விதவிதமான மீன்களை தேர்ந்தெடுத்து வாங்கி...சிறப்பாக வெட்டி... சரியாக பெட்டியில் அடுக்கி....அந்த பெட்டிகளை குளிர் பதன பெட்டியில் அடுக்கி...அதை பிரம்மாதமாக படம்பிடித்து.... சுவையான வர்ணனையோடு காட்டி....அருமை போங்கள். ஆணால் அந்த மீன்வருவலை காண்பிக்கும் போது ஊறிய உமிழ்நீர் துடைக்க துணிதான் பத்தல....அருமை... அருமை.
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thanks a lot 🤝🤝
@s.p.anjugam39173 жыл бұрын
Nice comment
@வணக்கம்தமிழகம்-ய9ப3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ✒️✒️✒️✒️🌹🌹🌹🌹🎈🎈🎈🎈🎈🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏
@sabilabanu67799 ай бұрын
Thank you sister migavum payanulla thagaval
@RamyaVeetuSamayal8 ай бұрын
Thank you for your support ❣️
@mohanasundaramr99142 жыл бұрын
தங்களின் விளக்கம் தெளிவாக உள்ளது சகோதரி.நன்றி! எந்தெந்த மீன்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம் என்று விளக்கி கூறவும்.மிக்க நன்றி!! தங்களின் தொடர்பு அலை பேசி எண்ணைக் கூற முடியுமா?!
@donaldtowers53384 жыл бұрын
Hi good information actually i am from santhome mylapore but settled in canada we dont get the kind of fish like in madras a bit different but all impoted fish are frozen and shipped no taste thankyou for the goodwork interesting keep it up and god bless you
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you so much for watching and support 👍👍
@prabhusen50984 жыл бұрын
Awating for your sharing more than ten days. That was awesome message ,thank you sister. 🙏🙏🙏
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you
@muthukrishnanvenkatesh79533 жыл бұрын
மேடம் மீனை க்ளீன் பண்ணாமல் கலுவி தண்ணீர் ஊற்றி freeze பண்ணா freshaa இருக்கும்ன்னு சொல்றாங்க உண்மையா மேடம்.உங்க சேனல அடிக்கடி பார்ப்பேன் பயனுள்ள தகவல்கள் மேடம் நன்றி
@NAVYAMOMCHANNEL4 жыл бұрын
விதவிதமான மீன்களை தேர்ந்தெடுத்து வாங்கி...சிறப்பாக வெட்டி... சரியாக பெட்டியில் அடுக்கி....அந்த பெட்டிகளை குளிர் பதன பெட்டியில் அடுக்கி...அதை பிரம்மாதமாக படம்பிடித்து.... சுவையான வர்ணனையோடு காட்டி....அருமை
@NAVYAMOMCHANNEL4 жыл бұрын
வாங்க நம்ம வீட்டுக்கு சகோதரி
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you
@RamyaVeetuSamayal4 жыл бұрын
@@NAVYAMOMCHANNEL vazhthukkal 💐💐
@amulprasannan36622 жыл бұрын
@@RamyaVeetuSamayal plz you ph no im fish sales doubt
@bongbelly83854 жыл бұрын
Thanks for sharing this very amazing and helpful video !!
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you
@muniraj80204 жыл бұрын
I have been watching your video clippings for quite some time. It is very interesting and informative. Your tips on how to check the quality of various fishes and prices are really thought provoking and this will help many people who are residing in cities and far from the coastal areas. Your visits to the three different fish markets, Kasimedu, Nochikuppam and pattinapakkam, in Chennai throw some lights on differences in prices and the quality of fish prevailing in the above cited three markets and how to bargain the prices. At the same time you have also conveyed a crystal clear message that people (buyers) should be very careful and polite while bargaining the prices. Besides, the quality of your video clippings is excellent. Best wishes.
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thanks a lot 🙂
@Naveenkumar-ct7ym3 жыл бұрын
Nice explanation.... Video also nice to watch...
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you
@rizwanabegum83962 жыл бұрын
Hello sis super entha season la meen varieties irukum nu blog podunga
@margaretjohn5590 Жыл бұрын
Thanks Akka.
@RamyaVeetuSamayal Жыл бұрын
Thank you ma 💕
@ashokmetha33732 жыл бұрын
Thank you madam 😊 nice tips.. 1) Akka should the fishes be kept in freezer Or normal fridge setting.. I don't have freezer option in my fridge One more doubt akka 2) when kept in freezer, fish is very hard and full of ice. May I know how to see freeze frozen fish from freezer (it's in ur video 😊)
@iruthayajudi46464 жыл бұрын
Periamma I am Pragya. Many fishes are there!.super video. 2nd comment.
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you kuttima
@adhiraianaimalai76336 ай бұрын
Sis clam meat vagitu vandha without shell.... refrigerator la vechu eruka ....brown colour airuku adha na cook panalama
@RamyaVeetuSamayal6 ай бұрын
Sappidalam sis
@arunalen15324 жыл бұрын
Very nice explanation .... about my fav food item 🐟🐠🐟.... useful vedio sis.... keep rocking....
@iruthayajudi46464 жыл бұрын
Hi
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you
@NanisKitchen2 жыл бұрын
Thanks for your useful tips& informations. Really I appreciate your efforts and knowledge. Can you tell that how long we can freeze the prawns removing the cover.butnot the veins.we can remove vein after de frosting Sorry for the interfering your routine.
@RamyaVeetuSamayal2 жыл бұрын
Yeah sure 👍 i'ill explain
@s.p.anjugam39173 жыл бұрын
Fish video la ye best ungludhudha. And u r looking cute ❤️
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you 😊
@kalavathijayabal72434 жыл бұрын
Hi akka how are you and family மீன் எப்படி பதப்படுத்துவது என்று அழகான வழிமுறையில் தெளிவாக விளக்கமாக சொல்லி கொடுத்தீர்கள் மிக்க நன்றி உங்க டிரஸ் ஹேர் ஸ்டைல்சூப்பர் 👌👌👌👍நன்றி அக்கா
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you so much for your support and love 💕💕
@assuntachandran72152 жыл бұрын
Mutton liver aattukal kudal freeze pannuvathu yepdi nu sollunga mam.
@RamyaVeetuSamayal2 жыл бұрын
இது எல்லாம் எனக்கு ஃப்ரஷாக கிடைக்கும். இதுவரை ஃப்ரீஷ் பண்ணியது கிடையாது.
அப்படி ஒரு நாள் வைக்கலாம் அடுத்த நாள் சமைச்சிடனும்.👍
@saranvlogz3644 жыл бұрын
Sister kadal viral ethanal frzee panalam..
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Two weeks varaikkum vaikkalam 👍👍
@saranvlogz3644 жыл бұрын
@@RamyaVeetuSamayal sister katta meen athu chennai la enna per soluvanga..
@gynopsychologist63194 жыл бұрын
Is there any fish freezing box available DR.UMAKANTH
@RamyaVeetuSamayal4 жыл бұрын
No, I have only refrigerator 😀😀
@rajans84444 жыл бұрын
Tq mam
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thanks a lot 🤝🤝
@vasukinirmal49914 жыл бұрын
Spr mam
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Thank you
@jayarajmichael22024 ай бұрын
Mutton Beef Pork எப்படி freeze செய்வது?
@RamyaVeetuSamayal4 ай бұрын
Just proper water wash and storage 2 to 3 days only👍
@rashasumi86603 жыл бұрын
idhula enna sathu healthy irukum...kadavulae😐
@hanssonskitchen19744 жыл бұрын
Nice mam ☺👌👍
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you
@nithyaumas84194 жыл бұрын
Akka marunthu kulambu video podunga
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Kandippa seekkiram poduren ma. Maybe next week 👍👍
@saranyakrishnan45074 жыл бұрын
Do u have any hotel?... Why so much frozen foods...
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Hahaha...good question.. Thank you 🙂🙂
@KeerthiKavitha-q4p7 ай бұрын
Fatty fish evlo nal store panlam
@RamyaVeetuSamayal7 ай бұрын
One week 👍
@aidhsheriff83664 жыл бұрын
Thanku for your tips mam i like fishes a lot and pls tell us about chicken and mutton how to freeze in fridge bcs naanga eppovumay mothamaa vanguvom for so tips vennum iam from (riyadh) 💖💐
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Sorry , na seafood mattum tha freeze pannuven, Mutton and chicken romba fresh ah Chennai la kidaikkum , so fresh ah tha meat la vanguven, anyway Thank you so much 🙂
@vijaym76173 жыл бұрын
மீன் வாங்கி எப்படி தொலைதூரம் எப்படி எடுத்து செல்வது.
@geethakumari64989 ай бұрын
தொலை தூரம் நா எவ்ளோ hrs travel. Ice vaangi bag la vachi adu mela fish vachi eduthu polaam.
@guruballidevika4682 жыл бұрын
English subtitles for other's we cannot understand ur words
@selvankitchen4 жыл бұрын
சூப்பர் விளக்கம் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம் தயவு செய்து எனது சானலை யும் லாக் பண்ணுங்கள் பகிர்ந்து கொள்ள சப்கிப்பண்ன வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you so much for your support
@selvankitchen4 жыл бұрын
@@RamyaVeetuSamayal thanks a lot super my dear sister
@jenovimal33074 жыл бұрын
Useful video akka
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you so much for your support ma
@saravananr83733 жыл бұрын
விற்பதுக்கு எப்படி மீனை பிரிட்ஷ்ல் கெடாமல் வைப்பது
@RamyaVeetuSamayal3 жыл бұрын
அதுக்காக ஃப்ரீஷர் பாக்ஸ்ல தான் ஸ்டோர் பண்ணணும்
@FoodandTravelByShazJango4 жыл бұрын
huiifr nd like 53
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you
@kavithaj75834 жыл бұрын
மீனவர்கள் 15 நாட்கள் பெரிய படகில் அனைத்து மீன்களை ஐஸ்ஸில் னவத்து வருகிறார்களே, அதில் கெட்டு போகாதா?
@RamyaVeetuSamayal4 жыл бұрын
போதுமான ஐஸ் இருக்கும் போது மீன் கெட்டுப்போகாது. 👍👍
@divyasundhar40083 жыл бұрын
Minin fish market marin iruku sis
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Oh😊😊
@karthikfana87514 жыл бұрын
👍👍👍❤️❤️❤️❤️
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you so much
@karthikfana87514 жыл бұрын
😊😊🥰
@metalhead77523 жыл бұрын
Please show your two months old fish
@RamyaVeetuSamayal3 жыл бұрын
Ya sure, i will upload
@rithiriya40333 жыл бұрын
Kinna zft
@rishisuji35752 жыл бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@venkateshg36644 жыл бұрын
werry nice anty
@RamyaVeetuSamayal4 жыл бұрын
Thank you ma
@periyathambisampath2 жыл бұрын
உங்களுக்கு பக்கத்துல வாங்கும் வசதி இருந்தால் தயவுசெய்து பிரிட்ஜ் ல வைக்கதீங்க.. அப்புறம்.. ப்ரிட்ஜ் ல வைத்து எடுத்து வெறும் தண்ணீரில் போட கூடாது.. Running water ல
@RamyaVeetuSamayal2 жыл бұрын
கண்டிப்பாக... நீண்ட கால ஆசைதான் டெய்லி ஃப்ரஷாக மீன் சமைத்து என் அன்பான குடும்பத்திற்கு பரிமாற... வாய்ப்பேயில்லை..