பல நாட்டு இசை கலைஞர்கள் நிகழ்ச்சிகளை கேட்டபின் கொண்டாட தெரியாத மக்களாக நாமும் தவறான நாட்டில் பிறந்த இசைஞானி அவர்களும் காலத்தின் தவறாகவே நான் பார்க்கிறேன் இன்னும் இந்த இசை ஆல்பத்தை கேட்கவும் இருப்பது தெரியாமலும் நிறைய பேர் உள்ளது எனக்கு வருத்தமே
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
இசை அவதாரம் எங்கள் இசை ஞானியை ஈன்ற தாயே உன் பாதத்தில் தலை வைத்து வணங்குகிறேன் இந்த பூமியில் எங்கள் இசை ஞானி இசைக்கு மயங்காத உயிரினங்கள் இருக்க முடியாது ஆதலால் காதல் செய்துகொண்டு இருக்கும் இந்த உலகம் ❤❤❤🌹🌹🌹🎵🎶🎻
@SaravanaKumar-jr6kr3 жыл бұрын
என் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும், எனது காதல் கூடவே பயணப் பட்ட இசை உன்னுடையது. நீ இன்றி எனது பிறப்பு இவ்வளவு ரசனை மிகுந்ததாக இருந்திருக்காது.
மனஅழுத்தத்திலி௹ந்து விடுபட இன்றே கேட்டிடுவீர் இளையராஜாவின் இசையை. இந்த ஜென்மத்தில் நமக்கு கிடைத்த அ௹ம௹ந்து
@shanmugasundaram83572 жыл бұрын
இந்த இசையை எவன் ஒருவன் முழுமையாக கேட்டால் கண்டிப்பாக தவறு செய்ய மாட்டான் இவ்வுலகில் எங்கும் கிடைக்காத இன்பம் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் கிடைக்கிறது வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்
@nagrec3 жыл бұрын
People who talk ill about Ilayaraja must listen to this master piece. He is like beathoven or Mozart of India. We must celebrate Ilayaraja when he is alive. Better late than never.
@gch292 жыл бұрын
..there are people who talk ill of him ? Really !? ok, may be personal differences. but never can one talk ill of his work. he's build a musical bridge through which we can feel and reach divinity more quickly!
@velaravind75459 ай бұрын
@@gch29i can talk
@albertmichael238 ай бұрын
Trueee 🙌🏽fact
@Java_dsa_hope7 ай бұрын
He is Bach of India
@NanJeeva-lh3jo6 ай бұрын
Listen Bombay:malarodu manam inggu
@ManiVaas3 жыл бұрын
I thank God for gifting India with a Maestro, In case he would have born in west, by now he would have been crowned as 21st Century Mozart. Raja is Unicorn and his western classical influenced Indian folk or classical blended songs will speak for many more centuries to come,
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
இசை ஞானி இசை கடவுள் இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா அவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது ஆதலால் காதல் செய்து கொண்டே இருப்போம் நம்ம இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களை
@muthukrishnan.a7183 жыл бұрын
செவியில் பாய்ந்து மூளை வழியே இதயத்தில் ததும்பி நிற்கும் இசை. இசையறிவு புகட்டிய சரஸ்வதி தேவிக்கு கோடான கோடி நமஸ்காரம். இந்த இசை கேட்பது எம் பாக்கியம். கடவுளுக்கு நன்றி.
@kumarthanikachalam47233 жыл бұрын
This is my heart 💓 beat
@seethapathi29313 жыл бұрын
இசைக் கடவுள் இசைஞானி வாழ்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது.
@SaravanaKumar-jr6kr3 жыл бұрын
என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் உனது இசை தான் நிரம்பி வழிகின்றது. மறுபிறவி ஆசை எனக்கு கிடையாது ஆனால் நீ மறுபிறவி எடுத்தால் நானும் அங்கேயே பிறக்க ஆசை படுகிறேன். அந்த பிறவியில் உன் இசை ஒன்று போதும்.
@BlackorWhite191110 ай бұрын
Enjoying this soul stirring composition at Genting❤️😍
@KavithaKavitha-ee9gg3 жыл бұрын
கடவுளால் படைக்கப்பட்டதுதான் இந்த உலகம், அதாவது செந்நிற வானமும், நீலகடலும் , பூமியும். ஆனால் அதிசயம் என்னவென்றால் இந்த உலகின் அழகு அத்தனையும் தேவலோக தேன் இசையாய் ஒன்று சேர்ந்து இதயத்தில் நுழைந்து விடுகிறது , இசைஞானி அவர்களின் இசை வடிவில். தென்றலின் சாரல் இலையின் மீது. மனதின் லயிப்பு ராஜாவின் இசையின் மீது.
@Sharjudan3 жыл бұрын
Beautiful words well said
@daphneisai62107 ай бұрын
Very true
@manjunathas53263 жыл бұрын
What to say ... No words other than just surrendering soul in to his feet ... Isaignani neer vaazlga pallandu. Umai Petra naangale puniyargal.👌👍😊
@joinrailways3 жыл бұрын
தீராத காதல் கொண்டேன்... தீர்ந்து தான் விடுமோ உன் இசை தாகம் ....
@rajaindia61503 жыл бұрын
Evanum intha level la nerunga mudiyathu... 100% true One and only Ilayaraja sir 🙏 What a dedication.. love on music! Genius 🙏
@geetha93253 жыл бұрын
💯
@sundaravadivelm35773 жыл бұрын
அரிதாக அசைவுறும் புதினங்கள் ஆற அமர புலப்பட எத்தனிக்கும்.... மிக பக்க தருணங்கள்..... இதிலுண்டு.. எக்கச்சக்கம்.... வர்ணிக்கவொண்ணா.. விளைவுகள்.. அழகுற நிறைவெய்வது...இந்த... செப்பாவணத்தின் .. மெய் சிறப்பு...!!!!
@krishtheindian3 жыл бұрын
இனிய இசைக்கு அழகு தமிழ் வருணனை!
@sundaravadivelm35773 жыл бұрын
@@krishtheindian தங்களின் அன்பான பதிவிற்கு மகிழ்வுடன்... நன்றி... வணக்கம்.
@KhaniKhani-ez5ok Жыл бұрын
அழகான தமிழ் பாராட்டு. வாழ்த்துகள்
@karthikashortedits93173 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இன்னிசை நாயகன் இளையராஜா
@karthikeyan-gs7mj3 жыл бұрын
இறைவனின் படைப்பில் இதுவும் ஒன்று
@sureshkumarnatarajan26638 күн бұрын
Isaignani Maestro Ilaiyaraaja sir is once in 2000 years birth. Let's celebrate him and it's a blessing for us to live in the same period as he lives. My humble opinion. 🙏.
@thivyasubbukutty43963 жыл бұрын
I am listening to Mozart I love you...clearly isaignaani is the best composer in the world..evalo variations in the music..Mozart music ல எவளோ vibrancy இருக்குமோ அது இங்கே இருக்ரது.. வயலின் flutes.. செல்லோஸ்....not sure how many inßtruments..music ரொம்ப interesting aa poguthu...kandipaa isaignaani kku niraya lp records of Mozart .bach and seventeenth century music listen seira பழக்கம் இருக்கணும் ன்னு நினைக்கிறேன்....கண்டிப்பாக இசைஞானி இஸ் also a great listener of classical music..that is why he is so inspired...
@tganesh916gold23 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@RAMANIDHARANRAMU-ib4udАй бұрын
Me too ✋️& in this world & people's 😊❤
@madasamymuthuraja71232 жыл бұрын
பிரபஞ்சத்தில் உள்ள ஓசைகளை இசையாக படைத்தவர்
@LawrenceAlfonso-v3zАй бұрын
இந்த உலகம் முடியும் வரை உமது இசையும் வாழும் ஐயா... பிறவிக்களைஞன் ❤❤❤
@pseelan5375 Жыл бұрын
தந்தையாக உம் கடமை ஆனது இனி காதல் தேவனாகுங்கள் ஆவலுடன் இலங்கை அன்பர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PrasannaKumar-og3xm3 жыл бұрын
🎼India no,1 music director 🎶🙏🙏
@ajayanandh57053 жыл бұрын
For me "Everything is Raaja"
@manjunathas53263 жыл бұрын
Same here
@santhanaraj8013 ай бұрын
பஞ்சபூதங்கள் நம்மை ஆளுகின்றன என்றால் ஆறாவது ஒன்று உள்ளது அதுதான் இசைஞானி இளையராஜாவின் இசை. ஏக்கம் தாக்கம் பூரிப்பு ஆர்ப்பரிப்பு நம்மில் மாற்றம் செய்ய கூடியது இசைஞானியின் இசை I love ILAYARAJA
@sandoshprabakar3 жыл бұрын
லவ் யூ இளையராஜா😍
@karthikeyankarthikeyan.m82542 жыл бұрын
தந்தையையும் தாலாட்டு பாட வைத்தார் . "தென்பாண்டி சீமையிலே ".இன்றும் நினைவில் உள்ளது நான் பாட கேட்டு என் மகன் என் மடியில் உறங்கியது....
@TheMadrashowdy Жыл бұрын
This album came in 1988 April and I bought the original cassette as soon as it hit the shelves. I don't remember how many times I have listened to the tracks. My favorite was the third one, Song of Soul. I bet if anyone has sleeping issues, can play the "Song of Soul" track in mild volume & turn off the lights, will go to sleep within 20 seconds......
@geethasrikanth10577 ай бұрын
'Do anything' and 'I met bach at my house' does that for me😌,and also Bach's badinerie
@Minni_Nirupama5 ай бұрын
My favourite too.. really song of the soul ❤
@viz35403 жыл бұрын
Never does a day pass by without Ilaiyaraaja's music. You are truly the greatest. Long live the maestro and his legacy.
@sankarsubha3 жыл бұрын
ஆண்டாள் பாசுரம் நீங்க. ஒரு ஆல்பம் ஃபண்ட் வேண்டிகிறேன்
@srangarajan84523 ай бұрын
Released this year...
@PrabhuInba3 жыл бұрын
This is the best album...I still remember my father bought the whole album and a CD player to listen these songs to...Those were the days
@varshitha.s98432 жыл бұрын
I bought this cassette in 1993
@balajimithra45823 жыл бұрын
Nothing but wind Nothing but my Maestro ilaiyaraja composition nobody can come closer to him God of music🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SureshKumar-hf8pk3 жыл бұрын
Wind is eternal ,so is his music ,so is Ilayaraja...
@தமிழ்குருவி-ங6ப3 жыл бұрын
எல்லாமே என் music player ல இருக்கிறதுதான் 😋😋😋 இத கேட்டுட்டுதான் தூங்குவேன்😇😇 ராஜா வும் நானும்😇
@KalaiKalai-pt4yt3 жыл бұрын
What a.......................... Music 🎹🎼🎼 Excellent Maestro 👌👌
@SivaSiva-ci4vg Жыл бұрын
Illyaraja one of the best music director in the world...
@ambedsugumar73913 жыл бұрын
World no 1 music director isai gnani
@karthickshiva42153 жыл бұрын
It was 2013, I heard 9:13 and it was a life changing experience. The title "Mozart I love you" followed by the name Ilaiyaraja. I hadn't explored Raja's music at that time and this blew my mind, especially the part starts at 15:39. Man, it's insanely beautiful.
@amber11602 жыл бұрын
कितने सालो बाद--- फिर वही जादु जो मन मस्तिष्क पर छा रहा है। मेरे पास कैसेट थी, पता नहि कहा रह गई। लेकिन आज इसे सुनकर वापस बत्तीस साल पीछे चला गया। यह सब जादु आपका है, ईलीया राजा जी।
@umashankari23882 жыл бұрын
My baby kicking continuesly when I hear this❤️
@indiamixture3 жыл бұрын
రాయడానికి మాటలు లేవు..✍️✍️ మా సంగీత దేవుడి ఇళయరాజా గారిసంగీతానికి అవధులు లేవు..🎹🎶🎼🎻🥁🎵🎸📯📯🎺🎻🎹🎹 👌👌🙏🙏🙏🙏🙏
@ram19033 жыл бұрын
தங்களின் சில வேத பாராயணமான 'வேத கானம்' ஆகியவற்றையும் தர வேண்டுகிறேன்.
@SabbirHussain-nr7bj3 ай бұрын
Iam from assam, and way back late 80s when we heard his songs and compositions through regional films airing in DD, gave goosebumps, he depicts the minutest detail in sound woven into a story, later on I happen to work in Chennai with turn of events where I collected his 2 CDs , How to name it and Nothing but wind which were simply classic, thank you for this upload
@josephdias73823 жыл бұрын
In Isaignani's blissfully breathless "Nothing But Wind" he leaves his myriad ardent fans blown, lobbing them onto ecstatic orbits.
@KMSlmao10 ай бұрын
Splendid vocabulary dear sire...i condone it
@mahendravarman11103 жыл бұрын
so many times, i have listened to this album. Every time i listen, tears will roll down...make me so emotional.. Only Raja can do this. Raja, the great
@thivyasubbukutty43963 жыл бұрын
It is such a greatest of the greatest album...so beautifully composed ..........singing self..Mozart I love you..composers breath..daivam namma isaignaani.....god has given him the notes..he made it....so great album..ithu vaazhum .. manithargal irukkum kaalam varaikkum vaazhum.. athaiyum thaaandi..great sound energy..realy appreciate all the musicians who worked for this album . really thanks to isaignaani for such great hardwork .Indian music and western classical music rendayuim world map la thooki vachitaare..
@gorillagiri73273 жыл бұрын
My heart melting...what a music.. Only Ilayaraja...
@ossanilmayasanil135011 ай бұрын
ലോകത്തിലെ ഏറ്റവും മികച്ച സംഗീത സംവിധായകരിൽ ഒരാൾ എന്ന നിലയിൽ രാജാസാറിന് ഗ്രാമി, ഓസ്ക്കർ തുടങ്ങിയ അവാർഡുകൾ നൽകാത്തതിൽ ശക്തമായി പ്രതിഷേധിക്കുന്നു.
@aremvee29 Жыл бұрын
Composers breath is a conversation between a mother and a mischievous child. Mother is flute and child is violin. So many emotions between them..
@nitinkrishna6921 Жыл бұрын
Respect to the genius from Karnataka.
@lakshmananrajan29833 ай бұрын
From Tamilnadu
@kvlpandian3 жыл бұрын
One of the best music album in indian music 👌👌👌👏👏👏👏
@D-Pro3 жыл бұрын
Eternal.. Ethereal.. Ecstatic.. One and Only Raaja 👏👌
@balakrishnarajsubbaraaman31413 жыл бұрын
Soul string Ayya 🙏🙏🙏 Vazhga pallandu
@nishasha47233 жыл бұрын
❤❤❤ இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த இசைச் சாம்ராஜ்யத்தில் ஒரு சிறு துகளாக இருந்தாலும் கூட பிறவிப் பலன் அடைந்திருப்பேன், அதிர்ஷ்டமில்லை ❤❤❤❤❤
@Sharjudan2 жыл бұрын
Beautiful
@nishasha47232 жыл бұрын
@@Sharjudan 😍
@RAMANIDHARANRAMU-ib4udАй бұрын
😊@@nishasha4723
@santhoshkumarp23613 ай бұрын
1 Sun, 1 Moon & Only 1 illiyaraja.
@saravanant92093 жыл бұрын
Always Amazing!!! Music King - The No. 1 Always.
@PradeepUmapathyy3 жыл бұрын
I miss these type of albums. If he is a independant music composer like other westerners he could've given us many albums and experimented lot more
@Sharjudan3 жыл бұрын
Well said
@C77K772 жыл бұрын
True. He composed the whole symphony with phil harmonics, London in just 3 days ❗️ which usually western mastroes take 6 months to about a year to compose‼️
@sridharneelakanta2 жыл бұрын
But here, only films sell. Only filmi music is listened to by the masses. I fell in love with both the albums after listening to them once/twice. But 99% my friends did not like them even though they were big time fans of the Maestro. Really hardcore fans. Some of them remarked too --"why is he wasting energy like this?" Voice-less, Tamil-less music is life-less music!!. Well, so Ilayaraja had to be in films to gain attention, praise and thus contentment. If you think about it, everywhere it is the same, right? How much of classical music people listen to, how many people listen to, how many paino, cello, violin or flute concerts happen compared to the disco, rock, (c)rap etc?? Beethoven, Mozart and a whole lot of geniuses had to live on loans, alms and die in penury.
@paramasivammpm97252 жыл бұрын
@@C77K77 zu
@paramasivammpm97252 жыл бұрын
Boo
@sivanandadas4761Ай бұрын
பண்டிட் ஹரி பிரசாத் ஜி புல்லாங்குழல் மேஸ்ட்ரோ திரு சுதாகர் மாஸ்டர் அவர்களுடைய மூச்சு இனிய இசையாய் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. வாழ்க இவர்களின் புகழ்.
@dassdass87413 жыл бұрын
God of Universal Music.
@rajaindia61503 жыл бұрын
Long wait finally we all blessed with amazing orchestra 🤗🙏💐❤️
@gorillagiri73273 жыл бұрын
Ilayaraja should have release lot of music albums like this....if his bgm scores of films developed it may more than 1000 albums....great musician...
@sankarsubha3 жыл бұрын
இது இது தான் எதிர்பார்த்தேன்.
@dhanyadivinepresence55482 жыл бұрын
Pranam Swami ji, i think you are the not only the True child of the divine mother, but all'so you got all the guidelines from her to produce the music, and divine mother has chooses you to do so. Great to have divine mother child upon the earth, pranam to the divine child, janmajay from Auroville.
@dhayalandaya54813 жыл бұрын
Raja sir forever 👍♥️💐🌟💯
@ShyamSundar-hv8fr3 жыл бұрын
Mortal men.immortal melodies.another masterpiece from the uncrowned king of Indian music.we should celebrate music of isaignani when he is still alive. Class apart.unbelievably melodious.
@brammanayagam77372 жыл бұрын
"Singing self" oh god I can't control my emotions.. it's killing my heart every time I'm listening
@arumughamsivakumar74533 жыл бұрын
Also each topic has a Theme clearly mentioned in Cassette. After reading,the listening was more meaningful and we can wonder how a great genius born withnus and entertained us with great quality of Music!
@bagavathsinghasokan4613 жыл бұрын
This is purely soul touching sound which soothe and mesmerizing.... Raja sir.... great... evergreen...👍
@anand96063 жыл бұрын
Much awaited master piece of indian musical world.. Mind blowing album of Isaignani ❤️❤️❤️😍😍😍🎹🎹
@r.r.raagavendhrra24623 жыл бұрын
Hari sarvottama vayu jeevottama . without vayu (air) there is no life as well as no voice,no sound no music. Every thing is depend on vayudeva 🙏🙏🙏
@anandthiruvenkatachari15513 жыл бұрын
Thanks Raja sir. Waiting for this album. No words to say or talent to comment. But, it is pure bliss. Unbelievable that this has come decades back, when the concept of independent album least known. Times ahead. Great.
@saptaswara38173 жыл бұрын
I just cant… I just… No words for this sheer brilliance. I dont want to insult this by trying to find the words to describe this master piece. What music means to me. What this album means to me.. I just cant. Can never say it in words.
@surendersm4392 жыл бұрын
I feel so blessed to see Thiru Ilayaraja very near in live concert performance done in expo 2020 Dubai. I feel proud about it. அவர் நீடூடி வாழ்க.
@shanpuvi3 жыл бұрын
Sir, absolutely amazing composition. Amazing treats to our ears. No one can do such composition other than you. Thank you so much.
@krishtheindian3 жыл бұрын
Mind blowing.. really.. the mind stops everything else! Raga Rishi only can do this! 🙏🙏👌
@murugavalavan33502 жыл бұрын
These are remarkable works of Ilaiyaraja. While at college in 80's we used to sit around in one of the rooms, play this and listen with closed eyes for so long as was possible. Hats off
@aremvee29 Жыл бұрын
After listening to this album and how to name it, you can easily follow any symphony by great western composers because these two albums gives us a simplistic demonstration of how that would be . Raja the genius is explaining us the symphony here and his genius is in the blending of carnatic and folk .
@prakashu30043 жыл бұрын
Raaja sir, Please release "MUSIC MESSIAH" also. We eagerly waiting for it also. Please bless us with music messiah❤
@BharathidasanNatarajan3 жыл бұрын
Song of Soul will really touch our Soul. Entire album is a💎. Thanks for giving this too 🤍
@vijayavenkatesan75183 жыл бұрын
Soulful strings Favorite forever
@sreechandra81363 жыл бұрын
This music is composed in heaven.
@CHARLESAntonyu9 ай бұрын
Maestro ❤ Thanks to Lydian, mentioned about this album in his tv interview.
@pseelan5375 Жыл бұрын
நிப்பார் நிக்க நில்லா உலகில் இனியும் செல்வோமே. உமது பாடல் தான்❤❤❤❤❤❤❤❤❤
@b.prakash62333 ай бұрын
Theivam ya intha allu
@aravinth65333 жыл бұрын
"Soul Healed" ❤️💙
@vasan90173 жыл бұрын
Going straight to my all time favourite playlist
@aarnaaes66663 жыл бұрын
God has took special care to design him to give us this 8th wonder
@sasukeuchiha8493 Жыл бұрын
Can't imagine a world without the maestro's music. 53 minutes of mesmerising bliss.... Thank you Raja sir....
@mspreddi110 ай бұрын
I found this tape in dusty box in a tiny library in IIT Madras Brahmaputra hostel. Since then I'm listening 👂 👂 to it. Thank you to student who left it there, and to raja sir.
@barathpalani43103 жыл бұрын
waiting for all the instrumental albums.... ☀️🔥
@mohankumarvenkatachalam4100 Жыл бұрын
இன்னைக்கு 36 வருஷத்துக்கு முன்பே இசையில் "வேற லெவல்" என்றால் என்ன என்று காட்டியிருக்காரு நம்ம இசைஞானி - அதுவும் திரைப்படம் அல்லாத தனி இசைத் தொகுப்பில்!
@LawrenceAlfonso-v3z2 ай бұрын
எனக்கு என்னை படைத்த கடவுள் மிகவும் முக்கியம் காரணம் நம்மை படைத்தவர்... ஆனால் நான் நானாக வாழ்வதற்கு இசை ஞானி பங்கு நிறையவே இருக்கிறது... இந்த நூற்றாண்டு சகாப்தம் வாழ்க உமது இசை ஐயா ❤❤❤
@KannanCanon2 жыл бұрын
Maestro ilayarja is a greatest composer for ever.
@oneworld27243 ай бұрын
This is masterpiece but sadly not enough publication and exposing worldwide.