நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவை முழுவதும் பார்த்த பிறகு உங்களுடைய கேள்விகளை கமெண்ட் பாக்ஸில் கொடுத்து விடுங்கள் அவரிடம் இன்டர்வியூவில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்.
@Rajesh-nj5qp3 ай бұрын
வணக்கம் சார் நான் லேபர் வேலை எதிர் பண்புடன் இரு கென் விசா கிடைக்குமா
@pathmawathysubasan71283 ай бұрын
Sir caregiver jop வேண்டும்
@awarenessvideo38612 ай бұрын
Hi sir i am 53age , I want job uk any catagory visa
@tamizhmoorthi332 ай бұрын
Sir, how can i contact you.
@RejishaRobert2 ай бұрын
Hi sir I am a nurse pls help me sir
@sivajayanthi9463 ай бұрын
நல்ல உள்ளம்கொண்டு, நலுள்ளங்களை சேர்த்து பல நன்மைகள் செய்யும் உங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் அண்ணா.
@jamalmohamed68203 ай бұрын
அருமையான பதிவு🎉
@VetriVelC-st1zv3 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤❤
@MathavanMathav-jd2pe3 ай бұрын
சார் வணக்கம் பிரான்ஸ் ஆர்மி பத்தி முழுவதும் சொல்லாமல் கன்சல்டிங் பீஸ் கட்டியவர்களுக்கு தனியாக சொல்வது கொஞ்சம் வருத்தமாக உள்ளது அதனால் அனைவருக்கும் பயன்படும்படி பிரான்ஸ் ஆர்மியில் உள்ள நிறை குறைகளை மற்றும் அதில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதில் சேர முடியுமா முடியாதா சேருவதற்கு என்ன தகுதிகள் வேண்டும் என்று முழுவதுமாக ஒரு வீடியோவாக சொல்லுமாறு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@namakkaltolondon3 ай бұрын
விவரங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள் நான் சொல்ல வேண்டிய அனைத்து தகவலையும் தெளிவாக பதிவிட்டுள்ளேன். அதுமட்டுமில்லாமல் அங்கு வேலை செய்யக்கூடிய நபரும் தெளிவாக என்னென்ன சொல்ல வேண்டுமோ அனைத்தும் சொல்லிவிட்டார் அது மட்டும் இல்லாமல் அதுக்கு தேவையான லிங்க் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். என்னிடம் இலவசமாக கேட்டு பெற்றுக் கொள்ளலாம் பிரான்ஸுக்கு செல்வதற்கு உண்டான செலவை நீங்கள் செய்தால் தான் போக முடியும் அங்கு இலவசமாக யாரு உங்களை அழைத்துச் செல்ல மாட்டார்கள்
@omshakthichannel74373 ай бұрын
வணக்கம் சார் எனது நண்பர் ஒருவர் லண்டனில் வேலை செய்து வருகின்றார் அவரிடம் எனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கும் பொழுது டிகிரி இல்லை என்றால் வாய்ப்பே இல்லை என்றார் அதனால் + 2 முடித்து விட்டு டிப்ளமோ படித்தவர்கள் லண்டனுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்குமா
@namakkaltolondon3 ай бұрын
வாய்ப்பிருக்கிறது ஆங்கிலத் தேர்வு எழுத வேண்டும்
@omshakthichannel74373 ай бұрын
@@namakkaltolondon Ok Thank u... Sir🙏🙏🙏🙏
@veshrajukwt2593 ай бұрын
Sir my son work from sigapore fork lift opratar singapore to londan vara voip ruka pls reply
@saranmaniprasaganathan9042 ай бұрын
Sir na London dhn iruken..job illa... super market job pathi video podunga
@JosephinesuganthiJ3 ай бұрын
First thank you brother 🙏 😂 very useful 👍 messages.
@balamurugankandasamy51643 ай бұрын
Hi sir லண்டன்ல 8 வருஷம் இல்லீங்களா வேலை பார்த்தேன் இப்போ ஊருக்கு வந்து 7 வருஷம் ஆச்சு இப்போ நான் லண்டனுக்கு எப்படி வருவது என்கிட்ட ECR passport தான் இருக்கு லண்டன் வரமுடியல பரவால்ல ஐரோப்பிய கன்ட்ரி எப்படி வருவது
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro or please join my Google Meet
@finelook56883 ай бұрын
Epadi entha time la join panna venum ? Link kodukka mudiuma?
@aksharaanees85023 ай бұрын
Dear sir thank you thank you
@KalidossM-of1xd2 ай бұрын
Super thanks 🙏 Anna
@mathifamilyvlogs3 ай бұрын
Hello sir... Good evening.... நான் ஒரு Single Mother. வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் ஆனால் எங்கு கேட்டாலும் இவ்வளவு பணம் செலவாகும் என்று கூறுகிறார்கள். நான் BSC Computer Science முடித்துள்ளேன் ஆனால் சில குடும்ப பிரச்சனை காரணமாக 2 Arrears clear செய்யவில்லை. எனக்கு அங்கு வேலை கிடைக்குமா, கிடைக்குமென்றால் வழிமுறை என்னவென்று தெரியப்படுத்தவும். நன்றி
@namakkaltolondon3 ай бұрын
வாய்ப்பில்லை
@prasathnatarajan84483 ай бұрын
Prasath Natarajan from thanjavur...BE.mechanical enginering..Age 38 ,Experience :tool and stock maintenance. La 5 yrs ...enaku uk la any job iruintha ok thaan plz kidaikuma...ovoru muraium google meet la naan irukane enta pesarathukulla google meet mudichiruthu sir....naan rasi illa thavanu enakay puriuthu sir...
@namakkaltolondon3 ай бұрын
நண்பா அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம் முயற்சி செய்யுங்கள் கிடைக்கும் வரை. வாய்ப்புகள் இருக்கிறது விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள்
@muthuvel38613 ай бұрын
Sir na msc finish panniruken enaku Luxemburg la work pannanum oru dream iruku. Sir konjam kastama thaan iruku entha job sir edutha nala value iruku india la konjam work pannanum sir oru experience vachukanum entha job eduthu work panna Luxemburg la job kidaikum Please help sir roma kasta padra family sir
@namakkaltolondon3 ай бұрын
Please join my Google Meet
@RonaldRonald-u8e2 ай бұрын
hi sirr na ronaald from sri lanka studant visa la varathukku enna eligibility venum london vanthu visa channge pannaallamma work panna mudiyumaa
@namakkaltolondon2 ай бұрын
After course completion
@banupriya28713 ай бұрын
Romba nandri. Idhellam periya visayam anna. Indha mari oru vaipu kidaikiradhu periya visayam. Naanga Dubai la irukkam. Inga agency moolam apply panna yosikiram. Inga solranga 1 yrku employer engalukku work permit thandhu edupanga apparam avangale Ella expense um pannuvanga. Thirumba renew panni panni vachikolvangannu. Idhu unmaya irukkuma ayya? Appadi vandhalum engalukku PR edukka mudiyuma 5yrs la.
@namakkaltolondon3 ай бұрын
எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது கூகுள் மீட்ல் கலந்து கொள்ளுங்கள்
@TravelingtamilaneuropeTN282 ай бұрын
Europe la irruku job madam
@vijula7803 ай бұрын
Sir.I had discussed with you already..since due to my age now is 49and being aHR professional ,I can’t be able to come to London . I saw this video posting and somehow wanted to come and get a job to work in London or UK.Can you tell me what else is the possibility of coming to UK /London..I would be excited to know that process.
@namakkaltolondon3 ай бұрын
Sure bro. Please join my Google Meet or please book one to one consulting
@thiruppathipazhaniyandi3 ай бұрын
@@namakkaltolondonplease give me ur contact
@shafanramsi13002 ай бұрын
Super sir❤❤
@PushpawathyAkilaloganayagam3 ай бұрын
October 2023 skill workers visa வில் வந்துள்ளவர் மனைவி யை கூப்பிட முடியுமா?
@namakkaltolondon3 ай бұрын
S
@anbuselvam60433 ай бұрын
அண்ணா நான் கேட்டரிங் இந்தியா ல .ஒரு வருட படிப்பு படித்து.14 வருட அனுபவம் உள்ளது.நான் தற்போது ஜப்பான் ல வேலை பார்த்து கொண்டு உள்ளேன்.எனக்கு எதாவது வாய்ப்பு கிடைக்குமா.
@namakkaltolondon3 ай бұрын
வாய்ப்புகள் இருக்கிறது எனது குழுவை தொடர்பு கொள்ளவும்
@Logansurya223 ай бұрын
Bro, intrested your video iam joined londan work.சொந்தமாக முயற்சி பண்ணி வரணும். இந்தியா வில் இராணுவத்தில் சேர முடியவில்லை, அதனால் பிரான்ஸ் எனக்கு வாய் ப்பு கிடைக்கணும், உதவும்
@namakkaltolondon3 ай бұрын
நிச்சயமாக உடனடியாக எனது குழுவை தொடர்பு கொள்ளவும்
@jansiranicharles64803 ай бұрын
Having 21experience in IT field looking forward to work in London
@namakkaltolondon3 ай бұрын
Possible bro. Please contact my team
@village28783 ай бұрын
Hi na... 41 years age aagiduchu, na hotel management muduchu cruise ship la work pannitu irukkan... IELTS mark & athigam selavu illama ipo ennala uk work visa vaangitu vara mudiyumanga na....🙏
@namakkaltolondon3 ай бұрын
Possible
@rajasekarane593 ай бұрын
Londan job ku Basick English Therinja pothuma sir
@namakkaltolondon3 ай бұрын
Ok bro noted
@manikandanramamoorthy-u2q3 ай бұрын
Hi Bro, How are you? Thanks for your support, How to get a job without work permit
@namakkaltolondon3 ай бұрын
Please wait
@meenaviewers49133 ай бұрын
Hi iam living in chennai. I have been completed B.A, M.A, B.ED AND PGCE montessorri teacher training course. I would like to became a teacher. I have desire to work with london and outside london. My experience is six months. So any idea tell me sir
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro or please join my Google Meet
@muthamilselvan51493 ай бұрын
சார் வணக்கம் எனது பெயர் கு.முத்தமிழ் செல்வன் உங்களுடைய பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கு வயது 52 நான் பட்டையை படிப்பு (D pharm) முடித்து உள்ளேன் எனது அனுபவம் 25 வருடங்கள் இந்த துறையில் (மருந்தாளுனர்) எனக்கு அங்கு வேலை கிடைக்குமா, இல்லை நான் அங்கு( Retail pharmacy) ஆரம்பிக்க முடியுமா , அதற்கு என்ன செய்யலாம், எவ்வளவு செலவாகும் என்று அறிய விரும்புகிறேன். நான் இத்தலத்தில் பலமுறை எனது வேண்டுகோள் வைத்துள்ளேன் ஆகவே இதற்கு ஒரு தீர்வு எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி. வணக்கம், என்றும் உங்கள் அன்புள்ள, கு. முத்தமிழ் செல்வன்
@namakkaltolondon3 ай бұрын
எனக்குத் தெரிந்தவரில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் நாளை பதிவு செய்யும் பதிவை பார்த்த பிறகு தொடர்பு கொள்ளவும் வேலை வாய்ப்பு இருக்குமா என்பதையும் என்னால் முடிந்த அளவுக்கு தெரிந்து அதையும் நான் தகவலை தருகின்றேன்
@lovelythusi71022 ай бұрын
அண்ணா வேலை வாய்ப்பு இருக்கா என்னா வேலை இருந்தாலும் சரி அண்ணா ❤❤
@manik12253 ай бұрын
Sir நான் epd ஆச்சு லண்டன் வரணும் அங்க வந்து work பண்ணனும் ரொம்ப try pannuran but முடியல எந்த option la varathu therila becuz study visa na nerayaa amount venum work visa na job ketaikathu... I'm from very poor family no background. Help me to enter in London please....🙏
@namakkaltolondon3 ай бұрын
Please join my Google Meet
@manik12253 ай бұрын
Ok sir
@yuvasankar28863 ай бұрын
Anna vanakam Na psw la irukan but psw mudiya poguthu.. work visa try pani kedaikala vera yethavathu Vali iruka inga legal ah stay and work Panna iruntha solunga anna thank you 🙏
@namakkaltolondon3 ай бұрын
Please call me
@jaffersathick99803 ай бұрын
I m from india,how to come in london,how much expense this process,any age limit,if any bank statement required kindly clarify.
@namakkaltolondon3 ай бұрын
Ok bro noted
@sangathamilansangathamilan89863 ай бұрын
Hello sir iam samy more than 14 years experience in electrician in building and inderdual and solar system for 4 years Saudi (not learning electrical)(notes) English speaking basic how to get work visa
@namakkaltolondon3 ай бұрын
Ok bro noted
@swathyselvaraj17983 ай бұрын
Brother na BE mudichi.. Ippo 6 yrs experience irukku team leader ah. Na Ireland ku try pannitu irukku. But job ethuvum kedaikala. Visa sponsorship kedaikurathu romba rare nu solranga.. Na neraya job sites la apply pannita, but ethuvume select aagala. Unga team epdi contact panrathu bro. Please help to get job
@namakkaltolondon3 ай бұрын
Possible sister don't worry. Please check this video mobile number available.
@TravelingtamilaneuropeTN282 ай бұрын
Germany la jobs vacancy irruku sister
@TravelingtamilaneuropeTN282 ай бұрын
europass cv irruka
@arockyammettilda81063 ай бұрын
சார் வணக்கம் , நானும் என் கணவர் ஒரு பெண் குழந்தையிருக்கிறோம் . நான் ஒரு தனியார் நிறுவனத்தில் தமிழ் & ஆங்கில தட்டச்சராக பணிபுரிகிறேன் என் கணவர் சமையல் மாஸ்டர் எனக்கு வருமானம் 15000 என் கணவர் வருமானம் 15000 எனக்கு வயது 47 என் கணவர் வயது 49 என் குழந்தை வயது 9 எங்களுக்கு அமெரிக்கா வந்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எதாவது ஒரு வேலை இருந்தால் கூறுங்கள் நங்கள் குடும்பத்தோடு அமெரிக்கா வர உதவி செய்யுங்கள் .
@namakkaltolondon3 ай бұрын
மிக கடினமான விஷயம் மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள்
@327-vengateshsk63 ай бұрын
Anna good ofter noon....nan namakkal anna....na erkanave student visa la irunthe....but college pogala.....imigration mail vanthirichi...then na india vanten....1 year aga poguthu ...so again na uk poganumnu asai padren.....ennala uk poga mudiyumaa.....athukku chance irukka....apdi iruntha sollumga anna....na process panna ready
@namakkaltolondon3 ай бұрын
வாய்ப்புகள் இருக்கிறது உங்கள் கேள்வியை லாயரிடம் கேட்டு தெளிவான பதிலை வரக்கூடிய நாட்களில் பதிவு செய்கின்றேன். தொடர்ந்து சேனலை பார்க்கவும்
@327-vengateshsk63 ай бұрын
@@namakkaltolondon ok anna....I am waiting for your update
@chandrus74912 ай бұрын
Anna na ippo engineering mudichiruken ☺️ innum professional certificate varla na and Na london la work pannanum and passport iruku na ☺️ Help pannunga
@namakkaltolondon2 ай бұрын
Please check the website link bro
@naveenyoga36773 ай бұрын
❤️ Superb 🤝 sir ❤️🤝
@trendingworld35403 ай бұрын
Tq sir Naan London varanum one year course catering mattum ullathu yentha work kaga erunthalum parava ella 28 age akuthu enakku yethavathu vaipu erukkuma pls
@namakkaltolondon3 ай бұрын
No
@Hariseafood3 ай бұрын
Hi na super market.waerhouse work erntha sollunka na 10 bass please half
@namakkaltolondon3 ай бұрын
Ok
@zikrafayis94593 ай бұрын
Super boss
@santhoshnatraj703 ай бұрын
அண்ணா இந்த வீடியோ பதிவுல வரக் கிளிப்பிங்ஸ் மாதிரி கமர்சியல் வீடியோஸ் இண்டஸ்ட்ரியல் வீடியோஸ் இது போன்ற கேமரா அனுபவம் 8 ஆண்டுகளாக உள்ளது கேமரா துறையில் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா
@namakkaltolondon3 ай бұрын
நிச்சயமாக நீங்கள் எந்த ஊர்
@nithatharsi3 ай бұрын
Hi anna im from srilanka. Naan national vocational qualification level 6 diploma complete panni irukkiran ( construction) enaku uk la work visa try panna mudiuma
@namakkaltolondon3 ай бұрын
Please check the website link bro or please join my Google Meet
@sivar84962 ай бұрын
Hello brother na driver for four wheeler driver, ithu related job epadi London la ready panuvathu
@namakkaltolondon2 ай бұрын
Please check the website link bro
@nithyam44773 ай бұрын
Diploma automobile engineering padichirukan.. Youth mobility india scheme la apply panna mudiyuma sir
@namakkaltolondon3 ай бұрын
No
@eswaripraveen97733 ай бұрын
சார் என் மகள் சவுதியில் உள்ள ஆஸ்பிட் பல்ல அவளது தோளி வேலை பார்கிறார் பிரோ மெடிக் எழுதனும்னு சொன்னார் நீங்க ஒரு நம்பிக்கையான ஏஜென்சி சொல்லுங்க
@namakkaltolondon3 ай бұрын
எனக்கு ஏஜென்சி இடம் தொடர்பு கிடையாது மன்னிக்கவும்
@logeshk12923 ай бұрын
Hi anna Na BBA patuchu iruga English language ila London la unskilled jod kitikuma na
@namakkaltolondon3 ай бұрын
Please check the website link bro
@logeshk12923 ай бұрын
@@namakkaltolondon antha wedsite la poi eppadi pandrathu nu theriyala sir
@தமிழனின்கிட்சான்2 ай бұрын
இந்த பதிவு எனக்கும் லண்டன் வர வேண்டும் அண்ணா. உதவுங்கள்❤
@namakkaltolondon2 ай бұрын
Please contact my team bro
@honeyfriends98093 ай бұрын
Dear sir, am karthick am watching all ur videos first i thnk u for ur kindness &support for poor peoples. Am also trying to go UK and Australia,am electrical enggr graduate, i have 6+ yrs experience in erection and testing high voltage India and UAE, now am in India, how i will come to London for work
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro or please join my Google Meet
@IBRAHIM-ru7qu3 ай бұрын
Super bro well achieved new friends and waiting for interview video thanks lot your kindness effort bro your followers always watching and waiting for our time thanks Dinesh brother
@namakkaltolondon3 ай бұрын
So nice of you
@KarthikarthiKeyan-tx4ev3 ай бұрын
Hellow anna yappudi anna london varathu super Market ella na were house work erukkum ma yappudi try panrathu
@namakkaltolondon3 ай бұрын
Please check the website link bro
@NancyPrem-yj8vg3 ай бұрын
Anna b.a padichirukka ana english avalava theriyathu padipen enakum en husband kum job kidaikuma husband 10th tha padijirukaru
@namakkaltolondon3 ай бұрын
முயற்சி செய்து பாருங்கள்
@Baskee892 ай бұрын
Sir i am interested to come london pls help me for any idea
@DiloSri-u6v3 ай бұрын
Nanga srilanka so Ielts illamal London vanthu work pannalama plz sir answer my question
@namakkaltolondon3 ай бұрын
Please check the website link
@yuvarajraj45492 ай бұрын
Hello bro, I want to come to London, what to do what is the process to come and work in London. Pls help me bro.
@namakkaltolondon2 ай бұрын
Please contact my team bro
@yuvarajraj45492 ай бұрын
@@namakkaltolondon ok bro
@yuvarajraj45492 ай бұрын
@@namakkaltolondon number bro
@yuvarajraj45492 ай бұрын
@@namakkaltolondon, hello bro, I send the mail to your team.
@saravananram44493 ай бұрын
வணக்கம் sir, நான் என் மனைவி, குழந்தை யோடு லண்டன் வர முயற்சி செய்கிறேன். என்ன செலவாகும், எப்படி நான் முயற்சிப்பது.
@namakkaltolondon3 ай бұрын
செலவில்லாமல் வருவதற்கு பல வழிகள் இருக்கிறது முயற்சி செய்யுங்கள்
@bmjuly123 ай бұрын
Anna nan present student visa la irukken .nan ennoda course a complete pannala.nan ippo IT field la ethavathu course complete panni job edukka mudiyuma...
@namakkaltolondon3 ай бұрын
Please cal me
@bmjuly123 ай бұрын
@@namakkaltolondonOk Anna
@bmjuly123 ай бұрын
Anna Nan video la irukka number ku call pannen but no response
@AT211413 ай бұрын
Sir na adigama padikkala eppadi uk work visa la varvadu digree erunda da vara mudiyuma
@namakkaltolondon3 ай бұрын
Degree or diploma
@SelviSelvi-nj4ps3 ай бұрын
சார் என் பையன் 10th முடிச்சுட்டு டிப்ளமோ பண்ணி இருக்காங்க சார் வாய்ப்பு இருக்குமா சார் உங்க நம்பர் கிடைக்குமா
@namakkaltolondon3 ай бұрын
காலங்கள் இருக்கிறது பொறுமையாக முயற்சி செய்யுங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@glorythephoral47063 ай бұрын
Sir i have completed my Mphil degree and working as an assistamt professor in a college for about 15 years sir. Due to my family situation i though of moving to uk can i get an oppurtunity there to work or can i use a student visa to come there sir
@namakkaltolondon3 ай бұрын
Possible bro. Please contact my team
@DineshK-k2n3 ай бұрын
Sir ukla work permit vangi kudukarenu solli fine dine catring service nu oru company pathen sir avanga kerala iruka oru agent number address kuduthu apply panna sonnanunga nanum anga poi 11lak kuduthu apply panniten sir ippo sariya response panna matikaranga keralala agency illa ippo fine dine catring service company ku mess panna response illa sir Na enna pandrathu any option iruka na uk vara na deplamo paduchuruken age 29 ethavathu help pannunga sir please
@namakkaltolondon3 ай бұрын
எந்த நேரத்தில் இவ்வளவு பணம் கட்டி வேலைக்கு வருகிறீர்கள் என்று தெரியவில்லை என்னால் உதவ முடியாது
@lovelygamings.r.s93563 ай бұрын
2 like bro
@sudhapalanivel47853 ай бұрын
Sir,enaku anga business start pannanum.adharkkana procedure sollunga sir
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro
@sudhapalanivel47853 ай бұрын
How to contact your team sir@@namakkaltolondon
@kashnikamurugesan60693 ай бұрын
அண்ணா வணக்கம். லண்டனில் வேலை விசா பெறுவதற்கு க்கான விசயம் பற்றி தெரியப்படுத்தவும்.
@namakkaltolondon3 ай бұрын
Ok
@karmuhilan.t64493 ай бұрын
Sir ippa work visa kodukurangala London.. Nan interview mudijitu wait panuran sir epadi kidaikuma work visa
@namakkaltolondon3 ай бұрын
உங்களுக்கு தகவல் தருவதற்கு போதுமான தகவலை நீங்கள் தரவில்லை
@Pushppa-c8x3 ай бұрын
Sir, naan 10th matrum 12th fail. Ethodu naan, diploma in computer technology. Fail. Intha qualificationukku ethavathu velai enakku Panni kodunga sir. En family rompa kadan thollaiyil irukku..pleace
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro
@Pushppa-c8x3 ай бұрын
சார் நான் உங்க டீமை எப்படி சார் காண்டாக்ட் பன்றது.
@iPeace22133 ай бұрын
Sir... எனக்கு uk ல Work பண்றது என்பது இலட்சியம்.... வயது 40 ஆகிறது.... எனக்கு எதாவது வாய்ப்பு உள்ளதா.....?
@namakkaltolondon3 ай бұрын
இதே கேள்வி நான் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் கேள்வி கேட்பதற்கு முன்பாக முழு விவரத்தையும் தெரிவித்தால் மட்டுமே தெளிவான பதிலை கொடுக்க முடியும்
@iPeace22133 ай бұрын
@@namakkaltolondonsir.....நான் degree முடிசிருகேன் ... தற்போது salesman ஆக ekectronics company la work panren....11 years experience இருக்கு....front office manager ஆகவும் work panniruken.... Sollunga sir....visiting la வந்து work permit change பண்ணலாமா ....?
@venkate70483 ай бұрын
வணக்கம் சார் என்னுடைய பெயர் வெங்கடேசன் திருநெல்வேலி... France army யில் சேர விருப்பம் அதற்கான பயிற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன் சுற்றுலா விசாவில் சேர முயற்சி செய்து ரிஜெக்ட் செய்யப்பட்டால் மாற்று வேலை ஏற்பாடு செய்து தர முடியுமா குறிப்பு:கடந்த 20 வருட lmv badge license தற்போது heavy license ம் உள்ளது அதே வேளை ஹட்டல் வேலையும் தெறியும் பரோட்ட மற்றும் சைனீஸ் வகைகளும் நன்றாக செய்வேன்.
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro
@venkate70483 ай бұрын
Ok brother...
@mohamedthahsin44693 ай бұрын
Hi sir good afternoon naa london la job panna num nu aasa paduren kidakum ma bro but a fresher london la therinja person yaarum ila epdi sir ungala contect panradhu
@namakkaltolondon3 ай бұрын
Why not. Please check the website link
@Swathisakthi78N3 ай бұрын
அன்னா பெண்கள் வர வாய்ப்பு இருக்கா நான் குவைத்தில் குழந்தை பார்த்து கொள்ளும் வேலை பார்பத்து வந்தேன் இப்போது லண்டனில் இப்படி வேலை கிடைக்மா உதவி செய்யவும் நன்றி
@namakkaltolondon3 ай бұрын
நீங்கள் என்ன படித்திருக்கின்றீர்கள் உங்களை வயது என்ன எத்தனை வருடம் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்
@kpraja35133 ай бұрын
Bro naan நான் துபாய்ல ஒரே கம்பெனியில் இருந்து வேலை பார்த்தேன் 12 வருஷமா 12 13 வருஷமா கொரோனாவில் நான் இங்க வந்துட்டேன் இந்தியாவுக்கு என்ன வந்து இருங்க இருங்க போகலாம் இருங்க இருங்கப்பா ஆனா நான் இங்க வந்துட்டேன் கேட்காம அதனால வேற வந்து பேசுவாங் வந்து எனக்கு இப்ப 45 வயசுல நான் இங்கேயே வந்துட்ட ஏற்கனவே உன்கிட்ட நான் பேசி இருக்கேன் இதுல என்ன நீங்க பாருங்க எப்படி இருக்கீங்க அப்பாதான் கிடைக்குமா சொல்லுங்களேன் சார் ப்ளீஸ்
@sprabakar99663 ай бұрын
I am electrical technician my before work Singapore now free Visa and ticket given happy
@namakkaltolondon3 ай бұрын
தயவுசெய்து நீங்க சொல்லும் வரும் கருத்தை எனக்கு புரிகிற மாதிரி அனுப்புங்கள்
@A.R.Vimarginiya3 ай бұрын
Sir Canada ku two times visit visa ku poddu reject aakiitu.london ku tourist visa apply pannalaamaa
@namakkaltolondon3 ай бұрын
For what bro
@driverandchildrens71043 ай бұрын
சார் வணக்கம் நான் கனரக வாகன ஓட்டுநர் எனக்கு தகுந்தாற்போல் அங்கு வேலை கிடைக்குமா தயவுசெய்து தெளிவுபடுத்தவும்😊😊
@namakkaltolondon3 ай бұрын
இங்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் யூரோப்பியன் கண்ட்ரிகளில் முயற்சி செய்யவும்
@MohamedRiyasudeen-wq2sf3 ай бұрын
அண்ணா என்னுடைய தாத்தா பிரிட்டிஷ் குடிமகன் ஆக வாழ்ந்து இருக்கிறார் அதவாது british subject யென்னும் வகை passport வைத்து இருந்து இருக்கிறார் அவர் வலியாக யென்னுடைய அப்பாக்கு குடியுரிமை வாங்க நினைத்தேன்அதர்காக இங்கு உள்ள வழக்குரைஞர் பார்த்தேன் சரியான பதில் கிடைக்வில்லை இப்பொது என் அப்பா வால் வேலை UK வந்து வேலை செய்ய முடியத நிலமை அவர்களுக்கு இதயம் வந்துவிட்டது எனவே உங்கள் உதவி எனக்கு வேண்டும்
@namakkaltolondon3 ай бұрын
Please join my Google Meet or please book one to one consulting
@MohamedRiyasudeen-wq2sf3 ай бұрын
Annnan please send me your Google meet link
@saravananr56583 ай бұрын
Age 35, BE ECE 2010. Worked as a supervisor in different machanical companies for past 12 years. But No experience certificate. want job any sector with sponsership. Plan to work 5 years. If by chance, change my job to any other company is possible or not? What is the minimum requirement Bank balance Driving licence English fluency Please clarify sir , Thank you.
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro
@naveenkumar99043 ай бұрын
Sir na 10th only finished yannku Malaysia la restaurant work konjam experience irkku na London yantha job ku try panna lam sir
@namakkaltolondon3 ай бұрын
Ok bro noted
@naveenkumar99043 ай бұрын
@@namakkaltolondon thank you sir
@actionking41713 ай бұрын
study visitor and work visa illama sponsorshiip visa epdi anna edukurathu chance iruka solunga
@namakkaltolondon3 ай бұрын
Ok bro noted
@BalaaBala-yp1rp2 ай бұрын
Still work in Singapore Driver job. Can get job in london. I have DME certificad
@prakashgoogle13883 ай бұрын
40 வயது ஆகிறது மெக்கானிக் அல்லது டிரைவர் வாய்ப்பு லண்டன் கு வாய்ப்பு கிடைக்குமா அண்ணா....
@namakkaltolondon3 ай бұрын
No driver job
@AbishakAbishak-l3x2 ай бұрын
Appadi erunthul sollunga atha eppadi poduvathu
@namakkaltolondon2 ай бұрын
Please check the website link bro
@mansoorali4243 ай бұрын
Hi sir I'm mansoor from tamil nadu Naa heavy driver license vachi irruka naa anga vanthu driver job paka eathavathu vaipu irruka ethntha job ku eapdi apply pannurathu apdi job ketachi ethavathu problem vantha atha eapdi sari pannurathu
@mansoorali4243 ай бұрын
Naa TN police officers 4 years try pannitu irruka sir Entha UK driver job eathavathu ketacha romba yanku helpful la irrukum sir konjam help pannuga sir
@namakkaltolondon3 ай бұрын
டிரைவர் வேலைக்கு வருவதற்கு வாய்ப்பு கிடையாது பிரச்சனை சந்திக்காத வரை எந்த பிரச்சினையும் கிடையாது
@namakkaltolondon3 ай бұрын
நீங்கள் பிரான்ஸ் ஆர்மி வேலைக்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது
@ananthi20183 ай бұрын
Bro ladies ku professional jobs with work permit visa kidaikuma ..if so what kind jobs and how to apply for it and can i get dependent visa for kids.. i have work experience india , dubai ...
@namakkaltolondon3 ай бұрын
Possible. Please check the website link bro
@ananthi20183 ай бұрын
@@namakkaltolondon which website bro
@r.magesh74183 ай бұрын
Sir , One of my friend got blacklisted in Southafrica 5yrs back due to over stay ...is he eligible for UK now..
@namakkaltolondon3 ай бұрын
Please check the website
@s.p.rathinam62943 ай бұрын
Good evening am Rathinam from tirunelveli na MBA graduate enaku experience fully banking / financial dha na 5 years foreign job dha try panrah edhu varikum opportunity kedaikala., total la 6 years experience but MBA ku foreign vacancy Kami dha sonaga enoda profile ku endha madhiri job try panunah uk la job kedaikum plz help me and let me know
@namakkaltolondon3 ай бұрын
No worries bro. Please join my Google Meet
@s.p.rathinam62943 ай бұрын
@@namakkaltolondon thanks bro already waiting for that seminar., registered with our team
@Tamil-py9sy3 ай бұрын
Anna na engineering mudichiruken enaku olunga English pesa varathu na study visa la London varalama
@namakkaltolondon3 ай бұрын
Please improve your skills
@lubitusfarmsk78203 ай бұрын
Hi na I am from Namakkal. I had completed my Engineering degree now(2024).I need to work in uk na it is possible without study visa or with study visa how much cost will come bro
@namakkaltolondon3 ай бұрын
Possible bro. Please contact my team bro
@sagajanantham3083 ай бұрын
எனக்கு வயது 49 குவைத்தில் எலக்ட்ரீஷியன் ஆக வேலை பார்க்கின்றேன் நான் லண்டன் வர முடியுமா என்னிடம் IELTS கிடையாது ITI முடித்துள்ளேன்
@namakkaltolondon3 ай бұрын
வாய்ப்பில்லை
@thiruppathipazhaniyandi3 ай бұрын
@@namakkaltolondoni'm MCA degree graduate and 34 year old., i want come london, previoulesly i worked as superviour in singapore,
@jeevanerode13193 ай бұрын
Anna I'm a yoga teacher. And age 48. In this age job not possible nu sollaranga. How to check job opportunities in my field
@namakkaltolondon3 ай бұрын
Website
@s.bharathi77653 ай бұрын
Hello sir.ennaku fruit and vegetables packing jobku vaccancy vanthathu.athuku 35 thousand pounds kettanga.8500 pounds initial payment panniruken.balance uk vanthathum monthly 1000 pounds naa payment pannanumnu solluraanga.salary 1600 pound solluraanga. accomodation provide pandranga.2 years visa.entha jobku evalo payment ok vaa..my age 42.march month 8500 pounds payment panniruken.sep or October la thaan visa varumnu soldraanga.naanga lower middle class.romba risk eduthu etha try pannurom.naa single parent.ennoda daughter and son lifekaaga thaan.ennaku entha job try pannurathu worthaanu solluna.entha mathiri jobku basic salary evalo.detail sollunga.tq.
@namakkaltolondon3 ай бұрын
உங்களுடைய கேள்விக்கு உண்மையான பதில் சொன்னால் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது தயவு செய்து யாரிடம் பணம் கொடுத்தீர்களோ கவனமாக அவரை பின்தொடருங்கள்
@s.bharathi77653 ай бұрын
@@namakkaltolondon sir thayavu panni konjam ennudaya messageku unmaya sollunga.eppave 9 lac ku interest katta mudiyamal kasta paduron
@s.bharathi77653 ай бұрын
@@namakkaltolondon neenga freeya.naa cal what's app cal pannata
@ashokamu41183 ай бұрын
London la sponsorship jobs eppdi search panrathu eppdi apply panrathu eppdiyavathu oru job la poi join pannidanum ithu thaan ennoda ipothiya mukiyamana vaelai pls help pannunga
@namakkaltolondon3 ай бұрын
Please check my KZbin video for more details
@namakkaltolondon3 ай бұрын
Please check my KZbin video for more details
@SelvaKumar-lu8iv3 ай бұрын
Na MA. B. Ed padichiruke job offer kidaikuma pillaigalum erukaga
@namakkaltolondon3 ай бұрын
Ok
@gopiannan39203 ай бұрын
Hydro demolition,hydrjetting,operator, repairing pumps and maintenance,any jobs available in work permit
@namakkaltolondon3 ай бұрын
Yes
@youcanTamil-ih6uw3 ай бұрын
47 வயது உள்ள நான் வர முடியுமா வந்தால் வளை வாய்ப்பு உண்டா இருந்தால் எப்படி வருவதா
@namakkaltolondon3 ай бұрын
எங்கு வருவதற்கு
@islam42153 ай бұрын
Anna vist la vanthu work thadalama na
@namakkaltolondon3 ай бұрын
No
@islam42153 ай бұрын
@@namakkaltolondon anna uk work vara yainna na pannanum na degree holder na fresher konjam sollugana
@DiloSri-u6v3 ай бұрын
Hi sir Ielts illamal London varalama
@namakkaltolondon3 ай бұрын
Yes
@jiraya5923 ай бұрын
Sir i m finished Bsc computer science. How can i get the job in london? And how can i contact you?
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro
@actionking41713 ай бұрын
Anna visitor visa epdi anna edukurathu enaku Anga yarum illa sonepdi Anna visitor visa apply panrathu
@namakkaltolondon3 ай бұрын
Please contact my team bro
@vijayavalliappan3 ай бұрын
Anna epadi unga team contact pantrathu na...
@namakkaltolondon3 ай бұрын
இந்த பதிவில் மொபைல் எண் இருக்கிறது
@kashinisris53442 ай бұрын
Hi sir, my husband now in london , he is overstay in london he s not having jobs right now, could u pls help me sir
@namakkaltolondon2 ай бұрын
Please contact me
@Nizamhafil3 ай бұрын
Sir iam old catering student samayal sammantha mana Restorent jop kedaikuma? Enakku london work pannanum my dream.
@namakkaltolondon3 ай бұрын
Education qualifications please
@Nizamhafil3 ай бұрын
10th pass .Diploma catering sir.malaysiyala 5 years work panniruken.
@teddybaby12043 ай бұрын
study and work visa illama eppadi uk la work pandradhu sir..... this is my doubt