அருமையான செய்முறை விளக்கம்.உங்கள் சமையல் முறை மிகவும் பிடிக்கும் அம்மா.
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@dhanveerirfan61452 жыл бұрын
மாசற்ற மாணிக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. ரேஷன் அரிசி பயன்படுத்தி பஞ்சு போன்ற இட்லி செய்து காட்டியது அதுவும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது பற்றி நல்ல பலன் தரும் தகவல்கள் தெள்ள தெளிவாக எல்லோருக்கும் புரியும் விதத்தில் விளக்கினீர்கள் வெள்ளை நிறத்தில் பூ போன்ற இட்லி ரெடி
@Rajamanisamayal2 жыл бұрын
😀🙏🙏🙏
@kanchana46202 жыл бұрын
இட்லி பஞ்சு போல் இருக்கிறது அம்மா புதினா சட்னி சூப்பர் அம்மா ,
@Rajamanisamayal2 жыл бұрын
😀🙏🙏
@karthigasathish87302 жыл бұрын
சூப்பரா இருக்கு இட்லி நல்லா வெள்ளை வெளேர் ன்னு சாப்டா இருக்கு அம்மா.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@divyapurusothaman789211 ай бұрын
Ration aarasi idly aarasi sayirthu idly recipe solluga amma
@Rajamanisamayal11 ай бұрын
ரேஷன் அரிசியில் நிறைய இட்லி ரெசிபி போட்டு இருக்கிற எங்க வீடியோவுல இருக்குது பாத்துக்கங்கப்பா
@umamaheswari54302 жыл бұрын
Super amma
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@radhika72092 жыл бұрын
இட்லி குறிப்புகள்+செய்முறை நன்று. தயவு செய்து காணொலி நீளத்தை குறைக்கவும் அம்மா.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@anithapranow9532 жыл бұрын
Idli semma taste amma
@Rajamanisamayal2 жыл бұрын
🙂🙂thank u so much
@bmanikandan24272 жыл бұрын
அம்மா நைட்டே சோடாமாவு போட்டு கலக்கி வச்சிடனுமா...
@Rajamanisamayal2 жыл бұрын
நாங்க தொடர்பு அதிகம் போட மாட்டோம் அப்படியே போட்டா நைட்டு கலக்கி வச்சுடுவா நீங்க எப்படி வேணாலும் பண்ணிக்கலாம்
@bmanikandan24272 жыл бұрын
ஓகே நன்றி அம்மா... நானும் என் மனைவியும் சின்னதா டிபன்கடை நடத்துறோம் எங்களுக்கு இட்லி ஒழுங்கா வரலை அதான் கேட்டேன் அம்மா .. நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் அம்மா
@Barcelona_notofficial6 ай бұрын
Can anyone give english commrnts regarding castor seeds that she is adding
@Rajamanisamayal6 ай бұрын
Yes that is castor seed..
@IndraRajan2 жыл бұрын
Super 👌👌👌🌹🌹
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@anithapranow9532 жыл бұрын
How r u amma akka papa
@Rajamanisamayal2 жыл бұрын
All are fine.. thank u.. how r u
@sambathraja80212 жыл бұрын
👌👌
@Rajamanisamayal2 жыл бұрын
😀🙏
@shalinichaturvedi64402 жыл бұрын
Amma ek baat puchna tha , please mene abhi idli dhosa k batter ka business start Kiya hai to fermentation ka dikkat ho raha hai hum ghar me banate hai to thoda Matra me hota hai usme soda mila leta hai par me packet banati hu or vo acchi tarah ferment nahi ho pa rahe aap please bataiye kya karu
@Rajamanisamayal2 жыл бұрын
If you want to do this for sale... you need to watch all our all kinds of Itli videos... Grind the Itli flour in the manner shown in the video that suits you...अगर आप इसे बिक्री के लिए करना चाहते हैं ... आपको हमारे सभी प्रकार के इटली वीडियो देखने की जरूरत है ... इटली के आटे को वीडियो में दिखाए गए तरीके से पीस लें जो आपको सूट करता है ...
@shalinichaturvedi64402 жыл бұрын
@@Rajamanisamayal Amma mene aapke sare vedio dekhe hai idli banane k sab par mujhe packet me ferment kaise karu yaha kafi thand hai to batter ferment nahi ho raha 15 ,se 20 ghante baad bhi