How to check Bike Bore and Head in Tamil I have commented in this video on How to Charge Battery At Home in Tamil" If you follow it you can repair your bike More Videos: / @bikedoctortamil2.0 Thanks, Bike Doctor Tamil
Пікірлер: 103
@mathi78286 ай бұрын
எந்த மொபைல் சார்ஜரில் 12 வோல்ட் வருது ? நீங்க 12 வோல்ட் அடாப்டர் வச்சு பண்ணுறீங்க , ஆனா மொபைல் சார்ஜர் சொல்றீங்க, இதை பார்த்து மொபைல் சார்ஜர் வச்சு பண்ணாங்க கண்டிப்பா ஏறாது, ஏன்னா மொபைல் சார்ஜர் இல்ல 5v வரும்
@Virat_1718Ай бұрын
Anna capacitor use panlama ? Battery ku pathila #splendor Herohonda
@sivachandran41854 ай бұрын
சொல்லணும் என்று சொல்ல வேண்டாம் என்பது எனது கருத்து... Cell Phone charger என்பது 4.7volt தான் வரும்... 12volt charger or அடாப்டர் இருந்தால் இது வேலை செய்யும் charge ஆகும்... 12volt battery என்றால் 13.89volt or 14volt charger அடாப்டர் வேண்டும் அப்போது தான் charge சரியாக ஏரும்... இதை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு விடியோ போடவும் 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️
@subashsidh4018 Жыл бұрын
correct aha na information kudugga na neega use pannathu mobile charger kedayathu athu 12volt adaptor not a mobile charger mobile charger la 5volt tha output tharum atha vechu 12volt battery ya 5volt vara tha charge panna mudium 😅neega sonnatha kettu ugga subscribers itha try panni battery full charge agala nu comment la vanthu polambuvagga 😂
@kumarvelusamy8620 Жыл бұрын
nalla video bro thank u bro valve guide replacement eppadi panarathunu oru video panunga bro pls pls....
@bikedoctortamil2.0 Жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
@petertamil3748 Жыл бұрын
வேர லெவல் தலைவா..நீங்க
@Biker_Mansoor922 жыл бұрын
இது குறைவான வேகத்தில்தான் சார்ஜ் ஏறுகிறது, 12 மின்னழுத்தமுள்ள பேட்டரி 14 மின்னழுத்த சார்ஜருடன் தான் இனைக்க வேண்டும் அதும் 1.9 மின்னழுத்தம் தான் அவுட்புட் வருகிறது
- அம்புட்டு அவசரமா சார்ஜ் ஏத்திக்கிட்டு என்ன பன்ன போறோம்ங்கறவங்க இதை கடைபிடிக்கலாம்...
@mohamedabdullah779 Жыл бұрын
cell charger 5v output
@ganeshganesh-rj7vy Жыл бұрын
13volt pure DC in 3 amps power good power full
@vijayam12 жыл бұрын
Nalla padhivu sir...
@automobile.6732 жыл бұрын
Super thala vara level Multimeter yapadi check panrathunu sooli kutuga
@bikedoctortamil2.02 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
@automobile.6732 жыл бұрын
@@bikedoctortamil2.0 Congratulations 👏
@kanneeswaran30858 ай бұрын
Bro 12 v charger to charger connection kudukkalama bro I need amp
@smartlogu90369 ай бұрын
Sir pls tell..12 volt battery return charge 14.8volt kamikuthu good or bad?
@HariPrakashes21lme08-xb1lm Жыл бұрын
Bro bike battery bs4 battery distilled water use panni change panlama
@theepaksaraswathi95862 жыл бұрын
Bro neega use pannarathu laptop chargera
@KumarKumar-rs7bx2 жыл бұрын
- நான் இதை நோக்கியா சார்ஜர் வெச்சு 2010லேயே பன்னுனேன்... ஸ்லோவா சார்ஜ் ஏறும், நைட் பட்டுவிட்டு காலைல எடுத்தா ஏறி இருக்கும்... நான் அப்போ வெச்சுருந்த என்னோட பழைய மாடல் பெட்ரோல் புல்லட்க்கு இது ரொம்ப யூஸ் புல்லா இருந்தது... இப்போ 60 வாட்ஸ் அளவுக்கெல்லாம் பாஸ்ட் சார்ஜர் வந்துருக்கு, அத யூஸ் பன்னுனா, பாஸ்ட்டா சார்ஜ் ஆகும்... லேப்டாப் சார்ஜர், கம்ப்யூட்டரோட மானிட்டருக்கு வர்ற அடாப்டர், செட்டாப் பாக்ஸ்ஸோட அடாப்டர்...
@MKarnan-l7b4 ай бұрын
Lead acid battery recovery to distilled water added in battery. Correct or wrong, can you test to put one vidio, bro
@mkanniappan98042 жыл бұрын
Sir back shock absorber service video poduga sir
@bikedoctortamil2.02 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
@AshokAshok-ff4pk2 жыл бұрын
Super bro. Scotty es carburetor epdi clean pannanum.
@subashffyt2 жыл бұрын
Bro glamoru bike 8 months start pannala bro eppa start panna start agla tips sollunga
@bikedoctortamil2.02 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother carburettor clean pannuga Air filter plug change pannuga brother
@subashffyt2 жыл бұрын
@@bikedoctortamil2.0 how to celan carburettor bro
@subashffyt2 жыл бұрын
@@bikedoctortamil2.0 pulg change panniyachu bro
@p.balunadarp.balunadar7695 Жыл бұрын
அண்ணா cbz 2000 model bike இருக்கு anna
@naveenyea3862 жыл бұрын
Anna.....dream Yuga bike.... 24,000 km odidchu.... Chain sprocket,clutch plate, come set,wheel bearing... Idhellam kandipa change pannanuma?.pls sollunga
@bikedoctortamil2.02 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 check pannanum bro
@naveenyea3862 жыл бұрын
Vandi izkura madhiri iruku and pickup illa anna
@naveenyea3862 жыл бұрын
Anna.... Madras auto parts kitta irundhu unga veedu pakathula dhan iruka ...?? Bike service vidanum Anna..!! Veliya intha bike problems ku 5000 to 7000 agum nu solraanga...!!!
@kkrrkumar Жыл бұрын
Adapter output what volt n amps cleara sollalaeyae...12v standard but amps ??? ur pin looks like laptop/Emergency lamp charger!!!
@kumarvelusamy8620 Жыл бұрын
bro activa pleasure pept bike and gera bike self start problem relay, self switch, nuteral cut ithula yetho oru problem ah irukalam aana kicker start aaguma aagatha konjam detail ah sollunga bro pls pls... 🙏🙏
@SpDharshan Жыл бұрын
நீங்க பயன் படுத்துரது செல்போன் சார்ஜ் இல்ல தவறாக சொல்லுரேங்க செல் போன் சார்ஜர்ல 12 V பேட்டரி சார்ஜ் ஏறாது நான் இதை பயன் படுத்தினேன் 6V பேட்டரி
@vijayjr83358 ай бұрын
Yow paithiyan ne use pannuna charger entha phone model sollu pakkalam.
@soundarrajan.d7473 Жыл бұрын
Nalla video anna
@bikedoctortamil2.0 Жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏
@Prabha-77245 ай бұрын
சார்ஜர் மொபைலுக்கானது அல்ல
@kichakitchen2 жыл бұрын
Super sir
@srilalatravelstn312 жыл бұрын
அண்ணா battery பைக் ல vachi direct ah இது மாறி line கொடுத்து அப்டியே ஸ்டார்ட் பண்ணலாம் 😇
@bikedoctortamil2.02 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 check pannuga brother
@mrufaik52 жыл бұрын
Hi anna. En bike discover 125 old bike injeen condition 100% iriki cultch part set mathinan ana pikup korava pogudhu munadi 100 ku odum ipa 80 than oduthu adhuku solution soluga plz
@unarvum.unmaiyum.tailor Жыл бұрын
Bro please help me .battery 12 volt வருகிறது ஆனால் சாவி போட்டு horn aduchalum sari breck puduchalum sari battery volt drop aagi 8 volt la vanthu நிக்குது bro enna problem ma irukkum bro
@quienquien2698 Жыл бұрын
Usb cable la pana mudiuma
@ctf66382 жыл бұрын
Passion pro fuel tap la petrol varala anna Tap thaniya remove pannalum petrol varalabro
@vk-hq4hf Жыл бұрын
please bro answer me bike la irunthu battery connection remove panama charge podalama pota ena aahu because bike battery a bike la irunthu connection remove pana mudila , rust eari nu jam aahiriji .. and nut kalata try panumpothu atha kalatave mudila please please please please tell me bro.....
@bikedoctortamil2.0 Жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 no brother fire aga chance eruku
@vk-hq4hf Жыл бұрын
@@bikedoctortamil2.0 kk thanks bro for answer me
@solaisaran8620 Жыл бұрын
laptop charger la charge podalama
@sivarajsivaraj4099 Жыл бұрын
Super 👌 👍 😍 thanks to brother
@Thangarajraj91 Жыл бұрын
Anna honda sp shine 125cc bs6 fuel injector veliya yaruma clean pana maturaga anna. Honda service la fuel injector price 1700rs soluraga konjam solluga anna enaku clean pani kuduga anna Unga location send panuga..
@NoordeenRiyas-l7vАй бұрын
Bro DV குள்ள அடப்டார் எதுக்குள்ள அடப்டார் bro
@kishokkumar13216 ай бұрын
Idhu dhan unga oorla mobile charger rah 😂😂😂😂😂
@karthikeyanddgroup62942 жыл бұрын
👌 அண்ணா
@DAEKAVIRAJK Жыл бұрын
How to fix LED light handling in BC unit type bike in Pulsar 180
@Sakthivel-xs4nn Жыл бұрын
12 volt அடாப்டர் வெச்சு சார்ஜ் ஏத்தளாமா அண்ணா
@rajesh8726 Жыл бұрын
Sir TVs sport starting coil pick up coil ohms value sollunga sir please help
@ManojKumar-fm4ds Жыл бұрын
Laptop charger vachu charge panna lam la ah
@bikedoctortamil2.0 Жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
@sanjanasrikrishnan7981 Жыл бұрын
Leptop charger panalama
@Gowtham7358 Жыл бұрын
Bro ethu unmailaye phn charger thanaa 🤷🏼♂️🤦🏻♂️
@ScienceInfoTech Жыл бұрын
இது 12v converter.. mobile charger கிடையாதை இது
@PraveenPraveen-ds5op Жыл бұрын
12 v out put adapter podalama
@CovidCorona-uf2rl Жыл бұрын
How change 14v need sir
@praveenking2501 Жыл бұрын
Anna i have charger athula 12v nu potu irku but 1 Amperage nu irku podalama soluga....
@chandhurum4211 Жыл бұрын
Bro na antha charger tha use pandren use pannalam
@mugundhann59052 жыл бұрын
Semma bro
@prabhakarm8985 Жыл бұрын
Anna cd deluxe 2016 . Vandi running gear change quick rise panna konjam vandi rise pidichu viduthu . Enna karanam.
@rohithkumar9070 Жыл бұрын
Clutch plate a mathunga
@naveenkanth.v4095 Жыл бұрын
bro passion pro 2012 display venum reply pannunga
@Bloggers-h8S Жыл бұрын
Hi bro
@ajithkumarks3963Ай бұрын
Sir ninga kaatrathu laptop charger😂😂😂
@EEAbisheikM7 ай бұрын
Anna enaku Multimeter la -9.15 kamikuthu
@vpragadeesh9920 Жыл бұрын
Anna unga workshop address
@_hollywood_movies_ Жыл бұрын
Unga location pls
@venkatmagesh9678 Жыл бұрын
Athu enna charger wire ha ,
@vickysvicky7826 Жыл бұрын
👌👌👌
@HariPrakashes21lme08-xb1lm Жыл бұрын
Bro mobile charger use panni charge panlama
@PravinTm Жыл бұрын
Bro blast💥 aguma
@bln2310 Жыл бұрын
anna that wire heating what we do
@ganeshganesh-rj7vy Жыл бұрын
Use 2 sqmm auto electrical wire or finolux fr grade
@techsartamil452910 күн бұрын
இது மொபைல் சார்ஜர் இல்லை. இது 12 ஒல்ட் 1 ஆம்பியர் அடாப்டர் டிசி. இது வைத்து சார்ஜ் செய்யலாம். 😢😮😂😂
@காமராஜ்-வ5வ Жыл бұрын
ஜுப்பிட்டர டிவிஎஸ் ஆயில் எடுக்கும் இடத்தில் ஆயில் லீக் ஆகுது இதுக்கு என்ன செய்யனும்
@prasanthk86069 ай бұрын
bro laptop charger eruku bro
@mhdsifras5927 Жыл бұрын
Super super na super pro
@SelvaMugalya11 ай бұрын
இதான் போன் சார்ஜரா
@antonyraj26436 ай бұрын
அது எப்படி திமிங்கலம்
@sk2006162 жыл бұрын
don't waste time, 1.9 v charge erathu
@niranjanr2892 Жыл бұрын
12volt and 5 volt
@PraveenPraveen-ds5op Жыл бұрын
12 volt adapter podalama bro
@whitemoontech7375 Жыл бұрын
🤣🤣🤣 antha battery volt 12 mobile charger 5v 🤔🧐 and athula amps vara iruku athulam pakaum apram v2la charge panalam ana 5v moblie charge epadi 😂😂
@KumarKumar-rs7bx2 жыл бұрын
- நான் இதை நோக்கியா சார்ஜர் வெச்சு 2010லேயே பன்னுனேன்... ஸ்லோவா சார்ஜ் ஏறும், நைட் பட்டுவிட்டு காலைல எடுத்தா ஏறி இருக்கும்... நான் அப்போ வெச்சுருந்த என்னோட பழைய மாடல் பெட்ரோல் புல்லட்க்கு இது ரொம்ப யூஸ் புல்லா இருந்தது... இப்போ 60 வாட்ஸ் அளவுக்கெல்லாம் பாஸ்ட் சார்ஜர் வந்துருக்கு, அத யூஸ் பன்னுனா, பாஸ்ட்டா சார்ஜ் ஆகும்... லேப்டாப் சார்ஜர், கம்ப்யூட்டரோட மானிட்டருக்கு வர்ற அடாப்டர், செட்டாப் பாக்ஸ்ஸோட அடாப்டர்...
@today4real3772 жыл бұрын
Poor audio time waste
@narasimmaraj9973 Жыл бұрын
Fuel reserve la vecha matum than bro oduthu 300rs ku petrol pottalum main la bike oda matithu.main la oda 500 ku mela podavendiyatha iruku. Reserve fuel level ah adjust panna mudiuma bro.