மின்னும் நட்சத்திரமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில் முதல் முறையாக பார்த்தேன் பிரமிப்படைந்தேன் ரேஷன் அரிசியை பயன்படுத்தி இன்டன்ட் இட்லி பவுடர் செய்முறை எல்லோரையும் வியப்படைய செய்தது... பச்சரிசி உளுந்து புழுங்கல் அரிசி சிறிது வெந்தயம் ஊறவைத்து காயவைத்து அதனுடன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்து புளிக்க வைத்து பஞ்சு போன்ற இட்லி அவித்தது எங்களை கிறங்கடித்தது... வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்... தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தென்றலின் தோன்றாமை நன்று உங்கள் தோன்றல் மூலம் பிறரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் ஏற்படுத்தி தரும் உங்களின் பொக்கிஷமான பதிவுகள் என்றென்றும் உலகலாவிய வெற்றி பெற என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நீங்க பாராட்டிய விதம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது ரொம்ப நன்றி
@amsavenisurendiran79923 жыл бұрын
இதைத் தான் எதிர் பார்த்தேன் 👌👌👌👌கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
@mullaijai94873 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏நான் 2 நாளைக்கு ஒரு தடவை மாவு அரைக்குறோம் அம்மா. மாவு அரைச்சு எடுக்கிறதுக்குள்ள போதும் போதும் ஆய்டும். ஆனால் இந்த instant method மிக உபயோகம் அம்மா. அளவு மற்றும் காயவைத்து அரைத்து வைக்கிறது சூப்பர் அம்மா. ஊருக்கு போய்ட்டு வரும் போது இது மிக உபயோகம் அம்மா. உங்கள் வீட்டு மல்லிகை சூப்பர் அம்மா. துணியில் ஒட்டவே இல்ல அருமை அம்மா. முருங்கைக்காய் வெட்டி கவரில் வைப்பது மிக அருமையான டிப்ஸ்அம்மா. நன்றி வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நாங்களும் இதே மாதிரி மாவு அரைக்கீரை என்று சொல்லி இருக்கிறீர்கள் ரொம்ப சந்தோசமா இருக்குது மல்லிகைப் பூவுக்கும் பாராட்டி இருக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம்
@GunaSekaran-pw7ko3 жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரியே உடனடி இட்லி மாவு மில்லில் அரைத்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி உங்கள் உடைய சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கிறது 🙏👍
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி நீங்க செஞ்சு பார்த்ததுக்கு
@IndraRajan2 жыл бұрын
உங்கள் சமையல்பற்றி மனதில் நன்கு பதியும்படி விளக்கம் தருகிறீர்கள் 👌👌👌🌹🌹
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@angelvaidhyanathan3 жыл бұрын
ரொம்ப நாளாக எதிர்பார்த்த வீடியோ அம்மா நன்றி
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி
@artandcraft81183 жыл бұрын
ரொம்ப நன்றிங்க! அருமையான சொல்லித் தந்தீங்க.
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி
@reginamaryb946 Жыл бұрын
நான் இப்போ இது மாதிரித் தான் அரைத்து வைத்து இட்லி செய்கிறேன். நிஜமாவே சூப்பரா இருக்கு. அம்மா இதே மாதிரி இட்லி அரிசிக்கும் அளவு சொல்லுங்க. அதே போல ராகி இட்லி கம்பு இட்லிக்கும் அளவு சொல்லுங்க. Thank you.
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நான் நிறைய இட்லி ரெசிபி போட்டு இருக்குற நீங்க அதுல போய் பாருங்க அளவுகள் எல்லாம் கரெக்டா சொல்லி இருப்பேன் அதே மாதிரி நீங்க செஞ்சு பாருங்க எல்லாமே கரெக்டா இருக்கும் நன்றி
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நான் நிறைய இட்லி ரெசிபி போட்டு இருக்குற நீங்க அதுல போய் பாருங்க அளவுகள் எல்லாம் கரெக்டா சொல்லி இருப்பேன் அதே மாதிரி நீங்க செஞ்சு பாருங்க எல்லாமே கரெக்டா இருக்கும் நன்றி
@bismibismi79633 жыл бұрын
இனிய காலை வணக்கம் ❤️ மல்லிகை பூ போல் இட்லி அருமையாக உள்ளது 👍 மிகவும் தேவைப்படும் டிப்ஸ்கள் நன்றி அம்மா ❤️ வாழ்க வளமுடன் 🙏
அம்மா வெள்ளைச் சோள தோசை ரெடிமிக்ஸ் அளவும் தயாரிப்பு முறையும் சொல்லுங்க.
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍
@ayyappanm61242 жыл бұрын
Amma ninga senja sambar podi super amma tq na trai pannen
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@arxl_kxmar_4113 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் அருமை உங்கள் சமையல் சூப்பர்
@Rajamanisamayal3 жыл бұрын
Thank you very much. Continue to support my channel.
@farjanaajmalnoor87813 жыл бұрын
Wow ippadi kooda idly seiyalama thank you amma intha mathiri neraya vishayam engalukku katru thanga
@Rajamanisamayal3 жыл бұрын
Thank you so much 🙂.keep supporting my channel
@kanchana46203 жыл бұрын
அம்மா ரெடிமேட் இட்லி சூப்பர் மா நீங்கள் செய்த வட கறி செய்தேன் பிள்ளைகள் சூப்பராக இருந்தது பாராட்டினார்கள் நான் காஞ்சனா
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப நன்றி வடகறி செஞ்சு பார்த்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@nandakumaris681 Жыл бұрын
Kadai arisi la oru vaati readymade idly powder sollunga Amma...
@Rajamanisamayal Жыл бұрын
விரைவில் செய்து காட்டுகிறேன்
@muthupriya56772 жыл бұрын
Amma thank you neenga sonnatha follow pannunen arumai
@Rajamanisamayal2 жыл бұрын
Thank you so much 😊.Keep watching.
@sumaiyafathima87403 жыл бұрын
Super super dosai podalama
@naushmischmidt95224 ай бұрын
Ithu dosaikku varuma
@anithapranow9533 жыл бұрын
அம்மா இட்லி தன்மை, அரைக்கும் விததின் செய்முறை விளக்கம் .அருமை அம்மா அதோடு .ஒவ்வொரு கமெண்ட்க்கும் நீங்கள் அளிக்கும் பதில் ஆசிரியரின் பொருமையை மிஞ்சுகிறிது அம்மா
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஆசிரியரே அளவுக்கு என்னை பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி
@sumathivijayakumar90043 жыл бұрын
@@Rajamanisamayal 1
@rajathiayyanar Жыл бұрын
😊
@roselinepujesh2184 Жыл бұрын
Iddli super ya vanthuchu ma
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@Rajamanisamayal Жыл бұрын
தோசை மாவு எப்படி அரைப்பது என்று விரைவில் வீடியோ போடுகிறேன்
@VEDESH20222 жыл бұрын
Amma jauvararisiye oor pottu podnuma illa appitye podanum amma pls sollunga
@Rajamanisamayal2 жыл бұрын
ஜவ்வரிசியை ஊற போட்டு காய வைத்து போடுங்க நல்லா இருக்கும்
@sumathigovintharaj86002 жыл бұрын
Amma epo tha unga video pakara naliku try pandra amma
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ட்ரை பண்ணி பாருங்க இதே மாதிரி நல்லா வரும் இட்லி
@rajinarayanan63962 жыл бұрын
super.pudhiya idea
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@anju...arthi55712 жыл бұрын
Amma arisium ulunthum சேர்த்து araikanumaanu சொல்லுங்க pls
@Rajamanisamayal2 жыл бұрын
ரெடிமேடு இட்லிக்கு உளுந்து அரிசி இரண்டும் அர்ச்சிக்கலாம் சேர்த்து
@SSuguna-m1o2 ай бұрын
Dosai sudalama
@maracreation55453 жыл бұрын
இவ்வளவு நாள் இது தெரியாம போசே 🥰
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி
@santhivijayakumar2615 Жыл бұрын
அம்மா நன்றி. ஊரவைக்காமல் செய்வதற்கும். ஊரவைத்து செய் வதற்கு ம் உள்ள வித்தியாசம் என்ன
@Rajamanisamayal Жыл бұрын
ரெண்டுக்கும் டிப்ரன்ஸ் இருக்குதுப்பா ஊற வச்சு செய்றது உடனடி இட்லிக்கும் வித்தியாசம் இருக்கு ஊற வச்சு செய்யறது நல்லா இருக்கும் இது ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கும் ஆனா நல்லா தான் இருக்கும் இருந்தாலும் அதாவது ஆபீஸ்கள் போறவங்களுக்கு இது கொஞ்சம் உதவியா இருக்கும் இட்லி நல்லா இருக்கும்
நான் ஊற வைத்த அதே மாதிரி ஊறவையுங்கள் எல்லாமே கரெக்டாக இருக்கும்
@KrishnaveniRamesh3 жыл бұрын
@@Rajamanisamayal Okay Akka
@shobanarjenifer7376 Жыл бұрын
Instant dosai powder videos poduga ma
@Rajamanisamayal Жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@pallaviswaminathan54153 жыл бұрын
நன்றி அம்மா என் கணவர் வெளிநாட்டில் உள்ளதால் அவருக்கு இட்லி மாவு அரைப்பது ரொம்ப சிரமமாக இருந்தது இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்தது 🙏🏻
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி
@pallaviswaminathan54153 жыл бұрын
நான் அனுப்பிய முதல் கமெண்டுக்கு பதில் அளித்தது நீங்கள்தான் நன்றி🙏🏻 நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் ❤️
@meenamee1752 Жыл бұрын
அம்மா இட்லி அரிசியே இம்முறை எனக்கு ரேஷன் அரிசியாகக் கிடைத்துள்ளது. அதை மட்டும் பயன்படுத்தலாமா ? அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு, மாவு ஜவ்வரிசி அளவுகளைச் சொல்லுங்களேன். நன்றி மா.🙏🙏
@Rajamanisamayal Жыл бұрын
இட்லி அரிசி ரேஷன் அரிசிங்கறிங்க புரியல ரேஷன் அரிசி இருந்தா மூணு டம்ளர் ரேஷன் புழுங்கல் அரிசி 3 டம்ளர் ரேஷன் பச்சரிசி எடுத்துக்கோங்க அதுக்கு உளுந்து ஒரு டம்ளர் எடுத்துக்கோங்க அரை டம்ளர் ஜவ்வரிசி எடுத்துக்கோங்க கரெக்ட்டா இருக்கும்
@ashmakureshan7688 Жыл бұрын
6 cupume pacharasi wechchu panna mudiyuma????
@Rajamanisamayal Жыл бұрын
செயல் அப்பா நல்லா இருக்கும்
@Rajamanisamayal Жыл бұрын
👍🏻👍🏻🙏
@ranipeter6449 Жыл бұрын
Did as you said.Idlis did not rise and idlis were flat and sticky.any suggestion?
@Rajamanisamayal Жыл бұрын
மாவு கொஞ்சம் கெட்டியாக கலக்கி வச்சு ஊத்தணுபா ரொம்ப தண்ணியா கலக்கிட்டீங்கன்னா மாவு நல்லா உப்பி வராத இட்லி. கொஞ்சம் கெட்டியா கலக்கி வைத்து ஊத்துங்க
@jamimabanu6727 Жыл бұрын
Supar Amma nanum trypannaporen
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏👍👍
@jamimabanu6727 Жыл бұрын
Amma nanga trai pannunathu sariya varalai ga maa😢
@poongavanamrave70553 жыл бұрын
சூப்பர் மா, ஜவ்வரிசியும் சேர்த்து இட்லி
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி
@asvanthgobi98252 жыл бұрын
Amma 1padi arisi ku eththana tamlar pulungalarisi eththana tamlar pachcharisi
@Rajamanisamayal2 жыл бұрын
ஆறு டம்ளர் ரேஷன் புழுங்கல் அரிசி என்றால் இரண்டு டம்ளர் ரேஷன் பச்சரிசி ஒரு டம்ளர் உளுந்து எடுத்தீங்கன்னா கரெக்ட்டா இருக்கும் ரெண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கணும்
@bharanikumar94233 жыл бұрын
அம்மா ஜவ்வரிசி இரண்டாவது நாள் ஊற வைத்து காய வைக்கணுமா எட்டு மாத குழந்தைக்கு ஜவ்வரிசி போட்ட இட்லி கொடுக்கலாமா
@Rajamanisamayal2 жыл бұрын
கண்டிப்பாக கொடுக்கலாம் தப்பே இல்ல நல்லா இருக்கோம் நம்ம கடையில வாங்கிட்டு வந்து கொடுக்கிற இட்லியை விட வீட்டில் அரைத்த இட்லி மாவு ரொம்ப நல்லா இருக்கும்
@karthigasathish87303 жыл бұрын
அம்மா ரேஷன் அரிசியில் instant idli powder ரெடி பண்றத நிஜமா இப்ப தான் முதல் தடவையா பாக்குறேன். நாங்க ரேஷன் அரிசியில் கிரைண்டர் ல மாவு ஆட்டி இட்லி அவிப்போம்.ஆனா ரேஷன் அரிசியை கழுவி காய வைத்து பவுடரா பொடி பண்ணி இட்லி அவிக்கிறத பாக்கும் போதே எனக்கு சாப்பிடணும் போல இருக்கு அம்மா.நான் எப்பவுமே வீடியோ வ skip பண்ணாம தான் பார்ப்பேன்.எல்லா வீடியோல யும் பல பயனுள்ள தகவல்கள், சமையல் குறிப்புகள் நிறைய சொல்றீங்க.அதனால் skip பண்ணவே மாட்டேன்.இந்த instant இட்லி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.நானும் இனிமேல் இந்த instant இட்லி பவுடரை ரெடி பண்ணி வைச்சுக்கப் போறேன்..திடீர் ன்னு எங்க வேணாலும் போய்ட்டு லேட்டா வந்தாலும் இந்த பவுடரை கலந்து இட்லி ஊத்திக்கலாம்.இது beginner's kuரொம்ப யூஸ் புல்லா இருக்கும்.எனக்கு லாம் கிரைண்டர் ல இட்லிக்கு மாவு ஆட்டி அதை கழுவுறதுக்கு கஷ்டமா இருக்கும்.அதுக்கு இதே மாதிரி பவுடர் பண்ணி வைச்சுக்குட்டா ரொம்ப நல்லா இருக்கும். சூப்பர் பதிவு. முருங்கைக்காய் வாடாமல் இருக்க அதை ஒரு கவரில் போட்டு சுற்றி பிரிட்ஜில் வைத்தால் வாடாமல் இருக்கும்.மிகவும் பயனுள்ள டிப்ஸ்&பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா.வாழ்க வளமுடன்.
@Rajamanisamayal3 жыл бұрын
நான் தான் முதல் லைக் அம்மா அப்படின்னு சொல்லி இருக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம் வீடியோவை ஓட்டி விடாமல் பார்ப்பேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி இதே மாதிரி இட்லி செஞ்சு பாருங்க
@harshetharethinapandian7659Ай бұрын
😮 we will😮
@harinivanidassharinivanida3136 Жыл бұрын
Super villakkam amma
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@kalaivani37472 жыл бұрын
Gm amma superamma thank you amma👍🏻👍🏻👍🏻🙏🏻
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bharathkanna23392 жыл бұрын
1am
@movisvideo15662 жыл бұрын
Appa soda serka vendava amma
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@movisvideo15662 жыл бұрын
Serkanuma vendava amma
@roselinepujesh2184 Жыл бұрын
Dosai mavu araipathu yeppadi
@Rajamanisamayal Жыл бұрын
விரைவில் வீடியோ போடுகிறேன்
@saranyasivagnanam734 Жыл бұрын
Ethanai time machine la aratchinga nice aga
@Rajamanisamayal Жыл бұрын
மிஷின்ல ஒரே டைம் தான் அரைச்சு தருவாங்க
@Rajamanisamayal Жыл бұрын
ஒரே டைம் தான் பா
@GUNAFASHION3 жыл бұрын
Alaugal theliva solluga
@banubanu44523 жыл бұрын
அம்மா மாவு எந்த பதத்துக்கு அரைக்கனும்
@thavampetral12992 жыл бұрын
Hai patti amma nan itha dry pannen .ana veliyil kaya vakkala fan than 3days kayavachen . Enga areala nalla mazhai amma .veyil adigala athan ma .apram nan power pannikidden apram atha night 8hours pulikka vachen ma .ana pulikave illa ma. Ninga sonna mathirithan pannen .
@Rajamanisamayal2 жыл бұрын
இந்த மாவு எனக்கு சீக்கிரமா குளிச்சு கீழ கொட்டிவிட்டது அந்த அளவுக்கு இது சீக்கிரம் புளிக்கிற மாவு உங்களுக்கு குளிர் காலமா இருந்தாள் சீக்கிரம் புளிக்காது
@thavampetral12992 жыл бұрын
@@Rajamanisamayal athugu nan enna pannum Patti ma
@growupmedias8315 Жыл бұрын
ஜவ்வரிசி எவ்வளவு நேரம் ஊற வைக்கணும் அம்மா?
@Rajamanisamayal Жыл бұрын
மாவு ஜவ்வரிசியா இருந்தால் 4 மணி நேரம் போதும்
@revathimuthukrishnan83748 ай бұрын
Ennudaya ratio 14+6 kku 900 grm Dall + venthiyam
@Rajamanisamayal5 ай бұрын
🙏🏼
@raziawahab30482 жыл бұрын
மல்லிகை செடிக்கு என்ன உரம்கொடுத்தீங்க😊
@Rajamanisamayal2 жыл бұрын
வேஸ்ட் காய்களை கவர்ல போட்டு அழுக வைத்து செடிக்கு போட்டால் நல்ல பூவு வரும்
@raziawahab30482 жыл бұрын
@@Rajamanisamayal thanks
@janahakumari61113 жыл бұрын
நீங்கள் எந்த உஊர்
@thaha20893 ай бұрын
அக்கா எனக்கு குஷ்பூ இட்லி செய்ய கணக்கு 3 _ kg மாவு recipe அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@Rajamanisamayal3 ай бұрын
சேது தரப்ப
@vijendrapandyan25783 жыл бұрын
இன்ஸ்டன் குஷ்பூ இட்லி இதேபோல் செய்ய முடியுமா
@Rajamanisamayal3 жыл бұрын
செய்யலாம் ரொம்ப பக்குவமா செய்யுங்க
@vijendrapandyan25783 жыл бұрын
என் சுசீலா கடை அரிசியில் இன்ஸ்டன் ரெடி மிக்ஸ் இட்லி குஷ்பு இட்லி பணியாரம் மிக்ஸ் தயவு செய்து செய்து காமி க்கறீங்ளா உங்களுடைய சமையல் திறமையை பார்த்தால் எனக்கு பிரமிப்பாஇருக்கிறது
@khairunnisa-yg8qs2 жыл бұрын
Indha maavil dosai Varuma?
@Rajamanisamayal2 жыл бұрын
தோசை நல்லா வரும்
@nandhinibalamurugan23512 жыл бұрын
Vera level anty thank you so much
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
@tharacollections63422 жыл бұрын
mill araikumpodhu ethanai murai araika vendum
@Rajamanisamayal2 жыл бұрын
ஒரே தடவை அழைத்தால் போதும்
@tharacollections63422 жыл бұрын
thank u mam
@naatuku_kedu2 жыл бұрын
Amma mavu powder panni fridge la weikanuma
@Rajamanisamayal2 жыл бұрын
வெளியிலே வச்சுக்கோங்க நல்லா இருக்கும் ஆறு மாசத்துக்கு நல்லா இருக்கும்
@shanthiashokkumar46192 жыл бұрын
Amma ungal vilakkam arumai nengal entha ooru
@Rajamanisamayal2 жыл бұрын
Thank you so much 😊.nangal coimbatore .Keep watching.
@daisyrani2203 Жыл бұрын
Aunty nice mavu la idly seiyalama
@Rajamanisamayal Жыл бұрын
🙏😇
@revathimuthukrishnan83748 ай бұрын
Amma naa idly maavu business thaan maa panrean veetlayea dosa white ta varuthu nu solranga reason theariyala maa enna vaa erukkum mma
@Rajamanisamayal7 ай бұрын
வெந்தயம் நிறைய சேர்த்துக்கோங்க
@revathimuthukrishnan83747 ай бұрын
Thanks mma
@sivaamutha8326 Жыл бұрын
Dosa oothalama Entha mavula
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@saranyasivagnanam734 Жыл бұрын
Intha instant mix la dosa varuma
@Rajamanisamayal Жыл бұрын
வரும் வெந்தயம் சேர்த்துக்கணும்
@karthigasathish87303 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா.நான் தான் முதல் கமெண்ட்.
@suhainahyder87235 ай бұрын
Javarisiya oora vaikanuma sollaliya
@Rajamanisamayal5 ай бұрын
ஜவ்வரிசி ஊற வைக்க வேண்டாம்
@suhainahyder87235 ай бұрын
@@Rajamanisamayal thankyou amma
@rajalakshmig31973 жыл бұрын
Thank you Amma
@Rajamanisamayal3 жыл бұрын
You are most welcome
@ugashnibaskar29513 жыл бұрын
@@Rajamanisamayal llll
@Dhanabal-ec4uo3 жыл бұрын
அம்மா மாவு ஜவ்வரிசிக்கு பதில் அவல் போட்டுக்கலாமா
@Rajamanisamayal3 жыл бұрын
அவன் வேணும்னா சேர்த்துக்கலாம் இருந்தாலும் ஜவ்வரிசி தான் பெஸ்ட்
.இன்ஸ்டன்ட் இட்லி மாவு பொடி என் மனைவி அரைத்தார்கள். இட்லி களி போல் இருந்தது. ஆறியதும் கல் போல் இருந்தது. காரணம் என்ன?
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்சியில் அரைத்தால் கொஞ்சம் போல் கல்லு போல தான் இருக்கும் ஆனால் மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் நல்ல பவுடர் மாதிரி இருக்கும் அது சீக்கிரம் பொங்கி வரும் ஆனா இட்லி சாப்டாக இருக்கும்
நான் நிறைய இட்லி வீடியோ போட்டு இருக்கிறப்ப அதுல நீங்க பாத்துட்டு செய்யுங்க தெளிவா அதே மாதிரி செய்யுங்க உங்களுக்கு கரெக்டா வருமா வாழ்க வளமுடன்
@venkatakrishnanr22572 жыл бұрын
Sooper madam 🙏thanks
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@saranyadhanusu20203 жыл бұрын
நீங்கள் சொன்ன அளவில் சற்று அதிகமாக தேவை . அதனால் 8 டம்ளர் அரிசி 11/2 டம்ளர் உளுந்து முக்கால்டம்ளர் ஜவ்வரிசி 50 வெந்தயம் போட்டேன் அம்மா ஆனால் இட்லி கொல கொல ன்னு வந்தது என்ன செய்வது சொல்லுங்கள் ப்ளீக்ஷ் பதில் சொல்லுங்கள்
@Rajamanisamayal3 жыл бұрын
நாங்க ஆறு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் உளுந்து போட்டு உள்ளோம் .நீங்க 8 டம்ளர் அரிசி 11 டம்ளர் உளுந்து என்று சொல்லி இருக்கிறீங்க, எங்களுக்கு புரியல. நீங்க சொல்லியிருக்கிறது மாவு கொல கொல இருந்தால் கெட்டியாக கரைத்து வைக்க வேண்டும். இட்லி ஊத்துங்க நல்லாவே இருக்கும் .பாக்கையில கொழகொழப்பாக இருக்கும் இட்லி சூப்பரா இருக்கும்.
@saranyadhanusu20203 жыл бұрын
11 டம்ளர் உளுந்து இல்லை. 1 1/2 அதாவது 1 டம்ளரும் மறுபடி பாதி டம்ளர் உளுந்தும்
@vimalk3473 жыл бұрын
amma super
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏
@lathikav3092 Жыл бұрын
Ration arisi gund arisiya neeta arissiya chollugha amma
மிக்க நன்றி இதே மாதிரி எங்க சேனல் தொடர்ந்து பாருங்க சப்போர்ட் பண்ணுங்க நன்றி
@gurucharan50253 жыл бұрын
Thank you amma am so busy ,👌
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏🙏🙏
@SssSss-cw6os3 жыл бұрын
சூப்பர் மா
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏🙏
@jayanthivijayakeerthi8234 Жыл бұрын
தோசை சுட்டா வருமா
@Rajamanisamayal Жыл бұрын
தோசை வெள்ளையா தப்பா வரும்
@vakapallidurgamma3 жыл бұрын
Amma super 😊🙏
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி
@shanjo97563 жыл бұрын
Please give the ingredients below the description
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி. எல்லாமே போடணும்னு தான் நினைக்கிறேன். டைம் கிடைக்கல, அடுத்தடுத்து போடும்பொழுது எல்லாமே விளக்கமாக போடுகிறோம்..
@shanjo97563 жыл бұрын
@@Rajamanisamayal neenga vilakamaga than solgerirgal. Description il alavugalai koduthal screen shot eduthu vaika mudiyum. Tq.
@pramamoorthy56533 жыл бұрын
Nice
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏🙏
@freeda91683 жыл бұрын
இதே முறையில் மூன்று முறை அரைத்து கையால் கலந்து ஊறவைத்தேன். ஆனால் 8 மணிநேரம் ஆகியும் பொங்கிவரவில்லை. பொங்கிவருதே இல்லை. காரணம் தெரியவில்லை. plz சொல்லுங்க
@Rajamanisamayal3 жыл бұрын
சிலருக்கு மாவு பொங்கி வராது .ஆனால் இட்லி ஊத்தினால் நன்றாக வரும்.ஊத்தி பார்த்திங்களா?