How to Love What You Do ? | Tamil Motivation Video | EPIC LIFE | How to Follow Your Passion

  Рет қаралды 31,137

Epic Life Tamil

Epic Life Tamil

Күн бұрын

How to Love What You Do | How to make more money | Success 2022 | This Could Change Your Life | Law of Attraction in Tamil | How to become Rich | How to become SUCCESSFUL in Tamil | Animated book summary in Tamil | Tamil Motivational Video Speech | Motivational Video | motivational speech for success in life | Subconscious mind reprogramming | Manifestation techniques | Attract Wealth
Kuku FM Download Link: kukufm.page.li...
Coupon Code: ELT50
Coupon valid for first 250 users only.
👉 மற்றவர்களை எளிதில் ஈர்ப்பது எப்படி ? : • மற்றவர்களை எளிதில் ஈர்...
🎞 இந்த வீடியோக்களை கண்டிப்பாக பாருங்கள்
❤ Change Your Life in 30 Days:
• Change Your Life in 30...
💰 5 Money Mistakes to avoid:
• 🚫 5 Money Mistakes to ...
😇 Richest Man in Babylon Story: • Life Changing Story | ...
💯 How to get whatever You want:
• How to get whatever Yo...
🏇 21 Rules of a Samurai: • 21 Life Rules of a Ron...
Epic Life I'm Your Success Partner
பணி அறிக்கை (Mission Statement)
இந்த சேனலில் வரும் வீடியோக்களைப் பார்த்து "எபிக் லைப்னு ஒருத்தன் இருக்கான் அவன் போடுர வீடியோவை தினமும் பார்ப்பேன் அதனால இன்னிக்கு என்னுடைய வாழ்க்கையில் முன்னேறி இருக்கேன், நான் இந்த நல்ல நிலைக்கு வர்ரதுக்கு அவனும் ஒரு காரணம்" அப்படின்னு ஒரு 100 பேரை சொல்ல வைக்கணும்.
அந்த நூறு பேரில் நீங்க ஒருத்தரா இருக்கனும்.
★ EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனலில் வரும் காணொளிகள் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.
Epic Life Videos are being created to provoke the creative thoughts and to educate the viewer to improve his/her life.
I believe through thinking and continuous learning will change one's life drastically.
Self Improvement and Self Development are the very basic elements of growth and development, the mission of Epic Life channel is to provide the educational and motivational thoughts inorder to develop your personal, financial and social status.
#EpicLife2022
tamilmotivation
Tamil motivation video
animated book summary in tamil
Tamil book summary
Tamil books
Book summary in tamil
The one thing in Tamil
Robin Sharma book summary in Tamil
5AM Club in Tamil
How to become SUCCESSFUL in Life
how to make money in tamil
how to make money online
how to become rich in tamil
the rich habits in Tamil
Epic life tamil
epic life hacks daily
epic life motivation video
motivational speech in tamil
motivational speech for success in life
student motivation in tamil
law of Attraction in tamil
how to manifest in tamil
how to start a busines

Пікірлер: 49
@-PPitchaikani
@-PPitchaikani 2 жыл бұрын
I am focus puller in cine field. Your video is very useful brother .
@EpicLifetamil
@EpicLifetamil 2 жыл бұрын
Wow. Can you explain how you practice focus pulling on a moving subject?
@-PPitchaikani
@-PPitchaikani 2 жыл бұрын
@@EpicLifetamil சினிமாவில் காலம்காலமாக focus pulling feet கணக்கில் பண்ணப்படும். Subjectக்கும் கேமராவுக்கும் உள்ள தூரம் எவ்வளவோ அதை நாம் லென்ஸில் வைக்க வேண்டும். அது தான் சரியான வழிமுறை. ஆனால் தற்போது பெரும்பாலான பழைய லென்ஸ்களை சரியாக சர்வீஸ் செய்யப்படாததால் லென்ஸில் feet கணக்கு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு 10 feetல் Subject இருந்தால் லென்ஸில் 15 அல்லது 20 feetல் காட்டும். சரியான feet காட்டும் லென்ஸில் நான் பெரும்பாலும் வேலை செய்ய முடியாததால் நான் ஸ்போர்ட்ஸ் கேமராமேன் போல் மானிடரை பார்த்தே பெரும்பாலும் focus செய்வேன். ஆனால் ஸ்போர்ட்ஸ் கேமராமேனுக்கு உள்ள சவால் zoom மற்றும் focus இரண்டையும் ஆப்ரேட் பண்ண வேண்டும். ஆனால் எங்களுக்கான சவால் என்னவென்றால் சில நேரம் Subjectம் நகரும் கேமராவும் நகரும். அப்போது சில நேரம் வேகமாகவும் சில நேரம் மெதுவாகவும் focus ringயை சுத்த வேண்டும்.
@madhaniasmadhanias2245
@madhaniasmadhanias2245 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா ❤️❤️👍👍❤️❤️ பிடித்த வேலையை மனதின் ஆழத்தில் இருந்து மாற்றலாம்.
@greentamil-2024
@greentamil-2024 6 ай бұрын
Very superb explain.... And iam focus on my work❤
@Arivazaganv1874
@Arivazaganv1874 2 жыл бұрын
Good teaching and கவுன்சலிங் யோசித்து முயற்சி செய்து மேலே வரப்போகிறேன்
@vigneshmohan4216
@vigneshmohan4216 2 жыл бұрын
Hi brother... I am from cbe. Actually electronics service center vachirukka, neenga sonna experiment.. exactly (my life), Nan face pannittu development ku முயற்சி la move ayittu irukka முன்னேற... Just 35 % crossed.. and, l ❤️ my work....unga speech ah கேட்டது, எனக்கு ரொம்ப motivated ah irukku, tq brother
@d.gowshikyt3808
@d.gowshikyt3808 6 ай бұрын
Super bro
@vijaybharath9769
@vijaybharath9769 2 жыл бұрын
Thank you brother to continue your journey and happy morning
@wajeezzahi3150
@wajeezzahi3150 2 жыл бұрын
Last some of your videos remind me the "The one Thing" book ❤️
@marcelinethaly263
@marcelinethaly263 2 жыл бұрын
😍👍very useful for the peoples want to win and be simply happy always .👏👏👏💕💖
@SSDInfoteach
@SSDInfoteach 2 жыл бұрын
Always your update motivates me, sir. Thanks sir
@fazilahmed2244
@fazilahmed2244 2 жыл бұрын
Really useful for me .. thank you brother ..!💐
@karthikeyanpalani1039
@karthikeyanpalani1039 Жыл бұрын
Excellent sharing Bro. Amazing explanation Bro
@suruthisuruthi6410
@suruthisuruthi6410 2 жыл бұрын
நீங்க சொல்ற எல்லா மைனஸ் பாயிண்ட்ஸ்ம் என்கிட்ட இருக்கு. அதெல்லாம் நீங்க சொன்னதுக்கு அப்புறம் மட்டும் தான் மைனஸ்னே தெரிஞ்சது. தெளிவு படுத்தினதுக்கு நன்றி 😊
@AppSMantyiry
@AppSMantyiry 11 ай бұрын
Bro please give an example for studying students
@dinum5925
@dinum5925 2 жыл бұрын
Clarity of your vision.... In every vedio I m contiounsly watching your vedios
@EpicLifetamil
@EpicLifetamil 2 жыл бұрын
Kuku FM Download Link: kukufm.page.link/sDmHmg3Rcu2cVDrY9 Coupon Code: ELT50 Coupon valid for first 250 users only.
@sreedharabv2814
@sreedharabv2814 2 жыл бұрын
Hats off and thankyou sir for the time you taken to explain very clearly , it was useful listening your video. Good job 👌👏👏👏👏👏👏👏👏👏🙏. Keep sharing good informative video like this. 🙏
@ThangamAnandharaj
@ThangamAnandharaj 6 ай бұрын
Super
@muthuraman8992
@muthuraman8992 Жыл бұрын
Vera level
@marimuthu9488
@marimuthu9488 2 жыл бұрын
Continuous learning
@tsjchannel4023
@tsjchannel4023 Жыл бұрын
நன்றி
@ashikashik8168
@ashikashik8168 2 жыл бұрын
Super sir nantri sir
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Thank god 🙏🙏🙏
@NenuTelugu8223
@NenuTelugu8223 2 жыл бұрын
Thank you so much sir.
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf 2 жыл бұрын
Thank you so much brother 💕
@tamizhview7985
@tamizhview7985 2 жыл бұрын
Thank you so much
@madaswamymarimuthu6659
@madaswamymarimuthu6659 2 жыл бұрын
Super bro thanks
@srilingesh
@srilingesh 2 жыл бұрын
Thank you sir 🙏
@alliswell3386
@alliswell3386 2 жыл бұрын
Super sir
@adaikalarajv3789
@adaikalarajv3789 2 жыл бұрын
Thanks brother
@GMTAMILSELVAN
@GMTAMILSELVAN 2 жыл бұрын
Love you Mentor
@b.deepak6086
@b.deepak6086 2 жыл бұрын
THANKS anna
@pvnimmie5239
@pvnimmie5239 2 жыл бұрын
Rendu naalaiku munnaadi naa idhudhaan thalaivaa theditu irundhen
@disoniranjan3926
@disoniranjan3926 2 жыл бұрын
Naan adhiga naatkalaaga indha questions aana solution dhaan thedittu irundhen, ippa neenga video pottuttinga , romba thanks, points yellaam notes yeduththu vachirukken. Seiyyum tholilai yevvaru pidichi seivadhu yrnbadhu patriya indha book tamilil ulladha yena sollungal Anna, illaiyenil veri yedhum books irundhaalum sollungal. Thanks Niranjan.
@EpicLifetamil
@EpicLifetamil 2 жыл бұрын
Idha pathi endha booksum irukanu teriyalai
@adaikalarajv3789
@adaikalarajv3789 2 жыл бұрын
Super
@sivakumar1355
@sivakumar1355 2 жыл бұрын
Super
@mrromeobeast3505
@mrromeobeast3505 2 жыл бұрын
Super bro
@alliswell3386
@alliswell3386 2 жыл бұрын
Focus.
@s.sasikumar5616
@s.sasikumar5616 2 жыл бұрын
Mastermind group creation method
@ganeshabimanyu
@ganeshabimanyu 2 жыл бұрын
👌
@mohanamessi2701
@mohanamessi2701 2 жыл бұрын
👌👌👌👌❣️
@subashkrishnan9371
@subashkrishnan9371 2 жыл бұрын
Y 11.19 la podurenga
@EpicLifetamil
@EpicLifetamil 2 жыл бұрын
Ippthan video edit pani mudichen
@antonypeter2623
@antonypeter2623 Жыл бұрын
🫂🫂🫂🫂
@kamalnath1070
@kamalnath1070 2 жыл бұрын
who is navel ravikhan @epic_life_tamil ?
@EpicLifetamil
@EpicLifetamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fWWbf6lrjK5lkLc
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 26 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
4 Powerful Secrets To Control Anger In Tamil
10:29
Hisham.M
Рет қаралды 87 М.
When your brother is praying 🤲
0:15
Daud Kim
Рет қаралды 8 МЛН
Magic #rimiufun
0:10
Ri Miu Family
Рет қаралды 10 МЛН