HOW TO FIND STK IC FAULT VERY EASY IN TAMIL

  Рет қаралды 6,167

UNITECH TAMIL

UNITECH TAMIL

Күн бұрын

HOW TO FIND STK IC FAULT VERY EASY IN TAMIL
இந்த வீடியோவில் STK AMPLIFIER ல் எந்த IC FAULT என்று சுலபமாக எப்படி கண்டுபிடிப்பது பற்றி சொல்லியிருக்கேன். புதிய AUDIO TECHNICIANS களுக்கு மிகவும் பயன்படும்.

Пікірлер: 44
@ravishanker1941
@ravishanker1941 6 ай бұрын
அருமையான தகவல் ஆசானே நன்றி நன்றி நன்றி ஆசானே
@ganesha1362
@ganesha1362 6 ай бұрын
Super Anna 💐💐💐💐
@CGobi1990
@CGobi1990 6 ай бұрын
தங்களுடைய தகவல் சிறப்பு பேலன்ஸ் கண்ட்ரோல் எப்படி இணைப்பது என்று சொல்லி தாருங்கள் நன்றி நண்பரே....
@anandraj8670
@anandraj8670 6 ай бұрын
நன்றி அண்ணா
@selvakumar1610
@selvakumar1610 6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
@chellapandi8517
@chellapandi8517 6 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா
@vikram5550
@vikram5550 6 ай бұрын
மிகச்சிறந்த பதிவு
@m.muddumadaiah3150
@m.muddumadaiah3150 6 ай бұрын
Super sir
@YOGARAJA-zs8ce
@YOGARAJA-zs8ce 6 ай бұрын
😊🎉 tq pro😊
@SANA-z1o7t
@SANA-z1o7t 6 ай бұрын
Bro maharaja 4 fet mono board Ku 20 0 20 5AMP use pannalama bro
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 6 ай бұрын
Use pannalam
@SANA-z1o7t
@SANA-z1o7t 6 ай бұрын
Thankyou bro
@ravijayanthi7610
@ravijayanthi7610 6 ай бұрын
Super brother ❤️ தெளிவான விளக்க உரைக்கு நன்றி தம்பி ❤
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 6 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு புரோ
@saravanank610
@saravanank610 6 ай бұрын
Super anna
@kalaiaudios5180
@kalaiaudios5180 5 ай бұрын
Thank you Anna
@vikram5550
@vikram5550 6 ай бұрын
ஆடியோ மாஸ்டர் டிரான்சிஸ்டர் இதற்கும் இதே மாதிரி எப்படி ஸ்பீக்கர் மேட்ச் பண்ணனும்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@kannanp8231
@kannanp8231 6 ай бұрын
Bro speaker protection board use pananathu amplifier la appadi kandu pudikerathu ???.
@syedalthaf8612
@syedalthaf8612 6 ай бұрын
❤ Nice sir
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 6 ай бұрын
புரோ ஒரு டவுட் கார் செட் முன் பக்கம் உள்ள பிரிஆம்ப் மட்டும் பயன்படுத்தி ஆம்பிளிபயர் பன்ன முடியுமா
@girivasansrinivasan2670
@girivasansrinivasan2670 6 ай бұрын
Sir futech ft003 Ver 2 க்கு ஏற்ற ரிமோட் கிட் எது என்று சொல்லவும்
@Nithi_45
@Nithi_45 6 ай бұрын
Anna Audio board and Main line ethana amps fuse poduradhunu oru video podunga anna plz🙁
@shankarm4877
@shankarm4877 6 ай бұрын
Super bro ❤
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 6 ай бұрын
Brother dc out varA stk ic a open panni ready pannalama
@SeyadhuMasthan-bu8wd
@SeyadhuMasthan-bu8wd 6 ай бұрын
Anna STK 4141 2 8 Inch sub use pannalama
@goldvel5004
@goldvel5004 6 ай бұрын
Nice nice ❤ ur all video best me like ur all video
@karthip4050
@karthip4050 6 ай бұрын
40-30-0-30-40 ippadi tranfermer coil katti irukkanga ithu eppadi anna supply edukkurathu konjam sollunga anna
@Azeemshar775
@Azeemshar775 6 ай бұрын
Anna atc bt 4 transistor board la bass increase panna 10 k eduthutu 5k6 change pannen bass increase aahala. Green disk 473 change pannen. Appewum bass increase aahala. Weara wali iruka anna. Pls help
@RaviKumar-wm3qc
@RaviKumar-wm3qc 6 ай бұрын
Hello good night sir very nice and useful information sir 🎉🎉🎉🎉 ❤❤❤❤
@BalaBala-ix8go
@BalaBala-ix8go 6 ай бұрын
Super bro 👍
@RajaS-k6q
@RajaS-k6q 6 ай бұрын
🎉❤
@davidjagan6180
@davidjagan6180 6 ай бұрын
Anna ennoda amplifier la subwoofer work aagala
@kapigeonsbykulithalai5036
@kapigeonsbykulithalai5036 6 ай бұрын
Vasanth boomv2 prolagicla 220 ohms 2w resistor ericchiy pocchiy Vera ketaikkala athukku pathil era enna pandrathu solluinga sir 😢
@dharanidn5940
@dharanidn5940 6 ай бұрын
சூப்பர் சூப்பர் ஐ யா வணக்கம். வாழ்த்துக்கள். Dharani. Poonamallee. Chennai 56 🚓🙏🙏🙏. நன்றி நன்றி.
@kpmskpms2538
@kpmskpms2538 2 ай бұрын
0:10 0:11 0:11 0:12
@Naveenkumar-oi7te
@Naveenkumar-oi7te 6 ай бұрын
TDA 7265 ic single supply to dual supply ya mathuvathu eppadi na
@gopi4159
@gopi4159 6 ай бұрын
Guruve VU metet connection details sollunga Guru please extreme ams
@Srinivasan-hf3pd
@Srinivasan-hf3pd 6 ай бұрын
Anna என் கிட்ட ஓரு (24-0-24) transformer இருக்கு அதெ டா ampere எப்படி multimeter வச்சி கண்டுபிடிக்குறது nu sollunga Anna ( transformer denon av receiver la irundhu eduthadhu)
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 6 ай бұрын
Ji super
@muraligunasekaran2191
@muraligunasekaran2191 6 ай бұрын
அண்ணா என்னிடம் இருப்பது MXQ PRO5G 4K ANDROID BOX ஆண்ட்ராய்டு 11.1 வர்ஷன் அதுல சவுண்ட் செட்டிங்ஸ் sbdif out காட்ட மாட்டேங்குது அண்ணா
@arulselvakumar6509
@arulselvakumar6509 6 ай бұрын
STK IC யூஸ் பண்ற amplifier பவர் ஆன் பண்ணுனதும் ஸ்பீக்கர் vibaration ஆகுது ஹம்மிங் sound வரது. USB போர்டு லைன் கட் பண்ணிட்டேன். நீங்க சொன்னது போல எர்த் லைன் ஸ்ட்ரோங்யா கொடுத்துட்டேன். Fault என்னனு find பண்ணமுடியால. ப்ளீஸ் அண்ணா அப்டேட் பண்ணுங்க.
@GNANA1210
@GNANA1210 6 ай бұрын
Bro car subwoofer amp pannunga broooo pls.... ♥
@akshayaelectronics677
@akshayaelectronics677 6 ай бұрын
Anna na oru new subscriber unga no kidikuma na
@saravanansaravanan-x2h
@saravanansaravanan-x2h 6 ай бұрын
Naila thkavall anna
HOW TO AMPLIFIER BODY GROUND WIRING FOR HUMMING NOISE STOP
4:56
UNITECH TAMIL
Рет қаралды 21 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 27 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 65 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
HOW TO CONNECT THERMOSTAT TEMPERATURE BOARD IN TAMIL
8:31
UNITECH TAMIL
Рет қаралды 20 М.
Anyone can repair PCB now!!
13:29
Engineering Facts
Рет қаралды 758 М.
STK IC OVER HEAT PROBLEM HOW TO SOLVE IN TAMIL
5:00
UNITECH TAMIL
Рет қаралды 7 М.
2.1 Amplifier Components...
9:36
Ans Tech
Рет қаралды 46 М.
STK IC BOARD FAULT FINDING NOTES IN TAMIL
6:11
UNITECH TAMIL
Рет қаралды 24 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН