How RCCB works? Does RCCB protect human from Electric shock? _Tamil

  Рет қаралды 187,410

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Пікірлер: 426
@arputharajr7842
@arputharajr7842 2 жыл бұрын
விளக்கம் அதிகமாக கொடுத்து நல்ல தெளிவை தந்துள்ளீர் பாராட்டுகிறேன்
@senapathi7147
@senapathi7147 Жыл бұрын
தலைவரே பாத்து சூதனமா இருங்க. அடுத்த வீடியோ போட ஆள் இருக்கனும்மில்ல
@JAILER-ns8hu
@JAILER-ns8hu Ай бұрын
😮
@suriyaprashanna2358
@suriyaprashanna2358 2 жыл бұрын
நல்ல பதிவு நண்பரே எத்தனையோ என்டெர்ட்டின்மேன்ட் வீடியோ போடறவாங்க மத்தியில உங்களோட வீடியோ basic இண்டஸ்ட்ரியல் business மக்களுக்கு usefulla இருக்கு thanks
@Manoj-MRM
@Manoj-MRM 2 жыл бұрын
👍
@electricandelectronicknowl3704
@electricandelectronicknowl3704 2 жыл бұрын
Yannidaya content kojam parugga pudicha help pannuga.,.,.,.,,.
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
Don't comment multiple times, KZbin will block you. Oru thadava pannunga, interest irukuravanga poi check pannuvanga.
@mgm146
@mgm146 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐 நான் கண்டிப்பா உங்க சேனல் பாக்குறேன் 🙏🏻
@மீனவர்தமிழ்
@மீனவர்தமிழ் 2 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ... உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@tsslinktamil7404
@tsslinktamil7404 2 жыл бұрын
மனிதன் ஒரு கைல phase line மற்றும் மற்றொரு கைல nutral இந்த இரண்டையும் ஒரே டைம்ல தொட்டா இந்த RCCB வேல செய்யுமா? அல்லது மனிதன் ஒரு phase ஒயர ஒரு கைல தொட்டுட்டு அதே phase ஒயர கொஞ்சம் இடைவெளி விட்டு மற்றொரு கைல தொட்டுட்டு ஒரே டைம்ல இருந்தா இந்த RCCB வேல செய்யுமா? அல்லது மின்னழுத்த வேறுபாடு உருவாகி சாக்கடிக்குமா? இது தொடர்பாக ஒரு வீடியோ போடவும் !
@0804198508041985
@0804198508041985 2 жыл бұрын
Bro ஒரு தடவை வயர தொட்டு RCCB எப்படி Trip ஆகுதுனு காட்டி இருந்தா நல்லா இருக்கும்...😅😅
@careemismail
@careemismail 2 жыл бұрын
என்னங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு பேசலாம்ல வீடியோ போடறதுக்கு நீங்க ரொம்ப காலம் வேணும் ப்ரோ..
@appuappos143
@appuappos143 2 жыл бұрын
വെരി യൂസ് ഫുൾ തലൈവ
@sathiyaDPI
@sathiyaDPI 2 жыл бұрын
Test button அழுத்தி பிடிக்கும் சில நேரங்களில் போது ஷாட் ஆகுது ....ஏன்...?
@skcreations212
@skcreations212 2 жыл бұрын
RCB yaalla cup pae adika mudila shock ka adika poguthu😜
@gokulk2670
@gokulk2670 2 жыл бұрын
Neenga extradionary to the core .... loved you
@vinothkumarm7952
@vinothkumarm7952 2 жыл бұрын
Bro. Positive to negative terminal Electron move ahakum pothu negativem oru round parth thana Apo trip ahatha Ena .. pls answer me ..?
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
The matter is it should return to the source. Source ku return aagita trip aagathu
@fouzanmohammed6872
@fouzanmohammed6872 2 жыл бұрын
Bro engha veattu rccb la adjust nobe illa. Plus, rccb la two switches combine aahi irukanumaa😁😁😁
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
Then it'll work on high range only. I don't understand about switch?
@fouzanmohammed6872
@fouzanmohammed6872 2 жыл бұрын
@@engineeringfacts we had to buy that machanichal switch separately. 😃😃😃
@itsme8172
@itsme8172 2 жыл бұрын
Bro is elcb and rccb is same? I googled it is says elcb is replaced with rccb , why is this?
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
It is almost same
@SANJAIRAJ-z6n
@SANJAIRAJ-z6n 2 жыл бұрын
Final touch😂👌 Nallavela Bulb vazhiya pass aagi vanthuchu😂.. Illana "Macha inga oruthen theenji poi okanthutu irukan daa" nu solirupanga🤣
@gopalmaniraj
@gopalmaniraj 2 жыл бұрын
Enakku oru doubt avar thaan sonnar ground la touch pannalum light eriyum nu.. apo bulb vazhiya vandha current avar body la touch agum pothu en light eriyala?
@SANJAIRAJ-z6n
@SANJAIRAJ-z6n 2 жыл бұрын
@@gopalmaniraj many reasons iruku bro.. 1. Avaru plug la kuduthurukka wire Neutral ah irukalam...2.avaru light insulation la irukalam..🤷🏻‍♂️
@sksday4445
@sksday4445 2 жыл бұрын
@@gopalmaniraj antha alavukku current rating reach aagala bro oru kurippitaa current rating irunthathaan bulb glow aagum
@gokulv9634
@gokulv9634 2 жыл бұрын
@@gopalmaniraj Same doubt too me bro, just go backward and see, the wire is in neutral 😂
@ganesh9102
@ganesh9102 2 жыл бұрын
😂😂
@ktsmurthy21
@ktsmurthy21 2 жыл бұрын
CBCT will detect the current and It will give Trip Command. Bro
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
You mean inside? Then yes
@ktsmurthy21
@ktsmurthy21 2 жыл бұрын
@@engineeringfacts yes bro
@Vazgavalamudan123
@Vazgavalamudan123 Ай бұрын
நீங்கள் வீடியோவில் காட்டும் இந்த சாதனத்தை Amazon அல்லது Flipkart ஆன்லைன் தளங்களில் வாங்கலாமா? வாங்கிய பின் வீட்டில் பொருத்தும் போது குறைந்த பட்ச ரேஞ்ச் 3 மில்லி ஆம்பியர் அளவு வைத்து பயன்படுத்தலாமா? Microtail 32 amp (or) laydan 32 amp இரண்டில் எந்த கம்பெனி சாதனம் வாங்கலாம்? பதில் தெரிவியுங்கள் நண்பரே?
@sheikfahad7161
@sheikfahad7161 2 жыл бұрын
Nice video bro... I hav a doubt.... how many RCCB devices we need for a home with 4 fans, 6 to 8 lights, mixi, grainder, induction, TV, fridge and 2 AC... PLEASE CLARIFY... THANK YOU
@menshealthpro1806
@menshealthpro1806 2 жыл бұрын
one only. This need to connect to main board.
@meghanocomments2425
@meghanocomments2425 2 жыл бұрын
ஹாலோ, friend, உங்களுக்கு ஷாக் அடிச்ச போது , அந்த wire nutrel line ல connect பன்னி இருந்திங்க, nutrel line la current return வராது, எப்படி ஷாக் அடிக்கும் ??????
@sanusuya6147
@sanusuya6147 Жыл бұрын
எதிலும் சிறு குறை இருக்கத்தான் செய்கிறது,நன்மை அதிகம் இருக்கும் போது ,குறையை ஆராயாமல் ,பயன்படுத்துவது நல்லது,தற்போது வீட்டிற்க்கு பாதுகாப்பான மின் சாதனம் RCCB, அல்லது RCBO மட்டுமே,.
@ananthmks166
@ananthmks166 2 жыл бұрын
Shock adikkadha current nu oru device irukke adha pathi oru video podunga bro.
@vasudevans8398
@vasudevans8398 2 жыл бұрын
எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி சொன்னது அருமை. இப்படி பயனுள்ள தகவல்களை மக்களுக்கு தொடர்ந்து சொல்லுங்கள்.
@vscredits7997
@vscredits7997 2 ай бұрын
Microtek EML 5090 Main Line Voltage Stabilizer eappadi work pannum. nambalama veanama sollunga bro
@tamilkudimagan1999
@tamilkudimagan1999 2 жыл бұрын
அன்னா MCB ல கீழ் பொய்ன்ட்ல phase neutral right or left எந்த சைடில் கொடிக்கனும் please சொல்லுங்க
@laxmanadevijanakiraman
@laxmanadevijanakiraman 2 жыл бұрын
ஈபீ சப்ளையிலிருந்து rcb&rrcb எப்டி கொடுக்கனூம்.? Eb to rcb to rrcb Or Rb to rrcb to rcb.?
@maranarumugam1368
@maranarumugam1368 6 ай бұрын
டேய் தம்பி நீ கொஞ்சம் கேர்ஃபுல்லா வேலை செய்யி எத்தனையோ வாட்டி உனக்கு ஷாக் அடிக்குது பாத்துட்டு தான் இருக்கோம்
@powerelectricals5906
@powerelectricals5906 2 жыл бұрын
தாங்களே phase wire ஐ தொட்டு RCCB ஐ பரிசோதனை செய்வீர்கள் என்று நினைத்தேன்😁
@கற்ப்போம்கற்பிப்போம்-ன4ன
@கற்ப்போம்கற்பிப்போம்-ன4ன 2 жыл бұрын
ப்ரோ நேத்து தான் எங்க வீட்ல எனக்கு சாக் அடிச்சது ஆனா எங்க வீட்லயும் rccb இருக்கு அதனாலயே உடனேயே ட்ரிப் ஆயிடுச்சு இப்பதான் அதோட பயன் என்ன தெரிஞ்சது🙏🙏🙏
@rahmathrv3
@rahmathrv3 Жыл бұрын
4 Pole rccb இல் இரண்டு பேஸ் கரன்ட் கட் ஆகி விட்டால் சிங்கிள் பேசில் ஏதாவது பழுது என்றால் rccb ட்ரிப் ஆகுமா?
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
தரமான விளக்கம்... நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்! 🔥
@funpanrombro5919
@funpanrombro5919 2 жыл бұрын
பரோட்டா, தோசை, இட்லீ, பூரி இது எல்லாத்தையும் ஒரு தட்டுல போட்டு பெசிஞ்சு, மறு படியும் முழுசா கேட்டா எப்படி கொடுக்க முடியும், அதே போல தான் இந்த வீடியோவ எவ்ளோ பார்த்தாலும் புரியல 😥
@sarathkumar341
@sarathkumar341 2 жыл бұрын
SPD - Surge Protection Device pathi explain pannengana useful ah irukkum. Home use kaga
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 2 жыл бұрын
பூமியுடன் தொடர்பு செய்யும் போது மின் மாணியின் தகவல் மாற்றம் அடையுமா ? இது போன்று நாம் உபயோகித்து இருக்கிறோம் மன் தொடர்பு தரும் முன்னர் நேரடியாக எடுத்து பூமியுடன் தொடர்பு செய்து பவனை செய்து இருக்கிறோம் இப்போது அனைவரிடமும் மின் தொடர்பு உள்ளது அதனால் செய்வதில்லை
@NeverSettleByJax
@NeverSettleByJax 11 ай бұрын
Nice video brother. But kadaisiya venumne kondupoi kaiya vachitu oru acting viteenga parunga.. pramatham..😂
@UmaShankar-mu6iq
@UmaShankar-mu6iq 2 жыл бұрын
Bro Phase neutral cable (split ac 2.5 square mm) burning but MCB 20 Amps not tripping
@sathyakumarr6738
@sathyakumarr6738 2 жыл бұрын
🙏 use always 4sqmm for split AC dear. MCB will trip in overload or deadshort condition.
@muthuramalingam6235
@muthuramalingam6235 2 жыл бұрын
நீர்மூழ்கி மின் மோட்டார்களில் இதை பயன்படுதாதும் போது சில நேரங்களில் ட்டிரிப் ஆகிறது எதனால்
@nathanl3160
@nathanl3160 2 жыл бұрын
வீடு சரி, மழை காலத்தில் சாலையில் ஷாக் அடிச்சு செத்து போரத தவிர்க்க வழி இருக்கா? வயக்காட்ல செத்து போறாங்க....இதை தவிர்க்க ட்ரிப்பர் இருக்கா?
@sivakumarc2668
@sivakumarc2668 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது... மிக்க நன்றி.அதோடு நீங்கள் பாதுகாப்பாக இருங்கள், ஏனென்றால் அப்போது தான் எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்க முடியும்.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
சார் ஒரு வருடத்துக்கு முன்னாடி ஒரு வீடியோ பார்த்தேன் கரண்ட் கம்பி அறுந்து விழுந்த கூட ஷாக் அடிக்காது அப்படி ஒரு கண்டுபிடிப்பு கவர்மெண்ட் அங்கீகரிக்க வில்லை என்று ஒருத்தர் வீடியோ போட்டு இருந்தார் ஷாக் அடிக்காத கரண்ட் சாத்தியமா அந்த வீடியோவின் படி அந்த லிங்க் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை
@somethingsometimes3117
@somethingsometimes3117 2 жыл бұрын
கரண்ட் ஷாக் அடிக்காமல் இருக்கும் டிவைஸ் கண்டு பிடித்து விட்டதாக கூறி சில வீடியோக்களை பார்க்கிறோம் அது எவ்வாறு செயல்படுகிறது
@kadharkuttyfriends3819
@kadharkuttyfriends3819 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே நான் இன்குபேட்டர் வச்சிருக்கேன் என்னோட இங்குபேட்டரில் குண்டு பல்பு போட்டு இருக்கேன் அடிக்கடி பீஸ் போகுது பீஸ் போகாம்ம இருக்க அதுக்கு ஏதாவது வழி இருக்கா
@govindmk3056
@govindmk3056 3 ай бұрын
11.04 RCCB vida neurons llam 😂Fast ha react panra tharunam .... jaichita maraa....😜
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 4 ай бұрын
Free flow of explanation.This is possible only when one is master over the subject he speaks.Let your service continues.
@vinothvelu2186
@vinothvelu2186 2 жыл бұрын
You deserved millions of subscribers bro
@rajiv.p2271
@rajiv.p2271 2 жыл бұрын
U r Erictrical mastero
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
Just student
@muraliprasath7599
@muraliprasath7599 2 жыл бұрын
boss your vidios are very useful 👌I am daily work with electrical equipment, your vidios are help full to recall 😀
@jelinar1997
@jelinar1997 2 жыл бұрын
Phase, neutral shot செய்தால் rccb, elcb trip செய்ய இல்லை ஏ ன்,?
@manigandan2334
@manigandan2334 2 жыл бұрын
Na namba maate, unmaya shock adikudha nu thottu kaami... Just for fun bro😀👍
@stanleymoses3424
@stanleymoses3424 2 жыл бұрын
Nice explanation and a good electrical knowledge bro
@jaseerhussain2977
@jaseerhussain2977 2 жыл бұрын
Sir realy video working video making
@seelanbabu
@seelanbabu 2 жыл бұрын
Nice explanation . I fell in some where (in picture representation) you have connected with wrong polarity. Also in one place you said natural instead of earth. Pl recheck and do let me know is my understanding is wrong. Thx it was wonderful explanation overall
@arrranga5694
@arrranga5694 2 жыл бұрын
S. Plz check it,
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 2 жыл бұрын
Phase ஐ தொட்டு டிரிப் ஆகிறதா என்று ஏன் டெமோ வில் காட்டவில்லை
@sivagururadhakrishanan6084
@sivagururadhakrishanan6084 Жыл бұрын
It is RCCBO combination of RCCB with MCB, this will provide overcurrent & earthfault protection
@aravinthachudhan3760
@aravinthachudhan3760 2 жыл бұрын
Bro lightning and thunder varapo computer problem varama eruka device eruka?
@Dhanudsk007
@Dhanudsk007 6 ай бұрын
In video final minute u got shock from electricity...but rccb not trip....plz explain
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 2 жыл бұрын
Very useful tips not only for consumers but also for the small time electricians for their knowledge.
@sairamsai2709
@sairamsai2709 Жыл бұрын
Positive la irruthu pokutha illa negative la irruthu pogutha bro
@dvanaraj1
@dvanaraj1 2 жыл бұрын
Ungaluku shock adichadhu enaku padarudhu bhai... Please take care...Nanbaa
@sankarasubbu1870
@sankarasubbu1870 2 жыл бұрын
விரிவான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள் இன்னும்Ep பற்றி தொடந்து தாருங்கள் ( நன்றி)
@sahuldynacore4386
@sahuldynacore4386 6 ай бұрын
At the time of building the house we have done the wiring on the basis of using the generator, can we use UPS in it?
@venkats5940
@venkats5940 2 жыл бұрын
Bro u said 30mA causes muscle pain but 1000mA =1A. In house we use 5A switch also but I get shock,even you get shock at last...it does not affect you and me why
@levip9120
@levip9120 2 жыл бұрын
Due to muscle shrinkage. You leave the current within the milli seconds. If you touch the current wire that the situation you cannot leave the wire until certain minutes . You can have a severe injuries....
@sivakumart6019
@sivakumart6019 Жыл бұрын
Naa nenachitae irunthean ungalukku shok adika pothu nu .....🤣🤣🤣
@devarajj2748
@devarajj2748 2 жыл бұрын
For air conditioner instead of MCB shall we use this RCCB Breaker ..? Metal or plastic Socket for plug
@sivaraman6704
@sivaraman6704 6 ай бұрын
3phase without neutral supply circuit eppadi bro work agum...
@nethajibe7208
@nethajibe7208 9 ай бұрын
Touch e pannala shock acting kodukkuringa bro. But good msg
@thirumalr333
@thirumalr333 2 жыл бұрын
shock adikadha current healer basker nu youtube la search panni parunga. i don't know that's fake or not but you can easily find new innovation or not
@loganathanrajaram8715
@loganathanrajaram8715 2 жыл бұрын
மிக மிக அருமையான உண்மையான விளக்கத்திற்கு,, மிக்க நன்றி...
@abalanabalan6384
@abalanabalan6384 Жыл бұрын
RCCB இருப்பதால் பயம் இல்லைன்னு நெனச்சேன்
@husniyaharoon1662
@husniyaharoon1662 7 ай бұрын
Athu chok adikamal paduhappadalla allahutan appadiyana nadwadikain udaha paduhapai atpadutuhiran
@hemanthkumar9893
@hemanthkumar9893 Жыл бұрын
Electron marubadium Ula tana poguthu yathuku apu charge pananum
@vijayradhakrishna7894
@vijayradhakrishna7894 2 жыл бұрын
Brother I didn't get any notifications. I how many videos u put I didn't got.
@arivumca
@arivumca 2 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் கூறும் ஷாக் அடிக்காத மின்சாரம் சாத்தியமா?
@periyasamy.2005
@periyasamy.2005 2 жыл бұрын
Dc current shark அடுக்குமா? anna
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 2 жыл бұрын
எப்படியும் ஷாக் அடிக்கும் , நாம்தான் மிகவும் பாது காப்பபாக இருக்க வேண்டும் 🔥🔥🔥
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 2 жыл бұрын
@S P ஆமா ஜீ நான் என் வீட்டில் அனுபவித்தேன் அந்த தருணத்தை
@pavinrio3353
@pavinrio3353 2 жыл бұрын
Anna I’m mechanical department students final year project panna topic konjam suggest panugha
@pavinrio3353
@pavinrio3353 2 жыл бұрын
@GTDummy Dummy semma idea 💡 broo,nandri
@vigneshwaran916
@vigneshwaran916 2 жыл бұрын
Bro nice explanation but neenga konjam safe ah panunga plzz
@gopinathan6434
@gopinathan6434 2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன்
@sathyats5436
@sathyats5436 Жыл бұрын
home use tvs + motor starting time voltage drop or fluctuation problem ku solution please
@UmaShankar-mu6iq
@UmaShankar-mu6iq 2 жыл бұрын
Reason enakku theriyala ungalukku therinja sollinga please
@mkstringer1629
@mkstringer1629 2 жыл бұрын
THANK YOU FOR YOUR WONDERFUL VIDEOS BRO🤩. Oru doubt bro neenga reply panuvinglanu theriyala... 1.MCB thaniya oru 1000W 12A computer ku mattum use panalama bro? Or extension Box senju athula MCB vachu switch connect panni atha direct ah wall outlet output la connect panni. MCB output la irunthu PC 🖥 ku input tharalama? Enga vedu rent house bro ennala whole wiring ah fix panna mudiyathu..I want to protect my PC any ideas?..
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
Buy UPS
@mkstringer1629
@mkstringer1629 2 жыл бұрын
@@engineeringfacts My computer is totally consumes around 800w to max 1000w bro. UPS epdi choose panrathu bro costly ah irukuma? Sorry bro ungala questions kettu toucher panrathukku..
@hackersenthil1
@hackersenthil1 2 жыл бұрын
Does Umamahesh Schokless transformer is possible or not please put video
@ramkumars2329
@ramkumars2329 2 жыл бұрын
super bro!.. plz make part 2 of this explaining the inside of RCCB
@inbarasup4830
@inbarasup4830 2 жыл бұрын
Bro na atha kavanichan unga kai athu mela padama irukanum nu nenachiketa irunthan but paturchi
@abisankar6382
@abisankar6382 2 жыл бұрын
Bro super video . Do your work safe 👍👍👍
@plugpulled
@plugpulled 2 жыл бұрын
Konjum Konjum Electroboom inspiration.
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 2 жыл бұрын
எங்க ஒரு shok அடிக்க தான் செய்யுது
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
எதனால் ராஜ் மோகன் மீது அதிக அளவு மின்சாரம் பாய்ந்தும் ஒன்றும் ஆகவில்லை?
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
Yar antha raj mohan
@naantamilankumaran1
@naantamilankumaran1 2 жыл бұрын
Bro i need clarification Rccb trips when automatics water level controller switch on why? Any reason how to avoid pls answer
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
maybe it leaks current through water
@chandrums6408
@chandrums6408 2 жыл бұрын
Nice bro
@nmdmustafa
@nmdmustafa 2 жыл бұрын
Informative video. You are dealing with electricity please always use protective glove for precaution measures.
@balaandrews
@balaandrews 2 жыл бұрын
Bro smbs la vara leakage current ku ithu trip aaguma?? Bcz elcb la trip agala at the same time shock adikuthu.
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
, check for set limit, or check the working of rccb
@balaandrews
@balaandrews 2 жыл бұрын
@@engineeringfacts bro elcb trip aagala bt shock adikuthu smbs leakage la. So rccb use panuna problem slove aguma?
@AMGify
@AMGify 2 жыл бұрын
Romba nal doubt bro..cleared thanks bro...👍🏻👌🏻 Rccb vs MCCB different?
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mX-8lYhumN2Jm7s
@karunakararaja2663
@karunakararaja2663 Жыл бұрын
@engineering facts- my house main line is connected at the end of the pole, im facing frequent voltage drops , is there any solution for it
@sktechworks
@sktechworks Жыл бұрын
In all time ah bro(eg:- summer,winter,morning,evening)
@fakrudinahmed5141
@fakrudinahmed5141 2 жыл бұрын
Which brand is cheap and best pls give ur comment
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 2 жыл бұрын
Very clear explanations brother . . Thank you so much.. ippo romba clear ah understand aagudhu...
@balamuruganrengasamy537
@balamuruganrengasamy537 2 жыл бұрын
Hi bro enna company rcbo sollunga bro please
@edwindomson1242
@edwindomson1242 2 жыл бұрын
Ipa ena bro panrathu RCCB use panalama venama ?
@kaikooligal
@kaikooligal 2 жыл бұрын
Make vdo about ELCB bro please
@jaffersiddiq195
@jaffersiddiq195 11 ай бұрын
Mcb in. Full detail explain Mccb Full detail explain
How to choose sq mm of Electric Cables? _Tamil
13:02
Engineering Facts
Рет қаралды 298 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 28 МЛН
Know 71 parameters of EB meter.._Tamil, All the details of Energy Meter.
19:03
The real use of MCB!_ Tamil, How the MCB works and how to use it?
11:11
Engineering Facts
Рет қаралды 171 М.
RCCB tripping problem  circuit  breaker/mschinnasamy
11:06
ms chinnasamy
Рет қаралды 54 М.
Solving electrical issues with only TESTER!!
12:50
Engineering Facts
Рет қаралды 380 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН