என்ன ஒரு அருமையான பதிவு அவமானத்தில் உயிரை விட துணிந்தவர் கூட இந்தப் அற்புதமான பதிவால் மனோ பலம் பெற்று அவரும் ஒரு ஆலோசகர் ஆகிவிடுவார் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு தொடரட்டும் உங்கள் இனிய பயணம்
@sssvragam3 жыл бұрын
அருமை சகோ. நிறைய அவமானங்களை கடந்து இன்று நான் ஒரு சிறிய பாடகன்
@muthuvk50383 жыл бұрын
சூப்பர் bro👌👌👌👌👌👌👌 பகவான் கிருஷ்ணா உம் இதையே கூறினார் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்
@Thsfthsf35103 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் என்ன அவமானப்படுதினாலும் நான் நானாக என்றும் இருப்பேன்
@subramanian40653 жыл бұрын
RMKV
@krishnaswamy89093 жыл бұрын
PRIYA
@krishnaswamy89093 жыл бұрын
0
@thangathamil91362 жыл бұрын
True
@tamilsanthan91913 жыл бұрын
உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது
@balamuruganr68863 жыл бұрын
பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிக்கி துன்பத்தில் தவிக்கும் அனைவருக்கும் தங்கள் பதிவு அனைத்தும் மிகவும் நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கிறது ..மிக்க நன்றி அண்ணா
@Sita_Krishna3 жыл бұрын
கடவுள் நன்றாக ஆசிர்வதிக்கட்டும் ஷி மாம் உங்களை
@balajisv31593 жыл бұрын
காலையிலேயே மிகவும் அற்புதமான பதிவு அண்ணா.....
@fluffycandyfloss5045 Жыл бұрын
அருமையான பதிவு இப்பத்தே சூழ் நிலையில் இது மிகவும் ஒரு அவசியமான ஒரு பதிவு ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை தடை இன்றி தொடர மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌👌
@pugalg51513 жыл бұрын
மிகவும் சரியாக அழுத்தமாகவும் சிறப்பாக சொன்னீர்கள் 👍 நன்றி 🙏
@balajisv31593 жыл бұрын
மிகவும் உண்மையான தகவல்களை கூறுனிர்கள் நன்றி....
@gowthamkannan81223 жыл бұрын
இனிமை தமிழில் கேட்க, ஆனந்தம்!
@saravanaprasath4024 Жыл бұрын
this is a great life rehabilitation word from you brother. it is most needed to a person got great insult in his or her life.
@grid91243 жыл бұрын
அடேங்கப்பா என்ன ஒரு அருமையான தமிழ்??🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அருமையான உச்சரிப்பு 👍🏼👍🏼! Amazing command over the language!
@kumaresan547910 ай бұрын
அருமையான பதிவு நண்பா 💐👍
@jessica_jessie3 жыл бұрын
நிறைய விஷயங்கள் katrukonden bro thank you
@yamunamurali1762 жыл бұрын
Exactly right you are...
@Iniyalreview3 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்
@jegajanani92723 жыл бұрын
வாழ்வினில் மிக தேவையான பதிவு.....
@santhadevi82733 жыл бұрын
It's easy to hear this.but practically tough
@lavanyasri17883 жыл бұрын
Superb video.Excellent explanation.you are great Motivator Hisham.
@saranyapatel4310 Жыл бұрын
Really 🥺🥺 awsm thanks brother
@saranyapatel4310 Жыл бұрын
உங்களுடைய வார்த்தைகளைக் கேட்டு புல்லரித்துப் போய்விட்டேன் ப்ரோ ❤❤❤❤
@kalaikalaimani7245 Жыл бұрын
Excellent speech thank you.......👌👍
@kanagamurugan91663 жыл бұрын
அருமையான பதிவு . நன்றி
@vijayalakshmimuthan676310 ай бұрын
Thank you Hisham sir...
@6butterfly2793 жыл бұрын
Thank you Hisham You're right Wonderful
@bhuvanraj22483 жыл бұрын
மிக அருமையான பதிவு
@Maheshkumar-3453 жыл бұрын
மிக்க நன்றிகள்...
@anarsunshee60213 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@Habibulla.M3 жыл бұрын
அருமை 🎉👍🙏
@aneezfathima16513 жыл бұрын
Masha Allah Well said 👍🏻
@saravanan40862 жыл бұрын
Bro, Your Motivational Story with your Clear voice gives more strength. Thankyou.
@meenakshimeenakshi40033 жыл бұрын
💯true words. Have a nice day
@vivekselvam464 Жыл бұрын
Very usefull informatio.
@jansimarymary54663 жыл бұрын
ore mind set la irukka oru video podunga bro
@parthibanr14313 жыл бұрын
1:38 lines fantastic ♥️🙏🏻
@DineshKumar-km9ku3 жыл бұрын
Nalla oru information... superb
@thangapandymuthaiahnadar17532 жыл бұрын
Thank U very much for the most important, useful & valuable message. Regards.
@anbu.kanbu.k61123 жыл бұрын
Semma supper hisham sir 👍🙏👌thank you keepup.....
@johnpeter2123 жыл бұрын
Thanks for your wonderful message friend...
@senthamizhalrajendran35103 жыл бұрын
மிகச் சரியான பதிவு
@mimiltakes3 жыл бұрын
Thank you so much!! I meant to listen to this video today..❤
@VVinayakaRamBPHC3 жыл бұрын
Pramaadham nanbaa...pramaadham...
@sudhagarraji5033 жыл бұрын
ungal voice super. nalla tamil pesuringa .ungal video super.
@gayathrirushi35843 жыл бұрын
Your videoes r amazing I see few but it's very useful & motivation too so thanks f your Inspirational speach .
Thozha neenu nalla nanban ga freidship life words padaithavan ungalukku ella arulum seivanaga.ameen alhamdulillah machan nee nallavan da valueple words thanks.take care vs bettar then care yours okay.