How to connect a bass treble board in 5.1 amplifier

  Рет қаралды 47,699

MANO Digital audios

MANO Digital audios

Күн бұрын

Пікірлер: 148
@sarulful
@sarulful 4 жыл бұрын
மிகவும் பொறுமையாக, எல்லோரும் புரிஞ்சுக்கற மாதிரி தெளிவா இருக்குங்க. நல்லா தெரிஞ்சவங்க இந்த வீடியோவை பார்த்தாலும் மேலும் சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம். ரொம்ப நன்றிங்க..
@mahalingammahalingam7826
@mahalingammahalingam7826 4 жыл бұрын
ரொம்பதிருப்தியாஇருக்கு இந்தவீடியோவில் கற்றுத் தந்தசெயல்விலக்கம் அருமை அருமை
@SureshKumar-bp3uj
@SureshKumar-bp3uj 4 жыл бұрын
Romba theliva purinchathu nandri. Ungala nerla paakanumnu aasaiya irukku eppa natakkumnu theriyala
@VillageTechTree
@VillageTechTree 4 жыл бұрын
மிகவும் பொறுமையாக தெளிவாக செய்து காட்டி உள்ளீர்கள்.அருமை அண்ணா. வாழ்த்துக்கள்🤝👏👏👏
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 4 жыл бұрын
மிக தெளிவாக பொறுமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா.
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 жыл бұрын
Sooper இந்த மாதிரி அந்த காலத்தில் சரியான முறையில் சொல்லி தரமாட்டார் கள்.இந்த தலைமுறை காரர்கள் உங்கள் மூலம் கொடுத்து வைத்தவர் கள்
@இறைநேசன்-ர9ச
@இறைநேசன்-ர9ச 4 жыл бұрын
சூப்பர் அண்ணா விளக்கம். என்ன தான் தெரிந்திருந்தாலும் விளக்கம் கொடுக்க தனி திறமை வேண்டும் அது உங்களிடம் உ‌ள்ளது ந‌ன்றி...
@Anand_1368
@Anand_1368 4 жыл бұрын
ஆசானுக்கு காலை வணக்கம்🙏 தெளிவான விளக்கம் குருவே..👌🙏நன்றி. எங்களுக்காக உங்களுடன் உதவிபுரியும் நண்பருக்கு மனமார்ந்த நன்றி💐💐💐💐சிறமபட்டு வீடீயோ பதிவிடுகிரீர்கள் நன்றி குருவே🙏🙏🙏
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Thanks bro
@s.sabaris.sabari4018
@s.sabaris.sabari4018 4 жыл бұрын
Anna bass treble connection doubt hundred percent cure aituchi Anna rompa thanks
@sankarhari7482
@sankarhari7482 4 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா பேஸ் டிரிபிள் சந்தேகம் தீர்ந்தது அண்ணா
@musiclovers6992
@musiclovers6992 2 жыл бұрын
Anna ungalukku anubavam athikam anna theliva soldringa Romba nandri
@cocomurugesh6126
@cocomurugesh6126 4 жыл бұрын
அண்ணா வணக்கம் வீடியோ தெளிவாக இருந்தது 👍👍👍
@manialex7382
@manialex7382 4 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்... மனோ சார். நன்றிகள் பல...
@ArunKumar-iu5wv
@ArunKumar-iu5wv 4 жыл бұрын
சூப்பர் அருமையாண விலக்கம் அண்ணா தெளிவாண புரிதல் நண்றி
@maduraisenthil1857
@maduraisenthil1857 4 жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்க இவ்வளவு அக்கு வேர ஆணி வேர சொல்லியிருக்கிறீங்க மிக அருமை அண்ணா
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி அண்ணா
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லி தர மாட்டார்கள் அண்ணா. நன்றி
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
🙏🙏🙏🙏💚💙
@selvanselvan449
@selvanselvan449 11 ай бұрын
Super
@rameshim66
@rameshim66 4 жыл бұрын
அண்ணா,தெளிவா சொல்றிங்க,சூப்பர்
@kumarlibero9039
@kumarlibero9039 4 жыл бұрын
எவ்ளோ பொறுமையா சொல்லித்தறிங்க நீங்கள் வேர லெவல் அருமைங்க அண்ணா. டப் சவுண்ட்க்கு அருமையான தகவல் கொடுத்தீங்க. அண்ணா ரெசிஸ்டர் எப்படி add பன்றதுனு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா. Ground ல இருந்து பிளஸ்க்கும் மைன்ஸ்க்கும் கொடுக்கனுங்கள. 24 0 24 மெட்டல் டயோடுக்கு எப்படி கனெக்ட் பன்றதுரெசிஸ்டர் என்ன வால்யூ போடனுனு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா........
@mr.msking1056
@mr.msking1056 4 жыл бұрын
Super bro தெளிவாக புரிந்தது👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vigneshelectronicsaudios6450
@vigneshelectronicsaudios6450 4 жыл бұрын
Super Anna 👌 ok New modulation...... Very nice....
@mkannan1564
@mkannan1564 4 жыл бұрын
Tnx anna arumaiya explaintion ninga vera level
@muthusamy2224
@muthusamy2224 4 жыл бұрын
சார் வணக்கம் உங்க விடியோ பார்த்து நான் 5.1 ஆம்பிளிபேர் செய்தேன் 4191 2030 போர்டு புரோழஜிக் 6.சேனால் SHAN கமபெனி SREE கம்பெனி பேஸ் ட்ரிபில் வைத்துள்ளேன் பேஸ் ட்ரிபில் லயன் மட்டும் எப்படி கொடுப்பதென விளங்கா வில்லை சார்
@malligaravi2647
@malligaravi2647 4 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா .
@nelsonnelsons8787
@nelsonnelsons8787 4 жыл бұрын
Sir ஸ்டேப் by ஸ்டேப் ஆஹ் சொல்லித்தந்தற்கு நன்றி next வீடியோக்கு iam waiting சார்
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி சார்
@ruthrameshdriver
@ruthrameshdriver 4 жыл бұрын
ரிமோட் கிட் மற்றும் மேனுவல் சேர்த்து ஒரு வீடியோவாக பதிவு செய்வதாக கூறினிற்கள் அண்ணா 🚑👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Rajagiri-2017
@Rajagiri-2017 4 жыл бұрын
அண்ணா தெளிவாக விளக்கி காணொலி அருமை.அழகாக சிறப்பாக ஒயரிங் பண்ணுவது எப்படி என்று ஒரு காணொலி வேண்டும் அண்ணா
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Ok anna
@dythamurali920
@dythamurali920 4 жыл бұрын
Arumayana vilakkam sir .nanadri sir
@pintomohanraj6398
@pintomohanraj6398 4 жыл бұрын
அண்ணா சூப்பர்👌 நல்ல விளக்கம் மிக்க நன்றி
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி அண்ணா
@hotelrathika8845
@hotelrathika8845 4 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@agathishagathish4939
@agathishagathish4939 4 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா....
@muthukaruppasamy.v8342
@muthukaruppasamy.v8342 4 жыл бұрын
Very usefull video Anna,Thank you so much
@sahulsahul5211
@sahulsahul5211 4 жыл бұрын
Arumaiyaana padiuvu super sir
@anbalagangopal
@anbalagangopal 4 жыл бұрын
Anna really very nice and informative. How to reduce voice in front speaker?
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
அண்ணா சக்தி 4 transistor mono board vanthu sub ku use panna vendam athu failure model அப்படின்னு சொல்ரங்க அது உண்மை யான அண்ணா
@periyasamysamy4056
@periyasamysamy4056 4 жыл бұрын
Bass treble connection video super 💯
@evansalinbb143
@evansalinbb143 4 жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை அருமை அண்ணா மிகவும் அருமை
@MURASUTHALAM
@MURASUTHALAM 4 жыл бұрын
Anna very good teaching
@kesavanyukesh3001
@kesavanyukesh3001 4 жыл бұрын
அருமையான வீடியோ நன்றி சார்
@lowshz4274
@lowshz4274 4 жыл бұрын
Anna transformer load thanguma And pro logic is best or sperate board is best ha which will give best effect and life Due to transformer load for sperate board, humming will come ha . pls reply anna
@lingaappu8283
@lingaappu8283 4 жыл бұрын
Arumai Anna next video waiting Anna
@munikanth3337
@munikanth3337 4 жыл бұрын
Nalla purira mattiri nalla solrigana supper anna
@muraliraja1905
@muraliraja1905 4 жыл бұрын
Hi Anna very very nice explain 🙏
@Suba1202
@Suba1202 4 жыл бұрын
Thanks anna super video 🙏🙏🙏🙏
@karthik9055
@karthik9055 4 жыл бұрын
Super explain bro
@suruliaudios6509
@suruliaudios6509 4 жыл бұрын
அண்ணா நன்றாக உள்ளது... Front left right ku red bt use panna nalla irukuma sollunga அண்ணா
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
எந்த bt வேண்டுமானாலும் யூஸ் பன்னலாம்
@suruliaudios6509
@suruliaudios6509 4 жыл бұрын
Mano TV Service அண்ணா நன்றி
@annaduraim6733
@annaduraim6733 4 жыл бұрын
நன்றிநன்றிநன்றிகுருஜி
@drduraipandip5385
@drduraipandip5385 4 жыл бұрын
Anna power suppy boardla epdi resister add panrathunu sollunga
@mahesh29044
@mahesh29044 4 жыл бұрын
Super குருவே
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 4 жыл бұрын
very very worth fill video thanks sir.
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 4 жыл бұрын
அண்ணா விளக்கம் அருமை
@kuttyp1267
@kuttyp1267 4 жыл бұрын
அன்னா கேபசிடர் வேல்யூ டிரன்பர்மர் தேவையன அளவு (வெல்ட், யூஎம்ப்டி) சலக்ட் பன்னி டுவல்பவர் போர்ட் செய்வது இது பற்றி ஒரு விடியயே பேடுங்க அன்ணா 😍
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Ok
@kuttyp1267
@kuttyp1267 4 жыл бұрын
Romaba thanks anna😍
@rajhdtamilremestredmp399
@rajhdtamilremestredmp399 4 жыл бұрын
Arumai ayya .Guru va nandri...
@baranidharan2610
@baranidharan2610 4 жыл бұрын
Ethu best bro prologic Board or individual board
@munibharanimunibharani1020
@munibharanimunibharani1020 4 жыл бұрын
Anna malai vamakkam Anna eloctronic na ennade theriyatha enakku neenga irukkapothu na nalla technician aaka enakku nambikkai irukku Anna neenga potura our our video enathu varungala aasai niraiverum enrenrum enathu Annan nalamutan vaalga anna
@surensurendhar9662
@surensurendhar9662 4 жыл бұрын
Super Good News 👍
@rsuma8873
@rsuma8873 4 жыл бұрын
மிக்க நன்றி குரு
@veerachamyvelmani274
@veerachamyvelmani274 4 жыл бұрын
Very useful sir this great
@SuryaDJ-2001
@SuryaDJ-2001 4 жыл бұрын
Thanks for the message sir
@krishnanbt4098
@krishnanbt4098 4 жыл бұрын
Guruve Left Right entha mathiri irrukkanum center speaker appuram surround speaker entha mathiri irrukkanum Oru video podunga ( Krishnan from Delhi na)
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Ok bro
@raghuldhanush2202
@raghuldhanush2202 4 жыл бұрын
Bro prologic board illama 5.1 switch connect panna mudiyatha rply pannunga plz
@limitless3176
@limitless3176 4 жыл бұрын
Super explanation anna
@velumani3934
@velumani3934 4 жыл бұрын
எத்தனை இனச் ஸ்பீக்கர் SIR tweeters எத்தணை sir. Treblesuper
@mumbaitamilanbk6111
@mumbaitamilanbk6111 4 жыл бұрын
Very nice
@Seemanbalaji.
@Seemanbalaji. 4 жыл бұрын
Mobile Phone Video eadutha Anna vuku Nandri Anna Nandri
@newtechaudios9218
@newtechaudios9218 4 жыл бұрын
Super, good informations 💕
@Vishnu_smile3636
@Vishnu_smile3636 4 жыл бұрын
Sir unga payanuku amp assemble Soli tharuvingala
@PandiPandi-sd3ob
@PandiPandi-sd3ob 4 жыл бұрын
Super sir
@sundharamsg8736
@sundharamsg8736 4 жыл бұрын
Super Anna
@girigireesh3227
@girigireesh3227 4 жыл бұрын
Anna super ithupole ampli price
@சங்காமாரி
@சங்காமாரி 3 жыл бұрын
அண்ணா என் பெயர் மகேந்திரன் நான் கடலூர் மாவட்ட சேர்ந்தவன் இப்போது மிஷினா ஓட்டை போட்டீங்க அதை நீங்கள் மேக்னெட் மூலமாக எடுத்தால் கொஞ்சம் நல்லா இருக்கும் அண்ணா
@selvaraj8181
@selvaraj8181 4 жыл бұрын
Very good anna
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 3 жыл бұрын
Spr thala😍😍😍
@elutamizha
@elutamizha 4 жыл бұрын
Good video anna.
@mr.msking1056
@mr.msking1056 4 жыл бұрын
Bro old DVD player usb and PAM 8403 board வைக்கப் பயன்படுத்தி காமிங்கள் bro
@nidarshanamurugan9796
@nidarshanamurugan9796 4 жыл бұрын
Sir witch bass treble ia best one
@RANJITHMUSICAL
@RANJITHMUSICAL 3 жыл бұрын
Bro bass treble board epdi tda 5.1 board add pandradhu , sub ku affect aagama pannanum na epdi pannalam bro
@aruljeyaaruljeya3297
@aruljeyaaruljeya3297 4 жыл бұрын
Super brother
@malligaravi2647
@malligaravi2647 4 жыл бұрын
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன்.22 k volume கன்ரோலர் கிடைக்கவில்லை.அதன் விலை எத்தனை?
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
22k 14 rs bro
@msrasithapapa6341
@msrasithapapa6341 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா
@rafeekrm9219
@rafeekrm9219 4 жыл бұрын
Mano anna super
@surensurendhar9662
@surensurendhar9662 4 жыл бұрын
12-0-12 5A Transformer-க்கு ic-Board And Pro Logic Board Sollunga
@MRsm-vf9cn
@MRsm-vf9cn 4 жыл бұрын
Bro unkaluku entha area
@pandiselvam9767
@pandiselvam9767 4 жыл бұрын
Good experience Anna
@Tamil649
@Tamil649 4 жыл бұрын
நீங்கள் மட்டுமே தெளிவாக சொல்கிறீர்கள்,
@manikantas3383
@manikantas3383 4 жыл бұрын
120th like bro 👍
@nesaselvam571
@nesaselvam571 4 жыл бұрын
Supper anna 👍🙏
@karthick3541
@karthick3541 4 жыл бұрын
Super 👌👌👌
@saravanannishanthy1057
@saravanannishanthy1057 3 жыл бұрын
Remotkila bass trable conxsan video potunka Anna ples
@karthikkj9770
@karthikkj9770 4 жыл бұрын
Anna( 12 0 12) 24 0 24) 30 0 30) ippa 3 irukku ithukku dayode ceppa citar eppudi choose panrathu
@srvtravelscbe8733
@srvtravelscbe8733 4 жыл бұрын
Anna usefull thanks
@praveenkpm18
@praveenkpm18 3 жыл бұрын
பேஸ், ட்ரிபிள் லைன் மாத்தி சால்டர் பன்னும்போது ஏதும் ஆகாதா அண்ணா? உதாரணத்திற்கு நீங்கள் முதலில் சால்டர் செய்த போது கிரவுண்ட்(கறுப்பு ஒயர்) இன்புட்டில் சால்டர் செய்தீர்கள்.. அப்போது கிரவுண்ட் உடன் இன்புட் லைன் சார்ட் ஆகாதா???
@godblessyou9885
@godblessyou9885 4 жыл бұрын
Circuit diagram upload panuga sir
@justinantony3430
@justinantony3430 4 жыл бұрын
மிகவும் பயன்
@VijayAutomotives
@VijayAutomotives 3 жыл бұрын
super anna
@saravanakumar-dp5bs
@saravanakumar-dp5bs 4 жыл бұрын
Bass treble volume control super wire change pannuninga
@silentdomination27
@silentdomination27 4 жыл бұрын
Mid venumna ena pananum .. adhuku enda volume control nalla irukum sir.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
10k bro
@ponrajvijay9285
@ponrajvijay9285 4 жыл бұрын
Tda 2030 2 channel stereo pcb market available iruka
@StephiyStephiy
@StephiyStephiy 28 күн бұрын
Yes
@Nature-lover-36
@Nature-lover-36 4 жыл бұрын
👍 🌟
How to connect a sub pre,surround board add 5.1 manual amplifier
26:26
MANO Digital audios
Рет қаралды 88 М.
How to connect 18 pin switching line
32:29
MANO audios
Рет қаралды 69 М.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,2 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 88 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
How to STK 5.1 AMPLIFIER Service | KISHORE AUDIOS
24:21
Kishore Audios
Рет қаралды 19 М.
5.1 amplifier materials@vaasanaudios
6:33
vaasan audios
Рет қаралды 25 М.
how to make a low budget  5.1 amplifier TDA2030A,STK4191 BASED
35:19
MANO Digital audios
Рет қаралды 71 М.
Easy wey to CRT tv power supply problem solved//mano tv service//MANO audios
25:41
HOW TO BASS TREBLE BOARD SELECT FOR AMPLIFIER 🎼UNITECH TAMIL
11:15
Ingredients to make 5.1 amplifier.(manual amp)
34:03
MANO audios
Рет қаралды 124 М.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,2 МЛН