No video

247. DTCP அறிவிப்பு, வீட்டுமனை அங்கீகாரம் - இனிமே இப்படித்தான்! மனைகளை பார்த்து வாங்குங்க!

  Рет қаралды 34,656

Selvam Palanisamy

Selvam Palanisamy

Жыл бұрын

DTCP அறிவிப்பு, வீட்டுமனை அங்கீகாரம் - இனிமே இப்படித்தான்! மனைகளை பார்த்து வாங்குங்க!
பத்திரிக்கை செய்திக்கான லின்க்
www.dinamalar.... 23.10.2022

Пікірлер: 73
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@harisankarhari487
@harisankarhari487 Ай бұрын
ஐயா நான் டாக்டர் ஹரிசங்கர் எங்கள் கிராமத்தில் விவசாய நிலத்தை நிலத்தின் உரிமையாளர் வீட்டு மனை பிரித்து விற்றுள்ளார் அந்த வீட்டு மனைக்கு ரோடு பூங்கா தெருவிளக்கு என்று எதுவுமே இல்ல இருந்தாலும் அதில் குடியிருக்கும் 5 வீட்டுகாரர்கள் ரோடு மறியல் செய்து குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர் பிடிஓ எந்த விசாரணையும் செய்யாமல் இணைப்பு கொடுத்துள்ளார் இது சரியா தவறா பிடிஓ மீது புகார் அளிக்கலாமா
@selvampalanisamy
@selvampalanisamy 12 күн бұрын
புகார் அளிக்கலாம்
@prasathp3743
@prasathp3743 11 ай бұрын
சார் நான் 2009 இல் ஒரு வீட்டுமனை வாங்கினேன்.dtcp approved illai. பிற்காலத்தில் டிடிசிபி அப்ரூவ்டு இல்லாமல் வீட்டு மனையை நான் விற்க முடியுமா. தயவு கூர்ந்து பதில் கூறவும்
@selvampalanisamy
@selvampalanisamy 10 ай бұрын
முடியாது
@s.swaminathans.swaminathan2376
@s.swaminathans.swaminathan2376 Жыл бұрын
சார் நான் நகராட்சி ஊராட்சி அனமப்பகம் அனுமதி இல்லாத பட்டா உள்ள பிளாட்னட வாங்கியுள்ளேன் .எப்படி டி. டி.சி.பி.அப்ரூவல் பெறுவது
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
இப்போதைக்கு வாய்ப்பில்லை
@sneharamesh7044
@sneharamesh7044 Жыл бұрын
550 sq ft la வீடுகட்ட plan approval KU 17000 கேக்குறாங்க குடிக்கலாமா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
எனக்கு இதில் உடன்பாடில்லை
@grajkumar110
@grajkumar110 Жыл бұрын
உள்ளாட்சி க்கு தானமாக வழங்காத மனை பிரிவு க்கு அங்கீகாரம் வழங்க முடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
முடியாது
@TamilRaptors
@TamilRaptors Жыл бұрын
Sir, 2012 la flat vaankinoam. ipo veedu kata ninaikum pothu DTCP approval ille veedu katta mudiyathu soldraanga sir.. plz help
@gandhiraj6798
@gandhiraj6798 Жыл бұрын
Panjayathu apruval vanki veedu kattionga
@moulanamoulana5862
@moulanamoulana5862 Жыл бұрын
30ரோடு அருகில் 5சென்ட் நிலம் வாங்கினால் அப்ரூவல் கிடைக்குமா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தெரியவில்லை
@thanglishthamizha1660
@thanglishthamizha1660 Жыл бұрын
என் அப்பா பெயரில் ஒரு ஏகர் விவசாய நிலம் இருக்கு. நாங்க வீடு கட்ட பிளான் பண்ணி இருக்கோம். பேங்க் ல லோன் கேட்டா டிடிசிபி அப்ரூவல் கேக்குறாங்க....நாங்கல் என்ன செய்வது
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
அப்ரூவல் வாங்கிக் கொடுங்கள்
@thanglishthamizha1660
@thanglishthamizha1660 Жыл бұрын
சிங்கிள் ப்ளாட் டிடிசிபி அப்ரூவல் தருவங்களா..
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@thanglishthamizha1660 வாய்ப்பில்லை
@dubbakar6147
@dubbakar6147 Жыл бұрын
எது கேட்டாலும் வாய்பில்லை சொல்லிறுங்க
@civila2z479
@civila2z479 Жыл бұрын
Dtcp approval illama ippo land registration panna mudiyuma sir corporation area la. Common road 10ft thaan iruku sir.
@MaheshMahesh-dr8wx
@MaheshMahesh-dr8wx Жыл бұрын
ஐயா வணக்கம் சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்ட இடத்தில், சில மனைகள் மட்டும் dtcp அப்ரூவல் செய்த்திருக்கிறார்கள்.சில மனைகள் அப்ரூவல் செய்யாமல் இருக்கிறது. அந்த மனைகளை வாங்கலாமா?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
வில்லங்கம் இருப்பதால் அப்ரூவல் ஆகாமல் இருக்கலாம். வாங்குவது ரிஸ்க்குதான்
@sivaramya758
@sivaramya758 Жыл бұрын
ஐயா என் நிலத்திற்கு dtcp வாங்குவது எப்படி என்று தெளிவாக சொல்லுங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
உங்கள் நிலத்தை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அதனால், ஆலோசணை கூற வழியில்லை
@tharanigurumanikandan9164
@tharanigurumanikandan9164 Жыл бұрын
Dctp approval kadaigal endru ullathu Athu arasangathukku sonthamana idama
@palaniveluk6607
@palaniveluk6607 Жыл бұрын
எந்த வருடத்தில் இருந்து DTCP அபாரூல் வாங்கவேண்டும். முன்பு கிரயம் செய்தவர் நேராக கிரயம் செய்யலாம் மனோ புரோக்கர்.ஈரோடு
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
2022
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
இந்த புதிய சட்டம் மற்றும் அரசாணை எண் ஐ தெரிவிக்கவும்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன்
@miltondurai7701
@miltondurai7701 Жыл бұрын
என்னிடம் விற்பனை செய்து மீதி 11பிளாட் கையிருப்பு உள்ளது அதை பத்திரப்பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
விளம்பரம் செய்யுங்கள்
@user-mt4xg2gw7w
@user-mt4xg2gw7w Жыл бұрын
சாலை என்று காட்டிய இடத்தை ரத்து செய்து வேறு ஒருவருக்கு பட்டா செய்ய முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
கண்டிப்பாக முடியாது. அது ஆக்கிரமிப்பு
@saravanag6769
@saravanag6769 Жыл бұрын
அண்ணா. பஞ்சாயத் அங்கீகாரம் என்ன அதை பத்தி தெளிவாக சொல்லுங்க
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தனியாக வீடியோ போடுகிறேன்
@user-hd8ic3co7r
@user-hd8ic3co7r Жыл бұрын
ஐயா நாங்கள் புதிதாக ஒரு வீட்டுமனை வாங்கினோம் அதற்க்கு பட்டா மாற்றம் செய்ய vAOவிடம் சென்றபோது அதற்கு layout வேண்டும் இல்லையேல் பட்டா மாற்றம் செய்ய இயலாது என்று கூறுகின்றனர் இதற்கு ஏதும் வழிஉண்டா தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
இப்போதைக்கு இல்லை
@vijayasanthi551
@vijayasanthi551 Жыл бұрын
சார் வணக்கம் மாமனார் பெயரில் சொத்து இருந்தது அவர் இறந்த பிறகு அதை அவர் பெண் குழந்தைகள் பாகப்பிரிவினை செய்து கொண்டு 2018 ரிஜிஸ்டர் செய்து கொண்டோம் இப்போது அந்த இடத்திற்கு அப்ரூவல் வாங்க வேண்டும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
உங்கள் மாமனாரின் சொத்து அப்ரூவல் ஆகாத சொத்தாக இருந்தால், அரசின் மறு அறிவிப்பு வரும் வரை கொஞ்சம் பொறுமையாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்.
@nandhinis8857
@nandhinis8857 Жыл бұрын
Dtcp கிராமத்தில் வழங்க முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
முடியும்
@-udhayatamiloviyam8211
@-udhayatamiloviyam8211 Жыл бұрын
ஐயா தனிமனைக்கு dtcp இனி வாங்கலாமா.. வேற என்ன வழி..dtcp website open ஆகுமா..
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
@dhanamv7617
@dhanamv7617 Жыл бұрын
Dtcp விதி முறைகளை தெரியப்படுத்துங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தனியாக வீடியோ போடுகிறேன்.
@rajsar6371
@rajsar6371 7 ай бұрын
வணக்கம்.. நபர் A, 20x50 பரப்பளவில் DTCP யால் அங்கீகரிக்கப்பட்ட மனை ஒன்றை வாங்கினார். DTCP அப்ரூவலிலும் இந்த மனைக்கு அளவீடு 20X50 என தான் உள்ளது. A இந்த 1000 ச.அடிக்கு தனது பெயரில் சப்டிவிசன் செய்து பட்டா வாங்கிவிட்டார். FMB sketch-ல் 1000 ச.அடிக்கு பட்டா உள்ளது. இப்போது சர்வேயர் வைத்து அளந்து பார்த்தால் அகலத்தில் 2 அடி குறைந்து 18x50 தான் மனையின் அளவு என கூறுகிறார். நபர் A இந்த மனையை நபர் B க்கு விற்பனை செய்ய பேசிவருகிறார். இப்போது இந்த மனையை நபர் B வாங்கலாமா? வாங்கும் போது பத்திரத்தில் 18x50 என தான் எழுத வேண்டுமா? அப்படி எழுதினால் பத்திரத்தில் உள்ள அளவு DTCP அப்ரூவல் மற்றும் first sale deed - ல் உள்ள 20x50 -யோடு ஒத்து போகாது. இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
@selvampalanisamy
@selvampalanisamy 5 ай бұрын
பிழை பத்திரம் எழுத வேண்டும், பட்டா அளவு மாற்ற வேண்டும். பிறகு 18x50 தான் மனையின் அளவு என்று புதிதாக பத்திரம் எழுத வேண்டும்
@rajsar6371
@rajsar6371 5 ай бұрын
@@selvampalanisamy thanks for the reply..
@mmurugagani4929
@mmurugagani4929 Жыл бұрын
சார் நான் 2007 பத்திர பதிவு முடிந்தது இப்பொமுது DTPC வாங்க முடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
வாய்ப்பில்லை.
@mmurugagani4929
@mmurugagani4929 Жыл бұрын
Sir நான் பட்டா மற்றும் பத்திரம் இருக்கு Sir
@mmurugagani4929
@mmurugagani4929 Жыл бұрын
வீடூ கட்ட DTCP அனுமதி பெற முடிமா?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@mmurugagani4929 நீங்கள் வாங்கிய பிளாட் அப்ரூவல் ஆகியுள்ளதா? என்பதுதான் முக்கியம்.
@sriramkandavel3691
@sriramkandavel3691 Жыл бұрын
@@selvampalanisamy அய்யா இதற்கு என்ன தீர்வு
@sundarbcom8128
@sundarbcom8128 Жыл бұрын
ஐயா dtcp approvel இருக்கிறாதா என்று எவ்வாறு அறிவது சொல்லுங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
விளம்பரத்தில் அதற்கான எண் எழுதப்பட்டு இருக்கும். வில்லங்கத்திலும் பார்க்கலாம்.
@chandrasekaran_arumugasamy
@chandrasekaran_arumugasamy Жыл бұрын
வணக்கம் சார். இந்த சட்டம் இனிமேல் புதிதாக நிலம் வாங்குபவ்ர்களுக்கு மட்டுமா? அல்லது பனழய நிலத்திற்கு பொருந்துமா?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
புதிதாக நிலம் வாங்குபவர்களுக்குத்தான்
@chandrasekaran_arumugasamy
@chandrasekaran_arumugasamy Жыл бұрын
@@selvampalanisamy ok thanks sir
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@chandrasekaran_arumugasamy மகிழ்ச்சி
@user-pl8wp2ge6j
@user-pl8wp2ge6j Жыл бұрын
ஒரு பணம் வாங்குவதற்கு லைசென்ஸ் இருக்கான்னு கேட்கணுமா அப்லோடு வாங்கியாச்சா பாக்குறது எப்படி
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@user-pl8wp2ge6j புரியவில்லை
@saranyadevi865
@saranyadevi865 Жыл бұрын
Sir land pathia governer matha mudiyuma
@ameerbashas7194
@ameerbashas7194 Жыл бұрын
DTCP approval ku Apply pannadrathukkana G/O yeppo sir pass aagum?
@arunavee1
@arunavee1 Жыл бұрын
This month may be open
@dubbakar6147
@dubbakar6147 Жыл бұрын
Open agula panchayat approved landla naan ippo veedu katta mudiyuma
@perumalg9003
@perumalg9003 Жыл бұрын
மின்கம்பம்டவர்லைன்இருந்தாஅவ்விடம்எப்படிபயன்படுத்தவேண்டும்அடுத்துபுறம்போக்குநடைபாதைஇருந்தாநீண்டநாள்அனுபவம்எப்படிஉபயோகம்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
அதை அப்புறப்படுத்தச் சொல்லி மனுச் செய்யுங்கள்
@ameeranees1967
@ameeranees1967 Жыл бұрын
Unga phone no plz
♥️♥️♥️
00:20
Татьяна Дука
Рет қаралды 10 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
♥️♥️♥️
00:20
Татьяна Дука
Рет қаралды 10 МЛН