தெளிவாக சொல்லி புரியவைத்து விட்டீர்கள் மிக்க நன்றி
@sathishkumarsj3 ай бұрын
அருமை, நான் டிப்ளமோ & BE படிச்சிச்சுருக்கேன். அங்க சொல்லிகுடுக்காத முக்கியமான தகவல் எல்லாம் சொல்லிருக்கீங்க. நீங்க வாத்தியரா மாறிடலாம்
@indirangobu17613 ай бұрын
மிகவும் தரமான பதிவு நண்பரே❤ தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ள பதிவு இதயபூர்வமான வாழ்த்துக்கள்👏நன்றிகள்👏❤
@elamaran68911 ай бұрын
அருமை அருமை தோழரே ❤
@kajendrann.k.d85943 ай бұрын
வெரி வெரி சூப்பர் தலைவா
@sathyakumarr67382 жыл бұрын
🙏 உங்க connection drawing இல் energy meter connection ஐ சரி செய்ங்க சகோ. 🤔
@m.vignesh47062 жыл бұрын
Bro iam EEE student your video very helpful thank you so much bro 👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥💯
@JP-hq4sz Жыл бұрын
அருமை நண்பரே! நன்றிகள்!!
@prabakaran-xr5uw2 жыл бұрын
Anne Intha doubt romba naalla nenakku irunthuchu tq so much anna🤗💯
@beemamaheshagri5778 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு தலைவா 🙏🙏🙏🙏🙏
@manivelusamy6145 Жыл бұрын
கடைக்காரனிடம் பி டைப் சி டைப் னு கேட்டா பேனு முழிக்கிறானுக
@vcthyagarajan3741 Жыл бұрын
Sir.very useful message.thanks.sir in home 1 room circuit only always got damage due to high voltage What we do? Pls say solution.
@rrhr8038 Жыл бұрын
C16-type Mcb home ku use pannalama
@rrhr8038 Жыл бұрын
Hi bro..small doubt, home ku C-16 type Use pannalama
@christurajs9918 Жыл бұрын
Good explanation ❤😍👍
@durain7256Ай бұрын
Arumai nanba 🙏🙏🙏🙏
@Esakkiraja.M7 ай бұрын
Startingla yella appliances adhiga load yeduku anna example 1 hp motor 750 watts motor start pannum bodhu 750 watts doublaa yedukuma yeppadinu sollunga
@mohamedrafinizam131915 күн бұрын
Good good thanks
@mdameeth710 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌
@naveenanbu51152 жыл бұрын
Super and Thank you brother
@danj9262 жыл бұрын
Phase to phase - short aana MCB & RCCB trip aaguma, enga rain water hall switch box la leak aagi wiring etho damage agiduchi pola so abnormal voltage 380- 400v & neutral cut ayiduchi but MCB trip aagala...
@robinblogspot Жыл бұрын
5amp use pandra edathula 25amp potta ethavathu problem varuma?
@surisurya39732 жыл бұрын
Thanks for information 👍 bro
@sathiyanarayanan9596 Жыл бұрын
Very well explained. Thanks.
@tamilgamerrobery152 Жыл бұрын
10 - 16 amps ok sir.but amps 1second 16 atom flowing into the current or amps ah sir.1 secku 16 electron
@Singapore-Visit Жыл бұрын
Electrical tray and training offset poduinga
@brittojohn1844 Жыл бұрын
Ok good tips but background music spoils your video. watts divided by voltage is= ampere
@dkvasanth9930 Жыл бұрын
Super 👌
@riyajathalim74782 жыл бұрын
Good,,💯 Good, 👌
@jagannathan7816 Жыл бұрын
Standard company : B20 MCB 240v current கொடுத்து MCB off இல் இருந்தாலும் output 12v current வருகிறது. இந்த mcb சரியாக உள்ளதா இல்லையா??? 🧐🧐🧐
@rockraja26062 жыл бұрын
super bro
@VickyVicky-w6h Жыл бұрын
Energy meter out put maari iruku bro
@sathiskumar38426 ай бұрын
Suddenly raise sound, it is not require.
@subalakshmi3607 Жыл бұрын
Thank you
@seenivasanseenivasan66852 жыл бұрын
Super
@Joy-c9b Жыл бұрын
Pro innum congam nenga.padikanum.thappu thappa solla kudathu.😊😊😊
@devi920211 ай бұрын
Always B16 is best.
@kiyasaqeel5510 Жыл бұрын
RCB இடி மின்னல் அடித்தும் ஏன் OFF ஆகாமல் இருக்கிறது?
@kiyasaqeel5510 Жыл бұрын
வீட்டில் RCB வேலை செய்தும் ஏன் வீட்டில் உள்ள Fridge போன்ற Electrical appliances மின்னல் தாக்கியவுடன் பழுதடைகிறது