How to charge for your Photography assignments ? - Photography tips I Tamil

  Рет қаралды 18,420

KLR - the photo guru

KLR - the photo guru

5 жыл бұрын

வேலைக்கு என்ன விலை?
நாம் செய்யும் ஓளிப்பட வேலைகள் மற்றும் சேவைகளுக்கு விலையை எப்படி தீர்மானிப்பது?
Exposing photogrpaherக்கு என்ன விலை கொடுக்கலாம் ?
இது பற்றித்தான் இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன். விலை பற்றிய பெரும் குழப்பங்கள் இருக்கும் இந்த காலத்தில், நம் படங்களுக்கும் சேவைகளுக்கும் எதை பொறுத்து விலையை தீர்மானியப்பது அல்லது என்ன விலை சொன்னால் நமக்கு ஆர்டர் கிடைக்கும்? இது தான் நாம் அறித்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்.
நீங்கள் ஒளிப்படம் எடுத்தலை தொழிலாக செய்வதனால், இந்த விடியோவை முழுவதுமாக பார்க்கவும்....பயனுள்ளதாக இருக்கும்.
This Video is sponsored by Ambitions 4 Photography Academy, Chennai.
நீங்க DSLR அல்லது Mirror less கேமரா பயன்படுத்தி, full Auto வில் படமெடுக்கிறீங்களா? Full auto mode லிருந்து வெளியே வாங்க....Cameraவில் இன்னும் என்னெல்லாம் creativeவா பண்ணமுடியும்ன்னு யோசிங்க.
போட்டோகிராபியின் அடிப்படை விஷயங்களை சரியாக தெரிந்துகொண்டு அர்த்தமுள்ள படமெடுங்கள்.
காமெராவின் எல்லா செட்டிங்குகளையும், டிஜிட்டல் டெக்னாலஜியும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்...பயன்படுத்துங்கள்.
காட்சியினை சரியாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், ஒளியை சரியாக அனுபவித்து பயன்படுத்துங்கள். காம்போசிஷன் அழகை, பலத்தை புரிந்துகொள்ளுங்கள்.
சரியே முறைப்படுத்தப்பட்ட என் வகுப்புகளின் வழியே நேரடியான செயல்முறை கற்றல் அனுபவத்தை பெறுங்கள். சரியான கற்றல்முறையின் பலத்தை சாதகமாக்கிக்கொள்ளுங்கள்.
Ambitions4 Photography அகாடெமியில் நன் நடத்தும் பகுதிநேர மற்றும் முழுநேர வகுப்புகளில் பங்குபெருங்கள்.
9444441190 எண்ணில் என்னை அழையுங்கள்.
போட்டோகிராபியை உணர்வுப்பூர்வமாக செய்யுங்கள்
Click for details about weekend classes: bit.ly/basic71
Click for details about fulltime classes: bit.ly/2sq7wcU
www.ambitions4.com
Location: goo.gl/maps/HhfmKgnUGBH2
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini,
Blogs: bit.ly/2vR55lc
bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing,
@ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_thephotoguru
Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...
vector created by rawpixel.com - www.freepik.com

Пікірлер: 178
@tamilstatuszone
@tamilstatuszone 5 жыл бұрын
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல சார்...எந்த எதிர்பார்பும் இன்றி இதேபோல் வீடியோக்கள் பதிவு செய்கிறீர்கள் உங்களின் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது புகைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு உங்களின் இதுபோன்ற சேவை மிகவும் ஊக்கமளிக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள் சார்
@kalkishekar8315
@kalkishekar8315 5 жыл бұрын
உண்மை மிகமுக்கியமானபதிவு நன்றி..
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்.
@SHIFTGEARS
@SHIFTGEARS 5 жыл бұрын
Inga intha ethirparpum Illama yaarum illa bro. Avaroda website poi course fees paarunga.. it's kind of marketing for new students.. btw he is expert of Photography and my most favourite photographer of all time..
@NellaiSpaceEstate
@NellaiSpaceEstate 5 жыл бұрын
நீங்கள் சொல்லும் அறிவுறை இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும் சார் மிகவும் பயனனுள்ள தகவல் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@alpastrologistcanada
@alpastrologistcanada 5 жыл бұрын
புகைப்படத்தொழிலில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி அருமையான தகவல்கள் ..... தவறான பாதையில் பயணிப்பவரை சரியான பாதைக்கு திருப்பும் இக் காணொளி நன்றி சார்...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@ronetv4080
@ronetv4080 5 жыл бұрын
குரு! இந்த வார்த்தைக்கு சரியானவர் நீங்கள்...நானும் சின்ன சின்ன functions க்கு போட்டோஸ் எடுக்குறேன். விலை பற்றிய எங்களின் சந்தேகங்களுக்கு உங்களுடைய தெளிவான விளக்கங்கள் பயனுள்ளதா இருந்திச்சி.மிக்க நன்றி சார்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@janakausi5955
@janakausi5955 3 жыл бұрын
Sir ungala mathiri evlo detaila ovvoru china chinna visayathaiyum observe panni evlo detaila kandipa yaralaiyum solla mudiyathu sir very very thank you so much sir🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@AnjanaiMainthan
@AnjanaiMainthan 4 жыл бұрын
Excellent sir.... U r the real GURU.... Thank u....
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@rgsraja
@rgsraja 5 жыл бұрын
my first comment to u.. u r a great teacher... i followed u from the channel starts
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. I am feeling exited about your feedback. Keep watching the videos regularly.
@rajaasam
@rajaasam 4 жыл бұрын
I think you are the only person who talks about the price subject, thanks a lot sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@RainBow-op5go
@RainBow-op5go 5 жыл бұрын
பிரதர்.. என்ன அழகான விளக்கம்.. சூப்பர் பிரதர், காட் பிளஸ்.
@paulmathew7090
@paulmathew7090 5 жыл бұрын
liked the video before watching sir!!!.... a great teacher i ever seen....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Super 😊. Thanks for your interest in my videos. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் உங்களின் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@MrCrazyramiz
@MrCrazyramiz 5 жыл бұрын
Worth watching. Thank you for sharing Sir. Very useful video.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. Please share.
@thambamaran
@thambamaran 5 жыл бұрын
Excellent explained , Thanks a lot ♥️😀 Mr. KLR - the photo guru ♥️
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@jeevahema3193
@jeevahema3193 5 жыл бұрын
Nanri anna entha oru ethirparpum ellama entha speech💪👌👏👏
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@annamalairaju4017
@annamalairaju4017 5 жыл бұрын
சரியான விளக்கம் Super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments Annamalai Raju
@wannasee6072
@wannasee6072 5 жыл бұрын
As usual fantabulous sir 👌❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@ramchandran8800
@ramchandran8800 5 жыл бұрын
மிக தெளிவான பயனுள்ள வீடியோ மிக்க நன்றி Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@sakthivel-443
@sakthivel-443 3 жыл бұрын
❤️ Super speech sir .Thank you 😊
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@gurumoorthy5055
@gurumoorthy5055 5 жыл бұрын
மிக நேர்த்தியாக விளக்கியுள்றீர்கள். நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@S.D.K916
@S.D.K916 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா தெளிவாக சொன்னீர்கள் நன்றிகள் பல
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@kannaex8610
@kannaex8610 3 жыл бұрын
வணக்கம் நான் இலங்கையில் இருந்து கண்ணன் உங்கள் பதிவு மூலம் நான் பல ஏராளமான விடயங்களை கற்றேன் அதற்கு நன்றி நான் Oru photography. Unit நடத்தி வர்றேன் எங்க குழுவுக்கு உங்களாள் Online class பண்ண முடியுமா
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
கட்டாயம் online class எடுக்க முடியும். விவரங்களுக்கு 9444441190 இல் என்னை தொடர்பு கொண்டு பேசுங்க
@gokulkrishnan6280
@gokulkrishnan6280 4 жыл бұрын
Superb video Sir. I have come a long way after taking photography as a profession only because of mentors like you. Kudos to you Sir..... and I would always proudly say you are my First and best guru in Photography..... Thanks a Lot...
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Great Gokul Krishnan.... Thanks for watching the video and the feedback. I am really happy that I had contributed something to your photography 👌
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 5 жыл бұрын
நல்ல பதிவு ........ நன்றி ஐயா
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@Naveenkumar-gg4vx
@Naveenkumar-gg4vx 5 жыл бұрын
I like your speech sir. thanks for the your advice. god bless u.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@rprema177
@rprema177 10 ай бұрын
Thank you very much sir. Good news for photography
@KLRthephotoguru
@KLRthephotoguru 10 ай бұрын
Most welcome
@balajiudhay1274
@balajiudhay1274 5 жыл бұрын
Semi professional budget camera pathi video panuga sir... Useful ah irukum
@shanmugamanand6845
@shanmugamanand6845 5 жыл бұрын
நன்றி. KLR - the photo guru
@k.jayachandranchandru6064
@k.jayachandranchandru6064 5 жыл бұрын
Really you are the photo guru.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@SuperStalins
@SuperStalins 2 жыл бұрын
Really really useful information sir, thank you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@rvstudio4913
@rvstudio4913 5 жыл бұрын
arumai thank u
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@MegaMandai
@MegaMandai 5 жыл бұрын
professional MONITOR (FOR PHOTO EDITING) pathi video panuga sir... Useful ah irukum.THANK U SIR
@mirathines
@mirathines 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 жыл бұрын
Exactly sir
@MegaMandai
@MegaMandai 5 жыл бұрын
அய்யா ..விஷயம் தெளிவு. எனவே நானும் தெளிவு இனி படம் கலங்காமல்(OUT OF FOCUS) எடுக்கலாம்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Superrrr...! மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்.
@princeoftnj
@princeoftnj 2 жыл бұрын
Brilliant Explanation Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks
@vmoorthy9186
@vmoorthy9186 2 жыл бұрын
அருமயான விளக்கம் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@shivhari4374
@shivhari4374 5 жыл бұрын
Supppr sir & thank you for your reference
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments Shiv Hari
@brindhad7787
@brindhad7787 3 жыл бұрын
Romba Nandri Sir🙏🙏🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@johnsonbraneshA
@johnsonbraneshA 5 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@thaiphotography07
@thaiphotography07 Ай бұрын
so nice sir... i spend good time with your video
@KLRthephotoguru
@KLRthephotoguru 26 күн бұрын
Thanks for watching the video and the feedback
@sunlightstudio-xc2ky
@sunlightstudio-xc2ky 2 жыл бұрын
Thank you sir
@Pugal-Raji
@Pugal-Raji 7 ай бұрын
💯% worthable topic sir thank u so much 🙏🙏📸
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 ай бұрын
Most welcome
@SNKrishna
@SNKrishna 5 жыл бұрын
U r doing great job sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Really very useful tips sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@sureshkutty834
@sureshkutty834 5 жыл бұрын
Thank u sir.very useful for me
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments.
@dreamzkarthik
@dreamzkarthik 5 жыл бұрын
Very helpful..sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@muthuvel6690
@muthuvel6690 5 жыл бұрын
சார் வணக்கம் மேலே தங்கள் சொன்ன ஒரு விசாயம் என்னன்ன 40,000 ரூபாய் கேமரா,3 லட்சம் ரூபாய் கேமரா இரண்டிற்கும் பணம் வேறுபாடும் என்று சொல்லியிருக்கீங்க ஆனால் கேமரா எவ்வளவு என்பது முக்கியமில்லை கலைஞனின் கைவண்ணம் அவர் போடும் effort out put இது தான் முக்கியம் என்ன தான் 5 லட்சம் கேமரா வைத்திருந்தாலும் சரியான போட்டோ இல்லைனா எப்படிங்க
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நான் காமிரா மட்டும் தான் முக்கியம் என்று சொல்ல வி‌ல்லை. Photographer திறமையை பற்றி சொன்ன பின்னர் தான்... விலை என்று வரும் போது நாம் காமிரா வின் muthalitaium கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கேன். Video வை கவனமாக திறந்த மனதுடன் பார்க்கவும். வாழ்த்துக்கள்.
@kobikobinath4023
@kobikobinath4023 2 жыл бұрын
realy very good advice bro
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@bharathmrb7200
@bharathmrb7200 5 жыл бұрын
Thanks anna
@saravananjanakiraman3923
@saravananjanakiraman3923 5 жыл бұрын
Very useful message sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@k.s.esakkimuthuk.s.esakkim7711
@k.s.esakkimuthuk.s.esakkim7711 5 жыл бұрын
Super Sir Thank You
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@selvammedia2028
@selvammedia2028 5 жыл бұрын
SUPER SIR...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@balajis7937
@balajis7937 5 жыл бұрын
Excellent speech sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@anbunarashiman8725
@anbunarashiman8725 5 жыл бұрын
the way explained was superb I Own my Own Studio, NearBy Other Studio Rate Difference By Me, After Watching this Video ????????? Several Answers Were Found..... thanks u Raja sir....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. I happy that the video is really useful for people like you. I am sure your rate difference is justified. Keep doing good job... Wish you all the very best👍😊
@anbunarashiman8725
@anbunarashiman8725 5 жыл бұрын
thank u for sharing the skills, time, teaching.......... Much More thing sir... Heartly thank u...
@starpower9688
@starpower9688 5 жыл бұрын
நல்லா இருந்துச்சு உங்கள் பேச்சு
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள். த‌ங்க‌ள் கருத்துக்கு மிக்க நன்றி.
@gamingkolaveri2507
@gamingkolaveri2507 2 жыл бұрын
Thank you so much bro
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
You are welcome
@soundarraj6756
@soundarraj6756 5 жыл бұрын
Sir bird photography pathy sollungka sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Bird photography பற்றி விரிவான video விரைவில் வரு‌ம். கொஞ்சம் காத்திருக்கவும்
@praveenpeter8962
@praveenpeter8962 4 жыл бұрын
Semma sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@praveenpeter8962
@praveenpeter8962 4 жыл бұрын
@@KLRthephotoguru 😍🥰
@balan8193
@balan8193 5 жыл бұрын
நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@vinoths6775
@vinoths6775 5 жыл бұрын
Very useful information.thx sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@murugeshmech5114
@murugeshmech5114 5 жыл бұрын
Very nice video
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Joybjoys
@Joybjoys 4 жыл бұрын
Super very usefull speech thankyou so much sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Joybjoys
@Joybjoys 4 жыл бұрын
@@KLRthephotoguru your welcome sir
@TheKkarthi
@TheKkarthi 5 жыл бұрын
Nice super news sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@k.mahalakshmik.mahalakshmi5961
@k.mahalakshmik.mahalakshmi5961 2 жыл бұрын
Super ❤️❤️❤️❤️👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@vilaiyattupillai5744
@vilaiyattupillai5744 5 жыл бұрын
Thanks you dear sir🙏🙏🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments 😊😊
@sunlightstudio-xc2ky
@sunlightstudio-xc2ky 3 жыл бұрын
Thankyou Sir Mamalapuram SunLight Studio
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@ArunKumar-ui3to
@ArunKumar-ui3to 5 жыл бұрын
நிறைய விஷயம் கத்துக்கிட்ட சார்.... நன்றி...🙂
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@ArunKumar-ui3to
@ArunKumar-ui3to 5 жыл бұрын
@@KLRthephotoguru சார் எனக்கு photography ரொம்பவும் இஷ்டம்.... photography திறமையை மேம்படுத்த என்ன செய்வது....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
நிறைய photos எடுங்க. முடிந்தால் என்னிடம் ஒரு photo graphy course படியுங்கள். விவரங்களுக்கு 9444441190 இல் என்னை அலுவலக நேரங்களில் தொடர்பு. Or visit www.klrajaponsing.com
@ariveyaayudham5785
@ariveyaayudham5785 3 жыл бұрын
Your Tamil is very beautiful
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@velmurugan45
@velmurugan45 3 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு. உங்களின் கடுமையான உழைப்பிற்கு வாழ்த்துக்கள் ...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@balajiudhay1274
@balajiudhay1274 5 жыл бұрын
Tq sir... 77d vechi event photography panalama... Budget camera vechi epdi earn pandratu soluga sir... Use fula irukum
@alanfernando6130
@alanfernando6130 5 жыл бұрын
💯💯
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
😁😁
@adhithyav27
@adhithyav27 4 жыл бұрын
Very very very very very very very very very very very very very very very very very very very very nice video
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thank you so much 😀
@sabarinathan4828
@sabarinathan4828 5 жыл бұрын
25 to 30 thousand kulla best camera va entha camera vangalam nu oru video podunga bro
@samsee1656
@samsee1656 5 жыл бұрын
cannon 700D
@williyamselvaraj7789
@williyamselvaraj7789 5 жыл бұрын
Aswome sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@user-ii7hq1kg9d
@user-ii7hq1kg9d 4 жыл бұрын
சார் 7500 வாங்கி யூஷ் பன்னி மேறஜ் பன்க்ஷன் எடுக்கலாமா
@vimalraj6247
@vimalraj6247 5 жыл бұрын
Sir. Please tell me about wildlife photography
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Wildlife photography பற்றி விரிவான video விரைவில் வரு‌ம். கொஞ்சம் காத்திருக்கவும்
@prakasheswar2121
@prakasheswar2121 5 жыл бұрын
Travel photography tips sollunga sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. Travel Photography video விரைவில் வரும். இருந்தாலும் என்னுடைய மொபைல் ஃபோன் video பாருங்க. அதிலே travel photography பற்றி பேசியிருக்கேன்.
@pugalenthi1000
@pugalenthi1000 5 жыл бұрын
How to protect DATA (photo, video)
@mukeshkrish7576
@mukeshkrish7576 5 жыл бұрын
Travel photograph career aha panalama konjom suggestions kudunga sir plz
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. Travel Photography பற்றி விரிவான video விரைவில் வரு‌ம். கொஞ்சம் காத்திருக்கவும்.
@surya_pk_official_0786
@surya_pk_official_0786 5 жыл бұрын
Sir oru help diploma mudichittu visualcommunication pannalam diploma la ariyars irundhal padikka mudiyuma mudiyaatha naa 10th mudichu thaan diploma pannen pls sir marakkaama answer pannunga sir plzz
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
9444441190 இல் என்னை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும். விவரமாக பேசலாம்.
@ak_ajithkrishnan_a_4767
@ak_ajithkrishnan_a_4767 4 жыл бұрын
Sir eanik oru wildlife photography eanik akannam athinn eatha chayn plzz tell me
@gajaendhiran1275
@gajaendhiran1275 5 жыл бұрын
Hi
@jagadeeshraavanan3651
@jagadeeshraavanan3651 5 жыл бұрын
anna na ungakita photography learn pannanum na enga vandhu learn panradhu institute enga iruku anna? Pls reply
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Ambitions 4 Photography Academy 2/1079, Bhavani St, Kakhithapuram, S.Kolathur, Kovilambakkam, Chennai, Tamil Nadu 600117 094444 41190 maps.app.goo.gl/ChDhAp1qg5KMgUGf8
@j.esports
@j.esports 5 жыл бұрын
Bro naa photography padikla aana photographer aaglama
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
kzbin.info/www/bejne/rGLZmoV8p9FkfJI இந்த video வை முழுவதும் பாருங்க. பார்த்தபின் 9444441190 இல் என்னை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும்.
@NeonDynamics
@NeonDynamics 5 жыл бұрын
Subscribe Panniten😁
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and subscription.
@praveen13380
@praveen13380 5 жыл бұрын
Half hour ponadhae theriya sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
அப்படியா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. 😊
@funnyvdeio2442
@funnyvdeio2442 3 жыл бұрын
Hi i am studying 9th I can join in photography
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Yes you can
@nageshsr2530
@nageshsr2530 4 жыл бұрын
welcome to KLR-the photoguru, vanakam sir, nan s nageshwaran old photographere, plese enaku oru help and advice . gentral ,photography earn mony. plese oru vali sollingal, your sincerely, sNageshwaran.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
If you are a senior photographer, then you can think of conducting some basic photography practical classes in your town or city.
@MegaMandai
@MegaMandai 5 жыл бұрын
தவறான பாதையில் பயணிப்பவரை சரியான பாதைக்கு திருப்பும் பதிவு ..........
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@greenway756
@greenway756 3 жыл бұрын
thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
Amazing Tips to shoot Window light Portraits - Learn Photography in Tamil
26:19
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,1 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
How to shoot Candid wedding Photos? I Photography tips I Tamil
27:37
KLR - the photo guru
Рет қаралды 45 М.
Best Equipment for Professional Wedding Photography
23:15
KLR - the photo guru
Рет қаралды 32 М.
My Experience in Concert Photography | தமிழ் | Learn photography in Tamil
15:42
How to use 'Kelvin White balance'? - Learn Photography in Tamil
15:19
KLR - the photo guru
Рет қаралды 35 М.
How much do Product Photographers Charge? Beginners & Pros!
6:47
Kunal Rajput Studio
Рет қаралды 8 М.
Natural Light Baby Portraits in a Garage | Master Your Craft
24:43
Do you know to read a Histogram? - Learn Photography in Tamil
15:26
KLR - the photo guru
Рет қаралды 40 М.
How To Start a Photography Studio Business? | Photoshop Studio Investment in Tami..?
12:48
ffreedom app - Business (Tamil)
Рет қаралды 12 М.
HOW TO SHOOT | SHARP PHOTOS  |TAMIL PHOTOGRAPHY
14:52
R.Prasanna Venkatesh
Рет қаралды 56 М.
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,1 МЛН