Will our Dreams show our Past Life | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 25,199

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 189
@ganeshm8510
@ganeshm8510 Жыл бұрын
அல்லா - அல்+ஆ அல் - இருள் ( அல்லும் பகலும்) ஆ - இல்லாத (எதிர் மறை வினையெச்சம்) இருள் இல்லாதவன் - இறைவன்.
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 Жыл бұрын
நல்ல தெளிவான உண்மையான விளக்கம் பிரபஞ்சத்தை இயக்கும் ஒரே சக்தி வாய்ந்த நிர்வாகம் அல்லாஹ் மட்டும் தான்
@gunasekaran2584
@gunasekaran2584 Жыл бұрын
வணக்கம் நித்திலன் உங்களின் பதிவுகள் தினமும் கேட்டு வருகிறேன் நிறைய புரிதல்கள் கிடைக்கின்றன மனம் அமைதியடைகிறது நன்றி
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
அனைத்து பதில்களும் மிகச்சிறப்பு 👍
@MariappanMariappan-c9k
@MariappanMariappan-c9k Ай бұрын
அருமையான கேள்வி பதில் ரொம்ப எதார்த்தமான விளக்கம் எப்படி சும்மா இருக்கணும் அப்படிங்கிறது தெரிஞ்சுகிட்டேன் நன்றி
@karthikeyanm.d8030
@karthikeyanm.d8030 Жыл бұрын
நீண்ட வீடியொ இருந்தாலும்கூட பயனுள்ள செய்திகள் நிதிலன்
@prithivi13
@prithivi13 Жыл бұрын
Nd நீங்கள் ஒரு மிக சிறந்த குரு
@revathiS147
@revathiS147 Жыл бұрын
வணக்கம் நித்திலன். எண் 18 என்ன தனித்துவம் உள்ளது. நிறைய விஷயங்களில் நாம் இந்த 18என்ற எண்ணில் தொடர்பு பட்டுள்ளோம்.. 18 சித்தர்கள், ஆடி 18, பதினெட்டாம் படி கருப்பர், பகவத் கீதை அத்தியாயம் 18, பாரதப்போர் நடந்த நாட்கள் 18, சபரி மலை படிகள் 18, உபநிஷங்கள் 18, இன்னும் பல பல விஷயங்களில் இந்த எண் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? என்ன சிறப்பு உள்ளது? தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோதரி
@Sowmya.36936
@Sowmya.36936 Жыл бұрын
Parvati ma took 108 avatar to completely understand herself as the Adhi Sakthi.All the other Gods helped her in different ways. Then also the highest number in the number system is 9 ( rest of the numbers are made as combination of numbers from 0 to 9 only)it relates to 18 every where. 1+8=9, 1+0+8=9, 1+0+0+8=9
@Anushiva99
@Anushiva99 Жыл бұрын
எளிமையான தெளிவான விளக்கங்களுக்கு நன்றி தம்பி 🌷
@madhuraimamiskitchen6189
@madhuraimamiskitchen6189 Жыл бұрын
வணக்கம் நிதிலன் உங்களுடைய பதிவுகள் ஆன்மிக தெளிவை நன்றாக புரியவைக்கின்றது🙏🏻
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
😮அருமையான பதில் 😅😅😅
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நிறைய புரிதல்கள் மிக்க ஒரு காணொளி நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே 👍🏼⭐
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
நன்றி தம்பி 😇. It's always nice to see your comments
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Жыл бұрын
உங்கள் பதில் சிறப்ப தம்பி.
@kannandhandayutham3555
@kannandhandayutham3555 Жыл бұрын
You are one of my guru. I want to thank you for all your teachings, sharing your thoughts, experiences and all. I am improving myself day by day watching your videos.
@Maragatham-l7s
@Maragatham-l7s Жыл бұрын
Guruve saranam 12:27
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
கோபமும் மகிழ்ச்சியும் நாம்தாம் உணர்கிறோம் அப்படிதானே எண்ணங்களை களைந்திருத்தலும் நாம்தான்முடிவெடுக்கனும்
@prabhuelex6524
@prabhuelex6524 4 ай бұрын
Super sir... 👌
@suryaom9974
@suryaom9974 Жыл бұрын
Super answers.. you the Real guru ji🙏🙏🙏 I am learning.. Day by day same thing new with you .❤anna ❤️ You are the true heart❤ anna 🫡
@Ramani143
@Ramani143 Жыл бұрын
எனக்காகவே இந்த வீடியோ பதில்கள் நன்றி நித்திலன் தம்பி
@Pravin4777
@Pravin4777 Жыл бұрын
Bro happy ya eruku ungla guru ethutu I'm understanding you neenga allah pathi sonna elam words um nanum sonnen bro
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Жыл бұрын
God gift neenga engalukku 🙏
@narayan89k
@narayan89k Жыл бұрын
Very Nice .... Thanks for spending your time in answering many questions, eventually it is very very useful ....
@ANU-pc3yo
@ANU-pc3yo Жыл бұрын
அருமை👍 நன்றி.
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Heading to 200k annaaa congrats 🎉❤
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Danks ba
@vv2718
@vv2718 Жыл бұрын
Hi Nithilan, you have a deep sense of understanding about spirituality and i'm glad that this is being shared with others.
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Жыл бұрын
You reiterate “ summa iru” 😊 well, many questions are answers today. Good video.
@shivayanamaha7060
@shivayanamaha7060 Жыл бұрын
No words,...... wounder full 😊😊😊😊😊😊
@s.kumar5577
@s.kumar5577 Жыл бұрын
பதிவுகள் மிகவும் அருமைங்க. வாழ்த்துக்கள்.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
நன்றிங்க
@sharojavasavan6524
@sharojavasavan6524 Жыл бұрын
You are very wise inspite of being young
@selflovebeautyqueen8808
@selflovebeautyqueen8808 Жыл бұрын
அண்ணா ஆன்மிகம் ஞானம் கிடைக்கும் போது உங்களுக்கு ஏதாவது பவர் கெடச்சுருக்க அண்ணா...... உங்க வீடியோ நல்ல மனநிறைவா இருக்கு அண்ணா கோடான கோடி நன்றி அண்ணா...
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன் 🙂🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் நாகமணி
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Vanakkam ayya... ( Today guru poornima)
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் பெரியவரே
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
நன்றிங்க
@Ms.com568
@Ms.com568 Жыл бұрын
❤நன்றி நித்தி
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் நண்பா
@kavinraj5693
@kavinraj5693 Жыл бұрын
Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏
@Gopinath-y8j
@Gopinath-y8j Жыл бұрын
Very interesting q and a session. Am also planning to go in ur daily routine. Already have decided.
@priyaramesh7614
@priyaramesh7614 Жыл бұрын
Excellent Explanation super.. thank u ji..🙏
@prakashtprakasht8148
@prakashtprakasht8148 Жыл бұрын
நமசிவாய வாழ்க 🙏❤️நன்றிங்க சகோ
@umaj6437
@umaj6437 9 ай бұрын
Nandri🎉
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Жыл бұрын
My Dear ND, Great to hear about this Sunday session. Every answer to the question raised is potent and shows your honesty. I get a sense over the years you will become a realized soul. It is not melodramatic praise on you. I have been seeing it for quite some time. Your focused speech says it all. May the almighty continue to shower HIS blessings on you. Thanks again.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
தங்களைப்போன்ற பெரியோர் ஆசி இருந்தால் போதும் ஐயா ☺️
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Жыл бұрын
@@NithilanDhandapani When HIS blessings are abundant to you, poor mortal blessings like mine are needless. You are an evolving personality purely to introspection. Wish we should meet one day is my desire. I am in Chennai. When u happen to visit let me know.
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Жыл бұрын
Vanakkam nithilan 💐💐🤝👌
@jamunaranikannan
@jamunaranikannan Жыл бұрын
Thank you so much for answering my question.
@saranyadevibalasubramaniam4981
@saranyadevibalasubramaniam4981 11 ай бұрын
நன்றி அண்ணா
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 Жыл бұрын
Thank you Nithilan
@saibaba172
@saibaba172 Жыл бұрын
அருமை🌷👍
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
நன்றி
@manis7402
@manis7402 Жыл бұрын
Anna..law of sprit world,yoga vasistam👍nalla theliva koduthathu..mikka nandri annna
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
இறைவனுக்கு நன்றி தம்பி
@manis7402
@manis7402 Жыл бұрын
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 💐👌
@nivyas1468
@nivyas1468 Жыл бұрын
Arumai. Nandri.
@sathyamanikandan428
@sathyamanikandan428 Жыл бұрын
விரதத்தின் பலன் மகிமைகள்.சொல்லுங்க
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
மனித வாழ்வின் கால கட்டத்தில் ஒருசில காலம் ஒழுக்கமற்றவராக இருந்துவிட்டு ஒருகாலகட்டத்தில் தெளிந்து நன்மையாளராக வாழ்ந்தவர் நிலை பாடு எப்படிபட்டது
@yuvarajkannan0044
@yuvarajkannan0044 Жыл бұрын
நான் என்பது ஒன்று அது பிரமம் . அப்போ நான் மனதை அடக்கி பிரம்மத்தோட கலந்தாலும். இங்க வாலுர மாத்தவங்க கஷ்டம் நான் படுற கஷ்டம் தானே .அப்போ பிரம்ம நிலை அடையும் பயன் என்ன....
@Ambikamuthu999
@Ambikamuthu999 Жыл бұрын
Thank you Anna🙏 thank you universe🙏
@tjgomathi7225
@tjgomathi7225 Жыл бұрын
❤❤❤❤❤❤ super thaimbi nan gomathi from thanjavur neingal yain thaimbi mathariya irrukinga megathalivaga bathilgal kodukuringa super vuingalodaiya purithaluim yainnodaiya purithaluim voremathariyairruku yanaku migavuim Santhosha ma irruku anna nan neraiya books padichathilai school la padichatha nandaimurayiluim nadainthukoilvain avvalavuthain ganthiya pudikuim athaamathari valkail pariya thalaivarga Pol valanuimnu assaipaduvainl nan mutha marumagal athanala yeneku porupugaluim athigaim yan kanavar roimba nallavar nan migavuim Santhosha ma irrukain nann ilaim vayathila valkail migavuim kaishtapaittain peragu yanakuillave athmavicharanai saithu vorusila kalviku nan oru bathil nenaichu irrupain athaya neengal uim soilveergal yanaku megavuim Santhosha ma irruku intha pathivai q and day la tharivicha yanaku migavuim Santhosha ma irrukuim 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam Nithilan! Very nice to see you live! I have also gone through very low. Without money for bus-charge of 10 rupees.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Those were good days giving huge experience ma'am 😄
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
@@NithilanDhandapani yes, that's true.
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம்
@fisher-otp848
@fisher-otp848 Жыл бұрын
* நான் "பார்த்த" அன்னைத்து பதிவுகளும் 100 சதவீகிதத்தில் 90 சதவீதம்" தியானம்" தவம் போன்றவை தான் அதிகம் உள்ளது
@maladevia947
@maladevia947 Жыл бұрын
Thank you n god bless you Sir.
@Pravin4777
@Pravin4777 Жыл бұрын
Bro enala oru mari god there nu purinjika mudithu, So, iraivan kitaa prayer pandren tu everyday I'm praying now neenga soldra concept oru mari purithu but god is there and Higher souls erukanga apdinu i believed and mind calm aaiduchi 100 Percent believed and na pana mudinja velai la 100 Percent work pannuvom adhuku mela iraivan vita vazhi nu poitu eruken, unga videos Mikel newton start pana nalla timing enaku and i am better now. Nethu neenga god pathi sonnathu it's very advance enaku morning iniku enchi prayer pandra apo neenga sonathu oru confusion kudukuthu but unga kita erundhu i have i think i will be ok again mela spirt guide avanga kita erundhu i will ask help but neenga sonna advanced god information ena ippo normal ah god erukaru iraivan oruvar nu understanding la eruka vazhkai valthutu ponum eruvangla distub panutho nu thonalaya because neenga sona very advance and some they will realise avlo deep ah pora mitha padi normally erukavanga idhu enough la god is 1 no caste and religion believe and pray to him he will answer idhu simple ah eruku la neenga soldrathu god mela santhegam vara vaikara mari eruku.. So, again ungalala dha im calm but and unwanted ah ipo confusion.. e God pathi konjam sollunga naa. Prayer pandren i was happy because good or bad god will take care set aaitu apdiye I'm everything will be better soon tu . Now,🙄🙄😮‍💨
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் சகோதரி
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
😁😁 Poga poga kelvi bathil video neelama aagitae pogudhu naa....!! 😁🙌
@SeelanTrueLoveGaming
@SeelanTrueLoveGaming Жыл бұрын
thank you father
@OmgodSocial
@OmgodSocial Жыл бұрын
கிருஷ்ணர் எந்த தவம் எந்த தியானமும் செய்யலையே அப்ப எப்படி அவர் விஸ்வரூபம் சுத்தி விளையாட்டுக்கள் எல்லாம் பண்ணாரு சொல்லுங்க அண்ணா
@viji5216
@viji5216 Жыл бұрын
ஒரு மனிதர் ஒவ்வொரு நாளும், அவர் எழுந்த கணத்தில் இருந்து மீண்டும் தூங்கச் செல்லும்வரை அன்பாகவும் ஆனந்தமாகவும் இருப்பதே மகத்தான ஆன்மீக சாதனைதான். வேறுவிதமான ஆன்ம சாதனை இத்தனை ஆன்ம சாதனைகள் செய்தும், போர்கலைகள் கற்றும், கிருஷ்ணர் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்ததற்குக் காரணம், அவரின் ஆன்ம சாதனை முற்றிலும் வேறுவிதமான கோணத்தில், மாறுபட்ட ஒரு தன்மையில் இருந்தது. குரு சாந்திபாணி அவருக்கு வழங்கிய சாதனைகள், பெரும்பாலும் உள்முகமாக செயல்படும் விதமாகவே வடிவமைத்திருந்தார். கிருஷ்ணர் துவாபர யுகத்தை சார்ந்தவர் இல்லை (அவரின் வாழ்வும் செயலும் அவர் சத்ய யுகத்தை சார்ந்தவர் போன்றே இருந்தது) என்பதால் அவருக்கு எல்லாம் மனதளவிலேயே நடந்தது. கிருஷ்ணருக்கு ஏதேனும் உணர்த்தவேண்டும் என்றால், குரு சண்டிபானி அதை வாய் திறந்து சொல்லவேண்டும் என்றில்லை. உணர்த்த வேண்டிய விஷயங்கள் அனைத்தும் மனதளவில் பரிமாறி, மனதளவில் உணர்ந்து, மனதளவிலேயே எட்டவேண்டிய இலக்குகளையும் எட்டினார் கிருஷ்ணர். ஆற்றல்கள் இருந்தும் உடலளவில் அவருக்கு முறுக்கேறிய தசைகள் ஏதும் இருக்கவில்லை, ஏனெனில் அவர் செய்த ஆன்மீக சாதனைகள் முழுக்கமுழுக்க மனதளவில் நடந்தேறியது. இதன் தாக்கத்தையும் விஸ்தாரத்தையும் அவரது வாழ்வில் பல்லாயிரம் விதங்களில் அவர் வெளிப்படுத்தினார்.
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
@@viji5216 Nice explanation 👏👌
@OmgodSocial
@OmgodSocial Жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே கிருஷ்ணர் கேரக்டர் பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க நண்பரே
@viji5216
@viji5216 Жыл бұрын
@@OmgodSocial focus yunga mela vaiga bro ☺️
@laksamin
@laksamin Жыл бұрын
தம்பி ,உச்சந்தலை யில் தாங்க முடியாத வலி வருகிறது.யாராவது என்னை திட்டினால் அதுபோல உச்சிமுடியை இழுப்பது போல வலி.ஆனால் மற்ற நேரங்களில் காந்த இழுவைபோல் இனிமையாக இருக்கிறது. இது எதனால்?.நன்றி .
@Athifshow
@Athifshow Жыл бұрын
QandA Bro indha kovil lam poi karma va thikalam tu parigaram lam soluvanga la adhu ena concept bro.. Namba ipdi la oru life choose pantu varum adhoda blueprint dha jathakam but nadula indha parigaram ena panum bro namba karma anubavichu Dhana thikanum.
@fisher-otp848
@fisher-otp848 Жыл бұрын
வணக்கம்! "Nithil " அண்ணா ! நான் கேட்கும் கேல்வி தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள் அண்ணா !
@Shajith143
@Shajith143 Жыл бұрын
Fast bro wait this video bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Puriyala nanba
@Shajith143
@Shajith143 Жыл бұрын
@@NithilanDhandapani nothing nanba very amazing contain ❤
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
அப்படி கட்டிவிட்டு வீட்டை அடைத்து வைத்திருந்தாலும் தூய்மை இல்லாது வைத்திருந்தாலும் வாஸ்து கெடும்
@indradevi7333
@indradevi7333 Жыл бұрын
Super🙏👌
@PrakashPrakash-ii9bz
@PrakashPrakash-ii9bz Жыл бұрын
Bro karungali Malai pathi video podunga
@sreeshnak756
@sreeshnak756 Жыл бұрын
Lakima practice pathi podunga
@chiragviveksarma647
@chiragviveksarma647 Жыл бұрын
Hi nithilan you must listen to ma senthamizhan ayya audios for real enlightenment. Hope u take rhis in right sense .
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
Vanakkam nithilan
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் அக்கா
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் நண்பரே
@fisher-otp848
@fisher-otp848 Жыл бұрын
* இதில் தியானம் தவம் போன்றவை பற்றி இந்தியாவில் அதிலும் கூறிப்பாக தமிழில் தான் அதிக நூல்களும் குறிப்புகளும் உள்ளது
@dronegaming4321
@dronegaming4321 Жыл бұрын
ஐயா, time travel என்பது நம் மன்னததுக்கு மட்டும் தான் பொருந்தும், அப்போ E=mc2 என்பது மனதின் வேகமாக இருக்குமோ?
@maladevia947
@maladevia947 Жыл бұрын
Nithilan you re so smart at this young age,how old are you,are you married Sir...
@raj-gb8oi
@raj-gb8oi Жыл бұрын
I have a question, when I was so young, there was a situation, at that moment, I heard a voice which warned me about certain things, I had heard the voice only in a few instances, those were life altering moments for me , if I ignored that voice my life would be totally different from the one I am in, I am now able to understand the why I was warned,at that time I was so young to understand those things, who is the voice which warned me about those things though I was not old enough to understand them
@kannankannan045
@kannankannan045 Жыл бұрын
அண்ணா எனக்கு காம எண்ணங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது அதை எப்படி அடக்குவது
@fisher-otp848
@fisher-otp848 Жыл бұрын
ஆசியா கண்டத்தை தாண்டிய பல கண்டங்கள் உள்ளது அதிலும் வாழிபாட்டு தலங்கள் இல்லாத நாடுகளும் உள்ளது .
@saikarthik2334
@saikarthik2334 Жыл бұрын
தம்பி பிள்ளையை தத்து கொடுக்க தாய், தந்தை இருவரும் செல்ல வேண்டுமா? இல்லை தாய் மட்டும் சென்றால் போதுமா? கோவிலுக்கு சென்று நாம் என்ன செய்ய வேண்டும்? தத்து கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்தால் போதுமா?
@ILOVEYOU-ed7on
@ILOVEYOU-ed7on Жыл бұрын
மற்றவர்கள் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டுமா இல்லை எனில் 🤔🤔🤔🤔🤔🤔
@spytech2592
@spytech2592 Жыл бұрын
Sir bore adikiradhum oru unarva? Adha eppadi pokuradhu
@KarthiKeyan-mg2vo
@KarthiKeyan-mg2vo Жыл бұрын
Hai anna🤗
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் தம்பி
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna live meeting again eppo
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
If we reached 200k before next week, we'll meet Live next Sunday Thambi
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
​@@NithilanDhandapanisure anna ❤
@muralidharan2727
@muralidharan2727 Жыл бұрын
Next week ok👍 super sir🙏
@indiantrainsr1739
@indiantrainsr1739 Жыл бұрын
எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து என்னோட 4 வயசுல இருந்தே விமானம் விபத்துக்குள்ளாகி எங்க வீட்டுக்கு அருகே விழுவது போலவும், பழுதடைந்து எங்க வீட்டிற்கு அருகே தரை இறங்குவது போலவும் அடிக்கடி என் வாழ்க்கையில் இதே கனவு பலமுறை வந்துள்ளது.. என்ன காரணமாக இருக்கும் என தெரியவில்லை?
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Welcome to my world. I too has this sort of fascinations 😆
@LakshmisureshLakshmisureh
@LakshmisureshLakshmisureh Жыл бұрын
Supper bro
@ajithkumar3430
@ajithkumar3430 Жыл бұрын
like to learn riki where to learn im from coimbatore
@jeevithasekar3601
@jeevithasekar3601 Жыл бұрын
Vanakkam Nithilan🙏 kanavil oru sila Kovil epovathum varum. Eg: pala kanavil kamatchi Amman Kovil endral orea Kovil epothum varugirathu, aanal antha kanavil varum Kovil naan ithuvarai nerilo,oviyaagavo alathu padathilo parthathu ilai. Ithai naan eppadi purinthukolalam?
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Ya I have experienced that ma'am. But it is a mixed images we have experienced in our life.
@vishalatchilogambal7238
@vishalatchilogambal7238 Жыл бұрын
Thanks brother
@kannankannan045
@kannankannan045 Жыл бұрын
Hi 🎉
@OmgodSocial
@OmgodSocial Жыл бұрын
கிருஷ்ணன் ஜீவன் முத்ரா விவேக முத்திரை அண்ணா
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
ஜீவன் முக்தர் தம்பி
@shanfeb05
@shanfeb05 Жыл бұрын
Please screen about itcha thari...
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Will try
@saraswathi4111
@saraswathi4111 Жыл бұрын
ராமகிருஷ்ணன் திருநெல்வேலி.. கோயில்கள் எதற்காக என்ற கேள்விக்கு பதில் ஐயா படத்து கிளைமேக்ஸ்ல இருந்து எடுத்து சொன்னா நான் சாமியே இல்லனு சொன்னம்ல நீங்க சாமியவே கல்லுனுடிங்கல அப்படி இருக்கு பதில்
@savithirimadhivannan3015
@savithirimadhivannan3015 5 ай бұрын
@Daiva-Anugraha
@Daiva-Anugraha Жыл бұрын
Anna venduvatharku yaarum illa, higher souls mattum tha nu solringa... Appo kadavule illaya? Thirumanthiram la iraivan ninaipodu irukanum nu sonninga.. Journey of souls la thees sonnanga kadavul irukanga avanga vere level nu .. confused ah irukku anna please explain...
@mbswam
@mbswam Жыл бұрын
Where can we post questions for the Sunday q and a sessions , can someone please advice 🙏🙏
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
K done
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Hey Rahul. Long time no see. Epadi iruka. Enga romba naala aala kanom
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
@@NithilanDhandapani aama anna enna innum nyabaga vechirukkingala romba vela school la exams ,internals labs so adhaan sorry inimel naan varuven
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 Жыл бұрын
Sir super thanks thanks thanks
@enlightenmentsoul
@enlightenmentsoul Жыл бұрын
Yes
Is there a way to See or Talk to our Soul !!!  | Nithilan Dhandapani | Tamil
51:47
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 15 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 52 МЛН
How does being Thoughtless Feel... | Nithilan Dhandapani | Tamil
57:43
Nithilan Dhandapani
Рет қаралды 25 М.
How did our First Birth happened | Nithilan Dhandapani | Tamil
44:14
Nithilan Dhandapani
Рет қаралды 13 М.
Does our Birth gap depends on our Karmam | Nithilan Dhandapani | Tamil
56:52
Nithilan Dhandapani
Рет қаралды 19 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41