சுவை மிக்க றோஸ் பாண் / Very Tasty Homemade Sri Lankan Roast (Paan) Bread

  Рет қаралды 141,167

Gowri Ruban

Gowri Ruban

Күн бұрын

Пікірлер: 580
@suthaselvajayam9282
@suthaselvajayam9282 3 жыл бұрын
உங்கள் செய் முறை ரொம்ப சுலபமாக எல்லோரும் செய்ய கூடியதாக உள்ள விளக்கம், ரொம்ப நன்றி
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Sutha. மிக்க நன்றிsister 🙏🙏🙏💖
@darkangel-lg8xv
@darkangel-lg8xv 3 жыл бұрын
நீங்கள் செய்து காட்டிய முறையில் ரோஸ்ட் பான் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது. நீங்கள் செய்யும் முறை மிக இலவாக இருக்கிறது.one of the best tamil cooking channel 👍👍👍
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi angel. மிக்க மகிழ்ச்சி.உங்கள் ஆதரவிற்கு மிண்டும் ,மிண்டும் நன்றிand really like your comments 🙏😀😀💐💖
@jessieraveendran1217
@jessieraveendran1217 9 ай бұрын
hi Gowri, well done. I will try it and let you know., thanks
@gowriruban
@gowriruban 9 ай бұрын
All the best🙏🙏🙏🥰
@paskaranpremawathy8053
@paskaranpremawathy8053 3 жыл бұрын
Super றோஸ் பாண் செய்து காட்டியதுக்கு நன்றி❤️👍
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Premawathy 🤩மிக்க நன்றி😀😀🙏💖
@mycarmypetrolpirapakitchen2558
@mycarmypetrolpirapakitchen2558 3 жыл бұрын
சூப்பர் றோஸ் பாண் செய்து காட்டயதுக்கு நன்றிகள் தாயகத்தில் றோஸ் பாண்ணும் சம்பலும் சாப்பிடுவர்கள்
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் pirapa. மிக்க நன்றி தம்பி🙏😀😀💖
@nagarajahkandasamy5623
@nagarajahkandasamy5623 3 жыл бұрын
Very nice
@meenu5038
@meenu5038 3 жыл бұрын
@@mycarmypetrolpirapakitchen2558 no n
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 жыл бұрын
உண்மை தான் எம் இனம் பட்ட துன்பம் ஆண்டவனுக்கு தெரியும் காலம் ஒரு நாள் மாறும் உங்கள் ஒவ்வொருஉணவும் சூப்பர் நானும் சமைக்க ஆரம்பித்து விட்டேன்
@sp3509
@sp3509 3 жыл бұрын
Wow amazing, எவ்வளவு அழகாக சொல்லி செய்து காட்டிநீங்கள் அக்கா நாளைக்கு செய்து பார்க்க போறன் மிக்க நன்றி. பரமன்
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
மிக்க நன்றி brother 🙏🙏💖😀
@thirurajah1
@thirurajah1 3 жыл бұрын
Very clear instructions and your presentation. I subscribed your channel
@vasugiegowritharan3721
@vasugiegowritharan3721 2 жыл бұрын
Very nice sister. Mouth melting Recepi 😍🥰🥰 I imagining eating the foods with you. So sweet dear sister ❤💕
@paransothyparamanandhan4961
@paransothyparamanandhan4961 3 жыл бұрын
நல்ல விளக்கம் , நன்றி
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் paransothy. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💕
@vimalrajraj7899
@vimalrajraj7899 3 жыл бұрын
Im sri Lankan now in Malaysia Super akka namma nattu paan test engeyum warathu...enaku namme nattu paan sapde aasaiya iruku akka🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋👸💪❤💗💞💖💕
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Vimalraj, I believe you can do it on your own now.
@vimalrajraj7899
@vimalrajraj7899 3 жыл бұрын
Hi akka enaku reply pannadhuku thank you so much😘 but nan Vimal raj ille awar wife asmi email awar perlethan iruku... enaku sinne wayasule irundhu indru warai werukathe unavu endal adhu paan than sis😍😍😍😋😋😋 thank u so much
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Asmi 😂😂😂மன்னிக்கவும். நான் நினைத்தேன். ( ஆண்கள் என்று நினைத்தேன். ) இனிமேல் நான் ஞாபகம் வைத்திருப்பேன். Dear Asmi 🙏😀💖🌹
@vimalrajraj7899
@vimalrajraj7899 3 жыл бұрын
Hi good morning mam nan asmi epdy irukurege mam....ende per solli rply panni irundege mam rompe rompe nandri
@vimalrajraj7899
@vimalrajraj7899 3 жыл бұрын
Nenge enge irukurege London or Sri Lanka😍😍😍
@sivappiriyapathmaharan8671
@sivappiriyapathmaharan8671 3 жыл бұрын
நீங்கள் செய்வது எல்லாமே நல்ல அழகாக இருக்கு
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
மிக்க நன்றி நன்றி Sivappiriya🙏😀😀💖💖
@anjallakshmi111
@anjallakshmi111 3 жыл бұрын
Super mam
@nithyaraj33
@nithyaraj33 3 жыл бұрын
Tried making rose paan... was amazing. I used 1/2 ap flour and 1/2 ww flour... my kid loved it. Thanks Ka
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Wow 🤩 super and thank you so much Nithya 💖🙏🙏😀
@kirirathi5769
@kirirathi5769 3 жыл бұрын
Rose bred seijath thirijamal erunthal enkalukku unka video parththathum romba Happya ist. Super ist. I will try
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi. Hi Rathi. Super, very good and thank you so much 😀🙏🙏💖🤩🥰
@yesudossr855
@yesudossr855 4 ай бұрын
superb making video congratulations
@gowriruban
@gowriruban 4 ай бұрын
Thanks a lot🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰💕💕
@chitram7586
@chitram7586 2 жыл бұрын
Amazing. I am going to try tomorrow.🙏
@thilvr3034
@thilvr3034 3 жыл бұрын
very nice *-* intha video va paathu than innaikku veedla roast paan sejja pada pokutu
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Thil. 😃😃😃😃🤩நானும் இரவு சாப்பாட்டிற்கு றோஸ் பாணும் சம்பலும் செய்தேன் . மிக்க மகிழ்ச்சி. நன்றி,நன்றி😀😀🙏💖💐
@arulrajgowtam9590
@arulrajgowtam9590 3 жыл бұрын
மிக அருமை. நன்றி.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
மிக்க நன்றி நன்றி Arulraj 💕💕🙏🙏
@tamilselvitamilselvi594
@tamilselvitamilselvi594 3 жыл бұрын
Wow super.. Roast bun
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much Tamil Selvi 🙏🙏😀💖
@paramparacuisine5305
@paramparacuisine5305 3 жыл бұрын
It's really comes out well , thank you for sharing wonderful recipe acca
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi parampara. Sorry for the late reply and thank you so much 🙏🙏😀💕
@sinnadurainagaratnam4911
@sinnadurainagaratnam4911 2 жыл бұрын
பாக்க ஆசையாக உள்ளது மிகவும் நன்றி
@suthaselvajayam9282
@suthaselvajayam9282 3 жыл бұрын
கௌரி ,நான் இன்று ரோஸ் பாண் செய்து பார்த்தேன், ரொம்ப நல்ல வந்தது ரொம்ப நன்றி,
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Sutha. Thank you so much sister 😀😀😀💖🙏
@nageswaryvikneswaran1131
@nageswaryvikneswaran1131 2 жыл бұрын
Very nice thank you sister
@mygingergarlickitchen
@mygingergarlickitchen 3 жыл бұрын
Homemade anything is BEST. This homemade bread looks so soft and delicious. Loved watching your video.👌
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi My. Thank you so much dear 😀🙏🙏💖💐
@vm8434
@vm8434 Жыл бұрын
@@gowriruban oooooooooooooooooookkkjjjjj
@yasotharukunakumar1081
@yasotharukunakumar1081 3 жыл бұрын
இன்று உங்களுடைய Roast பாண் செய்தேன் நன்றாக வந்திருக்கின்றன மிக்க நன்றி❤👍
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Yasotha. மிக்க மிகிழ்ச்சி ,மிக்க் நன்றி 😀😀🙏💖💐
@mathy.n6156
@mathy.n6156 3 жыл бұрын
எல்லோருக்கும் பிடிக்கும் அக்கா.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
மிக்க நன்றி நன்றிMathy 🙏🙏💖😀
@gtyytg1871
@gtyytg1871 3 жыл бұрын
Wow amazing. Nice explanation.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much Gty
@priyankadishani6851
@priyankadishani6851 3 жыл бұрын
Hai akka..ungaludaya foods ellame super ah irukku...I love it very much ❤️❤️
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much dear friend Priyanka 🙏😀😀💖
@jayanthapereraperera4666
@jayanthapereraperera4666 3 жыл бұрын
Very NICE and importantly lessons medam 👍🙏🙏👌
@kamaladevyjaganathan6528
@kamaladevyjaganathan6528 3 жыл бұрын
Super when I was 18,20 one bread not enough for me. You remembered my past.Thank you ❤️
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Kamaladevy , so u going to make it on your own then? 😀😀😀And thank you so much sister 😀🙏💖
@beaulahrussell8367
@beaulahrussell8367 3 жыл бұрын
Whow receipe...
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi beaulah. Thank you so much dear 💖😀😀🙏
@nowsadinowsad6140
@nowsadinowsad6140 2 жыл бұрын
சூப்பர்
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
Superb Gowri. Thanks a lot
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much
@AlexPerera-dr9lg
@AlexPerera-dr9lg Жыл бұрын
Very good Video.
@bremasuthanuthayakumari9882
@bremasuthanuthayakumari9882 3 жыл бұрын
Super றோஸ்பாண் செய்துகட்டியதற்கு நன்றி
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Uthayakumari. Thank you so much sister 😀🙏🙏💐💐
@AmuthaAmutha-qk3sc
@AmuthaAmutha-qk3sc 11 ай бұрын
Super very nice
@gowriruban
@gowriruban 11 ай бұрын
Thank you very much🙏🙏🙏💕🥰
@pathmarajanikangesu267
@pathmarajanikangesu267 3 жыл бұрын
Very Nice Gowri Akka
@kugathasankumarasamy3130
@kugathasankumarasamy3130 3 жыл бұрын
ரோஸ் பாண் கத்தரிக்காய் பொரித்த கறியுடன் சாப்பிட நல்லா இருக்கும்
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Kugathasan. உண்மைதான் .சாப்பிட்டவர்களுக்குதான் அதன் சுவை தெரியும் 😀😀🙏💖
@sumathiraamirthanathar2467
@sumathiraamirthanathar2467 3 жыл бұрын
Super sister nanum seithu parka pokiren
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Super sister and thank you so much 🙏😀😀💕
@vithyasamaiyallifestyle9923
@vithyasamaiyallifestyle9923 3 жыл бұрын
அக்கா நீங்கள் செய்து காட்டிய முறையில் றோஸ் பாண் செய்தேன் அருமையாக வந்தது.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Very good Vithya and thank you so much dear 💖😀😀🙏
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 3 жыл бұрын
Wow Gowrie andha roast paanudaya satham ketkumpodhe asaiyaha irukku. Ungada palaya ninaivuhal engada palaya ninaivuhalayum thoondivittu kaneerai kondu vandadhu. Mikka nandri gowrie
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Casilda எப்படி மறக்க முடியும். சில விசையங்கள் செய்யும் போது என்னை மீறி அழுது விடுவேன். இந்த றோஸ் பாண் செய்யும்போதும் அழுது விட்டேன். (இந்த றோஸ் பண் video கடைசில் இடம் பேர்ந்த தை சொல்லும் போது)😀மிக்க நன்றி,நன்றிsister 😀😀🙏💖🤩🥰
@deborahjames5389
@deborahjames5389 3 жыл бұрын
Hi Gowri this rose bread my favourite 2 years before summer time make and eat very big work so when I free time can do your method also make eacy . I did small loaf 3 rose bread one time make .thanks
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Deborah.super . Thank you so much dear 😀🙏🙏💖🤩
@deborahjames5389
@deborahjames5389 3 жыл бұрын
@@gowriruban 👍
@kalaichalvi3327
@kalaichalvi3327 3 жыл бұрын
Super akka my favourite roses pan
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much Kalai 😀💖🙏
@kalaichalvi3327
@kalaichalvi3327 3 жыл бұрын
Gowri akka nan rose pan saithan supe r husband sonnar iam happy because you tich for me thank you very much akka I love you so much
@kalaichalvi3327
@kalaichalvi3327 3 жыл бұрын
Akka nanum Saudi Velai sairan 12th year cooking also I miss my family and my daughter I won't bless for me because quickly I goving srilanka okay sister
@ammacanadiankitchen1116
@ammacanadiankitchen1116 3 жыл бұрын
அழகாக செய்துள்ளீர்கள் றோஸ் பாண் நல்ல விளக்கம் சூப்பர் அக்கா🥰🥰🥰🥰
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Amma. மிக்க நன்றி 😀🙏🙏💖🤩
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 3 жыл бұрын
பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது 👌
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Abisha. மிக்க நன்றி😀🙏💖💖
@clydellaperies4721
@clydellaperies4721 3 жыл бұрын
You are a great baker. I will try during summer time. Thank you very much. Mouth watering Sri Lankan Rose Pan. Fantastic.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Clydella. Thank you so much dear 😀😀🙏🙏💖
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 3 жыл бұрын
Super super.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much Malathi 🙏🙏🙏💖😀
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 8 ай бұрын
சாலச்சிறப்பு 👍👌
@gowriruban
@gowriruban 8 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏🥰💕💕
@subamuthupillai6503
@subamuthupillai6503 3 жыл бұрын
அக்கா றோஸ் பாண் செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது. நன்றி.☺❤
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Suba. மிக்க நன்றி,நன்றி dear 🥰🥰💖🙏😀
@enjoylife223
@enjoylife223 3 жыл бұрын
உங்களுடைய விளக்கமும் செய்முறையும் மிக அருமை
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Enjoy. மிக்க நன்றி😀🙏💖💖
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Super rost bread 🍞 😋 Akka, oven upper heater ra mattum on panee...oven tray la aveeyada side meala irukka poattu bake paneenaa whole roast paan varum thaanae... I love it with the same dips and side dishes!!! Dhal fry, potato/ hard boiled egg keree hodee and pol sambol are amazing combi!!! Thanks for the video akka! Stay safe !!! TC.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much Rajkumar
@kingahkash6474
@kingahkash6474 2 жыл бұрын
👍
@pushparanimaniyam8300
@pushparanimaniyam8300 3 жыл бұрын
சூப்பர் மொரமொரவென்று பார்க்க ஆசையாக இருக்கிறது ஒரு கிலோ பானை அனுப்பிவிடுங்க
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Pushparani அதற்கென்ன அனுப்பிகிறேன் .மிக்க சந்தோசம் ,மிக்க நன்றி sister 🙏🙏😀💖💐
@feedybee
@feedybee 3 жыл бұрын
👍 எனது சேலையும் பார்க்கவும், பிடித்திருந்தால் ஆதரவு தரவும்.
@VJPEdits
@VJPEdits 3 жыл бұрын
Wow Super👍👌
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Vino. Thank you so much 🙏😀😀💖
@mycarmypetrolpirapakitchen2558
@mycarmypetrolpirapakitchen2558 3 жыл бұрын
சூப்பர் றோஸ் பாண் செய்து காட்டியதுக்கு நன்றிகள் றோஸ் பாணும் சம்பல்
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் my car. மிக்க நன்றி தம்பி😀🙏💖
@srilakshmir8203
@srilakshmir8203 3 жыл бұрын
Mam nan indiya vanthu settle oiten.rost ban parthathum nan srilankala sapita jabagam vanthathu en kankalil kannir vanthuthu.nan ingu vanthu nammada ella dishum seigiren aanal rostban mutum kidikala unga video parththum na sapita sonthosam .thanks mam
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Sri lakshmi. மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.கவலையாகவும் இருந்தது. மிக்க நன்றி . நீங்கள் இந்தியா போய் எவ்வளவு காலங்கள்? Thank you so much dear 😀🙏🙏💐💖💖
@srilakshmir8203
@srilakshmir8203 3 жыл бұрын
@@gowriruban nan indiya vanthu 40 yrs.maskeliyla kadai vaithu irunthome .avatri yellam vitrtu indiya vanthitome.irunthalum nan birantha mannai marakamudiyavillai mam .unga dish ellam nandraga ullathu .keep it up
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Sri Lakshmi. Thank you so much for your supporting 😀😀🙏🙏💖🤩
@laliadventure7953
@laliadventure7953 3 жыл бұрын
Wow....I am going to try it.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much Lali 🙏💖😀
@laliadventure7953
@laliadventure7953 3 жыл бұрын
Pls support my youtube...thank you Gowri.
@inbajo8036
@inbajo8036 3 жыл бұрын
Hi gowri its supparo supper very nice every time I tried u r food thanks
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Inba. I really like your comments and thank you so much dear 😀🙏🙏💖🤩🥰
@ellalaansolan2718
@ellalaansolan2718 3 жыл бұрын
Hi அக்கா தேங்காய் எண்ணெக்கு பதில் ஓலில் அல்லது வெறு என்னெ பாவிக்க முடியமா? சூப்பர் அக்கா |
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Ellalaan தம்பி உண்மையான றோஸ் பாண் தேங்காண்ணைதான் பாவிப்பார்கள். மற்ற எண்ணைகள் பாவிக்கும் போது அதன் சுவையும் மணமும் இருக்காது.தம்பி உங்கள் பெயர் super 😀மிக்க நன்றி தம்பி😀😀🙏💖💖🤩
@deepankumar90
@deepankumar90 3 жыл бұрын
Tamil Bakery owners hearts ellam serthu baked panneedeenga 😀😀 but super 👌
@parimalasuntharalingam5099
@parimalasuntharalingam5099 3 жыл бұрын
Vow super akka enkalukku tharama sappidirinkal
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Parimala. Enkal veedoku vako sappidalam😀😀🙏💖
@sksamma4834
@sksamma4834 3 жыл бұрын
Wow! Amazingg
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi SK. Thank you so much dear 🙏💖💖😀
@sathisrilakan7770
@sathisrilakan7770 3 жыл бұрын
வணக்கம் எனக்கும் மிகவும் பிடிக்கும் இருபக்கமும் ரோஸ் செய்தது இன்னும்நன்றாக் இருக்கும் நாங்களும் இடம் பெயர்ந்து ஓடித்திரிந்தோம் . நன்றி.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Santhi மிக்க நன்றி நன்றிsister 🙏🙏😀💕
@jeyavairavanathan1349
@jeyavairavanathan1349 11 ай бұрын
Super 👏 🎉
@gowriruban
@gowriruban 11 ай бұрын
Thank you! Cheers!🙏🙏🥰🥰🥰❤️❤️❤️
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 3 жыл бұрын
உண்மை சொன்னீர்கள். செய்து காட்டியதுக்கு மிகவும் நன்றி.. மகிழ்ச்சி.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Shylaja. மிக்க நன்றி😀😀🙏💖
@vithyasamaiyallifestyle9923
@vithyasamaiyallifestyle9923 3 жыл бұрын
Akka super my favourite. Thank you akka👍👍💞 உண்மையில் இடம் பெயர்ந்து இருந்த போது இப்படித்தான் சாப்பிட்டோம் அக்கா. 🙂👍
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Vithya. நீங்கள் சொல்வது சரி கண்டிப்பாக எல்லோருக்கும் ஞாபகம் வரும். மறக்க முடியாத நினைவுக்கள் நிறைய .😀🙏🙏💖😂மிக்க நன்றி sister 😀😀🙏💖🥰
@thamilinigopi701
@thamilinigopi701 3 жыл бұрын
Super akka
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Thamilini. How are you? Thank you so much dear 🙏😀😀💖
@judeniranjanluxsana20
@judeniranjanluxsana20 3 жыл бұрын
Are you from Canada 🇨🇦 I like your recipe
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Luxsana I am from London 😀😀and thank you so much dear 😀😀🙏💖💐
@judeniranjanluxsana20
@judeniranjanluxsana20 3 жыл бұрын
@@gowriruban any way oky 😊
@marsanasif885
@marsanasif885 3 жыл бұрын
Akka super Akka yendaa kanwar ku roombaa pudikum naa indakidan oangdaa video pakuran ❤️😀
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Asif அப்ப நீங்கள் என் பான் இல்லையா?☺️ (I’m a joke.) Brother க்கும் ,உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏😀🙏😀😀💖💖
@marsanasif885
@marsanasif885 3 жыл бұрын
@@gowriruban akka ongallaa yenkuu roombaa pudiju irukuu naa sudilla veduu veilla sairaan akka
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Asif நீங்கள் எப்ப வேண்டும் என்றாலும் எனக்கு பதில் எழுதுங்கள் 😀🙏🙏💖
@kageeththavimalananth3581
@kageeththavimalananth3581 3 жыл бұрын
Sunflower oil use panalama coconut oil ku pathilaka
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Kageeththa. நீங்கள் வேண்டும் என்றால் Sunflower oil பாவிக்கலாம். ஆனால் றோஸ் பாண் Taste இந்த coconut oil தான் இருக்கிறது.
@kageeththavimalananth3581
@kageeththavimalananth3581 3 жыл бұрын
Ok thank you so much ☺
@rubasutharsan3240
@rubasutharsan3240 3 жыл бұрын
Thanks Akka I will do when my husband comes from hospital. Hope is a big surprise
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi ruba. Thank you so much dear 😀😀😀🙏💖
@murusukaja6939
@murusukaja6939 3 жыл бұрын
Wow super aaa iruku !!!! Im hungry
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi sukaja. Welcome to my house 😀😀🙏🙏💖💖💐
@mahikitchen6748
@mahikitchen6748 3 жыл бұрын
Very nice 👍 thanks for sharing
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Mahi. Thank you so much dear 😀😀💖🙏
@thadchayanikumaraswamy4377
@thadchayanikumaraswamy4377 3 жыл бұрын
How are you Gowri ? Very nice and clean . fantastic recipe I won't try this .Thank you .
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Thadchayani. I’m fine , thank you so much and again thank you so much dear 😀😀🙏💖🥰
@Saishreetamilvideoedits6724
@Saishreetamilvideoedits6724 3 жыл бұрын
Woow super akka 💖👍🏻💐
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Shree. Thank you so much dear 😀😀🙏💖🤩
@jaleesiva9964
@jaleesiva9964 3 жыл бұрын
I’m so happy t to see this video 😋Thanku so much
@sarunjamurugan3135
@sarunjamurugan3135 3 жыл бұрын
Good job
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much Sarunja 🙏💖💖😀
@gkaran4626
@gkaran4626 3 жыл бұрын
East illaddi bekkingpowder use pannalama?
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் G Karan ஈஸ்ட் தான் போட வேண்டும் . அதுதான் பொங்குகிற தன்மை அதிகம் இருக்கிறது.பாண்,பண் ,பீசா,டோணட் ஈஸ் இல்லாமல் செய்யமுடியாது. Baking powder கேக் போன்றவற்குதான் பாவிப்பார்கள்😀😀
@gkaran4626
@gkaran4626 3 жыл бұрын
@@gowriruban okay thanks sister....
@ranjaniranjani867
@ranjaniranjani867 19 сағат бұрын
அக்கா நீங்க ரொம்ப அலகாக எங்களுக்கு விலங்க படுத்து ரிங்க் நன்றி அக்கா ❤❤❤❤❤❤❤
@ramanyjeyasothi8782
@ramanyjeyasothi8782 3 жыл бұрын
Vow, supeb explanation. Thank you for sharing with us
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Ramany. Thank you so much sister 😀😀🙏💖
@sukirthaamirthalingam187
@sukirthaamirthalingam187 3 жыл бұрын
Very Nice ... super ah vanthirukku..🙏🙏
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Sukirtha wow wow 🤩 wow 🤩. Thank you so much 😀🙏🙏💖
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 18 күн бұрын
சூப்பர் அக்கா
@Abrina98
@Abrina98 3 жыл бұрын
Lovely ,so nice.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Shirani. 🤩🥰wow thank you so much dear 😀😀🙏💖
@idalogathasan1521
@idalogathasan1521 3 жыл бұрын
Wow super Thanks sister very good Thanks for sharing
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Ida. Thank you so much dear 😀😀🙏💖
@lalithalingeswaran1045
@lalithalingeswaran1045 3 жыл бұрын
Thanks for teaching this....I will. Try and let you know. Looks so yummy 😋
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Lalitha Thank you so much sister 😀😀🙏💖🤩
@madonajulius939
@madonajulius939 3 жыл бұрын
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா பாணில் பிடித்த பாண் அவித்த றோஸ் பாண் எனக்கு றோம்ப பிடிக்கும் நன்றி அக்கா 😍😍😍👍👍👍
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Madona. நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி நலமாக இருக்கிறீங்களா?மிக்க நன்றி baby 😀🙏💖🤩🥰
@madonajulius939
@madonajulius939 3 жыл бұрын
@@gowriruban 🤩🤩🤩🙏🙏
@என்உயிர்அம்மா
@என்உயிர்அம்மா 3 жыл бұрын
Super 👌👌👌
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much ்அம்மா 🙏🙏😀💕
@என்உயிர்அம்மா
@என்உயிர்அம்மா 3 жыл бұрын
You welcome madame a.m from sirlanka
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
🙏🙏😀
@muthukumarusuntharakumar5110
@muthukumarusuntharakumar5110 3 жыл бұрын
Good presentation and keep it up.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Thank you so much for watching my channel Muthukumaru brother 🙏🙏😀💖
@pr3662
@pr3662 3 жыл бұрын
Wow super! My favorite also. 😋😋😋But Long proces to make. Porumai ilai
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi P R I know but it’s worth . Thank you so much 😀🙏🙏🙏💖
@pr3662
@pr3662 3 жыл бұрын
Definite a vacationla try panran akka. Recent a than unka chanel pathen. Rompa nala iruku. Keep rocking👍😊
@antondelsan7831
@antondelsan7831 3 жыл бұрын
பாண் கடைக்காரனுக்கு ஆப்பு வச்சிட்டிங்கலே அக்கா😂😂😂👍👍👍
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Anton. உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது😂😂😂😂😂 மிக்க நன்றி தம்பி😀🙏💖💖🙏
@shanthypushparaja1050
@shanthypushparaja1050 3 жыл бұрын
வணக்கம் sister உங்கட ஒவ்வொரு பதிவும் பாத்து சமைக்கிறத விட உன்மையில் ஆசையும் ஆச்சரியமும் படுவன். ❤️❤️ Sis தீட்டல் அரிசி வறுக்காமல் பச்சை மாவா புட்டு அவிக்கலாமா. ??? என்ன தண்ணீர் விட்டு குழைக்கணும்.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் Shanthy. தீட்டல் அரிசியை இரண்டு முறைகளில் நான் பிட்டு செய்வேன். ஒன்று தீட்டல் அரிசி கொஞ்சம் , வறுத்த உழுந்து போட்டு ஊற வைத்து இடுத்து பச்சைத்தண்ணிவிட்டு குழைத்து அவித்து நல்லெண்ணை விட்டு சாப்பிடுவது. மற்றது தீட்டல் அரிசியை ஊய வைத்து இடித்து வறுத்து கொதி தண்ணி விட்டு பிட்டு அவிப்பது.😀
@shanthypushparaja1050
@shanthypushparaja1050 3 жыл бұрын
Thank you sister ❤️❤️
@KkKk-lo1dy
@KkKk-lo1dy 3 жыл бұрын
Aww 🥰 it’s amazing 😉 thanks for sharing
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Kk Kk. Thank you so much friend 😀😀😀💖🙏
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
Really nice looking i will try
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Sharmila. Thank you so much dear 😀🙏💖🤩🤩
@nimaleswarankathiraman6479
@nimaleswarankathiraman6479 3 жыл бұрын
super nice and very useful
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Madhu. Thank you so much dear 😀🙏💖💖
@voiceofinthu
@voiceofinthu 3 жыл бұрын
Hi nice
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
வணக்கம் தமிழ் மிக்க நன்றி 🙏🙏🙏💖😀
@kalawathythangavel2173
@kalawathythangavel2173 3 жыл бұрын
Amazing, I love that 🍞
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Kalawathy. Thank you so much sister 😀🙏🙏🤩💖
@srideviappapillai9397
@srideviappapillai9397 3 жыл бұрын
Wow super sister
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Srridevi. Thank you so much dear 🥰😀🙏💖
@venumathysivalingarasa773
@venumathysivalingarasa773 3 жыл бұрын
Wow super
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Venumathy. Thank you so much dear 🙏🙏💖😀
@sugatharaniyoganantham238
@sugatharaniyoganantham238 3 жыл бұрын
Hi akka, Tried out your roast pan recipe last week. My kids loved it thanks for sharing the recipe.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Sugatharani. Thank you so much dear 🙏😀💖💐
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
Thanks for this video.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi Bastian. Thank you so much 🙏😀💐💖
@hariup7506
@hariup7506 3 жыл бұрын
Very nice.
@gowriruban
@gowriruban 3 жыл бұрын
Hi HariUp. Thank you so much dear 😀🙏🙏💐💖
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
100% Whole Wheat Bread Recipe - Soft Wheat Bread Recipe - Yummy Tummy Aarthi
7:01
Yummy Tummy Aarthi Recipes
Рет қаралды 10 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН