எப்பிடி பின்னுவதுன்னு குலப் பதில் இருந்தேன் நீங்கள் பின்னுவதை பார்த்து கற்றுகொண்டேன் அக்கா❤️❤️❤️❤️❤️👍
@nirujaCrochetNorway2 ай бұрын
உங்கள் பதிவுக்கு றொம்ப நன்றி. வாழ்த்துக்கள்🥰🥰
@vasanthiv.kolandaivelu4503 Жыл бұрын
மிக அருமை சகோதரி வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
@nirujaCrochetNorway Жыл бұрын
நன்றி நன்றி😍
@MahaLakshmi-w5n11 ай бұрын
Super akka
@nirujaCrochetNorway11 ай бұрын
Thank you 😊
@nidhushanidhu70482 жыл бұрын
Very nice niruja sister 😘
@nirujaCrochetNorway2 жыл бұрын
Thank you 😊
@NajathMohammad2 ай бұрын
Indha osi name ennandu kekuradhu sis
@nirujaCrochetNorway2 ай бұрын
வணக்கம் 🙏 உல்லன் நூல் பின்னுற ஊசி என்று கேளுங்க. உல்லன் நூல் இரண்டு வகையான ஊசியால பின்னலாம். இரண்டு கையால பின்னுற ஊசி இது இல்லை ஒரு கையால பின்னுறது என்று கேட்டு வாங்குங்க.
@jjfeatherchannel2 ай бұрын
Usi enna size sister
@nirujaCrochetNorway2 ай бұрын
வணக்கம்🙏 இந்த ஊசி 4 mm
@PriyaPriya-d6f2w4 ай бұрын
அக்கா எனக்கு மறுபடியும் சொல்லி தாங்க அக்கா எனக்கு சரியாக விளங்கவில்லை அக்கா நான் நிறைய தடவை பின்னினேன் ஆனால் பிடிபடவில்லை அக்கா வெள்ளை நிற நூலில் பின்னால் வருது இல்லை அக்கா மறுபடியும் எனக்கு சொல்லி குடுங்க அக்கா பிலிஸ் அக்கா இந்த பின்னால் எனக்கு வருது இல்லை அக்கா நான் எவ்வளவு நேரமும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் அக் கா
@nirujaCrochetNorway4 ай бұрын
வணக்கம் 🙏 கண்டிப்பா சொல்லித்தாறன். திரும்பவும் video ஒன்று பதிவிடுகின்றேன். மேலதிகமாக உங்களுக்கு எதுவும் கேள்விகள் இருப்பின் instagram மூலமாக என்னை தொடர்பு கொள்ளவும் ❤️ நன்றி.
@PriyaPriya-d6f2w4 ай бұрын
@@nirujaCrochetNorway அப்படியே ம்ம் சரி அக்கா ரொம்ப ரொம்பவும் நன்றி
Neenga Enna yarn akka use pannuringa . Namada kadaila kidaikkura local yarna ?
@nirujaCrochetNorway Жыл бұрын
Hi ma Intha video la Naan use panninathu 100% Acrylic yarn. Neenka local kadaila kidakkira yarn m use pannalam. Kulanthankalukku pinnuratha irunthal skinna iritat pannatha garna endu Sjekk pannikollunka😊
@bobybon55 Жыл бұрын
@@nirujaCrochetNorway oh thank u akka 😍😘
@nirujaCrochetNorway Жыл бұрын
@@bobybon55 you well come 😊
@ViniciaVinicia-f2x11 ай бұрын
😊
@junehelus2299 Жыл бұрын
Engish??????
@nirujaCrochetNorway Жыл бұрын
Hi, I'll try to get English translation Thank you for your request 🙏
@PriyaPriya-d6f2w4 ай бұрын
எனக்கு பின்னால் வருது இல்லை
@nirujaCrochetNorway4 ай бұрын
முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வரும்.😊
@PriyaPriya-d6f2w4 ай бұрын
@@nirujaCrochetNorway ம்ம் இப்ப ஓகே ரொம்ப நன்றி அக்கா
@selinprabhu59172 жыл бұрын
Black color kedaikuma
@nirujaCrochetNorway2 жыл бұрын
நிச்சயமாக இன்னுமொரு video Black ⚫ colour தொப்பி பின்னி போடுறன், இந்த முறையில் நீங்க விரும்பிய நிறங்களில் crochet செய்து கொள்ளலாம்.
@SinnathambySinnathambySuresh4 ай бұрын
அக்கா முதல் இருந்து காட்டுங்க
@nirujaCrochetNorway4 ай бұрын
உங்கள் பதிவிற்க்கு நன்றி. மிக விரைவாக video செய்து பதிவிடுகின்றேன் 😊