Bro. நீங்க சொன்ன எல்லாம் ரொம்ப பயனுள்ளது. Half clutch ஓட பயன், அருமை இப்போ தான் நிறைய பேருக்கு புரிஞ்சிருக்கும். நான் டிராக்டர் மெக்கானிக். என்னோட அம்பாசடர்ல 23பேருக்கு லைசன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கேன். ரூல்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கேன். நான் சொன்ன எல்லாம் தாண்டி நீங்க சொல்லறீங்க.... இன்னும் என்ஜினை off செயது வண்டி ஒட்டக்கூடாது, dim செய்தல், ஏறும் வண்டிக்கு வழி, ac off செய்து ஹில்ஸ் ஏறுதல், இதையும் அடுத்த பதிவில் போடுங்கள்... நல்லதை சொல்ல நாம் இணைவோம்.. வாழ்த்துக்கள்...
@sivamech86035 жыл бұрын
0
@ALIYYILA5 жыл бұрын
👌👌👌
@stalinstalin82364 жыл бұрын
தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா 💐👌
@karthikvt76595 жыл бұрын
சூப்பர் அண்ணா,நீங்கள் கூறிய பதில் அருமை...மிக பயனுள்ள தகவல்..அதுவும் தமிழில் கூறியது அட்டகாசம் 👏👏👏
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@Joybjoys2 жыл бұрын
மிகவும் அழகாக .அறிவு சார்ந்த பாதுகாப்பான ,வார்த்தைகளை சொன்னீர்கள். உண்மையிலேயே இது அனைவருக்கும் பயனுள்ள ஒரு பதிவு. மிக்க நன்றி ராஜேஷ் சார்
@jeromedennis66275 жыл бұрын
Thank you for the tips buddy. A few more tips for the first time hill road drivers, #1 - If you are driving hills (lets say for Ooty) for the very first time, make sure you've practiced a few slope drives (both uphill and downhill) by driving through some slope roads in your area / city. Especially the half-clutch biting point acceleration is very important thing to be practiced. At any cost, you should not let your vehicle go backwards in the slope especially if there is a traffic in the hill road #2 - If possible, if its your first hill-drive, better take with you an experienced driver (may be your relative / friend / or some driver available for hire) aside your driving seat, who could help you with your driving and keep you calm at some kind of driving situation which you are not so comfortable with. #3 - Check your tyre pressure and fuel before you drive uphill. If you can find fuel stations in the hill station then better fill your tank only to half the capacity. #4 - For the sake of good, do not overtake any vehicle in the adjacent lane , especially in the turns, unless or until you know exactly what you are doing. #5- Make sure your wind shield works just fine, similarly your high beams and fog lights. #6 - Do not overload your vehicle more than its carrying capacity, especially if its a smaller vehicle with less than 1000 CC horse power. Hope this helps someone.
@ssr9595 жыл бұрын
jerome dennis cud u pls tell how to drive over a slope.. Sinz the car moves backward
@thanicahcet7865 жыл бұрын
Super tips
@gchandrasegaran38995 жыл бұрын
Nandru. You have nicely summarized the Tips for the hill driving.Thanks Mr.Dennis.
@subramanirajesh7104 Жыл бұрын
❤
@k.petchiappank.petchiappan46035 жыл бұрын
மலையின் இருந்து கீழ்லோ 3.4.கீயர் வேண்டம் வரக் கூடாது இறங்கும் போது 1 & 2 கீயர் வரவும்
@rishik92933 жыл бұрын
Driving video niraiya parthuruken, unka video matumthan usefulla irukku.. keep it up..
@rsivalingamraju54606 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அருமையான வீடியோ-நன்றி.மேலும் Automatic car ல் மலை ஏறுதல் இறங்குதல் பற்றிய வீடியோ வெளியிடவும் ,please.
@kesayansubbareddiar94953 жыл бұрын
சூப்பர் அருமையான விளக்கம் சகோதர
@prabuvinoth2000able4 жыл бұрын
Vishayam therinchavar. Nice video.
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you so much sir
@jasexplores3 жыл бұрын
Pls add below points too, 1. Too much of breaking will causing heat on the break shoe which resulting break failure.So avoid unnecessary breaking while uphill and down hill. 2. Please don't drive the car to downhill without start engine, which cause break and steering failures. 3. Also don't drive the car to downhill wi th Neutral which engine breaking function will not be applied causing break failures.. 4. Downhill vehicles should give way always to uphill vehicles.. 5.Don't keep pressing the clutch frequently while downhill which cause affect engine breaking.. Drive the car in downhill always without pressing clutch normally. Whenever required to stop the car, you can press clutch as usual.
@Rajeshinnovations3 жыл бұрын
Super
@sheriffkutty94544 жыл бұрын
Super THALAIVA inum neraiye vidio podugah
@rdppani15954 жыл бұрын
நண்பா ஏற்றமான வளைவுகள் வரும் போது முதல் கியரில் ஏற்ற வேண்டும் வண்டி பிக்கப் ஆனவுடன் இரண்டாவது கியர் போடவும்
@skmurugesann55615 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அருமையான வீடியோ-நன்றி
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@wilsonson9345 жыл бұрын
Yes its true bro smooth speed vomit varathu I try it I use( Hyundai accent)appro gear la down hill vantha break boost agum so break easy aah irukum
@rajank61174 жыл бұрын
சூப்பரான விளக்கம் சார்...மிக்க நன்றி...
@tamilmanim51754 жыл бұрын
Usefull talk bro .....thank u .
@JayaPrakash-ob8wk5 жыл бұрын
அதிகமான ஓட்டுனர் பள்ளியில் இதுபோல் நன்றாக சொல்லித்தருவதில்லை
@newyorkusa10705 жыл бұрын
jaya prakash absolutely correct sir
@amazingblueplanet25112 жыл бұрын
Hi I am very interesting to your video clips and one more doubt sir if brake failure and how to suddenly stop car ? please explain thank you
@manir15003 жыл бұрын
மிகச்சிறப்பு மிக்கநன்றி .
@vincelaljoelazer19225 жыл бұрын
அவசியமான பதிவு Super
@trendingsaround22494 жыл бұрын
Dear sir... excellent messages....! God bless you...!
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you
@mohaniyer21205 жыл бұрын
The most important point to remember is the preference to vehicle climping the hills . Also caution while taking hairpin bends when a heavy/long vehicle clumping the hills. These two are missing pls include.
@martinphinehas4135 жыл бұрын
Really helpful for me bro....thanks
@boopathip24825 жыл бұрын
அருமை அருமை நல்ல பயனுள்ள தகவல் 👌 👌 👌 👍 👍 👍 💐
@prasgold74965 жыл бұрын
I'm experienced 15 years srilanka hills and Mysore and Valparai hills both 15 years
@dganapathi79685 жыл бұрын
Superb. Vaazhga neeveer pallaandu.
@RajaSekar-bi1kk2 ай бұрын
Hi anna days and nights lights how to use and indicator also how to use oru video podunga.
@jeyaguru19895 жыл бұрын
Best tips as for I know in Tamil... Great work bro.
@தமிழ்டெரர்5 жыл бұрын
Super bro, This is very useful message
@kksenthilkumar95764 жыл бұрын
Good tips for learners TQ
@sivamanandrams35845 жыл бұрын
very good tips bro.. thank you so much.
@jpjpjpjp85033 жыл бұрын
Nice sir 👍
@baviprabu26025 жыл бұрын
Super anna sema na etha than thesitu irunthan romba thanks
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@rajank61174 жыл бұрын
Very Good Advise Sir,Thank You
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you
@malaimalai16754 жыл бұрын
அருமையாண பதிவு வாழ்துக்கள் 👍👍👍👍👍
@stalinstalin82364 жыл бұрын
தங்களது அருமையான தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா 👌🙏
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@samrajs41485 жыл бұрын
Good video...How to drive automatic cars in hill
@sgelectraa113 жыл бұрын
For automatic gear ,how to drive.it is easier or difficulty. Pl explain.
@newcreation25905 жыл бұрын
சூப்பர் நன்றி நன்றி.......
@evangelin77404 жыл бұрын
மலை பாதையில் மேலே செல்லும் வாகணங்களுக்கு கீழே வரும் வாகணம் வழி கொடுக்க வேண்டும் .
@pradeepmylvaganan23465 жыл бұрын
Nice info Bro. New generation cars r with abs. If engine switched off, breaks won't work. So want we can do in this case
by weekly one time I go to Ooty , the only rule you need to leave the space for big vehicles first, the second one - use air horn (loud horns don't use), third - don't rush on roads to overtake. that's it. you are also safe your neighbor driver also safe.
@SenthilKumar-gz1ll3 жыл бұрын
thanking you for valuable hill driving teaching
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🙏
@michaeljones27605 жыл бұрын
Semma... explanation bro... thankyou.....
@ramamirtham6 жыл бұрын
Nice. explain the downward driving too
@triponcebullet5995 жыл бұрын
Thank u for information... Great sir
@vadivelviji58494 жыл бұрын
Great. Sir
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@manivannanp88113 жыл бұрын
அருமையான பதிவு❤️
@Rajeshinnovations3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@solomonraja68095 жыл бұрын
Thank you. Iam also struggled on slopes.
@prabuvinoth2000able4 жыл бұрын
Knowledgeable person, seeing after long time, giving honest . Nice.
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you sir
@ashokangoodblesyou1024 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்
@Rajeshinnovations4 жыл бұрын
நன்றி 🙏
@mydeenvaloothoor89916 жыл бұрын
அழகான முறையில் பயிற்சி....வாழ்த்துக்கள்
@Rajeshinnovations6 жыл бұрын
Thank you
@ansarihussain1775 жыл бұрын
Allmaharbal
@ansarihussain1775 жыл бұрын
🔜
@dhanadhana33865 жыл бұрын
Super conservation
@licmailbox42265 жыл бұрын
Butting point ,balence. Point. Moving point evai moondrum. Mukiyam.
@rameshraman47825 жыл бұрын
சூப்பர், பயனுள்ள செய்தி
@kapilramanujancbse5 жыл бұрын
Thanks na.. like to know how to negotiate hairpin bend when a heavy commercial vehicle approach us..? Pls explain na
@m.s.k85495 жыл бұрын
Thanks sir. Excellent awareness news.
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@Chennailoans4 жыл бұрын
Very good useful tips thanks ji
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@krishnasamymuthiah13474 жыл бұрын
All these things I heard.what I want is practical explanation.
@arifarifpm16134 жыл бұрын
Super 👍 நல்ல தகவல்
@mathiyuvan5 жыл бұрын
Thank you so much brother for the guidance
@mohammadmohideen29125 жыл бұрын
Good tricks bro, thanks
@JesusSonUdhay4 жыл бұрын
Very good tip's bro
@subramanianrethinam58435 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@j.jeyamurugannadar60315 жыл бұрын
Very good 👍
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@georgeraphiel2 жыл бұрын
Nallathoru video
@rahulprasanth22406 жыл бұрын
Semmmmmma bro super information useful infor really semmma bro
மலை ஏறும் போது மட்டும் அல்ல சிறு பாலத்தின் மேல் ஏறும் போதும் ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தி விடுகிறோம். மீண்டும் 1st gear போட்டு மூவ் பண்ணும் போது மிகவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது. இதற்கு ஏதாவது ஈசி முறை or நுணுக்கமான முறை இருந்தால் தெளிவாக விளக்கவும் தயவுசெய்து. நன்றி
@rameshsrc45465 жыл бұрын
இது ஒரு சிம்பிள் மேட்டர் சார். ஸ்லோப் ல ஏறும்போது நின்னுட்டீங்கன்னா பதட்டப்பட வேணாம் மொதல்ல. ப்ரேக் அப்ளை பண்ணி வண்டி நிக்குது சரியா. இப்போ மூவ் பண்ணும்போது ப்ரேக் ல கால் வச்சுக்கோங்க லைட் லைட்டா க்ளட்ச் ரிலீஸ் பண்ணுங்க ஒரு டைம்ல இஞ்சின் வைப்ரேட் ஆகுற மாதிரி தெரியும் அந்த பீல் வரும் இஞ்சின்ல அப்போ ப்ரேக்ல இருந்து கால் எடுங்க வண்டி அழ்கா முன்னாடி போகும் இப்டி நல்லா ப்ராக்டீஸ் பண்ணுங்க.
@tamilkumar15036 жыл бұрын
Very good information Brother.
@ameersulthan77765 жыл бұрын
super brother.
@arulnehru17615 жыл бұрын
Nano manual transmission la indha clutch control potia alavu varamatenguthu sir. Due to low cc.
@ponnuswamy46875 жыл бұрын
Nice teaching
@vinothrajvinothraj93975 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி சகோ
@mageszzzi36845 жыл бұрын
Very nice.... Explanation....
@manojnarayan27935 жыл бұрын
Wow great .I'm gonna try this
@sivaprakash34474 жыл бұрын
Super sir good explain
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you
@tamilselvans63644 жыл бұрын
Must watch video!
@manikandangunasekaran51073 жыл бұрын
வழக்கமான அதே தெளிவான விளக்கம் ❤️😁. தங்கள் பதிவில் பிடித்த விஷயம் என்னவென்றால் நீங்கள் கூறும் அறிவுரை யார் மனதையும் புண்படுத்துவது இல்லை. ❤️👍. இந்த செயல் முறையை நீங்கள் ஒருமுறை செய்து காண்பித்தால் viewers க்கு உதவியாக இருக்கும். 😁🙏.
@Rajeshinnovations3 жыл бұрын
👍👍👍
@manikandanms9557 Жыл бұрын
Iam56,Iwillbeabletogetthebestofuucpto88
@manikandanms9557 Жыл бұрын
Sir888uhlmnjjkjkiooo
@manikandanms9557 Жыл бұрын
Uuuuuuu77poop9uu8to9 89 9
@manikandanms9557 Жыл бұрын
Lhuiii9900
@deenadayalanpv65356 жыл бұрын
நன்றி. பயனுள்ள தகவல் தம்பி.
@The_civil_Engineer3 жыл бұрын
Yendha gear la yerrigalo adhey gear la thaa yeranganum (It's simple rule)
@sudharsanraj27465 жыл бұрын
Nega correct soldriga ellam
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@kimyangKo5 жыл бұрын
simple ah solanumna . half acceleration kuduthutu slow a kala clutch lenthu edutha munna poidum
@JesusSonUdhay4 жыл бұрын
Very nice
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you
@nawazrockz15 жыл бұрын
Hills bendla yerum bothu like hairpin bendla Nama left la poradhu better ah illa right la yeri tu left maintain panradha.better ah?? Yerangum bothu hairpin bendla horn adikkanuma.incase Opp side la truck Vardhu na enna pannanum hairpin bendla...???
@prabhakaranneelamegam42475 жыл бұрын
Super very Use full
@Spartankarthik41705 жыл бұрын
Bro Evanukum slope car ah stop panna therila, sturdy ah steering ah pudichi otta therila, hand brake poda therila, eppo over take panna therila, venunney scene podrathu ennomo ivangale car ah manufacture panna maathri..phone pesittey otrathu..
@senthamizhselvan50974 жыл бұрын
பிரதர் எனக்கு நகை வேலை செய்து கொண்டிருந்தேன் எனக்கு இரண்டு விரல் இல்லை நடுவிரல் ஆள்காட்டி விரல் இரண்டும் இல்லை போர் வீலர் லைசன்ஸ் கிடைக்குமா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏
@Rajeshinnovations4 жыл бұрын
இதற்கு சில விதிமுறைகள் உண்டு. உங்கள் அருகில் உள்ள ஒரு டிரைவிங் ஸ்கூலை அணுகி ஆலோசனைகளை பெறவும். சில மெடிக்கல் பிட்னஸ் சர்டிபிகேட் கேட்கபட வாய்ப்பு உண்டு. RTO ஆபீஸில் உள்ள சரியான நடைமுறைகளை செய்து கொடுத்தால் கண்டிப்பாக ஃபோர் வீலர் லைசன்ஸ் கிடைக்க வாய்ப்பு உண்டு. முதலில் டிரைவிங் ஸ்கூல் மூலமாக லேனர் எடுக்கவும்.
@sudalaimurugan25535 жыл бұрын
Nice advise for hills driving thanks bro...
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@arunkumarvenkat78924 жыл бұрын
Arumayana advice
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you
@dhineshnarayanannair58934 жыл бұрын
Sir, while hills driving why we are getting vomiting sensation ?
@Rajeshinnovations4 жыл бұрын
When the curve palaces, don't put the brake hard, turn the steering smooth and comfortable, if you drive smoothly maximum you can avoid vomiting, but some passengers, they are having the habit always vomiting when they are on travel.
@jpearthmoverssalem75054 жыл бұрын
Gd information sir
@riyazahamed29204 жыл бұрын
Its useful msg bro
@Rajeshinnovations4 жыл бұрын
Thank you
@sundharapandian90755 жыл бұрын
Hi elarukum vanakkam, nenga Hills la drive panra apo mukkiyama A/C off panidanum, epavume ups and downs pogumbodhu A/C on pana kudadhu
@kasinathanprabakaran51775 жыл бұрын
Good tips
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@KattamanchiRajesh5 жыл бұрын
Super sir.... Thanks 😊
@Rajeshinnovations5 жыл бұрын
Thank you
@jollyshankar78725 жыл бұрын
Hand break podalamla sir மலையில் டிராபிக் ஆயிடுச்சு நின்னுநின்னுதான் போனும்னா hand break போட்டா வண்டி பின்னாடி முன்னாடி போகாதுல சார்....