No ithu antha mathiri valarathu neenga ethanai chedi vaikiringalo athuthan varum extra valarathu bro, Ungaluku extra chedi venumna cutting seithu vidunga kilaigal uruvagum
@shreekolangal9 ай бұрын
New subscriber
@UMARANIKITCHEN9 ай бұрын
Thank you so much😊
@jaferali1170 Жыл бұрын
Hi I'm happy
@UMARANIKITCHEN Жыл бұрын
🙏
@Megisvlog2 жыл бұрын
Super sister 😍
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thanks dear😍
@rainbowcollections67672 жыл бұрын
👌👌
@UMARANIKITCHEN2 жыл бұрын
🙏
@Mrs.MyLove10 ай бұрын
Indoor la decoration kaga soil la vaika poren sis, ethana inch pot vanguradhu sis?
@UMARANIKITCHEN10 ай бұрын
6" 8" Pot pothum
@akshayamfoodshomemaderecip32482 жыл бұрын
Good mam thank you🙏
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank you so much
@theepantheepan86992 жыл бұрын
Nice
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thanks bro
@skkalai8622 жыл бұрын
Nice videos
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank you so much
@skkalai8622 жыл бұрын
Congrats & keep it up
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank you so much for your valuable feedback sis😍
@jebasinghsamuel4442 жыл бұрын
I know that, how growth money plant. Surely I'll do.
@tastethechettinad56142 жыл бұрын
Nice sharing sis
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank you
@CookWithSugu2 жыл бұрын
sis enoda veetuku kula epd vachalum Vara matengudhu Indoor la vaicha romba engaluku heat ah erukum apartment veedu la epd maintain panradhu
@UMARANIKITCHEN2 жыл бұрын
வீட்டுக்குள் வைக்கும்போது நன்றாக காற்று வீசும் பகுதியில் மற்றும் ஜன்னல் ஓரத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.பின்பு வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் முக்கியமாக நல்ல தண்ணீரில் ஊற்றி வளர்த்து வந்தால் மிக அருமையாக வளரும் உப்பு தண்ணீர் ஊற்ற கூடாது. வெளியில் செல்லும் போது முழு ஜன்னலும் அடைத்துவிட்டு சென்றாலும் வெப்பம் அதிகமாகி செடி வாடி விடும் சகோதரி...
@priyak24232 жыл бұрын
@@UMARANIKITCHEN can water use pannalama sister...
@UMARANIKITCHEN2 жыл бұрын
@@priyak2423 ok தாராளமாக use பண்ணலாம்
@priyak24232 жыл бұрын
@@UMARANIKITCHEN thank you sis
@VinuRajan-dv2yl Жыл бұрын
Akka. Ithu. Siment tharai la vaikkalam
@lathaaakaash26202 жыл бұрын
Sisy super video sisy cocopeat mattum money plant vallakalamaa indoor land sisy
@UMARANIKITCHEN2 жыл бұрын
Ok no problem ஆனால் வளர வளர இலைகள் மிக சிறியதாய் ஆகும் அதனுடன் கொஞ்சம் உரமும் சிறிதளவு மண்ணும் கலந்து செடி வையுங்கள் சகோதரி மிகவும் அருமையாக வளரும்
Soil problem ah irukkum Soil la maathunkga Great thanks for your comment Keep watching 🤗🤗🤗🤗
@Rajiisamy2 жыл бұрын
👌💐👋👍👍
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank you
@harshicreativekitchen42382 жыл бұрын
Nice sharing sister beautiful sharing ❤
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank you dear
@fenosiya7252 Жыл бұрын
Akka nan kitchen la vachirukan but vazhathuruku antha chedi ku katru pakkam than vachirukan jannal thoranthu but night jannal close pannitovan athunala ethum broplm ma sis nan eppo kitchen la vachirukan konjam vazhartha piragu madila vaikalanu irukan akka next water la than vachirukan nalla thannila.... Weekly one time veil la vaikanuma ka...
@UMARANIKITCHEN Жыл бұрын
No problem water la iruntha ☀️veil la vaikathinga vadidum nilal la than vaikanum soil la iruntha mattumthan veil la vaikanum
@fenosiya7252 Жыл бұрын
@@UMARANIKITCHEN k sis🤗
@michealrajan37712 жыл бұрын
super..vidro
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank u🙏🙏
@roshankadhar41032 жыл бұрын
சகோதரி தண்ணீரில் வளர்க்குற இந்த செடி கு fertilizerதெவையா இல்ல வெறும் தண்ணீர் மட்டும் மற்றிக்கொண்டு இருந்தால் போதுமா
@UMARANIKITCHEN2 жыл бұрын
எந்த ஒரு உரமும் தேவையில்லை சகோதரி தண்ணீர் மட்டும் வாரத்திற்கு இரண்டு முறை மாற்றி வையுங்கள் போதும்
@R.Kaffilkavin Жыл бұрын
❤❤❤
@megha9437 ай бұрын
Manal man use pannalama
@UMARANIKITCHEN6 ай бұрын
Ok
@s.thambuthambu80032 жыл бұрын
👌👌👌👌👌
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thanks bro
@ragunathgunasekaran8341 Жыл бұрын
மண் தொட்டியில் வைத்துள்ளோம் RO water ootralama?
@UMARANIKITCHEN Жыл бұрын
தொட்டியில் வைத்திருந்தால் RO தண்ணீரை ஊற்ற வேண்டாம்.Normel ஆக பயன்படுத்தும் தண்ணீர் ஊற்றினாலெ போதும்.. நன்றி🙏
@ragunathgunasekaran8341 Жыл бұрын
@@UMARANIKITCHEN salt water payanpaduthalama?
@mohammadkasim2292 Жыл бұрын
அக்கா விட்டில் உள்ள மனிபிளான்டை எவ்வளவு நேரம் வெயிலில் வைக்க வேண்டும்
@UMARANIKITCHEN Жыл бұрын
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைக்கலாம் மண் தொட்டியில் இருந்தால் பசுமையா இருக்கும்
நீரில் வைத்து வேர் விட்ட பின் மண் தொட்டிக்கு மாற்றலாமா?
@UMARANIKITCHEN2 жыл бұрын
மாற்றலாம் ஒன்றும் ஆகாது
@CookWithSugu2 жыл бұрын
video eduka yena tools use panrenga sis
@UMARANIKITCHEN2 жыл бұрын
Trypad vaithu video eduthu varugiren, lighting ku ring light use pandren
@kraitnahesa20852 жыл бұрын
Silver pot la valakalama like cooking vessel la silver irukula athula
@UMARANIKITCHEN2 жыл бұрын
உங்க விருப்பம் எதில் வேண்டுமானாலும் வைக்கலாம்...
@kokilavani42932 жыл бұрын
Mam money plant ah water la vechutu apro soil la vekkalama
@UMARANIKITCHEN2 жыл бұрын
Ok no problem sis,
@devidevi4724 Жыл бұрын
Mam we dnt hav RO system.. shall I pour metro water ???
@UMARANIKITCHEN Жыл бұрын
Ok no broblem use pannunga
@reshushaik40882 жыл бұрын
Enakku home delivery panna mudiuma.. Enakku money plant venum
@UMARANIKITCHEN2 жыл бұрын
Sis நாங்க இந்த மாதிரி டெலிவரி பண்றது இல்ல வீட்ல வச்சிதான் வளக்கறோம், நீங்க உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற nursery ல கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் எல்லா nursery லும் கிடைக்கும்
@geethanesantry8962 жыл бұрын
Mam oru doubt. Soil la valara money plant aa water la vacha valaruma valaratha..pls clarify the doubt
@UMARANIKITCHEN2 жыл бұрын
மண்ணில் வளர்ந்த செடியை பிடிங்கி தண்ணீரில் வைக்கும் பொழுது அழுகிவிடும் ஏனென்றால் மண்ணிலே வளர்ந்து பழக்கப்பட்டிருக்கும் அதனால் புதிதாக cutting செய்து வைத்துதான் வளர்க்க வேண்டும் Ro water இல் வைத்து வளர்த்துவாருங்கள் நன்றாக வளரும் நன்றி🙏
@geethanesantry8962 жыл бұрын
@@UMARANIKITCHEN thanks mam
@nithyanithi10952 жыл бұрын
Glass bottles la dha vaikanuma akka
@UMARANIKITCHEN2 жыл бұрын
Apdi ellam illa da ma plastic bottle irunthalum use pannikalam😍ondrum agathu nanum plastic bottle than vachiruken👍
@nithyanithi10952 жыл бұрын
K akka super ☺. 👍👍.. ..
@prabum25492 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌋🌋🌋🌋🔥
@UMARANIKITCHEN2 жыл бұрын
🙏🙏
@thanaletchmy82172 жыл бұрын
Superb
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thanks sister
@visakaa5568 Жыл бұрын
Money plant water length grow asu. then we cut some root
@UMARANIKITCHEN Жыл бұрын
Ok thank you
@nanthinipugal6100 Жыл бұрын
Ac room LA vaikalama
@UMARANIKITCHEN Жыл бұрын
Vaikalam
@mariyashyamala668610 ай бұрын
Sister nan water la than money plant vachi iruken but stem green color ha aguthu
Akka water la 24 hrs grow aguthu plant at the same time soil la water excess ana dead airum soldringa.... Knjm clarify panunga akka..
@UMARANIKITCHEN2 жыл бұрын
பொதுவாகவே அதிகப்படியான தண்ணீர் செடிக்கு ஊற்றும்பொழுது செடியின் அடிப்பகுதியில் இருக்கக்கூடிய வேர்கள் அழுக ஆரம்பிக்கும் ஏனென்றால் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கும்போது மண் சேராகி மண்ணில் இருக்கக்கூடிய நச்சு கிருமிகள் வேர்களை அழித்து விடும்,அதனால்தான் செடிகளுக்கு தண்ணீர் அளவாக ஊற்றவேண்டும்
@crashit25592 жыл бұрын
@@UMARANIKITCHEN thanks ka for clearing my dbt💗
@vijayashree92182 жыл бұрын
Madam glass bottles RO water money plant nanaa valrumaa please tell me
@UMARANIKITCHEN2 жыл бұрын
Ok no problem ro waterla தான் வைத்து வளர்க்க வேண்டும் இல்லையென்றால் வேர் அழுகி விடும்
@umayogesh45672 жыл бұрын
I am also Umarani
@UMARANIKITCHEN2 жыл бұрын
Thank you
@kowsalyas67352 жыл бұрын
Money plant 🪴 daily water 💧 changes pananum ma akka ......