how to get approval to unapproved layout site or plat? // ஒரு மனை பிரிவிற்கு அனுமதி பெருவது எப்படி?

  Рет қаралды 26,970

Naan Ungal Mesthiri

Naan Ungal Mesthiri

3 жыл бұрын

Regularisation of Plot is of two stages. In the first stage, the layout is to be regularised by CMDA/LPA/Regional Deputy Directors, of Town and Country Planning Department concerned who will examine and issue an in-principle approved layout framework plan to the concerned local body. In the second stage, the local body concerned will issue regularisation order and regularisation plan for the plot as per the in-principle approved layout framework plan after confirming the ownership of the plot and collection of the balance regularisation charge including other applicable charges.
#CMDA
#naan_ungal_mesthiri
#engineering
#unapproved_plots
#COA
#LPA

Пікірлер: 77
@chandramouli8557
@chandramouli8557 3 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா
@chettinadtimes1851
@chettinadtimes1851 Ай бұрын
Very nice explanation 🎉
@godlovesyou2358
@godlovesyou2358 3 жыл бұрын
Nalla pathivu ayya
@sudhakarsms6280
@sudhakarsms6280 3 жыл бұрын
அருமை
@pthangaraj511
@pthangaraj511 3 жыл бұрын
Super sir 👍👍
@muralikannan230
@muralikannan230 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி .. கட்டிட வேலையில் உங்கள் அனுபவத்தை பகிரவும் நன்றி
@mech9043
@mech9043 Жыл бұрын
Good
@r.ganeshm7336
@r.ganeshm7336 3 жыл бұрын
Sir online le epdi dtcp approval panrathunu video podunge sir
@vigneshwaranviki4439
@vigneshwaranviki4439 3 жыл бұрын
How much will it cost if we approach a civil engineer for doing this process
@sivarama8096
@sivarama8096 2 жыл бұрын
THAN HOW CAN WE CAN GET PLAN APPROVAL IN WATER CATCHMENT AREAS IN CHENNAI
@mogant4259
@mogant4259 3 жыл бұрын
அய்யா வணக்கம் என்னிடம் பத்திரம் மற்றும் தாய்பத்திரம் மட்டுமே உள்ளது. மற்றப்படி என்னிடம் பட்டா சிட்டா அடங்கல் வாங்கிய மனையின் Layout drawing copy - யும் இல்லை என்ன செய்வது என்பதை எனக்கு சொல்லி தாருங்கள். நன்றி வணக்கம்
@aathilakshmanan1589
@aathilakshmanan1589 2 жыл бұрын
Sir LBC sonna mari poyachu ipo land ku DTCP approval venum nu sollranga eana panna
@lizyvarghese7111
@lizyvarghese7111 Жыл бұрын
Sir,. we bought a house on 1995, whether we get approval after all this formalities what you have said
@codeonline8969
@codeonline8969 5 ай бұрын
Hello sir, naga vanguna plot dtcp approval kidayathu, naga 2018 year vangunanom but plot vanthu 2009'la pirichitanga map'la potturukanga naga apply pannalama eanga plot ku mattum,
@kpmm77
@kpmm77 2 жыл бұрын
How long this approval is valid? இந்த அப்ரூவல் எவ்வளவு நாட்கள் செல்லுபடி ஆகும்? மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டுமா?
@joses5002
@joses5002 Жыл бұрын
Sir, பிளான் அப்ரூவல் சீட் , அனுமதி மறுக்கப்பட்டது அடுத்து என்ன பண்ண வேண்டும்.
@santhanams6032
@santhanams6032 3 жыл бұрын
Hi sir
@RithanRifhan
@RithanRifhan 2 жыл бұрын
2019 la land vankirkom Epdi approval vankurathu sir
@mariapremela1339
@mariapremela1339 3 жыл бұрын
Sir, Please send address of the License surveyor, any good person.
@rajak.1678
@rajak.1678 3 жыл бұрын
Ayya neeinga sona information rompa uthaviya iruinthathu rompa nandri sir. Enaku Oru doubt sir patta illama approval kidaikuma sir.(Corporation area sir engaludayathu)
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
No
@rajak.1678
@rajak.1678 3 жыл бұрын
@@NaanungalMesthiri thanks sir
@djtexonlineshop
@djtexonlineshop 3 жыл бұрын
sir 12அடி தான் சாலை இருக்கு வாங்க முடியுமா solluga sir plz
@rvenkatesan9575
@rvenkatesan9575 2 жыл бұрын
2000ல் வாங்கிய பிளாட் தற்போது dctp அப்ரூவல் வாங்க முடியுமா sir
@appumaha3464
@appumaha3464 Жыл бұрын
நான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புஞ்சை நிலம் வாங்கினேன். அதற்கு வீடு கட்டவும் பஞ்சாயத்தில் அனுமதி வாங்கி விட்டேன். தற்போது இடத்திற்கு நான் தனியாக dtcp approval வாங்க வேண்டுமா?
@sathishkumar8643
@sathishkumar8643 Жыл бұрын
Neenga enga iruginga anna
@prabakaran4933
@prabakaran4933 Жыл бұрын
Sir ennoda plot 280 sqm sir evlo treasury la evlo pay pannanim
@ashindenoch1142
@ashindenoch1142 Жыл бұрын
Sir unapproved land ipo dtcp approved kidaikuma which is purchased last month regularisation pana ta kidaikuma athu ipo pana mudiyuma
@TamilRaptors
@TamilRaptors Жыл бұрын
did you find the answer?
@arockiarajr3684
@arockiarajr3684 2 жыл бұрын
சார் வணக்கம் சார் மதுரையில் பஞ்சாயத்து அப்ரூவல் வாங்குவதற்கு அரசு விதிமுறைகளின்படி எதற்கு எதற்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஒரு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள்... அதில் LPA 16500ம் பஞ்சாயத்து அபிவிருத்திக்காக 5000 ரூபாயும் தவிர அலுவலக செலவுக்காக ரூபாய் 30,000 மும் மற்றும் பிற செலவினங்களை சேர்த்து 16500க்கு ஒரு வரைவு காசோலையும் பஞ்சாயத்து தலைவர் பெயரில் ரூபாய் 50 ஆயிரத்திற்கு ஒரு வரைவு காசோலை எடுக்கச் சொல்கிறார்கள்... கேட்கவே கஷ்டமாக உள்ளது... அரசு விதிமுறைகளின்படி பஞ்சாயத்து தலைவரிடம் வீடு கட்டுவதற்கு பிளான் அப்புரோவல் வாங்குவதற்கு எதற்கு எதற்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று தயவு செய்து விளக்கம் தாருங்கள்... இந்த விளக்கம் குறித்தான தகவல்களை எங்கிருந்து எப்படி நாம் கண்டறிவது என்பதை பற்றியும் செய்து விளக்கம் தாருங்கள் நன்றி
@shabin3947
@shabin3947 3 жыл бұрын
Sir 2 Acres la 50 plot podam athula 30 plot 2016 kula sale ayeruchu ipa balance iruka 20 plot approval vangalama
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
Online booking செய்து வைத்திருந்தால் வாங்க முடியும்
@ASHOKKUTTY88
@ASHOKKUTTY88 2 жыл бұрын
total 1800 sqft cmda aprroved plot, land owner 900 sale panura ru, 900 sqft vanguna cmda approved irukum ma , cancel ayidiyum ma sir ?
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 2 жыл бұрын
ஆகாது
@hai2chathai2chat47
@hai2chathai2chat47 Жыл бұрын
One sqfeet ku oru குறிப்பிட அளவுக்கு லஞ்சம்..
@s.n.senthilnarayanan749
@s.n.senthilnarayanan749 3 жыл бұрын
sir...I have one unapproved plot in salem....pls.suggest any person who is doing process of approval of land to approved....need any consulting person
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
Sir please Consult your nearest civil engineer
@RajeshKumar-sb5pc
@RajeshKumar-sb5pc 3 жыл бұрын
U can get approval yourself applying through online
@lopezg188
@lopezg188 2 жыл бұрын
Sir, I had submitted the application. I got the reply from ULBS. THAT My application is approved and Demand Notice is generated. Kindly let me know from where should I get the demand notice and how to remit the amount
@RajeshKumar-sb5pc
@RajeshKumar-sb5pc 3 жыл бұрын
Amma perula irukku land. . Login pannumbodhu user name ennodadhu kudakalaama illa amma peru dhann kudukkanumma?
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
Only land owner
@syed1228
@syed1228 3 жыл бұрын
Cost yevalo agum sir, for 650sqft CMDA plot approval??
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
தோராயமாக 12500 ரூபாய்ஆகலாம்./650sqft
@syed1228
@syed1228 3 жыл бұрын
@@NaanungalMesthiri please give your Phone Number ji. Can you help me with this process? I'm from Chennai
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
நீங்கள் அருகில் உள்ள ஒரு நல்ல என்ஜினீயர்( licenced civil engineer) அனுகவம் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் நன்றி
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
நண்பரே 25_1_2021முதல் புது Go போட்டு உள்ளர்கள் Cmda எவ்வளவு சிறிய அளவிலான நிலத்துக்கும் அப்ரூவல் குடுக்க சொல்லி இருக்கிறார்கள் உடனடியாக அருகில் உள்ள er அணுகவும்
@christadhinesh5785
@christadhinesh5785 2 жыл бұрын
ஐயா வணக்கம். நான் ஒரு plot வாங்க சென்றேன் பின்னர் தான் தெரிந்தது அது ஒரு unapproved plot என்று . Plotன் சொந்தகாரர் அதை 1996 ல் வாங்கியுள்ளார்.. தற்போது அவர் மறைவுக்குப் பின் அவர்களின் வாரிசுகள் அதை விற்கிறார்கள். அந்த இடத்தை நான் வாங்கினால் dtcp approval வாங்கமுடியுமா.
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 2 жыл бұрын
500 ரூபாய் பணம் ஆன்லைனில் கட்டி பதிவு செய்து இருந்தால் மட்டுமே அப்ரூவல் வாங்க முடியும் இல்லை என்றால் இன்னும் சில நாட்களில் புதிய நடைமுறை வரும் அன்அப்ருவல் நிலம் பத்திர பதிவு செய்ய முடியும்
@TamilRaptors
@TamilRaptors Жыл бұрын
@@NaanungalMesthiri sir, athu epo varum?
@TamilRaptors
@TamilRaptors Жыл бұрын
Christa did you get DTCP approve for your land? plz repl
@karthi1891
@karthi1891 3 жыл бұрын
என் நிலம் காக்கா வில்லேஜ் ல இருக்குன்னு சொல்றாங்க அப்ரூவல் கிடைக்காது என்று சொல்றாங்க எப்படி அப்ரூவல் கிடைக்கும்.
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
மிக சிறிய கிராமத்தையே காக்கா வில்லேஜ் என்று கூறுவார்கள் நீங்கள் உங்கள் ஊராட்சி அலுவலகத்தை அணுகவும்
@priyapraveen9798
@priyapraveen9798 3 жыл бұрын
ஐயா வணக்கம், dtcp approval இல்லாத பஞ்சாயத்து approval பெற்ற நிலத்தை வாங்கலாமா ஐயா. இந்த நிலத்தை வாங்கினால் dtcp approval பெற முடியுமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா.
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
நிலம் கிரயம் ஆன தேதி என்னங்க
@priyapraveen9798
@priyapraveen9798 3 жыл бұрын
2018 என்று சொன்னார்கள் ஐயா, அந்த layout வாங்க தற்போதுதான் வாங்க இருக்கிறோம். அந்த நிலத்தை வாங்கலாமா ஐயா.
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
20_10_2016க் கு முன்பாக இருந்தால் வாங்கலாம் இல்லையேல் அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகவும்
@priyapraveen9798
@priyapraveen9798 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@nandhakumar2988
@nandhakumar2988 3 жыл бұрын
Chache ment area .. approval panamudima
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
நீங்கள் கேட்பது நீர் பிடிப்பு பகுதியா?catchment area என்றால் அப்ரூவல் கிடைக்காது
@venkateswaran9448
@venkateswaran9448 3 жыл бұрын
சார், சேலத்தில் licensed building surveyor number sollunga மற்றும் உங்க number sollunga...please....
@kanagarajk3992
@kanagarajk3992 2 жыл бұрын
உங்கள் தொடர்பு எண் கொடுக்க லாமா அய்யா.
@sindudevaraj6236
@sindudevaraj6236 3 жыл бұрын
I am having 5Ares unapproved land given by settlement if need dtcp approval for 1Ares it's possible toget approval( or )should to be apply full 5Ares approval :the document settlement on 12/10/2020 if it possible to dtcp approval pls reply
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
உங்களின் நிலம் அமைந்துள்ள இடம் லே அவுட் போடப்பட்ட இடமா? அல்லது எங்கு உள்ளது என்று விபரம் வேண்டும் அந்த சர்வே எண்ணில் வேருயாராவது 20_10_2016தேதிக்கு முன் கிரயம் பெற்று உள்ளார்களா?அப்படி பெற்று இருந்தால் நீங்கள் 1ஏர்ஸ்=100sqm நிலத்துக்கே அப்ரூவல் அப்ளை செய்ய முடியும் அருகில் உள்ள e சென்டரை அணுகவும்
@sindudevaraj6236
@sindudevaraj6236 3 жыл бұрын
@@NaanungalMesthiri Pls share contact no ask ing doubts thxs reply sir
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
Please contact your nearest e sevai maiyam with your patta and pathiram and mother documents they will help you
@sindudevaraj6236
@sindudevaraj6236 3 жыл бұрын
@@NaanungalMesthiri ok
@godlovesyou2358
@godlovesyou2358 3 жыл бұрын
Sir, I Brought 1500sq ft unapproved plot, got registered saledeed and Patta only, No chitta ,adangal. Is that ok
@NaanungalMesthiri
@NaanungalMesthiri 3 жыл бұрын
உடனடியாக அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகவும் புது GO 25 1-2021 அன்று வந்துள்ளது உங்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம்
@rexsonfdo
@rexsonfdo 2 жыл бұрын
@@NaanungalMesthiri G.O நம்பர் என்னன்னு சொன்னால் உதவியாக இருக்கும்.
@saravananthangadurainadar3502
@saravananthangadurainadar3502 2 жыл бұрын
Sir ippom dtcp vanga mudivuma sir sir unkal phone number kotunga sir please
CMDA , DTCP plot approval and plan approval
12:43
Naan Ungal Mesthiri
Рет қаралды 15 М.
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН
🏕️Steps to Regularize Unapproved Plot and Layout : Guidelines and Procedure
24:31
கலங்கரை விளக்கம்
Рет қаралды 6 М.
What is FMB? is it important, how to free download FMB for my plot
9:31
Tolet RealEstate
Рет қаралды 58 М.