GODCHOOSENCHILD
@GODCHOOSENCHILD 5 ай бұрын
Really experience is the best way to explain.
@tivakamala5634
@tivakamala5634 3 ай бұрын
❤❤❤. A lots of love from Malaysia
@ginakumarvimaldoss3365
@ginakumarvimaldoss3365 5 ай бұрын
Yesss❤
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 5 ай бұрын
நன்றி தம்பி
@pothiraja1641
@pothiraja1641 4 ай бұрын
நல்லா ஓரு பதிவு நன்றி ❤
@shantikanna9044
@shantikanna9044 5 ай бұрын
உண்மை நிதிலன்.தியானத்தில் அமரும்போது அலையலையாய் எண்ணங்கள் வந்தாலும் அதை சும்மா போகவிட்டு அமர்ந்திருக்க சிறிது சிறிதாக அமைதி வருவதை உணர்ந்திருக்கிறேன்.
@shreekala8089
@shreekala8089 5 ай бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
@minimanohar5661
@minimanohar5661 5 ай бұрын
Really well said Anna, i trying to practice.,
@jeyalakshmik3499
@jeyalakshmik3499 5 ай бұрын
Super explanation
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 5 ай бұрын
You are very correctly said. Me too experiancing that
@ranjithvlogs369
@ranjithvlogs369 5 ай бұрын
Definitely u have changed my life anna
@sdinakar5199
@sdinakar5199 5 ай бұрын
Samma Very nice explanation 👏👏🙏🙏
@vigneshiphone3631
@vigneshiphone3631 4 ай бұрын
Nice one. This is true.
@JeVi2818
@JeVi2818 5 ай бұрын
Sir....thanks to u.... came to know today... blessings
@pandiarajan4236
@pandiarajan4236 Ай бұрын
Yes true
@sasikalasatchithananthan9574
@sasikalasatchithananthan9574 4 ай бұрын
Amazing speech
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
வணக்கம் குரு
@selvisaravanan8192
@selvisaravanan8192 5 ай бұрын
Enakum enda experience eruku mentally nalla improvement ayieruku this video is 💯 true
@vishvalingam4813
@vishvalingam4813 5 ай бұрын
Awesome waiting for yoga vasishtham anna ❤❤❤
@jothipaneerselvam
@jothipaneerselvam 5 ай бұрын
Thank you anna
@eswariparumuthu6295
@eswariparumuthu6295 5 ай бұрын
Thanks for daily videos anna
@user-zx1it8wj8t
@user-zx1it8wj8t 5 ай бұрын
Super Boos today update
@vijaysampath265
@vijaysampath265 5 ай бұрын
சித்தம் தெரிந்தது ❤
@rahulprasanth1954
@rahulprasanth1954 5 ай бұрын
I experienced everything....but I forgot the backend....now through this video I remembered everything...and got good explanation.... thanks a lot.🔥
@nanthakumar1591
@nanthakumar1591 5 ай бұрын
Ohw you Rahul Prasanth okok .. greets from future hi
@rkjayakrishnan3997
@rkjayakrishnan3997 5 ай бұрын
100% Veryyyyy True u can easily get even the Astral Travel with this method.
@M.deepikaM.deepika-es7ht
@M.deepikaM.deepika-es7ht 5 ай бұрын
You are so good and lucky because I don't have time for diyanam i have to see my small boy
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 5 ай бұрын
நான் டிப்ளமோ படிக்கும் போது பாம்பட்டி சித்தர் தியாணம் செய்யும் முறை பற்றி ஒரு புத்தகத்தில் பார்த்தேன் அதை செய்து கொண்டு வந்தேன் ஒரு நாள் திருச்செந்தூர் சென்று விட்டு, கணக்கன் பட்டி சித்தரை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து படுத்து கொண்டு தியாணம் செய்தேன் அப்பொழுது மிக பெரிய ஒளி பார்த்தேன் பயந்தி விழித்து கொண்டேன் கனவு என்று நினைத்து மறுபடியும் படுத்து விட்டேன் உடனே மறுபடியும் அந்த ஒளி பார்த்தேன் மீண்டும் பயந்து எழுந்து விட்டேன் அதன் பின் தியாணம் செய்தாலும் அந்த நிலை வரவில்லை, இன்னோறு நாள் தியாணம் செய்யும் பொழுது என் நண்பன் வீட்டிற்கு கருப்பு நாய் வறும் உணவு அளித்தால் கர்ம வினை திரும் என்று வந்தது அதை பைத்தியம் என்று சொல்வார்கள் என்று நினைத்து உடன் சொல்லாமல் ஒரு ஒரு நாள் கழித்து சொன்னேன் அப்படியே அவன் வீட்டிற்கு ஒரு கருப்பு நாய் வந்ததாம், ஆனால் இப்பொழுது பெரிதாக தியாணம் செய்வது இல்லை எதுவும் அப்படி நிகழ்வதுவும் இல்லை
@Srividhya1682
@Srividhya1682 5 ай бұрын
Kandippa dhyanam pannunge
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 5 ай бұрын
@@Srividhya1682 முயற்சி செய்கிறேன் அந்த நிலை மீண்டும் எட்ட முடியவில்லை 🙏
@Respect.Respect565
@Respect.Respect565 5 ай бұрын
அது என்ன தியான முறை
@jayamani7164
@jayamani7164 5 ай бұрын
​@@rajasekarsriramulu6256மனம் சளிப் படுகிறது சிறிது நேரம் முயற்சி செய்தாலே அந்த நிலையை அடைய வேண்டும் ஆசை மனதில் இருப்பதால் ஆகவே அதுதான் தடையாக இருக்கின்றது எந்த ஆசையும் இல்லாத நிலையில் எண்ணங்கள் இருக்காது. மனதின் எண்ணங்களை கவனியுங்கள் அதன் இருப்பிடத்தை தேடுங்கள். இதுவே அந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும் செல்லும்
@Eswari-lz8zc
@Eswari-lz8zc 5 ай бұрын
உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்த பிறகும் அதை ஏன் செய்யாமல் விட்டீர்கள்? தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் நண்பரே.
@user-bk7vr8tg1f
@user-bk7vr8tg1f 5 ай бұрын
Every one must watch this video🫡❤️
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@balachandar2334
@balachandar2334 5 ай бұрын
உன்,அறிவுக்கு மிக்க நன்றி
@balachandar2334
@balachandar2334 5 ай бұрын
உன்னேடோ, பேசவாய்பு தருவாயி வெ.
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 5 ай бұрын
Today video was like Pro Tips for meditation
@manudravidan6721
@manudravidan6721 5 ай бұрын
Great 👍
@nagalakshmimuthuraman4586
@nagalakshmimuthuraman4586 5 ай бұрын
உண்மை
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 5 ай бұрын
🎉 super thala 🎉❤❤❤❤❤
@jayasuriya305
@jayasuriya305 5 ай бұрын
Yes, I felt that energy and enjoyed it well but I couldn’t do and feel prolong time . I’ve searched that too because of cosmic energy from space affects your energy field then that divert you from that
@anandabhi6159
@anandabhi6159 5 ай бұрын
வணக்கம் 🙏
@GODCHOOSENCHILD
@GODCHOOSENCHILD 5 ай бұрын
Yup 😊😊😊yup😊😊😊it is it is living without existence 😊❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 5 ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷
@parthasaj1421
@parthasaj1421 5 ай бұрын
வெற்றி வேல் வீர வேல்
@user-tg5ix3xc7e
@user-tg5ix3xc7e 4 ай бұрын
Superb
Is there a way to See or Talk to our Soul !!!  | Nithilan Dhandapani | Tamil
51:47
I saw the Miracles with my own Experience | Nithilan Dhandapani
13:42
Nithilan Dhandapani
Рет қаралды 20 М.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 49 М.
Will our Dreams show our Past Life | Nithilan Dhandapani | Tamil
51:55
Nithilan Dhandapani
Рет қаралды 24 М.
🦍 Hanuman 🛐 Secrets 🤯 | Madan Gowri | Tamil | MG
18:45
Madan Gowri
Рет қаралды 462 М.
This is the Source of Birth or Enlightenment | Nithilan Dhandapani
16:44
Nithilan Dhandapani
Рет қаралды 10 М.
The Great Secret Of Mind - Vethathiri Maharishi Speech
43:41
SKY Yoga - Salem
Рет қаралды 74 М.
How your Attitude changes your Health | Nithilan Dhandapani
19:12
Nithilan Dhandapani
Рет қаралды 36 М.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН