How to make Thattai Vadai? எப்படி தட்டவடை செய்வது?

  Рет қаралды 99,314

Gowri Ruban

Gowri Ruban

4 жыл бұрын

A step by step guide on how to make the Sri Lankan dish Thattai Vadai
Please like, share to your friends and subscribe to the channel as it will mean a lot to me, if you have any other dishes that you would like me to create for you please leave a comment down below
Cameraman : Kavin Ruban (Instagram @kavinruban_)
Editor : Kavin Ruban (Instagram @kavinruban_)

Пікірлер: 131
@user-jz7bh7jb1p
@user-jz7bh7jb1p 3 жыл бұрын
அருமை சசோதரி. தங்கள் எளிமையான செய்முறைக்கு மிக்க நன்றி. முற்றிலும் தமிழிலேயே தங்கள் அருமையான விளக்கங்களை சொல்லுங்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🏼😊
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Arruna. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி . உங்களை என் channel க்கு வருக வருக என்று வருவேக்கிறேன். 🙏🙏😀💖💖
@C.Jayanthi
@C.Jayanthi 4 жыл бұрын
Very sincere and detailed explanation.we can also press using a flat bottomed bowl (coffee davara) to make thattai.
@shoumikanarayanasami3020
@shoumikanarayanasami3020 4 жыл бұрын
Very nice recipe I'm going to try this one
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Shoumika Narayanasami thank you so much 🙏😀❤️
@stellat9623
@stellat9623 4 жыл бұрын
Woooooooooow superb:)
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Thank you so much Stella 🙏😀
@samisami7115
@samisami7115 2 жыл бұрын
Today evening snacks thattai super akka. Love you akka
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
👌😊
@leshabee7323
@leshabee7323 4 жыл бұрын
Super 🤤🤤👏👏
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Thank you so much 🐝
@CookingWithThusha
@CookingWithThusha 4 жыл бұрын
Thank you so much for this recipe ,I will make it with your recipe ...
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Cooking With Thusha Thank you so much 🙏😀❤️
@subamohan4011
@subamohan4011 2 жыл бұрын
அருமையாக இலகுவாக செய்து காட்டினீர்கள் மிக்க நன்றி♥
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Suba. நன்றி நன்றி 🙏🙏🙏💕💕😊
@vijiyaluxmianandarajan9741
@vijiyaluxmianandarajan9741 3 жыл бұрын
Superb akka surely I will try it is my favourite 🙏🙏
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Vijiyaluxmi. Thank you so much sister 😀😀💖💖🤩🙏🙏
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அருமையான சுவையான சமையல் நன்றி சகோ
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Raji. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😋
@muththupezhai5521
@muththupezhai5521 3 жыл бұрын
I like your simplicity
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Santhana. Thank you so much dear 🙏😀😀💖
@salamonunice7236
@salamonunice7236 3 жыл бұрын
Super recipe nd nega panra food ah pakaratha ungala pakarathanu theriyala avlo alaga eruku fully testi 😋😋😋
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much Salamon 🙏🙏😀
@kendraarul1912
@kendraarul1912 4 жыл бұрын
👌
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Thank you so much Kendra Akka 💖
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 4 жыл бұрын
All your recipes are super 😍😍😍
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Thank you so much Sajeewa🙏
@srilankatraditionincanada
@srilankatraditionincanada 4 жыл бұрын
Nice recipe
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Sri Lanka Tradition in Canada Thank you so much 🙏😀
@lalithajaya1766
@lalithajaya1766 2 жыл бұрын
Sister yesterday I saw paitham panniyaram then I thought must ask to upload this "thatti vadai" what a consequence today I saw you making I have tasted but the person who gave said it is parithithurai vadai am I correct anyway thank you so much sister I got the recipe lovely smiling 🌝
@sugabeautybyamuthagobinath6239
@sugabeautybyamuthagobinath6239 4 жыл бұрын
Thank you so much for your all recipe 😊
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Suga beauty by amutha gobinath welcome and thank you so much 🙏😀❤️
@nageswaryvikneswaran1131
@nageswaryvikneswaran1131 2 жыл бұрын
அதிக நாட்களாக நான் செய்ய வேண்டும் என்று நினைத்து நன்றி
@sandraanthony588
@sandraanthony588 4 жыл бұрын
Thank you, I enjoyed trying our you recipe and the outcome was fantastic.
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Sandra Anthony many thanks 🙏😀
@ssviews7537
@ssviews7537 3 жыл бұрын
Sri Lankan Fish Curry - kzbin.info/www/bejne/mYHCaKpjisyVp8U
@homelytalkschannel1593
@homelytalkschannel1593 3 жыл бұрын
Very different vadai I try thisfrd👍🤝
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Homely. Thank you so much 🙏😀❤️
@ssviews7537
@ssviews7537 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mYHCaKpjisyVp8U
@mariyamaysha3565
@mariyamaysha3565 3 жыл бұрын
Hi gowri ruban..i tried this receipe....super😋
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi mariyam aysha Thank you so much 🙏😀😀❤️
@rairavi4150
@rairavi4150 3 жыл бұрын
அருமை அக்கா
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் rai மிக்க நன்றி😀🙏🙏💖
@codspieler8268
@codspieler8268 4 жыл бұрын
Supper danke old Tha best
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi COD Zocker S Thank you so much 🙏😀❤️
@3charmsgalleria819
@3charmsgalleria819 3 жыл бұрын
Hi Gowrie Auntie I tried this paruthithurai vadai recipe 😋 it was very yummy. My kids loved it. Thank you Kaja
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi 3Charms Wow 🤩 really good and thank you so much dear 🙏🙏😀💖😋
@maryanthonipillai6315
@maryanthonipillai6315 4 жыл бұрын
Super gowri I follow your cooking very nice I am going to try. Keep it up I am from London.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Mary Anthonipillai Thank you so much 🙏😀❤️
@suthagnanasegaram6089
@suthagnanasegaram6089 4 жыл бұрын
Superairtukku sister
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Sutha Gnanasegaram thank you so much 🙏😀
@skrishnamoorthy7634
@skrishnamoorthy7634 11 ай бұрын
Good Akka iam ur fan
@gowriruban
@gowriruban 11 ай бұрын
Wow 🤩 thank you so much 🙏🙏😍😍💕❤️❤️❤️
@Tkdevi
@Tkdevi 4 жыл бұрын
Super
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi T.k devi many thanks 🙏 😀
@brighteyes12272
@brighteyes12272 4 жыл бұрын
Hello my dear. This vadai is my favourite. I love your channel and the food you make. You make it seem so easy. When I watch your show you make my mouth water which I think is the biggest compliment one can give you. Keep doing what you you do it’s awesome. 👌
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Bright Eyes Thank you so much 🙏😀❤️
@ssviews7537
@ssviews7537 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mYHCaKpjisyVp8U
@susiedevi6951
@susiedevi6951 4 жыл бұрын
Could you please share your sweet chipee using urud flour. Tq
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 4 жыл бұрын
Hi GoWri Thatti vadai. super super 👍👍👍😻😻😻🇩🇪
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Selvakumar Rajakumar Thank you so much 🙏😀❤️
@saradhadevi3567
@saradhadevi3567 3 жыл бұрын
I like. Your recipes very much. thanks
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Saradha Devi Thank you so much 🙏😀❤️
@ssviews7537
@ssviews7537 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mYHCaKpjisyVp8U
@kirijavara8031
@kirijavara8031 11 ай бұрын
Hi Gowrie Yesterday i try your Thattai Vadai recipe was delicious ❤
@gowriruban
@gowriruban 11 ай бұрын
Thank you so much my friend 🙂😍😍🙏🙏🥰💕💕❤️❤️❤️
@mr.lankangamer7535
@mr.lankangamer7535 4 жыл бұрын
Thanks akka
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Mr.Lankan Gamer Thank you so much 😀🙏❤️
@littledivasnanakiki1083
@littledivasnanakiki1083 4 жыл бұрын
What to substitute for asafetida powder
@raneethajey2712
@raneethajey2712 Жыл бұрын
Nice
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thanks🙏🙏💕💕🥰
@ambigaambi3382
@ambigaambi3382 3 жыл бұрын
Thank you 😊 amma
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Ambiga. Thank you so much for watching my channel sister 🙏🙏😀😀💖
@vijithaanton5334
@vijithaanton5334 3 жыл бұрын
Thanks sister
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Vijitha. Thank you so much dear 😀🙏💖💐
@C.Jayanthi
@C.Jayanthi 4 жыл бұрын
Hi mam, You don't add butter or any fat for all your snacks recipe.wont it be hard?
@sumathysubramaniam7563
@sumathysubramaniam7563 3 жыл бұрын
Hi Gowri, do you add steamed flour or unsteamed raw flour. Thanks
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Sumathy. I steamed raw flour dear 🙏😀😀💖
@soosainathanpatrick2006
@soosainathanpatrick2006 3 жыл бұрын
Gowri Today i tried this thaddai vadai. Very tasty. Best wishes for your good job. Do you have any special items for christmas? God bless you.👍
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Patrick Of course and thank you so much for your supporting 🙏🙏😀😀💖💖
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Is that steamed wheat flour?
@suganthiniganesharaju1467
@suganthiniganesharaju1467 2 жыл бұрын
Hi Akka how to make beda.
@JT89671
@JT89671 3 жыл бұрын
vengayam, pachchai milahaai kariveppilai????
@jayneechandrapala6308
@jayneechandrapala6308 9 ай бұрын
Akka is this steamed flour ? Or regular uncooked flour
@gowriruban
@gowriruban 8 ай бұрын
Hi Yes uncooked flour 😊
@krishanthynishanthakumar1210
@krishanthynishanthakumar1210 3 жыл бұрын
Naankal small onions and curryleaves add panuranaankal.
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 4 жыл бұрын
I am first time watching your video , it is very nice .where are you from.
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Krishna Rama I live in London 😀
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 4 жыл бұрын
Wow. Great
@selvarajahaiyadurai4400
@selvarajahaiyadurai4400 4 жыл бұрын
Very nice recipe. Are you from point Pedro side or vadamaratchi in Srilanka.? Keep it up Thank you 🙏
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Selvarajah Aiyadurai No I am in Chavakachcheri . And thank you so much 🙏😀❤️
@kalaiselvi1565
@kalaiselvi1565 4 жыл бұрын
Very nice friend
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi kalai selvi Thank you so much 🙏😀❤️
@DS-dp7gm
@DS-dp7gm 4 жыл бұрын
நீங்கள் இதற்கு உப்பு சேர்க்க மறந்துட்டீங்க
@georgeabeyadeera7307
@georgeabeyadeera7307 3 жыл бұрын
+
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi George 🙏. Thanks
@jeyalux
@jeyalux 9 ай бұрын
பருத்துறைவடைக்கு வெங்காயம் கருவேப்பிலை மறந்திட்டீங்கள்
@Abrina98
@Abrina98 3 жыл бұрын
nice but நீங்கள் உப்பு போட மறந்துவிட்டீர்கள் அக்கா.
@Abrina98
@Abrina98 3 жыл бұрын
Curry leaves போட்டால் நல்லது.
@vijiratnam901
@vijiratnam901 4 жыл бұрын
Avitha mava avikatha maava
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Vanakkam Viji Ratnam. Avikatha maa 👍
@tharshinithayakaran814
@tharshinithayakaran814 4 жыл бұрын
Mudiyaathaa?
@devekarajan7807
@devekarajan7807 4 жыл бұрын
Thank you
@DS-dp7gm
@DS-dp7gm 3 жыл бұрын
நீங்க அவித்த மா சேர்க்கமாட்டீங்களா? தனிய மா மட்டும் சேர்த்தால் மொறுமொறுப்பா இருக்குமா?
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் D.S. 2008 நான் அவித்த மா சேர்க்க மாட்டேன்.நான் செய்ததை நீங்களும் செய்து பாருங்கோ எவ்வளவு சுலபம் என்று.🙏😀❤️
@DS-dp7gm
@DS-dp7gm 3 жыл бұрын
Thanks acca
@mbbsmbbs8285
@mbbsmbbs8285 4 жыл бұрын
தட்டைவடை என்று சொல்லுங்கள்... எனது அம்மாவிடம் இது சம்பந்தமாக கேட்டேன் . அப்பொழுது அம்மா கூறியது , " அப்பாச்சி , கடைக்கு இந்த வடை வீட்டில் தானே செய்து கொண்டே விற்றார்கள் , அப்பொழுது தாங்கள் சிறிய பிள்ளைகள் , 1955 அந்த காலப்பகுதியில் கடைக்கு வருகின்றவர்கள் அப்பாச்சி தட்டை வடை தாங்கோ என்று தான் கேட்பார்களாம்,., அப்படி பார்த்தால் இதனுடைய ஆரம்ப பெயரே தட்டை வடை தான் என்பது உண்மையாகி விட்டது . 1988 கால கட்டத்திற்கு பிறகு தான் தட்டை வடையை பருத்தித்துறை வடை என்று பெயர் மாற்றம் அடைந்து இருக்கின்றது " என்று எனது அம்மா கூறினார்கள் . இதான் உண்மை தட்டைவடை என்று சொல்லுங்கள்., .. நானும் ஆரம்பத்தில் பருத்தித்துறை வடை என்றுதான் நம்பினேன் ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது உண்மை ! ( 1983 1986 வரை ) பருத்தித்துறை ஒடக்கரை , வி எம் றோட் , வீதி ஓரங்களில் , காலை மாலை பலகாரம் சுட்டு விற்க்கும்பாட்டிமராரிடம் விசாரித்தேன் ... அவர்கள் யாரும் இதைத்தமதுவிசாரித்தேன் ... அவர்கள் யாரும் இதைத்தமது பரம்பரையினர் தமக்கு கற்றுக்குடுத்ததாக சொல்லவில்லை ! ஓட்டைவடை தயாரிப்பில் தாம் கைதேர்ந்தவர்கள் என்பதை அடித்துச் சொன்னார்கள் , அதே காலப்பகுதியில் விசுவமாடு , வட்டக்கச்சி பகுதிகளில் விசாரித்த போது " 1970-1975 படித்த வாலிபர் திட்டக்காலத்தில் " நீவப்பகதிகளில் இருக்க விசாரத்த பொது 19 / U - 1975 படித்த வாலிபர் திட்டக்காலத்தில் " தீவுப்பகுதிகளில் இருந்து கட்டுசோறுகட்டி வந்து காடுவெட்டி தோட்டம் செய்ய வந்தவர்கள் , தமது அனுபவத்தை கதை கதையா சொன்னார்கள் அதிலிருந்தே " பரத்திச்சுடுகிறவடை " பிரசன்னமான உண்மை புரிந்தது.இந்தப்பெயர் திரிபடைய இன்னோர் காரணமும் இருந்தது ,திரிபடைய இன்னோர் காரணமும் இருந்தது , இதேகாலப்பகுதியில் மலையகத்தமிழர் இந்தப்பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் , அந்த மலையக தமிழர்களின் தமிழ் உச்சரிப்பிலும் பரத்திச் சுடுகிற வடை , பரத்து ( த ) ற வடையாகி " பருத்தித்துறை வடை " யாகிவிட்டது ! இந்த வகைகளில் திரிபுபட பருத்தித்துறையார் தமக்கு சாதகமாக்கிகொண்டுள்ளனர் என்பதே நிஜம் ! தட்டைவடை தான் உண்மையான பெயர் ..,,,
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் மிக்க நண்றி🙏😀❤️
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
இப்பவே கண்ணகட்புதே
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
இப்பவே கண்ணகட்புதே
@tharshinithayakaran814
@tharshinithayakaran814 4 жыл бұрын
Tamilil aankilam kalanthu kathapathu romba athikamaaga irukirathu.yaalpaana thamilin perumai kurakirathu.ungalaal aankilam kalakaamal pesa muyaathaa ?
@Krishna-he1xe
@Krishna-he1xe 4 жыл бұрын
இங்கே என்ன பட்டிமன்றமா நடக்கின்றது திருமதி கௌரி ரூபன் தூய தமிழில் உரையாற்ற? குறைகள் எடுத்துரைக்கும் நக்கீரன் வம்சாவளி வந்தவரே...உங்களால் மற்றவர்களின் முயற்சியைப் பாராட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை , குறை சொல்லாமலாவது வாழப் பழகிக்கொள்ளுங்கள்.
@Krishna-he1xe
@Krishna-he1xe 4 жыл бұрын
சிலர் குறைகளைக் கண்டுபிடிப்பதற்கென்றே அலைகிறார்கள். தூய தமிழில் உரையாற்ற இதுவொன்றும் பட்டிமன்ற அரங்கமில்லை. இவ்வாறான கருத்துக்களைப் பார்த்து நீங்கள் மனம் தளராமல் தொடர்ந்து உங்கள் பேச்சு வழக்கில் நிறைய வீடியோ வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் திருமதி கௌரி ரூபன் அவர்களே.
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
வணக்கம் kishna 71 மிக்க நன்றி 🙏🙏🙏😀💐
@josothamagalingam3394
@josothamagalingam3394 3 жыл бұрын
மைதா மா வேறு. கோதுமை மா வேறு.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
எங்கள் நாட்டில் மைதா மாவைதான் கோதுமை மா என்று சொல்வோம் .கோதுமை மாவை ஆட்டா மாஎன்று சொல்வோம். இலங்கையில் இருப்பவர்களுக்கு புரியும் . ( நான்கு வருடங்கள் நான் இந்தியாவில் இருந்திருக்கிறேன்)
@sujee89
@sujee89 4 жыл бұрын
Super
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi Sujeepan R thanks 🙏
@sivasanmuganathansivatheep6745
@sivasanmuganathansivatheep6745 4 жыл бұрын
Super
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Hi sivasanmuganathan sivatheepan Thank you so much 🙏😀
@rabeekrabeek2086
@rabeekrabeek2086 3 жыл бұрын
Super
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Rabeek, thank you very much 🙏
@rabeekrabeek2086
@rabeekrabeek2086 3 жыл бұрын
@@gowriruban OK. Akka
@kanchanarasiah3191
@kanchanarasiah3191 4 жыл бұрын
Super
@gowriruban
@gowriruban 4 жыл бұрын
Thank you so much Kanchana 😀
@ssviews7537
@ssviews7537 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mYHCaKpjisyVp8U
Venkatesh Bhat makes Thattai | THATTAI | Recipe in Tamil | Nipattu | Evening snacks | Crispy Snack
15:08
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,8 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Button Thattai | Tasty Button Thattai Recipe | Masterchefmom
4:05
Masterchefmom
Рет қаралды 256 М.