நீங்கள் எது சொன்னாலும் அது உண்மையா பயனுள்ளதாக இருக்கிறது. நல்ல மனசு உங்களுக்கு. நன்றி
@SkillsMakerTV Жыл бұрын
நன்றி
@syedibrahim5603 Жыл бұрын
இப்போது தான் நான் சேனல் உருவாக்கி உள்ளேன் அருமை சகோதர் அவர்களை.... தங்களின் துணை கொண்டு🎉🎉🎉🎉🎉🎉இதயம் கனிந்த இனிய காலை வணக்கம் சகோதர் அவர்களே....
@SkillsMakerTV Жыл бұрын
Good morning bro 🌞
@Jujuartzcraftz20222 ай бұрын
சேனல் க்ரோ ஆகுதோ இல்லையோ.இத சொல்லித்தந்த உங்க மனசுக்கு ஒரு நன்றி....உங்க பேச்சக்கேட்டாக்க ஒரு நம்பிக்கை வருது....
@RisewithModi11 ай бұрын
one the very honest channel that i find ever in youtube
@SkillsMakerTV11 ай бұрын
Thank you 🙏😊😊
@nithyaprakash88628 ай бұрын
Yes true
@swathisworld19722 ай бұрын
நன்றி தம்பி ....ரொம்ப அருமையாக இருந்தது உங்க வீடியோ.... நான் நான் quit பண்ணலாம்னு நினைச்சேன் ...ஆனா எனக்கு புது உத்வேகத்தை உருவாக்கி இருக்கு...try panni parkiren thambi...god bless u for more growth in ur profession
@JenisKitchen078 ай бұрын
Intha comment ah padikiravaga youtube la achieve panna enoda best wishes. Vittu kuduthurathiga 🎉🎉🎉🎉🎉 kandipa u will win one day.. all the best. Never giveup💪 tholviya irunthalum athai thodarthu thokadipom💪
Brother ninga potta 10 settings change panna ungaluku subscriber varuvanga nu adhu 💯%work agudhu nijamave you tube start panra biginers ku ninga oru pokkisham thaan enakku ithukumela perusa solla vaarthaigal kidaikkala .❤❤❤❤❤thank you so much brother
@SkillsMakerTV Жыл бұрын
Thank you 🙏❤️
@maduraifamily27 Жыл бұрын
Brother enta video. Link plz
@RajaRaja-ci4ch Жыл бұрын
super bor
@Creatives04 Жыл бұрын
Pa Avanga video upload panni 1 hr than pa 1 hr kulla epdi ungaluku epdi wrk agum 1 day aganum pa😊
@TNPSC_Kathalan Жыл бұрын
Bro antha link konjam send Pannunka
@bluegreen37809 ай бұрын
நான் இலங்கைல (ஸ்ரீலங்கா ) இருந்து உங்க வீடியோ பாக்கிறேன் நீங்க மொபைல் ட்ரிக் அண்ட் டிப்ஸ் மட்டும் அப்லோட் பண்ணும் போதே உங்க வீடியோ பாப்பேன். பிகாஸ் நீங்க சொல்றது உண்மை என்று எனக்கு தோணுது ப்ரோ அது மட்டோம் இல்ல உங்க ஏழ்மை எனக்கு பிடிக்கும் நல்ல மனிதர்ஹல் வாழ வேண்டும் செம்மையா....குட் லக்
@Meenu___vibs6 ай бұрын
Enaku antha ஏழ்மை குணம் pidikum
@KALIDASKALIDAS-z7e Жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இந்தக் காணொளியின் மூலம் பார்த்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது நீங்கள் சொன்ன ஒவ்வொரு தகவல்களும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது
@SkillsMakerTV Жыл бұрын
நன்றி சகோ
@irasankar83612 ай бұрын
Useful bro... has explained in very genuine way also practicle 13:58 Ulti🤪🤪🤪
@Gomathi_Rajinikanth11 ай бұрын
Step by step explanation very good, thank you very much
@shalinishalu317 күн бұрын
Great bro❤❤❤❤ungala mariii useful videos kandippa reach um aagum, helpful ah iruku videos ❤❤❤❤
@ZigmaRelaxMusic-oq3gb Жыл бұрын
Vanakkam bro unga u tube channel pathu naan inspire agiten nanum oru music channel start paniten. Ennudaiya channel peru Zigma relax music adula meditation relax music present panren, ungluku mikka nanri bro
@ZigmaRelaxMusic-oq3gb Жыл бұрын
Unga channel subscriber agiten bro
@tamilfeelingquotes4 ай бұрын
Same bro 😅
@SD-ui2kc Жыл бұрын
Really appreciate ur effort bro... thank u so much... keep up the motivational...videos
@flowerhornloverfish1908 Жыл бұрын
நான் இப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன். You tube ரொம்ப வெறுத்து போய் இருந்தேன். யாரும் subscribe ஆகல ரொம்ப. Delete பண்ணலாம்னு பார்த்தேன். அப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன். மனசு தேற்றி, ஆரம்பிக்க போறேன். நன்றி சகோ. நீங்க ஒரு புதயல்...
@SkillsMakerTV Жыл бұрын
Congratulations 🎉👏 keep growing 💗👏👏
@GokulakrishnanS-rk9qm10 ай бұрын
thappa nenaikkathinga ,,na ippotha unga channel la irukka ella videos um paatha ,video quality very low aa irukku, konjam increase pannunga,,
@teena3227 Жыл бұрын
Very thanks sir. U r rocking.. God bless you
@thusithusi3249 Жыл бұрын
அண்ணா நான் இப்போது தான் youtube channel உருவாக்கி உள்ளேன் எனது குரு நீங்கள் தான் அண்ணா ❤❤
@SkillsMakerTV Жыл бұрын
Congratulations 👏🎉 and thank you
@Mrmagical14311 ай бұрын
Very very thanks my brother ❤......இது எல்லாம் சொல்றூத்துக்கு தீல் இறக்கணும்
@doctormani54052 ай бұрын
தில்
@IT-xh5jb3 күн бұрын
Manasu iruntha pothum
@truthalwayswinss11 ай бұрын
God bless you and your family. This is great and you are a great human.
@IndhuHomestylecooking2 күн бұрын
Anna ungaluku kodi nanri anna 🙏🙏🙏🙏 kandipa try panra
@worldhistoricalexperience Жыл бұрын
Good informations. Thanks for your valuable informations.
Thank u so much anna pirara vala vaidhu valanuntu nenaikirangale really great anna neenga❤❤❤❤❤
@sudhakarthik67709 ай бұрын
Na unga channel subscribe pannirukka nengalum pannunga😂
@Purinjukotherinjuko9 ай бұрын
Nan KZbin start pannum rempa nal kanuv ungal vediokkal parthu KZbin channel open panni kondu irukkiren thank you pro
@SkillsMakerTV9 ай бұрын
Congratulations 🎉🥳
@raghunathan1311Ай бұрын
சகோதர வணக்கம் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லாயிருக்க எல்லாம்வல்ல சிவன் அருள் துணைபுரிவார்
@mokkasinger11 ай бұрын
Very useful information... 100 video concept than nan epovo start paniten... But consistency is the major problem for me... I will try to maintain it... 🎉🎉🎉
@KASHIFADIARIES8 ай бұрын
Yannaku major problem may adhudha . Adhumattum nu Sollu mudiyadhu paramaa 😅 indha Topics , Tags , Thumbnail idhuvum daan. Did you know that After you tell me How to do Mm Nice to meet you🤝🏻😊 I'm Kashifa Thaseen (youtuber)
@bhaktibeats056 ай бұрын
@@KASHIFADIARIES hi if we upload only devotional videos give me some tips...
@KASHIFADIARIES6 ай бұрын
@@bhaktibeats05 Sure 😊✨glad to hear that
@indumathikishore8 ай бұрын
This is my first comment super 👌 ha explain panriya Anna i start youtube channel
@FunTime-bw8rl Жыл бұрын
Super நண்பா. Thankyou.
@dineshgayathri3434 Жыл бұрын
அனைத்து தகவல் எல்லாம் அருமையான பதிவு❤
@leosingapen5 ай бұрын
Thank you brother...I just started my youtube
@TipsKelunga2 ай бұрын
Beginersukku tharamana video anna very hepful thanks anna 🥰🥰❤
@SadeeEntertainment11 ай бұрын
Hi bro ungala fallow pani than na channel arambichiruka neenga soldra ella tipsum super tq bro 🙏😍
@SkillsMakerTV11 ай бұрын
Thank you 🙏
@SowmyaCharu11 ай бұрын
Tq bro..unga video pathu na eppo chanale open panniruke...papom...
@nithi3864 ай бұрын
It's very use full i was searched many videos your videos was clear to me thank you..😊😊
@SkillsMakerTV4 ай бұрын
Most welcome 😊
@Windowseat9899 ай бұрын
First time oru youtube channel pathutu full sacrifice agiruken...thank you brother
@SkillsMakerTV9 ай бұрын
Welcome 👍
@PothigaiThendral11 ай бұрын
Detaila explain panni irukinga bro thank u so much👏👏👌👌👍👍
@SkillsMakerTV11 ай бұрын
Thank you 👍
@ranjanisthoughts Жыл бұрын
Thanks bro will try and share my experience...
@SkillsMakerTV Жыл бұрын
All the best
@Darshuson8 ай бұрын
Thank you so much anna great work God bless you
@krishnan286811 ай бұрын
Am your recent follower. Really encouraging and I am starting following ur technique and reasonably working to me
@annaitailoring848827 күн бұрын
Subscribe +like +comment panniyachu super anna 👌👌
@starppm Жыл бұрын
நான் முயற்சி செய்கிறேன் தகவலுக்கு நன்றி சகோ
@logan_velan9 ай бұрын
மிக்க நன்றி நண்பரே....❤❤❤❤❤❤❤
@ayaslifestyle18 Жыл бұрын
Vera level bro semaaaa tips ❤
@samykalaitech9 ай бұрын
தேங்க்ஸ் ப்ரோ ரொம்ப நாளா என்னோட தேடல் இதுல கிடைச்சுது நன்றி வாழ்த்துக்கள் 🌹
@dailyfocusofficial9 ай бұрын
Thanks, I will try this.
@GMAKEOVERZАй бұрын
Romba நன்றி அண்ணா❤
@sankarbe110 күн бұрын
very useful bro, thanx a lot
@transit282910 ай бұрын
Bro , so much if insight , thanks for your good heart
@SkillsMakerTV10 ай бұрын
My pleasure
@Rajan_Media26 күн бұрын
மிக நன்றி சார்❤🎉
@BhavaniaaricreativesКүн бұрын
Unga manasu yarukum illa bro super bro neenga engalukum KZbin subscribe enna technique video edit panithruvingala pls
என்னுடைய வீடியோ earning video இதை ஜந்து வருடம் ஆகிவிட்டது நண்பரே நான் வேற category மாத்த முடியுமா நண்பரே சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@veniscookbook1135 ай бұрын
உங்களோடதை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.நன்றி. வீடியோவ நிறைய viewers பார்க்க என்ன செய்யலாம்
@jkmanifunny1975 Жыл бұрын
super thalaiva konjam ennada chennal la paarthu youtube monetization panna vali irrukka sollunga bro
@sriram.0218 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி நான் செய்ய இருக்கிறேன்.வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉
@backiyarajsoundarapandiyan8130 Жыл бұрын
எனக்கு யூடியூப் ஆரம்பிக்கும் ஆசையா அனுப்பினால் ஆசையா இருக்கு ஆனா எனக்கு தமிழ்ல இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு நிறைய ஐடியா எனக்கு வந்து எனக்கு வந்து எங்க வீட்டுக்காரர் இறந்து போன போன நாலு அவரோட நெனப்புல இருக்கறதுனால இந்த மாதிரி உங்க வீடியோ எல்லாம் பாக்குறப்ப இந்த மாதிரி ஆரம்பிச்ச நம்ம மைண்ட் வேற மாதிரி வேற மாதிரி வேற மாதிரி வந்து வேற மாதிரி வந்து இந்த மாதிரி என்ன பண்ணா ஏது பண்ணலாம் என்ன பண்ணலாம் இது பண்ணலாம் அப்படின்னு எனக்கு மைண்ட் வந்து எல்லாரும் வந்து நடந்தது நடந்தது நடந்தது
@Vinodhini-po3wf11 ай бұрын
Good useful video bro.. Thank u
@loveswithrajapriya9 ай бұрын
Usefull tips bro tnq so much
@sankarim127926 күн бұрын
Thalaiva you are tha great 😅😍
@Hasani002510 ай бұрын
Supera anna nalla cleara solrika super
@Sharmila-wk5tz Жыл бұрын
Tnq so much bro unga videos ellam parpea bro.supra iruku brother❤❤❤
@VincentPeter-ny4ei Жыл бұрын
Anna you r doing good job....god bless you
@dubaitamilbro4835 күн бұрын
Nice Bro all your videos..-:)🙏🙏🙏🙏
@dubaitamilbro4835 күн бұрын
Thank you
@Gotripsforyou9 ай бұрын
I'm gonna try and let you know soon bro.❤ 😊Thanks for your help🎉
@MPMG368 ай бұрын
Boss, The last secret... Everyone is using. Example: during election time.. everyone using Seeman picture in thumbnail. Good 💡 idea boss. 😊
@MahasDayToday5 ай бұрын
Semma super bro, god bless you
@SkillsMakerTV5 ай бұрын
Thank you so much
@TharaTicketTamil2 ай бұрын
ரோம்ப பிடிச்சிருக்கு அண்ணா ❤🤝
@RootOxygen11 ай бұрын
நீங்கள் கூறிய மீகிஸ் கிட் ஆஃப் மூலம் வீடியோ இறங்கி நன்றாக போகிறது subscribe only not increase sir thank for motivation
@senthilkumarg9715 Жыл бұрын
Hi bro, en kita laptop ille, android mobile mattum dhan irukku, 8 to 8 job poitu irukken, income pathala,, simple aa youtube la video pottu naanum side income earn panne mudiyuma, endhe maadhiri video podalam nu idea kudunga bro, pls...
@FreeFireHeadshotSetting Жыл бұрын
Anna semma na ninga Mattum tha CRT ta soldringa ni mass na❤ tq na na Ella tha na bigginer na search pannathula unga alavuku yarume Dolli tharala na neriya KZbin vedio pathi podu na❤
@SkillsMakerTV Жыл бұрын
Okay 👍
@Varasview Жыл бұрын
Vara's view Yours videos are waiting 🎉😊❤
@tamildawah786 Жыл бұрын
super bro good technique ...need video editing basic for KZbin pls give video
@HemaJagan_VlogsАй бұрын
Just reached 34 subscribers hope will succeed 😅 all the best ellarkum
New subscriber from Ooty. Useful Video Anna. Thank You.
@ChristiannaThamizharasan4 ай бұрын
Just checked your channel now, God bless da. I also grew up in ooty
@TunewithThansi4 ай бұрын
super
@TunewithThansi4 ай бұрын
😊
@ThaniOruvan-47 Жыл бұрын
Bro i see some you tube channel subscribe sonna subscribe buttonna sutthi led banner light maathiri roundaa sutthuthu eppadi bro Nammalaum pandrathu?
@KalaignanCreations3 ай бұрын
பயனுள்ள தகவல்கள்..👏👏
@Sdhanas1237 ай бұрын
அருமை bro👍🏻
@mrsqueenVGАй бұрын
Thank you அண்ணா
@aswinisenthil6 ай бұрын
Hi sir unga videos ellame romba super a iruku...romba useful iruku pls remove watermark videos podunga sir...Already podurthingana link send pannuga sir thanq
@Prabhaedit Жыл бұрын
Thank you sir ungala la dha ippo enaku 1.1k subscribers🎉😊😊
@SkillsMakerTV Жыл бұрын
Instagram please
@Bhuvana_buvi6 ай бұрын
Nandri sago❤
@RameshkumarRameshkumar__riya Жыл бұрын
Enna manusanya superb anna
@Varasview11 ай бұрын
Very beautiful and useful content brother God bless you 🎉❤😊