No video

How to Name It ? | Audio Jukebox | Isaignani Ilaiyaraaja | Indian-Western Fusion | 80's Album

  Рет қаралды 328,036

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 650
@mathubala5845
@mathubala5845 2 жыл бұрын
எனக்கு, இதுவரை மது, மாது, புகை,போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் போனதற்கு ஒரே காரணம், இசைஞானியின் இசை!!! மட்டும்தான்.
@thangamalargold3773
@thangamalargold3773 2 жыл бұрын
உன்மை அவரது இசைமட்டும் அல்ல அவரது வாழ்வும் நமக்கு வழி காட்டி வாழ்க அய்யா அவர்கள் பல்லாண்டு
@Come-On-Man-2024
@Come-On-Man-2024 2 жыл бұрын
Uruttu Uruttu kaasa panama
@yousaymyname5174
@yousaymyname5174 2 жыл бұрын
மாது மட்டும் இருக்கு
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
💯💯💯
@Come-On-Man-2024
@Come-On-Man-2024 2 жыл бұрын
@Feathers 2018 Nakku Setha Payale
@tybaltyrant1
@tybaltyrant1 2 жыл бұрын
Aussie guy here. Raaja is out of this world... His music is sublime. I'm so grateful for being introduced to this ❤️
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Welcome sir 👍long live..
@sharvan369
@sharvan369 2 жыл бұрын
You are lucky and you have been blessed by God to identify and listening the Great Music composer Ilayaraja sir musical albums. In Tamil language,for his musical songs, we Love most. I am not exaggerating but if you listen, you will feel it.
@muralidharan06
@muralidharan06 Жыл бұрын
Music for the rest of your life......
@ramnextgen
@ramnextgen 4 ай бұрын
You should listen to the real Mozart, AR Rahman.
@AK-mf9ho
@AK-mf9ho 3 ай бұрын
​@@ramnextgen Haha yen da Mozart uh asinga paduthareenga? Mozart yaaru nu theriyuma?😂
@nirangalvisionview5973
@nirangalvisionview5973 2 жыл бұрын
1988- ல் இருந்து இந்த ஆல்பத்தை கேட்டு வருகிறேன். இதன் நோட்ஸ் எல்லாம் மனப் பாடம் ஆகி விட்டது. ஒரு எல்லைக்கு மேல் நான் தான் இதன் கம்போஸர் என்ற அளவுக்கு மனம் இதில் லயிக்க ஆரம்பித்து விடும். ராஜா ஒரு காலக் கொடையாக வந்த பாணன். வண்ணப்பலகை வாழ்த்தி மகிழ்கிறது. வாழ்த்துக்கள்
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 2 жыл бұрын
ராஜ 100...வருடங்கள் கழித்து தரவேண்டிய இசையை 20 வருடங்கள் முன்பே தந்துள்ளார்.... என்னத்த செல்ல ..இந்த உலகம் உள்ள வரைக்கும். உங்களுக்கு மரணமே இல்லை ராஜா...
@m.ravichandran6276
@m.ravichandran6276 2 жыл бұрын
Yes bro🙏
@Selva-q6k
@Selva-q6k 2 жыл бұрын
I can't believe it he Composed in 1986 👍👍👍
@srikarthik4705
@srikarthik4705 2 жыл бұрын
@@Selva-q6k he done symphony also in 80s but Not released out yet ☹️
@crazyr5589
@crazyr5589 2 жыл бұрын
நொடிக்கு நொடிக்கு தாவும் மனதை அமைதியாக ஒரு நிலையில் அமர வைக்க முடியும் என்றால் அது யோகாசனம் மற்றும் "ராஜாவின் இசைக்கு "க்கு மட்டுமே உண்டு. உயிரை் உருகவைக்கும் இசை தொகுப்பு
@grskrishnan3124
@grskrishnan3124 2 жыл бұрын
மனிதர்கள் மட்டுமல்ல உண்மையில் தெய்வங்கள் கூட மன அமைதிக்காக உங்கள் இசையை கேட்டுக் கொண்டிருப்பார்கள் சரிகமபதநிச வை இவ்வுலகில் உங்கள் அளவு யாரும் தொட்டு இருக்க மாட்டார்கள் நீங்கள் இசைஞானி மட்டுமல்ல இசையின் விஞ்ஞானியும் கூட நன்றிகள் ஐயா🙏🙏🙏
@sri88591
@sri88591 2 жыл бұрын
நீண்டநாள் காத்திருப்பிற்கு கிடைத்த பலன். இது எங்களை போன்ற இசைஞானியின் பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 🙏🙏🙏
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 2 жыл бұрын
என்னை மறந்தேன் சாமி! எத்தனை இன்பங்கள் நன்றி சாமி!!உன் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் சாமி!! வாழ்க சாமி! வாழ்க!!
@D-Pro
@D-Pro 2 жыл бұрын
Timless classic 👏 40 yrs and no other composer couldn’t even attempt anything close to this masterpiece
@piouskerur
@piouskerur Жыл бұрын
True
@sarguru944
@sarguru944 2 жыл бұрын
இசை கடவுளே நீங்கள் இல்லையேல் பெரும் மனித சமூகம் மன நோயால் அவதியுற்று மடிந்திருக்கும் அதனாலே நீங்கள் கடவுள் இந்த கூற்றை மறுப்போர் எவரும் இல்லை என்பது என் திண்ணம்
@atratr1602
@atratr1602 2 жыл бұрын
அரபு நாட்டில் வசிக்கும் எனக்கு ராஜாவின் இசையும் பாடலும் தான் மன அமைதி தருகிறது 👍🎵🎵
@kasiraman.j
@kasiraman.j 10 ай бұрын
மகிழ்ச்சி அய்யா
@KK-Music1Ly
@KK-Music1Ly 2 жыл бұрын
மொழி தேவையா..? உங்கள் இசை மொழியால் அடிமைப்பட்டவர்களுக்கு.... எங்கள் ராஜா சார் ❤️🙏🏽
@govindarajkandasamy5485
@govindarajkandasamy5485 Жыл бұрын
எங்களின் இசை பிதாவே நீங்கள் வாழும் சமகாலத்தில் நாங்களும் வாழ்வது எங்களின் புண்ணியம் 🎉🎉🎉🎉
@RAJKUMAR-rp5pq
@RAJKUMAR-rp5pq 2 жыл бұрын
கண்ணீரை தவிர தருவதற்கு வேறில்லை....எனக்கு இறை நம்பிக்கை இல்லை இறைவன் இருந்தால் என்னுடைய ஆயுளில் இசைஞானி இளையராஜாவுக்கு 10 ஆண்டுகள் கொடு🙏
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 2 жыл бұрын
நன்றி நண்பரே🌹, மரணத்தை மரணிக்க செய்ய கலைவாணி தந்த இந்த 🎶இசைஞானியால் தான் இயலும் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamalargold3773
@thangamalargold3773 2 жыл бұрын
அது என்ன பத்தாண்டு
@cvkumar5566
@cvkumar5566 2 жыл бұрын
உங்கள் பதிவு எனக்கு கண்ணிர் வர வைத்தனர்
@haribhaskarsrirangan4580
@haribhaskarsrirangan4580 2 жыл бұрын
இவ்வுலகம் உள்ள வரை உம் இசை வாழும் அய்யா. வாழ்க பல்லாண்டு
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
😊👉ராஜா வின் பார்வையிலே 😭 ஆயுள் முழுவதும் உனக்கு தான்👑
@prabhakaran4920
@prabhakaran4920 2 жыл бұрын
இளையராஜா சார் உங்கள் இசையை உலகம் முழுவதும் ரசிக்க வேண்டும் உங்கள் புகழை பாட வேண்டும்
@karthikkeyan1487
@karthikkeyan1487 2 жыл бұрын
இசைக்கடவுளே,உன் இசையால் வாழும் இந்த பக்தனின் வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kishorkumar-ut2ts
@kishorkumar-ut2ts 2 жыл бұрын
இசை பிதாவை வணங்குகிறேன்
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
👑🤗😭 ராஜா சார் 🙏 👉 இதை கேட்டால் அழுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை 😭😭😭 ராஜா சார் 🤗😭😭😭😭😭😭😭🙏 நானும் தங்களை கட்டி அனைக்கனும்😭👍
@sivakumar-uw4md
@sivakumar-uw4md 2 жыл бұрын
Great 👌👌👌
@shanmugamani3371
@shanmugamani3371 Жыл бұрын
Same feeling
@manjunathas5326
@manjunathas5326 2 жыл бұрын
He born for Music and he himself is Music .. that's it .
@krishkutty9889
@krishkutty9889 2 жыл бұрын
MARVELLOUS....🙏🙏🙏
@sivaneshr
@sivaneshr 2 жыл бұрын
*மிகப் பிரமாண்டமான அன்பளிப்பு இசைமேதை இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்கு அவர் ஒரு பொக்கிஷம்.. வாழ்க நீடூழி பல்லாண்டு.....*
@msenthilkumar4654
@msenthilkumar4654 2 жыл бұрын
💯💯💯 நமக்கு தான்... பொக்கிஷமாக உணர தெரியல... இந்த இசை... இந்த இசை விளைந்த தமிழ்... இந்த தமிழ் பண்பாடு... இதற்கு பண்பாட்டிற்கு உழைத்தவர்கள்... என எதையும்... உணரவும் தெரியல... கொண்டாடவும் தெரியல...
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
😍
@udlovemusic
@udlovemusic 5 ай бұрын
India and World
@srikannan1436
@srikannan1436 2 жыл бұрын
இசை சாமி பல நன்றிகள் வாழ்க்கை பல மாற்றங்களை செய்த உங்கள் இசை என் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்திய இந்த இசை இசை உலகில் வார்த்தைகளற்ற இசை நன்றி நன்றி வணக்கம்
@gnanasekarank4340
@gnanasekarank4340 Жыл бұрын
இன்றும் அதே உற்சாகத்துடன் கேட்கிறேன்.இளையராஜா ஐயா நீடுடி வாழ்க.
@Nichu__Nayaka
@Nichu__Nayaka 2 жыл бұрын
அழகான இசை பேசுவதை கேட்க , இளையராஜாவிடம் இருந்து மட்டுமே ✨ மற்றோரு உலகிற்கு கொண்டு சென்றுவிடுவார் ❤️ தமிழ் இசைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இவர்
@yogaan3000
@yogaan3000 2 жыл бұрын
Dear sir/admin, Please use Raja sir's 1980 period pics for all the covers. Most stylish composer of all generations (with bell pants, full sleeves, butterfly collar, a handsome wrist watch, flying hair with same smile, same composed eyes). When technology was in depth of oceans he framed and architected the music world frame to frame! No one even in year 5000 can see this light of jubilation! Thank you tonnes Raja sir ! Our blessing to hear you!🛑
@sandoshprabakar
@sandoshprabakar 2 жыл бұрын
கேசட்டுகளில் கேட்டது 😍 எத்தனை வருட காத்திருப்பு 🤩
@thangamalargold3773
@thangamalargold3773 2 жыл бұрын
உன்மை என் நிலையும்
@rapratu3055
@rapratu3055 2 жыл бұрын
How to appreciate it? Is there any word in this world tat can honour raja................ 😍😍😍😍😍😍I heard this piece for the frst time and I got addicted..... Later I came to know the man behind that...........i listened to so many world music but not even heard an album like this........... Oh god,😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@madhupuvula2433
@madhupuvula2433 2 жыл бұрын
Pure bliss.... Only god of music can create such.... Raaja sir the great 😍😍😍😍😍
@musiclover2999
@musiclover2999 2 жыл бұрын
When I was in school, Daily morning after waking up I used to hear this album.
@rapratu3055
@rapratu3055 2 жыл бұрын
This makes our soul lighter........
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
இதற்காகதானே காத்திருந்தோம் இசை இறை ஞானியே😍😍😍 இந்திய துணைகண்டத்தின் ஒரே பீத்தோவன், மொசார்ட் கலந்த கலவையே.. இது போல ஆல்பம் எங்கினும் இல்லை😍😍😍😘
@boopathygopi7510
@boopathygopi7510 2 жыл бұрын
உயிரைக் கரைப்பது இசை மட்டுமே. அதிலும் இசைஞானியின் இசை மட்டுமே. உயிர்த்துளி காந்தம் இசைஞானி.
@iarkaiyainesi2982
@iarkaiyainesi2982 2 жыл бұрын
இந்த பதிவுக்கு ஆயிரம் விருப்பங்கள் அளிக்கிறேன்
@ananthkumar7793
@ananthkumar7793 2 жыл бұрын
Superb...Yes are correct... Ilayaraja iyya avargal valka pallandu...
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 жыл бұрын
@@ananthkumar7793 உணர்வுகளின் வெளிப்பாடு வார்த்தைகள்,, ராஜா இசைத் தாயின் தலை மகன் ,,,அவர் கருவில் உருவான சிசுவுக்கும் தாலாட்டுபாடல்கள் தந்த இசை தாய் ஆவார்
@mvannan67
@mvannan67 2 жыл бұрын
Isai=Ilayaraja
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
👑🤗😭👉எனக்கு ராஜாவின் அழகை ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது அழகு ராஜா😍👉👄🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗😎😭🤙
@nishasha4723
@nishasha4723 2 жыл бұрын
❤ இளையராஜா ❤❤❤.. இறைத்தன்மையை உண்மையாக நேரில் கண்டால் மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாது 💞💕.. இதுவும் அப்படித்தான்.. என்னால் முழுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை 💘..
@Roja21701
@Roja21701 2 жыл бұрын
Wow... Waiting for a longtime... I used to listen HOW TO NAME IT from my 10th itself... Wat a classic... My soul goes for it... Tonns of luv Raja sir...
@chittiuae4391
@chittiuae4391 2 жыл бұрын
When I listen this music first time in my early days at nights and fell asleep, and early morning my father used to wake up me to go collage. I still remember used to become emotional about to cry, whenever and even now. I don't know why he created this music. but a very beautiful and superb. This is enough for my lifetime. RIP my dear Father, who lost his breath due to pandemic.
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
எந்த வித உணர்வுகளையும் எல்லா வித உணர்வுகளையும் தட்டி எழுப்பும் தன்னிகர் இல்லாத இசைக்கோர்ப்பு என்பதால் தான் How to name it என்று பெயர் வைத்தாரோ இசைஞானி.. மனிதனால் சாத்தியப்படாத மகத்தான இசைக்கு சொந்தக்காரர் உலகின் தலைசிறந்த கம்போசர் இசைஞானி இளையராஜா அவர்கள்..❤️❤️❤️
@a.ranganathana.ranganathan1953
@a.ranganathana.ranganathan1953 2 жыл бұрын
Excellent thanks sir, he is always grate and. highest peak in music
@simonpenny2564
@simonpenny2564 2 жыл бұрын
This is no doubt one of the most accomplished and extraordinary Indian/Western fusion albums ever made. And so long ago - sadly not well known in the west. I bought my copy in a street stall in Singapore a decade ago - one of my best CD purchases ever.
@KUINWORLD
@KUINWORLD 2 жыл бұрын
7:20 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை 😍 எத்தனையோ ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் கேப்பதற்கு புதிதாகவும் இனிமையாகவும் உள்ளது ❤ நன்றி ராக தேவனே 🙏🏽
@kasiraman.j
@kasiraman.j 10 ай бұрын
நாடி நரம்புகளில் இசை வெறி இருப்பவர் மட்டுமே இப்படிப்பட்ட இசையை தர முடியும் ❤❤❤
@boxingcoachmosesmurali2854
@boxingcoachmosesmurali2854 2 жыл бұрын
இவரை பற்றி தவறாக பேச எவருக்கும் தகுதிகள் ‌கிடையாது.. ஐயா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்கள் பாதத்தில் சமர்ப்பணம் 🙏🙏🙏
@krishkutty9889
@krishkutty9889 2 жыл бұрын
மிக சரி.....🙏🙏🙏🙏🙏
@Rareme530
@Rareme530 2 жыл бұрын
Indeed bro. Hopefully, people will understand him and his work better. Sorry I don't know Tamil.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Senthilkumar-dw8zz
@Senthilkumar-dw8zz Жыл бұрын
இவரை மற்ற இசை அமைப்பாளர்களுடன் ஒப்பிடுவது பெருங்கடலையும் ஒரு குவளை நீரையும் ஒப்பிடுவது போல.
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 4 ай бұрын
@velavandhanus7265 endha gunathuku? Kamal padamaanalum, Rajini padamaanaalum, ooru peru theriyadha oru actor padamaanaalum orey value kuduthu music potaare? Andha gunama? Illa adhu varaikum discipline ilaadha oru field la total discipline kondu vandhaare, andha gunama? Illa thannoda salary la 10% kuda kuduka mudiyaadhu ivangalaala nu therinjum andha directors padathuku arpudhama music potu kuduthaare, andha gunama? Illa "Isaignani" aana piragum thanakku munnadi vandhavangala pathi inikum perumaya pesuraare, andha gunama? Music la avaroda dedication, discipline, hunger, musicians ku avaru panna nalladhu pathi avaru kuda work panna, innumum work panitu irukura ethanayo musicians solli irukaanga, andha gunama? Correct dhan, idhukellam madhipenn eh poda mudiyaadhu. Madhipenn ku ulla adakka mudiyadha gunangal idhellam!
@keerthivasan_indian
@keerthivasan_indian 2 жыл бұрын
42 நிமிடத்திலிருந்து நம் நாடி நரம்புகளை கட்டிபோடும் Don't Compare... இந்த ஆல்பத்தின் மிகச்சிறந்த படைப்பு....
@SathishKumar-iw2tm
@SathishKumar-iw2tm 2 жыл бұрын
இசைக்காகவே அர்ப்பணமான நீங்கள் அந்த இசையை போலவே என்றென்றும் ஜீவித்திருக்க வேண்டும்! ❤️ #Isaignani ❤️
@Paadum_vaanam_paadi_8
@Paadum_vaanam_paadi_8 2 жыл бұрын
How to name it ! "இசையெல்லாம் இசையராசா" 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕
@tvsmani4154
@tvsmani4154 2 жыл бұрын
இசை அரசன் அன்று இன்று என்றும்
@paramwaran1541
@paramwaran1541 Жыл бұрын
இளையராஜாவின் இசை எனும் மதுவிற்கு அடிமையான இசைகுடிமகன் நான்
@gopinathkrishnan7292
@gopinathkrishnan7292 2 жыл бұрын
ராஜா சார் நீங்கள் ஒரு மஹான், வார்த்தைகளே இல்லை. உங்கள் இசை கேட்டால் வாய்அடைத்து மெய் மறந்து போகிறது.
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 жыл бұрын
இசை ஞானி இசை உலகிற்கு தெய்வம் தந்த கொடை,💗💚
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 2 жыл бұрын
நீர் மனித பிறவியே இல்லை, சத்தியமாகச் சொல்கிறேன், உங்களின் இசைக்காக மட்டுமே வாழ ஒரு ஜென்மம் போதாது, காலமெல்லாம் உங்கள் இசையோடே பயணிக்கும் தங்களின் ரசிகை💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞you so much💞 RajathiRaja👌 🎼🎸magical man🔥👏
@ramachandrapandianc2188
@ramachandrapandianc2188 2 жыл бұрын
I am proud of tamilan because esai gani iyya illiyaraja .
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 2 жыл бұрын
👑ஞானியின் இசை சாம்ராஜ்யம் ❤️
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 жыл бұрын
நன்றி வணக்கம் 🙏 இசைதரிசனம்🥰
@prabhakars5926
@prabhakars5926 2 жыл бұрын
எனது அன்றாட வாழ்வியலில் சில சந்தர்ப்பங்களில் கடுமையான மனச்சுழலில் இருக்கும் போது இந்த இசை பேரரசரின் மிக இனிமையான இசையில் (44:20) மூழ்கும் போது, உயிரை அப்படியே பிய்த்தெடுத்து ஆனந்த அருவியில் அருமையாக குளிப்பாட்டுவது போல் இருக்கும். அதன் பிறகு அந்த கடுமையான சூழலையும் இனிமையாக எதிர்கொள்ளும் திறன் எனக்குள் வந்து விடும்...🙏🙏🙏
@sampathkumar7798
@sampathkumar7798 2 жыл бұрын
உலகம் உள்ள வரை இசை ஞாநி இசை ஒலித்து கொண்டேதான் இருக்கும் வாழ்க ராஜா ஐயா
@HSUDHAN
@HSUDHAN 2 жыл бұрын
One album that turned my life upside down …..pure genius… isaignani
@superlvelvel6550
@superlvelvel6550 2 жыл бұрын
நீர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே எமக்கு போதுமய்யா
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 2 жыл бұрын
இது...இது...இதுதான் இசை! இதுவல்லவோ இசை 💓
@krishkutty9889
@krishkutty9889 2 жыл бұрын
மிக சரி 👍🙏🙏🙏🙏
@rr-fl3bc
@rr-fl3bc 2 жыл бұрын
I want everyone to understand something. The same soul/aathma/heart/brain that gave us this one of a kind album that all of us love, also gave us "dappankuththu" songs that made us dance like "Singari sarakku", "ye aaththaa", "thanni thotti thedi" etc. Think about that for a minute. How is such a range possible for a human being? We are so lucky to live in the same period as IR and be able to enjoy His gifts to us so conveniently with today's technology.
@27thangamprakash
@27thangamprakash 2 жыл бұрын
For Raja both are different forms of music.. Nothing is inferior or superior.. That's what make him the greatest..
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 2 жыл бұрын
Dictionary of the Music is Maestro 👑 IR 💓
@saravanant9901
@saravanant9901 2 жыл бұрын
Thanks imm, mercuri, and ILAIYARAAJA Official Team. Keep Going!!!💪💪💪
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 жыл бұрын
அளவில்லா ஆனந்தம் வார்த்தை வரவில்லை இதோ என் செவி வழி நீன் இசை பாய்ந்து இதயம் முளை முடுக்கெல்லாம் சிலிர்த்து மிதக்கிறேன் இசைஞானி அய்யா ஐ லவ் யூ
@WhiteTiger1969
@WhiteTiger1969 2 жыл бұрын
In tears..... Pride of India. One of the best musicians of the world... A true genius..... Hats off and a big bow down to Maestro! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 No wonder Maestro is in the top 25 composers (ranked 9) in the history of Cinema in the world.
@krishkutty9889
@krishkutty9889 2 жыл бұрын
Nothing to say...🙏🙏🙏🙏🙏
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 27 күн бұрын
Please do not rank. Lets praise all good music like this one. We can say he is genius. there is nothing beyond that.
@JOE-vw8li
@JOE-vw8li 2 жыл бұрын
தேன் பஞ்சாமிர்தம் இனிக்கும் குகன் அருளிய எங்கள் இசைத்தேன் இளையராஜா.....வே எங்களுக்காகவே இறை அவதாரமாக வந்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறாய். நன்றி ஐயா....
@jennifer18dreams
@jennifer18dreams 2 жыл бұрын
ஒரு முறை நேரில் காண ஆசை.
@lovedurai2484
@lovedurai2484 2 жыл бұрын
உலக இசை ஆல்பங்களின் சிறந்த தொகுப்புகளில் முதல் பத்து இடங்களில் இதுவும் ஒன்று.
@jennifer18dreams
@jennifer18dreams 2 жыл бұрын
இறைவனிடம் அள்ளிக்கொடுக்க எவ்வளவு ஞானம் உள்ளது என்று உங்களைப்பார்த்து தான் தெரிகிறது. கற்பனைக்கு எட்டாத இசை ஆளுமை. Raja sir 💜
@naga2103
@naga2103 2 жыл бұрын
Wise words🙏
@praveennatarajan6368
@praveennatarajan6368 Жыл бұрын
it is true that God has come to earth to give such a fantastic music
@sureshchander
@sureshchander 2 жыл бұрын
கண்ணீரைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.. ராகதேவரே 🙏🙏😇❤️
@anushcreativevlogs850
@anushcreativevlogs850 3 күн бұрын
What a composition raja sir desrve more than oscar only raja sir create music like this iam proud to be tamilan bcys of raja sir
@paulpandian2811
@paulpandian2811 2 жыл бұрын
இதயத்தை வருடும் ஆனந்த இசையை தந்த ஐயா உங்களை வணங்குகிறேன்
@calmingmusic2075
@calmingmusic2075 2 жыл бұрын
வார்த்தைகள் தேவை இல்லை , இசை ஒன்றே போதும் உலகை ஆள
@veerasingamkavithaigal
@veerasingamkavithaigal 2 жыл бұрын
இசைஞானியின் இசைக்கு.. துள்ளாத மனமும் துள்ளும்! உருகாத மனமும் உருகும்.!
@shankarganeshm5769
@shankarganeshm5769 2 жыл бұрын
I had a privilege to watch this music performance in Chennai 🙏🙏🙏🙏. Literally tears and goosebumps only throughout the concert. First time I saw the God who created this. 🙏🙏
@kchandru7169
@kchandru7169 29 күн бұрын
God of music and soul of music 🎶
@nishasha4723
@nishasha4723 2 жыл бұрын
❤.இளையராஜா ❤❤❤❤❤.. உண்மையிலேயே பலமுறை ஒரு சந்தேகம் எனக்கு வருவதுண்டு.. இந்த இசைக்கருவிகளில் எப்போதுமே இந்த ஒலிகள் ஏற்படுகின்றனவா அல்லது நீங்கள் இசைத்தால் மட்டும் தான் அவை தங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒலியை வெளிப் படுத்துகின்றனவா என்று. . அதுவும் அந்த உயிரை உருக்கும் வயலின் 💕💞💕💞💕.. இன்று மிகச் சிறந்த நாள் 💘 .. நன்றி நன்றி 🌹🌹🌹
@krishkutty9889
@krishkutty9889 2 жыл бұрын
Illyaraja எந்த வாத்தியதை தொட்டலும் அது தன் இனிமையான இசையை கொடுக்கும்... இன்றைய வர்கள் மற்றவர்கள் தொட்டால் அழும்......
@gsaravanakumarsaravanakuma1977
@gsaravanakumarsaravanakuma1977 2 жыл бұрын
ராஜா சார் வாசித்தால் மட்டுமே. சாத்தியம் 👌👌👌
@vasudevans9711
@vasudevans9711 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 2 жыл бұрын
இசை அவதாரம் இளையராஜா!!!
@user-sx6ui7op4t
@user-sx6ui7op4t 2 жыл бұрын
வார்த்தைகளை உதிர்க்கலாகாமல் மெய்மறந்தேன் ரீங்கார தேனீயே இசைஞானியே உன் இசை போதையில்..........,
@kompellachandrasekhar2822
@kompellachandrasekhar2822 2 жыл бұрын
Study for violin.... Wow
@vasanth0x55tube
@vasanth0x55tube 2 жыл бұрын
Who am I? I am fan of Isaignani Fan creates wind Wind is movement of air Sound is born from wind Music is perfection of sound Isaignani creates timeless music Timelessness is peaceful Peacefulness is god God is the only one being Being is one's self Self is I I am. I am is I am. How to name it? Nothing but wind.
@sridevirajan3672
@sridevirajan3672 2 жыл бұрын
One thing I understand from ur comment u r not just one of a fan of raja sir, I feel u r more than a fan,
@vasanth0x55tube
@vasanth0x55tube 2 жыл бұрын
@@sridevirajan3672 Devotee to be exact. I am one among lakhs and lakhs of Isaignani devotees.
@jennifer18dreams
@jennifer18dreams 2 жыл бұрын
Super 👍
@dharasu
@dharasu 2 жыл бұрын
You are the English TR ( adukku Moli). Super
@kkavidoss
@kkavidoss 2 жыл бұрын
Nice poem..!
@nammatentkottacontentalaig1465
@nammatentkottacontentalaig1465 2 жыл бұрын
I was waiting for dis to be uploaded....raaaja veriyan bangalore
@sanakiddy2883
@sanakiddy2883 2 жыл бұрын
Oh god some people have hand shivering issues who by mistake had pressed the dislike button. Let god give strength to their hands to touch correctly.
@chandrasekarankaruppaiyan9521
@chandrasekarankaruppaiyan9521 2 жыл бұрын
அவரின் திறமை இன்னும் கூட சிலருக்கு தெரியவில்லை.இசை ஞானம் இல்லாததால்.அவர் காலத்தில் நான் வாழ்கிறேன் என்று நினைக்கும் போதே அந்த மகிழ்ச்சியை நான் எப்படி சொல்வேன் இறைவா.
@jenifer.b1272
@jenifer.b1272 11 ай бұрын
இந்த பூமியில் தனித்துவமான எனக்கான இசை... இந்த புதுமைக்கு நன்றி... அழகும் இனிமையும் ராஜாவின் இசையில் பரிணாமம் அடைகிறது.
@SKODAS141
@SKODAS141 2 жыл бұрын
MY GOD I L A I Y A R A J A🙏
@4thDimension111
@4thDimension111 2 жыл бұрын
Only Ilayaraja can do this❤️!!!!
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
Some anirudh fans have disliked this one i believe.. They are far away from something what is music
@krishkutty9889
@krishkutty9889 2 жыл бұрын
Don't compare the fools with RAAJA THE GREAT......nowadays INCLUDING A.R.Rehaman.....
@Rareme530
@Rareme530 2 жыл бұрын
😂😂😂. Trust me, one day he has to become Raja sir fan, if not he will be consumed in his hate, period.
@DJ-MUSIX
@DJ-MUSIX Жыл бұрын
@@Rareme530 spot on,after he dies ,they will tell that we had one greatest music legends in our country
@sujithp4942
@sujithp4942 Жыл бұрын
Not Anirudh Yuvan shankar Raja king of Copy
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
இதன் ஆரம்ப இசை இலங்கையில் 80களின் பிற்பகுதியில் 90 களில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் வானொலி நிகழ்ச்சிகளிலும் மாவீரர் தினங்களிலும் யாழ்ப்பாணத்தில் எப்போதும் இசைக்கும் நம் தமிழ் ஈழ நினைவுகளை கொண்டு வரும் கண்கலங்க வைக்கும் இசைஞானியின் இசை
@rajasekhar.p565
@rajasekhar.p565 2 жыл бұрын
As we in South are blessed to listen his Divine Music ...36 years are gone but still fresh .Raja the Emperor of world Music . Please upload INDIA 24 HOUR full album
@saravanant9901
@saravanant9901 2 жыл бұрын
Such an Amazing Composition's. MUSIC KING - Manifestation of Destiny In Music Industry WW. 💪💪💪
@praveenkumar8277
@praveenkumar8277 2 жыл бұрын
இசையே சுவாசக்காற்றே 🙏🏻🙏🏻
@devannewversion3482
@devannewversion3482 2 жыл бұрын
Wow !! Unexpected! It’s a pure gem
@advparan
@advparan 2 жыл бұрын
ஆயிரம் பாடல்கலூடே முன்னிசை இடையிசை என கணக்கிலடங்காத இது போன்ற இசைக்கோர்ப்புகளை கொடுத்துள்ளார் ராசய்யா.
@dramesh2487
@dramesh2487 Жыл бұрын
கற்பனைக்கும் எட்டாத இசை ஆளுமை இசைஞானி இளையராஜா ஐயா
@SSS999zyz
@SSS999zyz 2 жыл бұрын
Oh ..such a divine experience ....GOD of Music..
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Жыл бұрын
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா❤
@iarkaiyainesi2982
@iarkaiyainesi2982 2 жыл бұрын
என் உயிரை பிசைகின்றன.... இசை........
@udhayasravanan5246
@udhayasravanan5246 2 жыл бұрын
Fantastic 🎻amazing🎻 what a beautiful music🎻 speechless🎻 illayaraja sir💙 living legend sir neenga 🎻wow what a wonderful composer🎻 I only enjoying every minute🎻 ur ultimate always🎻 this is udhayasaravanan 🎻Thq🎻🙏💐👏🎶🎶🎼🎶🎶🎼🎶🎶🎼🎶🎶🎼🎶🎶🎼🎧
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 жыл бұрын
World best music maestro composer 💐💐💐💐💐💐💐💐
@muralisankar6943
@muralisankar6943 2 жыл бұрын
இந்த இனிமையான இசையின் உணர்வை கூற மூத்த மொழியாம் எம் தாய் தமிழிலேயே பெயர் இல்லை என்பதனாலோ என்னவோ HOW TO NAME IT என்று அமைந்தது போலும் உள்ளது
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
உயிரின் sattam ( sound)
@appuappu-er2ug
@appuappu-er2ug 2 жыл бұрын
நச்...
@vasanths8249
@vasanths8249 2 жыл бұрын
Summava sonnaga OLD is Gold✨️ nu... I'm very proud of living in the Generation of Raja sir musical 🎶 kingdom💥👌👍
@thenarasuthirunavukkarasu2999
@thenarasuthirunavukkarasu2999 2 жыл бұрын
இசை கடவுளுக்கு என் ஆத்மா சமர்பனம்
@anandthiruvenkatachari1551
@anandthiruvenkatachari1551 2 жыл бұрын
Longing for this. Though we listened numerous times, so refreshing magic. Evergreen bliss. One of the greatest album of our times. Thanks Raja Sir. Awaiting "Nothing but wind".
@ravikumar-uk6uk
@ravikumar-uk6uk 2 жыл бұрын
Lot of thanks for this uploading evergreen excellent album. Very long expectation.
@perumalsalai9289
@perumalsalai9289 2 жыл бұрын
Raja Sir, Your divine music's are everything for me! Without listening your mesmerizing music, my day never fulfilled......Thanks for everything sir!
@seetharamk6023
@seetharamk6023 2 жыл бұрын
Above Oscar award,, which award is pending,, please give to Our Illayaraj Sir immediately,
minnale songs | jukebox |tamil | madhavan hits
27:57
pakka Artist
Рет қаралды 251 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,1 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,5 МЛН
Thiruvasagam | A Classical Cross-Over | Isaignani Ilaiyaraaja | Manikkavacakar
1:03:44
AR Rahman Top Hits || Veena Instrumental || Phaninarayana || Stringwings ||
41:35
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 267 М.
Fun masterclass Dr. L. Subramaniam X AR Rahman
15:47
Dr L Subramaniam & Kavita Krishnamurti
Рет қаралды 1,7 МЛН