how to create a youtube channel | youtube channel create tamil | how to open youtube channel

  Рет қаралды 925,366

Skills Maker TV

Skills Maker TV

Күн бұрын

youtube channel: youtube channel eppadi open seivathu 2023 |youtube channel eppadi create panrathu tamil how to create youtube channel in mobile and earn money step by step #youtube #youtubechannel #yt360 #skillsmakertv #skillsmakertvtamil
✅ Free Advanced KZbin COURSE : • "KZbin CHANNEL" tip...
🔷️how to earn money from youtube in tamil
👉 • how to earn money from...
🔷️how to create a youtube channel
👉 • how to earn money from...
🔷️😭5-6 Views தான் வருகிறதா?upload youtube video in right way
👉 • 😭5-6 Views தான் வருகிற...
I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content.
.................................................................
🔥 SUBSCRIBE FOR DAILY VIDEOS► :goo.gl/m6HhsK | ★♥
✅MY video editing software : invideo.io?ref=skillsmaker
⚙ GEAR USED : amzn.to/3I26kSb
○ Camera: amzn.to/3RXavUN
○ Microphone (Shotgun): amzn.to/4aWaLvO
○ Microphone (USB):amzn.to/3tWucnB
○ Microphone (Lav): amzn.to/41Xwj7o
○ Main Tripod: amzn.to/3vv5UBQ
○ Mobile Tripod: amzn.to/48w8kPd
○ Light:amzn.to/3vBKaEs
○ Motivational Quote Frame : amzn.to/3RTIMUV
---------------------------------
♥ Follow me
► WhatsApp: whatsapp.com/c...
►Telegram:👍t.me/+SLfqUXrg...
► Instagram:www.instagram....
► Facebook :www.facebook.c...
🎥 மேலும் நேயர்கள் விரும்பி பார்த்த சில 🎥 வீடியோக்கள்: ► bit.ly/3xoPzdZ
.............................................................................................................................
Disclaimer -
video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
TOPIC COVERED From your Queries:
how to create a youtube channel
youtube channel create tamil
how to open youtube channel
youtube channel
channel app
youtube channel eppadi create panrathu tamil
youtube channel name create pannuvathu eppadi
youtube channel eppadi open seivathu
youtube channel eppadi panrathu
youtube channel eppadi poduvathu
youtube channel eppadi open seivathu 2023
youtube channel eppadi open
youtube channel eppadi open tamil
youtube channel eppadi video
youtube channel eppadi video photo
youtube channel eppadi photo
youtube channel eppadi irukkum
youtube channel eppadi povathu
youtube channel eppadi use panrathu
how to create a youtube channel in tamil
how to create youtube channel in mobile
youtube channel create tamil
how to start a youtube channel for beginners in tamil
how to start a youtube channel for beginners with a phone in tamil

Пікірлер: 1 400
@SkillsMakerTV
@SkillsMakerTV 8 ай бұрын
KZbinப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:kzbin.info/aero/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab
@Gayu375
@Gayu375 8 ай бұрын
Ok sir thank you
@anandan-fc2cf
@anandan-fc2cf 7 ай бұрын
ப்ரோ நா மொபைல டெஸ்க்டாப் மோட்ல வச்சி எல்லாம் work பண்ண ப்ரோ எல்லாம் ஓகே ப்ரோ.ஆனா features eligibility ல - access features option மட்டும் காட்டல் ப்ரோ, இன்னொன்னு telegram ல join அந்த subscribe link காட்டல ப்ரோ
@Geetha-Ponraj
@Geetha-Ponraj 6 ай бұрын
KZbin channel open panniyachu,but movie songs video la set pannum podhu copyright varudhu,varama irukku enna pannanum bro.plz reply bro.
@vanivani5816
@vanivani5816 4 ай бұрын
Sir ennaku 63 subscriber vanthu iriku. Innum athikam subcribers panna vendum help bro....
@naturecreator2216
@naturecreator2216 3 ай бұрын
Ungada eallam Vedios paththu inspire agithan channel thiraka vanthan but srilankan number verification agathaam ithu mathiri niraya peruku srilankavila intha problem iruku anna so inoru vedio pathan athila foreign country la irukiravangala relation number kuduthu verified panataam eandu vedios potanga athu sariya apadi seiyalaama plz oruka sollunga eanda friends kum ithe problem than plz sollunga
@anamika4625
@anamika4625 Жыл бұрын
தெய்வமே இதைவிட கிளியரா யாராலயுமே சொல்லித் தர முடியாது சூப்பர் சூப்பர் சூப்பர் tq சோ மச்☝️😱😱😱☝️
@murugamurugan1007
@murugamurugan1007 Жыл бұрын
O
@3JFamilyVlogs-zm1xy
@3JFamilyVlogs-zm1xy 11 ай бұрын
Telegram la members option show agala anna
@krishnamoorthy8470
@krishnamoorthy8470 9 ай бұрын
@WHITE_444_OFFICIAL46
@WHITE_444_OFFICIAL46 9 ай бұрын
Ama
@esakkimuthu2016
@esakkimuthu2016 7 ай бұрын
Telagram members link varalaya bro
@Poorniffy
@Poorniffy Ай бұрын
Dheivame iniku dhan ungaloda indha video enaku youtube recommend panuchu. Video fulla pathuten. Naa enoda channel settings elame neenga solirukura madhriye update paniten dheivame. Naan seekarame jeika poren nu nambika vandhuruchu. Thank you so much anna🙏🙏🙏
@santhuru22
@santhuru22 6 ай бұрын
Thank sir,10 settings vatcha piraghu 1video 5.5kviews vanthathu, appuram views pogala ,but tq sir
@tharaqueen2731
@tharaqueen2731 7 ай бұрын
Super anna clear ah solluringa ennoda channel aarambichi 4 yrs aaguthu no improvement 🥺 so ipo neenga solli irukuratha try pantra anna🥰
@sivamurugansivamurugan4532
@sivamurugansivamurugan4532 Жыл бұрын
Thanks Sir நாங்க சேனல் விளையாட்டா ஆரம்பித்து 4 வருடம் ஆகிறது ஓரளவுக்கு போகுது ஆனா எங்களுக்கு சரியா இதுவரை தெரியல இனியாவது முயற்சி பண்ணுகிரோம்
@Tvktamilangamer
@Tvktamilangamer 6 ай бұрын
வணக்கம் அண்ணா எஸ் விக்னேஸ்வரன் என் பெயர் நான் புதிதாக யூடியூப் சேனல் இந்த வீடியோவை பார்த்து ஆரம்பித்தேன் மாற்றுத்திறனாளியான எனக்கு இதன் மூலம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வீடியோ 778 சப்ஸ்கிரைப் வைத்திருக்கிறேன் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புது வழிகாட்டியாகும் இருந்தது மிக்க நன்றி 🙏
@Doraemon-4567
@Doraemon-4567 5 ай бұрын
Video upload pannunga bro muyarchiya Kai vitrathinga
@Nithish201
@Nithish201 Жыл бұрын
❤❤❤ super Anna ....கோடி நன்றிகள் அழகா தெளிவாக சொல்லி தந்திங்க அண்ணா ❤❤❤ நான் இலங்கை இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை என்னும் ஊரில் இருந்து 🙏🙏🙏🙏
@agaramuthalvan68
@agaramuthalvan68 11 ай бұрын
அருமையான பதிவு.போற்ற பட வேண்டியவர் நீங்கள்.வாழ்த்துகள்.நன்றி.தொடரட்டும் தங்களின் மக்கள் பணி.
@SRIVAARIDIGITALHITECHPROAUDIOS
@SRIVAARIDIGITALHITECHPROAUDIOS Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சகோ 🥰 ஒரு சின்ன குழந்தைக்கு சொல்வது போல் ஒரு தெளிவான விளக்கம் 👌👌 இதைவிட யாராலும் இவ்வளவு பொறுமையாக சொல்லிதர முடியாது 👍 வாழ்த்துக்கள் 🎚️ சகோ💌🌹🫂
@SkillsMakerTV
@SkillsMakerTV Жыл бұрын
Thank you 🙏
@AllStory-yv6ks
@AllStory-yv6ks 10 ай бұрын
Ella details m kuduthuta bro but last la Agreement la save option kaatala bro 😢
@ettuinthu
@ettuinthu 10 ай бұрын
Really he is a great teacher.... In death knowledge and clarity of thinking makes him different
@SkillsMakerTV
@SkillsMakerTV 10 ай бұрын
Thank you 😊
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 9 ай бұрын
Death knowledge la, depth knowledge pa
@EduVoyageVentures
@EduVoyageVentures 8 ай бұрын
​@@gayathriloganathan4691😊
@nsateshkumar4276
@nsateshkumar4276 4 ай бұрын
Bro subscribe mathi nathi pannikita channel irukjathu
@citizenGopinions
@citizenGopinions 7 ай бұрын
Romba open topic ❤❤ salute bro.. Group was open, enga dhan spammers, scammers illa.. Nenga dhan porupu.. I m using thia group for a week, increasing few nos, have to work more&active in this group then only possible to achieve, i hope zo..clearly defined video.. Thanks bro.. Keep rocking
@SATHISHKUMAR-cl4cq
@SATHISHKUMAR-cl4cq 10 ай бұрын
Thank u bro.. nanum KZbin channel epadi start pannalam nu search pannum pothu unga vedio va pathen thank u so much
@அற்புதராஜன்னா
@அற்புதராஜன்னா 8 ай бұрын
மிக்க நன்றி நண்பரே.. பொறுமையாக, தெளிவாக தங்களின் உச்சரிப்பும் விளக்கமும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்த்துக்கள்..
@praveenvideos007
@praveenvideos007 Жыл бұрын
Very Super Speech and Super Explanation Thank you sir ...
@sowdhakaran
@sowdhakaran 11 ай бұрын
Thank you so much Anna.. your video is very helpful for me to create a proper KZbin channel for myself 🙏🙏🙏
@opporeno5f195
@opporeno5f195 6 ай бұрын
❤ ஆகா!!! அற்புதம் அண்ணா! மிகத் தெளிவாக! இலகுவாக புரியும்படி மிக மிக நிதானமாக! ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாடம் நடத்துவது போல்! மிகச்சிறப்பாக சொல்லித் தருகிறீர்கள்!!! நான் இது போன்ற சில வீடியோக்கள் பார்த்தேன் அண்ணா! அது இந்த அளவுக்கு புரியும்படி இல்லை! தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா!!! வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன் அண்ணா!!!!❤ ❤அன்போடு! வேளாங்கன்னி சௌந்தரராஜன்!!!!❤
@tn__nursing98
@tn__nursing98 Жыл бұрын
❤️❤️ super Anna தெளிவாக நன்றாக சொல்லிக் கொடுத்திர்கள்❤️❤️ நானும் முதல் முறையாக சேனல் ஆரம்பித்திருக்கிறேன்....... Tq
@elumalaidevendiran
@elumalaidevendiran 2 ай бұрын
Whatsup number please
@dharshilingesh8283
@dharshilingesh8283 2 ай бұрын
My KZbin journey starts today thanks to you ❤
@Achus_moments
@Achus_moments 11 ай бұрын
Super Anna Nalla clear ah sonninga idhu enakku romba benefit ah irundhuchu romba nanri Anna
@Gpsfamily-566
@Gpsfamily-566 8 ай бұрын
இந்த சேனல் நான் open பண்ணிருக்கேன் நீங்க சொன்னது போல் நன்றி சரியா பண்ணிருக்கேன்னு நம்புறேன்
@sylsha.0205
@sylsha.0205 11 ай бұрын
தமிழ் என்றாலே எளிமை இனிமைன்னு அர்த்தம். தமிழர்களுக்காக தமிழில் திறம் உருவாக்கும் இனைய சேவையில் பதிவேற்றப்பட்ட இந்த கானொளி நிச்சயமாய் அநேக தமிழ் நெஞ்சங்களில் பசுமையாயிருக்கும். செயல்படுத்தும் முனைவு இருந்தால் நிச்சயம் மிகுந்த பலன்களும் கிடைப்பதும் உறுதி. மிக்க நன்றியுடன். இரவி சேவியர்.
@SkillsMakerTV
@SkillsMakerTV 11 ай бұрын
Thank you 👍
@NammoorSamayalVlogs
@NammoorSamayalVlogs 8 ай бұрын
சிறப்பான தகவல் அன்பரே... இதுவரை தெரியாத விடயம் தற்பொழுது தெரிந்துகொண்டேன்.. மிக்க நன்றி
@serandibgamer
@serandibgamer 8 ай бұрын
Bro ungaloda video paarthu ippo oru channel creat panni irukken brother Thanks for your guidance ❤️
@SkillsMakerTV
@SkillsMakerTV 8 ай бұрын
Congratulations 👏 and try to watch full free tutorial in description 👍
@kavivlogs07
@kavivlogs07 Жыл бұрын
Brother neenga sonna maadiriye dhan Telegram app la pooi ellarukum genuine ah subscribe pannan but that people subscribe pandra maadiri pannitu unsubscribe pannidranga brother Please indha maadhiri pandravangalukum oru video poodunga cheat pannadhinga nu please 🙏
@Meyyappansomu
@Meyyappansomu 10 ай бұрын
தம்பி.. மிக எளிமையாக எடுத்துச் செல்கிறீர்கள்.. அன்பு வாழ்த்துகள் 💐
@nisshaganesh7012
@nisshaganesh7012 11 ай бұрын
Thank you so much very cut and clear explanation
@user-x1517
@user-x1517 Жыл бұрын
Thanks bro....... Detailed ah sonnadhukku idhu maari endha YT channel layum sonnadhu illa thankyou ❤️
@SkillsMakerTV
@SkillsMakerTV Жыл бұрын
Thank you 👍
@rajdevid3883
@rajdevid3883 7 ай бұрын
உண்மையாகவே மிகவும் தெளிவான விளக்கம் நன்றி bro 😊❤😊
@CNHCharles
@CNHCharles 6 ай бұрын
நலல தெளிவான விளக்கம். நன்றிகள். ஏற்கனவே இருக்கின்ற சனலில் நீங்கள் குறிப்பிடுகின்ற திருத்தங்ககை மேற்கொள்ள முடியுமா...? செய்யலாமா...?
@shaanc6795
@shaanc6795 10 ай бұрын
Super Anna 🙏🏻 thank you Anna .... For the guidance .. content is very much helpful
@SkillsMakerTV
@SkillsMakerTV 10 ай бұрын
You're most welcome
@VinothAishu.FamilyVlogs
@VinothAishu.FamilyVlogs 11 ай бұрын
Very use full anna . Romba clear ah solli irukiringa anna tqqqqqq❤❤❤❤
@SathishSurya-sr
@SathishSurya-sr 11 ай бұрын
Anna community la automated filters la managing moderators ena fill panradhu anna... Konjamsona help ah irukum... Unga videos enaku romba help ah irukum
@sikkandaroli5671
@sikkandaroli5671 10 ай бұрын
வீடியோ அருமை சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க
@paremesvariramasamy
@paremesvariramasamy Жыл бұрын
Thank you Sir...I'm a beginner and it's help me alot.
@parthiammucookingstoryvlog
@parthiammucookingstoryvlog 10 ай бұрын
Really tq bro kandipa na KZbin chennal open pannuva
@yuvinslife-timetips
@yuvinslife-timetips 9 ай бұрын
Amazing Thank You Brother 🎉
@whiteheronoffial
@whiteheronoffial 20 күн бұрын
Nadri Use Full Vedio Anna
@vijis5279
@vijis5279 8 ай бұрын
சாமி முடியல மதியம் 2.15க்கு ஆரம்பிச்சேன்.. மணியே evening 6 மணியாயிடுச்சு இன்னும் முடியல யப்பா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க வே இவ்வளவு நேரமா இப்படி ஆரம்பிச்சு ஒழுங்கா நடத்துவோமான்னு டவுட் தான் ..கிணறு வெட்டுற மாதிரி தோண்ட தோண்ட அய்யோ முடியல ஆனா ஒண்ணு இந்த சேனல் காரருக்கு நல்ல வருமானம் வரும் அது உறுதி..😅😅😅சார் உண்மையிலே இப்படி தான் யூடியூப் சேனல் ஆரம்பிக்கணுமா மத்தவங்க எல்லாம் இப்படி தான் பண்றாங்களா ..எனக்கு தெரிஞ்சு யாரும் இப்படி பண்ண மாதிரி தெரியல ..மொபைல்ல சார்ஜ் ம் போச்சு.. கண்ணும் போச்சு.. கையும் போச்சு.. இன்னும் முடியல இத்தோட போதும் னு போறேன் இதுக்கு மேல உட்கார்ந்து பாத்துட்டு இருந்தேன்னா பைத்தியம் பிடிச்சு மொபைல்ல தூக்கி போட்டுடுவேன் போல ..சொல்றது தான் சொல்றீங்க கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி தரக்கூடாதா அப்ப தான் interest da இருக்கும் ..இப்படி யா வெறுக்குற மாதிரி ஒரேடியாக பாடம் எடுக்குறது இனி உங்க சேனலை பாக்கும் போதெல்லாம் இந்த பதிவில் பட்ட கஷ்டம் தான் ஞாபகத்திற்கு வரும் தலைதெறிக்க ஓடவிடுறீங்களே இது நியாயமா சார்😅😅😅😢😢😢😢😢மீதியை முடிந்தால் செய்கிறேன் இல்லை யெனில் இது போதும் சேனல் ஆரம்பிக்கிற ஆசையே போச்சு🏃🏃🏃🏃🏃
@MGEDITZ-99
@MGEDITZ-99 6 ай бұрын
Unaku itha eluthatha than time ayurukku😅
@ontheway4600
@ontheway4600 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajinirajini4636
@rajinirajini4636 5 ай бұрын
Same to you
@ATgaming-jm8sl
@ATgaming-jm8sl 5 ай бұрын
ஒரு மனிதனுக்கு பொறுமை அவசியம் வேண்டும்
@user-DIYAQUEEN555
@user-DIYAQUEEN555 5 ай бұрын
😂😂😂
@UDHESHUDHESH-s9u
@UDHESHUDHESH-s9u 7 ай бұрын
Thank you bro video super ha erukku❤😊
@parampara1168
@parampara1168 10 ай бұрын
Great guidance,hats off
@SkillsMakerTV
@SkillsMakerTV 10 ай бұрын
Thank you 🙏😊
@AlquranIsaqRouther-jv6xf
@AlquranIsaqRouther-jv6xf 10 ай бұрын
மிக்க நன்றி அண்ணா உங்கள் அழகான முயற்சிக்கு மிக்க நன்றி இன்று முதல் நான் நீங்கள் சந்தாதாரர்கள்
@Ghostgametamil
@Ghostgametamil Жыл бұрын
Very very nice explain thank you sir❤
@VITHAstudyplus
@VITHAstudyplus 24 күн бұрын
Thanks anna na channal create pannieten😊
@DosomethingGuys-to1nt
@DosomethingGuys-to1nt Жыл бұрын
KZbin shorts pixels yappadi anna create panuradhu next video sollurigala
@krishnamoorthi1338
@krishnamoorthi1338 2 ай бұрын
Ji . I am new but very simple steps for growth 🎉🎉❤❤❤❤
@The_Esemor
@The_Esemor 9 ай бұрын
Excellent instructions! God bless you
@Mukkanivlogs
@Mukkanivlogs 5 ай бұрын
சார் நான் கமெண்ட் ஐ ஆன் செய்து வைத்திருக்கிறேன், ஆனால் வீடியோவில் ஆப் ஆனது போல் காட்டுகிறது... என்ன செய்வது அதை ஆன் பண்ணுவதற்கு
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
சூப்பர் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள்
@SkillsMakerTV
@SkillsMakerTV Жыл бұрын
Thank you 🙏
@Chillbro117
@Chillbro117 27 күн бұрын
எனக்கு 3 பிட்டுறே இப்படி வரவில்லை
@rimadvertisingmarketingrmd3728
@rimadvertisingmarketingrmd3728 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சகோ.. வாழ்க.. வெல்க..வாழ்த்துக்கள்
@Jamesm-v8g
@Jamesm-v8g Жыл бұрын
Good information Anna, it's very useful video!
@prabujie1234
@prabujie1234 10 ай бұрын
நல்லா சொல்லிக்கொடுத்ததற்கு subscribe பண்ணிட்டேன்tq
@ARM-fOcus
@ARM-fOcus Жыл бұрын
Nice and useful explanation. Thank you
@MMworld-1220
@MMworld-1220 8 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன எல்லா செட்டிங்ஸ் செஞ்சுட்டே ஆன என் வீடியோ ஒரு வீவ்ஸ் கூட போகல😢
@Rudhrakshasarees
@Rudhrakshasarees Жыл бұрын
Hello sir... I have uploaded some shorts videos in my channel ... But still my channel not showing in search... What shall I do...
@venkatjalapathi6194
@venkatjalapathi6194 11 ай бұрын
நன்றி உங்களிடம் இருந்து கற்றது பல
@keerthanakumar5621
@keerthanakumar5621 9 ай бұрын
Ivlo work iruka. 1 channel create pana. 😢
@Samuelgatesvideo
@Samuelgatesvideo Жыл бұрын
Really appreciate about your available information New You tube channel
@SkillsMakerTV
@SkillsMakerTV Жыл бұрын
Thanks and welcome
@SK20235
@SK20235 Жыл бұрын
Very nice explanation thank you 👍
@SkillsMakerTV
@SkillsMakerTV Жыл бұрын
You are welcome
@ChuttySeyon
@ChuttySeyon Жыл бұрын
Sir need telegram link
@bashabaibashabai8012
@bashabaibashabai8012 Жыл бұрын
​@@SkillsMakerTV bro channel create செஞ்சு தருவீங்களா
@officiowdggd
@officiowdggd 11 ай бұрын
Unmaiyave Romba Clearra Sonniga Bro Romaba Nandri...❤
@madhusspiritualworld
@madhusspiritualworld Жыл бұрын
Very useful information brother 👍 thank you 🙂
@mahaasanvi
@mahaasanvi 3 ай бұрын
Very nice explanation👍 Thank you so much.. I have email and channel also , but still saw this to know ,if i missed to do some settings r did some mistakes. Yes, very informative.. Thank you💐 Katradhu kaimannalavu.. kallathadhu ulagalavu.. Especially in internet.. Ipdi azhaga solli tharra yellarum enaku Guruvae🙏 Nandri🙏 Sila matrangalai seikiren with hope ,enakum followers kidaipangannu 🙂
@naveenseenunaveenvideolab3475
@naveenseenunaveenvideolab3475 Жыл бұрын
Thank you for the detailed explanation.
@loguvicky1166
@loguvicky1166 10 ай бұрын
Super anna thanks unga video ennaku romba usefull
@ramasamysubramanian6690
@ramasamysubramanian6690 9 ай бұрын
It is really Good sir. Thank you for giving your education to the society.
@rajnadar369
@rajnadar369 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..
@thiruppathipvm794
@thiruppathipvm794 Жыл бұрын
Thala antha 1000 subscribers idea semma thala mathavanga maari cheating pannama suppara sonninga 🎉🤝👏
@nahalathanahalatha
@nahalathanahalatha Жыл бұрын
Enaku telegram link open agalai. So pls tell about that. Site can't be reached
@arunLithi
@arunLithi Жыл бұрын
எனக்கும் telagaram members open agala
@mohamedkaleel9166
@mohamedkaleel9166 10 ай бұрын
very nice and full details thanking you
@djdtp
@djdtp 8 ай бұрын
hello sir neega sonna mari channel open pannunen but( face ) video verification stopped kattuthu sir pls help me
@dharanisuresh5228
@dharanisuresh5228 5 ай бұрын
Sameee
@MAFashionscollections
@MAFashionscollections 6 ай бұрын
Very useful information..I started new KZbin channel I hope I'll reach my best
@SDMusicKeyboard
@SDMusicKeyboard Жыл бұрын
Nice and useful explanation. Thank you
@ajxerox7765
@ajxerox7765 4 ай бұрын
ஒரே ஒரு வீடியோ மில்லியன் கணக்கில் ரிச் ஆனாலே போதும் youtube ல வேற லெவெல மாறும்
@Nathampoovadhara
@Nathampoovadhara Жыл бұрын
Bro enaku Agreement save opposition Varala 😢 16:28
@user-leo-media
@user-leo-media 6 ай бұрын
எனக்கும் வரவில்லை சகோ😮
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 11 ай бұрын
Anna really ur great na .. enaku Kandeepa additional income need . Na neraya try pani irukey but unga Vedio pathaprom I am really happy
@kirubasankarr6284
@kirubasankarr6284 Жыл бұрын
Very very clear guide thanks for your information ℹ️ very very useful content bro 👍 all the best 🙏
@SkillsMakerTV
@SkillsMakerTV Жыл бұрын
Thank you so much 🙂
@j.jagadeewaran6649
@j.jagadeewaran6649 11 ай бұрын
சூப்பரா விளக்கம் குடுத்திங்க சகோதரா மிக்க நன்றி மிகவும் அருமை நன்மையான செயல்
@godsgift7147
@godsgift7147 Жыл бұрын
Thank you for ur explanation Anne😊
@StudioPoemTV
@StudioPoemTV 10 ай бұрын
Thank you Skills Maker TV
@mohamedfadhil9828
@mohamedfadhil9828 Жыл бұрын
Sir start verification kututha check your browser nu varuthu enna pannurathu
@nilavasaariworkcouture143
@nilavasaariworkcouture143 11 ай бұрын
Same problem. Please help us
@UthayaKumar-pv6sj
@UthayaKumar-pv6sj 2 ай бұрын
நன்றி ஐயா🙏🙏👍
@muperntheverkalchanel-
@muperntheverkalchanel- 7 ай бұрын
google chromeல செட்டிங் வரமாட்டேங்குது சார்
@ARagupathi-kg7rc
@ARagupathi-kg7rc 10 ай бұрын
Very nice video super explain thanks bro
@SkillsMakerTV
@SkillsMakerTV 10 ай бұрын
🤝
@article15.
@article15. Жыл бұрын
Sharp explanations vazhga valamudan💐 sir
@article15.
@article15. Жыл бұрын
I started one yr before but now I again using same u tube. Can I use, run?
@JNshopys
@JNshopys 10 ай бұрын
Informative video.... Thankyou so much bro
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 5 ай бұрын
மிகச்சிறப்பு மிக்க நன்றி.
@sujalakshmi497
@sujalakshmi497 8 ай бұрын
Very useful information for beginners thank you..
@SAKTHI.BRO.143
@SAKTHI.BRO.143 5 ай бұрын
Pro unmaila neenga veralevel
@TirupurThiru
@TirupurThiru 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நண்பா இன்னும் நிறைய செட்டிங்ஸ் முழுமை செய்வதை பற்றி சொல்லவில்லை ஏன்
@SkillsMakerTV
@SkillsMakerTV 8 ай бұрын
First command la பாருங்க
@TirupurThiru
@TirupurThiru 8 ай бұрын
நன்றி 🙏
@dhanasfashion19
@dhanasfashion19 11 ай бұрын
Supera solli irukinga 👏nanum en channelku views pogalayeh nu feel pannitu irundha ippo than enna nu clear achi thanks for ur information
@geethavijay9114
@geethavijay9114 10 ай бұрын
Clear information thank you so much Anna
@Gaming_Ganesh_273
@Gaming_Ganesh_273 5 ай бұрын
Bro eppadi Ungalukku Black √ varuthu
@NaanAvan808
@NaanAvan808 11 ай бұрын
Hi ji super.thank you.vaalthugal.
@nithya2d3dartist
@nithya2d3dartist 11 ай бұрын
Nice explain and thank you sir
@user-sq5bx3vm1s
@user-sq5bx3vm1s 4 ай бұрын
Very Good explantion. Very interesting. Easily understandble . Thanks.
@SkillsMakerTV
@SkillsMakerTV 4 ай бұрын
You are welcome!
@jayakichi9295
@jayakichi9295 11 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா அழகா புரியுற மாதிரி தெளிவா சொன்னேங்க
@Dhanamvarun
@Dhanamvarun 11 ай бұрын
Super Anna porumaiya super ah sonninga clear ah erunthuchu unga video explaining
@EduVoyageVentures
@EduVoyageVentures 8 ай бұрын
Brother ur explanation was very helpful. I just setup a channel and published a shorts. Did all ur recommendations. Thanks a lot. I believe the telegram channel is not active since its 3months old i am watching. If u have updated one let help share.
@muraliamala6450
@muraliamala6450 7 ай бұрын
S சூப்பர் ப்ரோ நன்றி 👌🥰🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
நன்றி நண்பரே
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,3 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
The damaged battery head isrepaired. #Battery #Repair
0:21
Hak Hang
Рет қаралды 19 МЛН
iPhone 16 Vs S25 ultra💀
1:01
Skinnycomics
Рет қаралды 6 МЛН
Готовый ПК RASKAT из Эльдорадо за 16999 рублей
21:14