ஜப்பானியர்களின் முரட்டுத்தனமான முன்னேற்றக் கொள்கைகள்: kzbin.info/www/bejne/kIi8oalpead-Y6s
@improvingmyself74109 ай бұрын
One small help - I do most of the things good and do it better when I learn along using youtube and other resources but I lack in consistency. Whatever I do once I start to excel I lack motivation or stop doing it due to bad influence and others comments. It would be very helpful if you could do a video on 'how to stay consistent on what you pick and do'. 🙏Thank you very much in advance 🙏
@STR207877 ай бұрын
நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏
@oorvasi78527 ай бұрын
பிரபஞ்ச பேராற்றல் அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் என்பது உண்மை சத்தியம்🎉
@ManojKumar-i3x4h8 ай бұрын
ஓம் நமச்சிவாய சிலம்பம் ஆசிரியர் பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉
@jayaseelans86659 ай бұрын
நீங்கள் சொல்வது போல் எனக்கு நடந்து வருகிறது நன்பரே பிரபஞ்சத்திற்கு நன்றி
@Mythili-g9j9 ай бұрын
முயற்சி திருவினை ஆக்கும் என்பதுவே இந்தப் பதிவின் நோக்கம்.
அருமையான பதிவு ஒவ்வொரு பதிவும் நல்ல அனுபவ அறிவு எதிர் வரும் தலை முறைகளுக்க ஓர் ஆரோக்கியமான மனநிறைவுடன் வாழ வழிநடத்தும் நன்றிகள் பல நிச்சயம் இந்த பிரபஞ்ச உண்மை நூறு சதவீதம் நல்லதையே செய்யும் ❤❤❤❤❤
சொந்தமாக கடை அதை சிறப்புடன் ஆரம்பித்து வாழ்க்கையின் அடுத்த கட்டம். 😊வழி நடத்து கின்றமைக்கு நன்றி.
@fairooslebbe30008 ай бұрын
மிகவும் திறன் கொண்ட அருமையான படைப்பு உங்கள் channel முழுவதுமே அருமை.
@SuthaR-k4b21 күн бұрын
அருமையான பதிவு அன்பரே என்னுடைய குழப்பங்கள் ஒவ்வொன்றாக கிளியராகிறது நானும் சில மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றேன் என்னால் முடியுமா என்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன அப்போ நான் manifestation ஆகி கொண்டிருக்கின்றேன் என்று உணர்ஙகிறேன் உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்
@vaijayanthiduraiswamy12307 ай бұрын
மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள். என் மனதை தங்கள் வழிகாட்டுதலின் படி செயல் படுத்த தொடங்குகிறேன்.மிக்க நன்றி..
@GokulaKrishnan-m9wАй бұрын
அருமையாக இருந்தது மனம் தெளிவு அடைந்தது மிகவும் நன்றிங்க ஐய்யா. சிவாயநம
@amithabi830412 күн бұрын
Thank you so much God bless you VAZHGA VALAMUDAN
@SSubbulekshmi6 күн бұрын
The great video. All these happening in my life. Thank you universe.Thank you for the video
@shreeleisurebeat94417 ай бұрын
S, visualisation practice will b given to olympic players in Indian team also. Eg, Gopichand trained same way to P.V Sindhu which helped her to win medal un olympics for India
@yavanaleela79986 ай бұрын
நன்றி பிரபஞ்சம்
@Jsnhatsvvajh566 ай бұрын
#Visualisation is important (future goals is important )(ask exact +experience emotionally ) #self doubt remove and never underestimate yourself /self belief #envy into inspiration (learn from them)
@Jsnhatsvvajh566 ай бұрын
Trust yourself
@sulochanavijayakumar-sj4hl8 ай бұрын
Super. Now I feel the gratitude sir
@தமிழ்நிலவு9 ай бұрын
Naa all ready apadithan uyirea vazhuran
@mahalakshmip24819 ай бұрын
Arumaiyana pathivu very useful information bro ❤❤❤