How to find the song notes 5 tips and steps

  Рет қаралды 39,310

Mara Creation

Mara Creation

Күн бұрын

Пікірлер: 96
@knowthetruth6425
@knowthetruth6425 4 жыл бұрын
கற்றவர்கள் எல்லாரும் நல்ல ஆசான்களாக முடியாது. கேட்பவர்களுக்கு புரியும்படி பேசுவது ஒரு திறமை. அதுபோல கற்பவர்களுக்கு எளிதில் புரியும்படி சொல்லித்தருவதும் ஒரு திறமை. அது உங்களிடம் இருக்கிறது. வாழ்த்துகள்.
@Devar-3
@Devar-3 4 жыл бұрын
ரொம்ப அழகாக சொல்லித்தந்தீங்க...நன்றி 🙏
@sathiyasathiya5242
@sathiyasathiya5242 Жыл бұрын
சிறந்த முறையில் எளிதாக எப்படி Keyboard வாசிக்க கற்று கொள்ளலாம் என்பதை அழகாக எடுத்துக் கூறினிர்கள் உங்களுக்கு நன்றி மேடம்.... உங்களை போன்ற ஆசிரியர் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.
@karthigeyan80
@karthigeyan80 3 жыл бұрын
Mam I love your teaching style mam excellent
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 4 жыл бұрын
Super teaching well done im augustine coming up Violinist from malaysia
@jagajeevanrams9239
@jagajeevanrams9239 3 жыл бұрын
You are teaching so beautifully, madam. By JEEVAN
@vasanthakumar.lkumar9870
@vasanthakumar.lkumar9870 4 жыл бұрын
Confidence building tutorials really it's a sevice to the MUSIC I'm really proud to be one of your students though I have crossed 65 thanks mam God bless you for your everlasting rendering for the existing and forthcoming generation I'm one of your summer course students now
@floraa9861
@floraa9861 4 жыл бұрын
Perfect teaching.wish you all the best
@marimuthus5212
@marimuthus5212 2 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@santhivaradharajan6817
@santhivaradharajan6817 2 жыл бұрын
அம்மா நீங்க சின்ன பிள்ளைங்க புரிந்து கொள்ள முடிகிறது மாதிரி நல்லா சொல்லி தரீக்கா குருவே சரணம்.
@nallapadinga
@nallapadinga 3 жыл бұрын
nice teaching...thank u sister
@manishmanish5417
@manishmanish5417 3 жыл бұрын
Akka super vera level teaching
@johnvhubbyprem1259
@johnvhubbyprem1259 3 жыл бұрын
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி சகோதரி 🙏
@prasannabazil7378
@prasannabazil7378 4 жыл бұрын
Wow! Vera level akka.
@shobhanathgm
@shobhanathgm 3 жыл бұрын
Thank you so much Madam, It's really very very useful.
@chelladuraic3550
@chelladuraic3550 4 жыл бұрын
I am 2nd step,i cannot loose my confident..
@veldurai6375
@veldurai6375 2 жыл бұрын
ஸ்ருதி ஸ்வரம் சுதி லயம் தாளம் ஸ்தாயி காலப்பிரமாணம் கமகம் ஆரோகணம் அவுரோகணம் சங்கதி ராகம் beat pitch rhithm note tone scale , tempo இப்படி பாட்டு தொடர்புடைய எல்லாவற்றையும் என் கேள்வியிலுள்ள குழப்பத்தைத் புரிந்துகொண்டு இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் சொல்லித்தாருங்கள் டீச்சர்! Keyboard கத்துக்கறவங்களுக்கு மட்டுந்தான் சொல்லித்தருவேங்குற வட்டத்தைச் கடந்து, கற்பனையிலேயே ட்யூன் உருவாக்கி, அதற்கு நல்ல பாடல் வரிகளையும் எழுதி ஒரு keyboardist ஆல், "flat note அடிக்குது"( அப்படின்னா என்ன!) என்று ஒதுக்கித்தள்ளப்பட்ட , எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் இசை பற்றி உங்களால் முடிந்த அளவு சொல்லித்தாருங்கள் டீச்சர்! நீங்கள் இப்போது சொல்லித் தந்தது நன்றாகவும் புரியும்படியாகவும் முழுமையாகவும் இருந்தாலும் கூட பாட்டு ரெக்கார்டிங் பண்ணுவதற்குறிய அத்துனை அறிவையும் தயவுசெய்து மீண்டும் சொல்லித் தாருங்கள் டீச்சர்! அந்த keyboardist இடம் ஒன்றுமே கேட்க முடியவில்லை!
@kannaekalaimanae4159
@kannaekalaimanae4159 3 жыл бұрын
Sweet and clear teaching
@invisible-light
@invisible-light 3 жыл бұрын
Ladies ku ivlo knowledge irukum nu yethir paakala.u r brilliant
@balachitra806
@balachitra806 3 жыл бұрын
Akka supera sollitharinga God bless you
@tripleh21bl
@tripleh21bl 4 жыл бұрын
akka intha video la nenga oru Ilayaraja song with notes vasikara mathiri sethu potturuthengana innum nalla irunthurukkum.
@maracreation5545
@maracreation5545 4 жыл бұрын
Next next class
@vinbenji
@vinbenji 3 жыл бұрын
i also try songs with the instrumental mam, it was very useful.
@shalinim5087
@shalinim5087 4 жыл бұрын
Wonderful teaching mam god bless u
@voiceofvijay644
@voiceofvijay644 3 жыл бұрын
Very use full video Tq so much madam
@maracreation5545
@maracreation5545 3 жыл бұрын
Welcome 😊
@voiceofvijay644
@voiceofvijay644 3 жыл бұрын
Songs notes ku Ena ena fingers use pannum nu oru video podunga Madam pls
@balachitra806
@balachitra806 3 жыл бұрын
Thank you akka
@joythankaswamy1221
@joythankaswamy1221 3 жыл бұрын
Thank you for the best video
@ekambaramts6951
@ekambaramts6951 10 ай бұрын
Super madam Thanks madam
@lokeshk5980
@lokeshk5980 4 жыл бұрын
Mam can us please prepare vedios like voxguru... which will be useful for bigginer like me
@kalakalgarden303
@kalakalgarden303 4 жыл бұрын
in which level the keyboard should be kept.
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 2 жыл бұрын
Thank you madam
@sivakumarsubramoniam3274
@sivakumarsubramoniam3274 5 ай бұрын
Nice what is progreesdion
@madhurakavimadhu6295
@madhurakavimadhu6295 3 жыл бұрын
Super mam .
@thangavelk212
@thangavelk212 3 жыл бұрын
Very very useful madam
@johnaasir6297
@johnaasir6297 4 жыл бұрын
nalla solle tharukererkal your god gift for students
@wilsonraj9247
@wilsonraj9247 4 жыл бұрын
Mam live la sing pannurapa ena scale la paduranganu epadi find out pannurathu?
@beautifulminds143
@beautifulminds143 4 жыл бұрын
Mam, please post a video on how to make a new tune. Please Mam
@jayabal2157
@jayabal2157 Жыл бұрын
V,god,Expeline
@vijaymimicryofficial3426
@vijaymimicryofficial3426 3 жыл бұрын
Mam excellent💯💯👏👏👏
@dhanabalanraja8662
@dhanabalanraja8662 3 жыл бұрын
Thanks man major to minor w way best way
@dhanabalanraja8662
@dhanabalanraja8662 3 жыл бұрын
2 way
@muralimuralimohan4392
@muralimuralimohan4392 4 жыл бұрын
Leed landing very eescy but reetham sumall problam year traninge identy panna kongam ok song afgration ok but what scall sumall dowut varuthu plese help me madam iam ply christan songs
@SanjayKumar-nz4rl
@SanjayKumar-nz4rl 4 жыл бұрын
Super akka thanks
@gunaguna6746
@gunaguna6746 3 жыл бұрын
arumai mam
@ganeshram4716
@ganeshram4716 4 жыл бұрын
Hi akka epadi irukiga na unga eilla video follow panuran akka but enaku neraiya doubt iruku akka epadi ungala contact pananum akka .
@maracreation5545
@maracreation5545 4 жыл бұрын
Send me your email address
@aaronaaron2355
@aaronaaron2355 3 жыл бұрын
Major minor deferand kanduptipathu eppadi
@gowthamguitar
@gowthamguitar 3 жыл бұрын
Enkita keyboard ila mam,keyboard vangitu ungala epdi contact pandrathu mam.
@maracreation5545
@maracreation5545 3 жыл бұрын
Whatsup number 9940814845
@gowthamguitar
@gowthamguitar 3 жыл бұрын
@@maracreation5545 tq very much mam,keyboard vangitu contact pandra mam.🥰🙏👍
@ventertain5694
@ventertain5694 2 жыл бұрын
Pitch beat na enna ? 😥
@anbuanbalagan5888
@anbuanbalagan5888 4 жыл бұрын
hi ma enakku janaga twinkle twinkle happy birthday songs matutha pannatheriyum
@Sam-xj1ye
@Sam-xj1ye 4 жыл бұрын
Na 4 steps la iruken
@Devar-3
@Devar-3 4 жыл бұрын
நான் கடந்த 9 மாதமாக keyboard வாசிக்கிறேன்...ஆனால் எனக்கு இன்னும் hear training வரமாட்டுக்குது...எல்லாமே ஒரே மாதிரி தான் சத்தம் கேட்க்குது... அதற்கு என்னதான் வழி
@mariyadossjesuraj152
@mariyadossjesuraj152 3 жыл бұрын
Good mam.
@manivannan3060
@manivannan3060 4 жыл бұрын
Thank you madam
@vijayakumarramamoorthy1298
@vijayakumarramamoorthy1298 2 жыл бұрын
Nice teaching.pedagogical fragrance is there. Pl.tell me. Could elders like me aged 70 can use Casio SA 77 and will the keys accommodate my fin gers on ideally?
@inayatamizha5349
@inayatamizha5349 4 жыл бұрын
Thank you mam
@vijayakumarramamoorthy1298
@vijayakumarramamoorthy1298 2 жыл бұрын
Good guidance on key board co nfigurations of casio and Yamaha.thanks.great guidance to students like me aged 70.
@knowthetruth6425
@knowthetruth6425 4 жыл бұрын
உண்மையிலேயே மிக அருமையாக இருக்கிறது. கீபோர்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் நிறைய வீடியோக்கள் பாரத்திருக்கிறேன். குழப்பமும் நம்பிக்கையின்மையும் தான் மிஞ்சியிருக்கு. ஆனால் நீங்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லித்தந்திருக்கிறீர்கள். அதே சமயம் நிறுத்தி நிதானமாகவும் சொல்லித் தந்திருக்கிறீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி. ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. உங்கள் பணி சிறக்கட்டும். தொடர்ந்து உங்களது வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள ஆசை. உங்கள் தமிழ் உச்சரிப்பும் சிறப்பு. இங்கே உங்களைக் கண்டுகொண்ட இசை ஆர்வமுள்ளமாணவர்கள் பாக்கியவான்கள். அதிலும் நேரடியாக உங்களிடம் இசை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
@sksusilkumar1501
@sksusilkumar1501 4 жыл бұрын
Super
@vadaivada1638
@vadaivada1638 3 жыл бұрын
@@sksusilkumar1501 நான் எந்த பாட்டையும் ஓகனில் வாசிப்பேன் ஆனால் அதற்குரிய. பிச் பிடிப்பது எப்படி? என்று தெரியாமல் இருக்கிறேன் பாடவும் முடியும். நீங்கள் சொல்லிக்கொடுப்பது ஓரளவு புரிகிறது என் வயது 62. இப்போதும் இசை கற்றுகொள்ள ஆசை. இலங்கையில். நன்றி வாழ்க வளமுடன் இவன் புஷ்பராஜா.
@marimuthus5212
@marimuthus5212 2 жыл бұрын
எம் எஸ் வி பாடல்கள் மிகவும் தெளிவாக இருக்கும்
@kingnobalinteriordesighner9669
@kingnobalinteriordesighner9669 Жыл бұрын
😇🎙️🎹🎼👌👌👌👏👏👍
@LoganathsinghA
@LoganathsinghA Жыл бұрын
Super.......super.......
@6butterfly279
@6butterfly279 2 жыл бұрын
Thank you Mam Super
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 4 жыл бұрын
i have watched some videos of your music teaching. it is very nice since you are teaching clearly and with good depth. i am trying to play keyboard some decades. but i feel it will take a course of time to play perfectly. i am being improved in my goal. your confidence words are motivating us in this video. thank you!
@keys8918
@keys8918 2 жыл бұрын
Good explanation
@johnaasir6297
@johnaasir6297 4 жыл бұрын
nenka nalla solekotukea teacher matumalla yankalai pontorkalai Ennathen unarvukalai tharenthu kollum arachialarum kuda she is a good mother and sister then guru.
@dennisconsultant8017
@dennisconsultant8017 Жыл бұрын
Thank you, soo much👍
@hariharan786siva4
@hariharan786siva4 2 жыл бұрын
I like the message
@sweetthaveethu2144
@sweetthaveethu2144 4 жыл бұрын
Thanks ka
@narayanmurthy1154
@narayanmurthy1154 2 жыл бұрын
Good tips. 🎸🙏
@jayabal2157
@jayabal2157 Жыл бұрын
OK,GOD
@anunat
@anunat 4 жыл бұрын
Super I was eargaly waiting for someone to help me I have been practising keyboard but not able to achive To find keynote and notes for new song I think i understand little bit and thank u I will follow ur advise
@leocorbett2011
@leocorbett2011 3 жыл бұрын
I am also that like only
@vedhasalamulaganathan5537
@vedhasalamulaganathan5537 3 жыл бұрын
superb mam
@m.paramanandanm.paramanand8995
@m.paramanandanm.paramanand8995 4 жыл бұрын
Very fluent explanation. Well done. Thanks
@jayaseelan3840
@jayaseelan3840 4 жыл бұрын
Thanks mam
@vijayakumarramamoorthy1298
@vijayakumarramamoorthy1298 2 жыл бұрын
Could you give karnatic notes for mgr song andru vanthathum ide nila
@musictheater374
@musictheater374 3 жыл бұрын
I am a beginner by indipendent learner. I would like to learn properly.
@jmjmmedia4450
@jmjmmedia4450 2 жыл бұрын
Thank you God bless you abundantly
@Varsha2113
@Varsha2113 3 жыл бұрын
Please avoid sub titles in the video because it's not matching with your conversations
@maracreation5545
@maracreation5545 3 жыл бұрын
Sir change your KZbin settings
@jamesallen3772
@jamesallen3772 4 жыл бұрын
Nice explanation mam. Thanking you
@jamuna184
@jamuna184 3 жыл бұрын
Thankyou 👍🙏
@lokeshk5980
@lokeshk5980 4 жыл бұрын
Thanks for your tips
@TheMpganesh2009
@TheMpganesh2009 4 жыл бұрын
good tips and thank u
@mksekar8472
@mksekar8472 4 жыл бұрын
👌
@s.anandkumar1827
@s.anandkumar1827 4 жыл бұрын
Thank you Madem
@seven_soft
@seven_soft 4 жыл бұрын
👍👌
@ஜீவதயவு
@ஜீவதயவு 4 жыл бұрын
Super madam 👏🏻
@mahijoe1448
@mahijoe1448 4 жыл бұрын
Mam keyboard la best save pannurayhu eppadi...
@maracreation5545
@maracreation5545 4 жыл бұрын
Sorry purila
Why are there no E# and B# keys on the piano?
12:05
Mara Creation
Рет қаралды 24 М.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 26 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 12 МЛН
how to make chords from scales
12:54
Mara Creation
Рет қаралды 42 М.
What is a chord Tamil / Why do we learn Chords
10:20
Mara Creation
Рет қаралды 56 М.
how to Find the song notes in tamil step 2
10:25
Mara Creation
Рет қаралды 18 М.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44