மீன் பெயர் அனைத்தும் மிக சரியாக சொல்லுகிறீர்கள். நிச்சயமாக தென் மாவட்டமாக தான் இருப்பீர்கள் . நல்ல தகவல் நன்றி
@selvarajrangasamy52233 жыл бұрын
நாங்கள் கோவை மாவட்டம்..இதெல்லாம் எங்களுக்கு புதுதி... மிகவும் சுவாரசியமாக இருந்தது மிக்க நன்றி . மிகவும் தெளிவாகவும். மென்மையாகவும் பேசுகிறீர்கள்..மிக்க நன்றி சகோதரி
@RamyaVeetuSamayal3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@srinivasansundaram22512 жыл бұрын
9
@prakashmani58033 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி..👌தொடர்ந்து இது போல பதிவுகளை போடவும்..🙏
@RamyaVeetuSamayal3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@aarronaarron12333 жыл бұрын
Ella youtub chalaium vanthuraiyapa
@manikandanmac15202 жыл бұрын
மீன்களைப் பற்றிய விளக்கங்கள் அருமை. மீன்கள் பெயரையும், விலையையும் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு கண்டிப்பாக திருச்செந்தூர், தூத்துக்குடி அருகில் தான் சொந்த ஊராக இருக்கும் என்று நினைக்கிறேன்.
@ismailvloger99163 жыл бұрын
Arumai pathivu 💖💜 watching From Srilanka 🐟🐟🐟🦈🐳🐬🐋
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much 🙂
@SreesSpecial3 жыл бұрын
Big Like.... Very nice sharing.... Very interesting...... Watched fully... Very nice information about the Fish and tatę.... Keep in touch Please 🌹
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much 🙂🙂
@rsundaramoorthyrsundaramoorthy2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல். பதிவுக்கு நன்றி
@RamyaVeetuSamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@seenivasaganbalakrishnan92542 жыл бұрын
பயனுள்ள பதிவு
@karthikeyanvikki17853 жыл бұрын
Nice mam. You bought at correct price with respect to your time of arrival to fishing harbour... Fish price increases based on its freshness.. Same fish can be sold cheaper at lower price by storing for long time....🙂. Also try buying Giant Fresh water crabs there. Its unique one from brackish waters of pulicat
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Ya correct 🤝🤝 Thank you so much
@sathishkumarj76483 жыл бұрын
I have been here. Tried buying vanjiram in auction. Let me tell you one thing. All old ladies standing and asking are a syndicate. No real person asks. They simply increase the price and finally take and keep without paying. If normal person shows interest , they keep increasing the price. That’s it. Be careful to inspect fish both sides. Sometimes damaged fish will be laid inside out. My suggestion decide the right price based on weight and buy from shops or retailers just near the auction. You almost get same price and you can bargain. You get time to think.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much for your kind information. 🙏🙏
@rishic73543 жыл бұрын
To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.
@jonatskitchen1263 жыл бұрын
Fantastic I enjoyed very much 😊😊😊😊
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much ma
@abdurrahmanrahman40603 жыл бұрын
Very interesting video super akka
@vykn80s2 жыл бұрын
awesome - usefull thanks ..
@thirunavukarasu433 жыл бұрын
Good information, thanks
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much sir
@user-xk8gh7md3r3 жыл бұрын
Sound clarity 👌 ...
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you 👍
@deepakpandian87223 жыл бұрын
nice and useful info clearly explained
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much 👍
@bharathidhanapal37763 жыл бұрын
Super madam. Thank you so much
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you 🙏
@shermashakilar71503 жыл бұрын
Prawn looks great.tastes also good.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Ya, sea prawns taste is always good. Thank you so much.
@arunvijais94603 жыл бұрын
Time ponadhe terila mam.. unga video pakurapo.. super explanation
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much 🙂
@MoniDiyaMiniKitchen3 жыл бұрын
Super. Nice video. Good bargain.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much ma
@srinageshrangaswamy68013 жыл бұрын
Good presentation. Keep it up.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much
@azhagiyatheeye41183 жыл бұрын
அக்கா முக்கியமான தகவல்
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you ma
@vijaykumark89633 жыл бұрын
Really useful video.. thanks for sharing.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thku so much
@rishic73543 жыл бұрын
To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.
@selvankitchen3 жыл бұрын
அருமை சூப்பர் நன்றி சகோதரி
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thanks a lot 🤝🤝
@selvankitchen3 жыл бұрын
@@RamyaVeetuSamayal thanks a lot super my friend
@davidgnanam12353 жыл бұрын
Super sister meen vanga nalla pesurena very nice 👍
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much
@ravikumar-xg7kg3 жыл бұрын
Hellow madame good message thank you
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you 🙂
@parisuthentheiveega15833 жыл бұрын
Super periamma very big 🐠
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you chellam 💕💕
@kalavathijayabal72433 жыл бұрын
Nice video akka nandri super
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much for your support ma 💕💕
@krishnakumarelangovan66563 жыл бұрын
Good mam ...Keep going
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much for your support 🙏🙏
@siva16943 жыл бұрын
Athiga vilai koduthu vaangunaalum atha apdiye solra unga nermai pidichirukku akka... All infos are good, keep going... All the best😊
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much
@Riyarishwanth3 жыл бұрын
Hola hola that is 3 kg fish,prawn worth only 450 to 500 u don’t know to take in auction iam an fisher man I know the fish density
@gvbalajee3 жыл бұрын
WoW nice purchase Ramya big fish nice deal
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much
@lifeatitsbest-bj8zh3 жыл бұрын
Tough to negotiate in kasimedu...worth buying...worth watching sissy...
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you 🙂
@yashwanth74202 жыл бұрын
Akka im in Tiruvottiyur inor vaati kaasimedu pogum bodhu solunga akka fish epdi vanguradhunu therinjikanum
@sureshamujala5810 Жыл бұрын
Madam...ur video is good
@RamyaVeetuSamayal Жыл бұрын
So nice of you
@npraj100011 ай бұрын
காசி மேடு மீன் மார்கெட் முழுவதும் ப்ராடு பிஸினஸ். 18-07-2023 அன்னிக்கு காலை 3:30 மணியளவில் அங்கே போயிருந்தேன். வஞ்சிரம் மாதிரி பெரிய மீனெல்லாம் 5:00 மணிக்குத்தான் ஏலம்னாங்க. ஆனால் 4:45க்குப் போல ஒவ்வொரு மீனா ஏலம் விட்டாங்க. 17:07:2023 அன்னிக்கு உள்ளூர் மீன் சந்தையில் ஒரு கிலோ பெரிய வஞ்சிரம் கட் பண்ணினது கிலோ ₹1600. ஆனால் காசிமேட்டில் சின்ன சின்ன வஞ்சிரம் (1 - 1.1/2 கிலோ) முழுசா ஆயிரம்னு ஏலம் ஆரம்பிச்சு ஆயிரத்து முன்னூறு வரைக்கும் ஏலம் எடுத்தாங்க. அந்த மீன்கள் தலை, வால், குடல், வெட்டுக்கூலி கழிவுகளின் கணக்கை சேர்த்தால் கிலோ ₹ 2000 வருகிறது. நான் காலை ஆறு மணிவரை அங்கே இருந்தேன். பார்த்தால் ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள் அதே மீனை மீண்டும் ஏலம் விட்டார்கள். அப்புறம்தான் தெரிந்தது, இது இன்சைடர் ட்ரேடிங்னு. அப்படி மீன் வாங்கினாலும் வெட்டுறவங்க புங்கு மரத்தடியில சுகாதாரமே இல்லாத முறையில் உக்காந்து வெட்டறாங்க, மரத்து மேலேயிருந்து காக்கா எச்சம் போடுது. தூ.. இது என் அனுபவம் பை பை காசி மேடு
@madhanvarmaovieya41333 жыл бұрын
Super ka vera level innum niraya vedios podunga ka
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Ya sure ma, poduren 👍👍
@geraldsam89663 жыл бұрын
Neenga tambaram ah
@Galaxygamer02053 жыл бұрын
Thanks sister
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much ma
@deliciousrecipeswithkani21063 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தோழி ❤️
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much friend 🤝🤝
@deliciousrecipeswithkani21063 жыл бұрын
Welcome to my channel 👍🏻
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Ya sure ma
@rahulxavier3903 жыл бұрын
great shopping mam.from Bangalore.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much 🙂
@thaache3 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஙபந
Super video parka interest .iruthudu Naga inthanmathri variety fish parthadu illai
@RamyaVeetuSamayal3 жыл бұрын
I also like ur kitchen 🤝🤝
@rishic73543 жыл бұрын
To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.
@JeevanPrakash3 жыл бұрын
Very good video
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thanks a lot
@benitamerlin35543 жыл бұрын
Sir
@trgamingtamilan34712 жыл бұрын
சூப்பரா ஏலம் கேட்டு வாங்கிட்டிங்களே Sister.
@RamyaVeetuSamayal2 жыл бұрын
Thanks 😊
@karthickg12543 жыл бұрын
Madam inthu 5 kg varathu ah
@senthilkumarpvi98633 жыл бұрын
Akka vella Kalakan meen vanga mattingala. Antha meen romba nalla irugum Kasimedu la antha meen entha side la vippanga sollunga akka.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Ippo puthu fish Market open panni two months achu, anga kandippa kidaikkum , Nochikuppam and pattinapakkam Market la eppavume kidaikkum pa 👍👍
@tsumamaheswari60183 жыл бұрын
Migavum ninri sagothari
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you 🙂🙂
@DXBDAMSEL3 жыл бұрын
Epdi store panreenga evlo meen...freezer la vechiduvengala? Cleaning pannuvangala
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Freezer cleaning solluringala, One week store pannuven,mudinjathum lemon water la freezera clean pannuvom.👍
@gokkamakka19142 жыл бұрын
i amnew following friend
@RamyaVeetuSamayal2 жыл бұрын
Thank u
@kannammailango63013 жыл бұрын
Mam. Oru doubt. Fish kku Marundhu poduvadhaga kelvi patten. Adhapatthi solreengala. Pls.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Seafood preserve panni store pannura idangala tha athula nadakkum. Entha Beach la yum marunthu poda mattanga. Mudinthal beach la fish vangunga. Future la athu pathi thani video poduren sir Thank you so much.
@kannammailango63013 жыл бұрын
@@RamyaVeetuSamayal thank u sister
@rishic73543 жыл бұрын
To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.
@gymthana Жыл бұрын
What to check in gills for freshness?
@RamyaVeetuSamayal Жыл бұрын
Kindly watch recent videos 👍i explained
@rajarajank67053 жыл бұрын
Sister, explain பண்ணும்போது, எந்த மீனல்ல முள் அதிகம் இருக்கும் அல்லது இருக்கதுனு சொண்ணிங்கன்ன , ரொம்ப usefull a இருக்கும்
@RamyaVeetuSamayal3 жыл бұрын
இனிமேல் வரும் வீடியோவில் சொல்கிறேன் 👍நன்றி 🙂
@devakumar50102 жыл бұрын
2 small sheela and one small pomfret 1000rs it's too much...not even 200 worth. kasimedu is forbusiness person
@Karthiksfashion3 жыл бұрын
Nice sharing
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you 😊
@saravanakumar-fs7qf3 жыл бұрын
இந்த காசிமேட்டில் எதையும், எடை போட்டு தர மாட்டானுங்க... ஒரு fixed rate கெடையாது ரோட்டு கடை மாதிரி, மக்கள் விலை குறைத்து வாங்கிட்டு ம்னு சந்தோசமா போகுது,, ஆனால் அதோட விலை மற்றும் இடை மிகவும் குறைவாக தான் இருக்கும்...நான் ராயபுரம் தான் 4 yrs work பண்ணன் பாண்டி,, கடலூர் ல வந்து பாருங்க டா ,, ஏமாந்தத வீடியோ வேற எடுத்து அனுப்புது இந்த அம்மா... கொடுமை da..
@RamyaVeetuSamayal3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் தம்பி, உங்களுடைய கமெண்ட் காசிமேட்டில் நடப்பதை புரிந்து கொள்ள பலருக்கும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் நான் மீன் வாங்கிய அன்றைக்கு வரத்து பொறுத்தவரை எனக்கு விலை குறைவாகவே கிடைத்தது. நான் பொதுவாக ஷெட்லதான் மீன் வாங்குவேன், அங்கு எடை விலைதான் 👍 உங்கள் கமெண்ட்க்கு மிக்க நன்றி 👍👍
@YasinZainOfficial3 жыл бұрын
Woowww Fish fiesta
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you
@gokkamakka19142 жыл бұрын
super sister.keep it up
@RamyaVeetuSamayal2 жыл бұрын
Thanks 😊
@smithaseer22303 жыл бұрын
u r from nagercoil
@RamyaVeetuSamayal3 жыл бұрын
No no, Tirunelveli 🤝🤝 Thank you so much Keep supporting 👍👍
@SuchithraSagar3 жыл бұрын
Maam how much to pay for fish cutting or prawn cleaning per kg ?
@RamyaVeetuSamayal3 жыл бұрын
For fish per kg 20 to 25 rs, Prawn per kg 25 rs
@SuchithraSagar3 жыл бұрын
@@RamyaVeetuSamayal Thank you .
@manjualluri58303 жыл бұрын
It would be good if u mention price in English
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Ya sure pa
@kandaswamyadvocate17123 жыл бұрын
The fish weight will check in boat before given out for auction
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much 👍
@gymthana Жыл бұрын
How much is cutting charges
@RamyaVeetuSamayal Жыл бұрын
Kg kku 30 Rs
@kharpaham55643 жыл бұрын
Vanakam Sis🙋Ungal pativu arumai👍.
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you so much
@srcnajin54013 жыл бұрын
Neka Nagercoil akka ??
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thirunelveli ma. 🤝🤝 Thank you so much
@umaprasad40493 жыл бұрын
Ramya....Ellam subscribers-mmm oru naal serinthu ponal nallairukum.....Enna solringae!!!
@mradha12493 жыл бұрын
Polamae
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Pakkalam pa👍
@ejraje3 жыл бұрын
Useful. Nagercoil ah akka nenga
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thirunelveli. Thank you so much. 🤝🤝
@bharathnataraj803 жыл бұрын
Salman fish inga kidaikuma????? & epdi vanganum???? Rate???
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Namma oorla kidaipathu kidaiyathu. Super Market la kidaikkalam.👍
@balamcc0813 жыл бұрын
Price evlo nu elathukum detail ah soluringa mam.. Interested
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thanks pa
@shankaranarayanan97303 жыл бұрын
What amount did they charge for cutting vanjaram fish?
@RamyaVeetuSamayal3 жыл бұрын
100 rs
@rishic73543 жыл бұрын
To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.
@Kumar-kv3pe3 жыл бұрын
So 1 kg comes around 500 what about petrol price up and down and the the strain to wake up that early. Is it really worth?