No video

Vegetables: காய்கறிகளை இனிமே இப்படி பார்த்து வாங்குங்க | How To Select Good Vegetables | Vegetables

  Рет қаралды 707,528

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we discuss about how we select good vegetables for cooking, what are the vegetables we must reject and also say which recipes are suitable for repective vegetables
#vegetables #cooking #vegetablesrecipes
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 236
@ouryoutube7374
@ouryoutube7374 Жыл бұрын
பீட்ருட் கீறி பாக்குறது, உறளைக்கிழங்கு சொரண்டி பாக்குறது, முருங்கைக்காய் முறுக்கி பாக்குறது, முட்டே கோசு உருச்சி பாக்குறது நல்லா இருக்கு ஆனா கடைக்காரன் விடணுமே......🤣 ஆனா கேக்குறதுக்கு நல்லா இருக்கு 👌👌👌
@rajaking4956
@rajaking4956 Жыл бұрын
ஒவ்வொரு குடும்பத் தலைவர்களுக்கும் காய்கறிகளைப் பற்றி அருமையான தகவலை சொன்ன எங்கள் தேநீர் இடைவெளி சேனலுக்கு நன்றி🙏
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
பெற்றோர்கள் கடைக்கு செல்லும் பொழுது குழந்தைகளை அழைத்துச் சென்று காய்கறிகள் எப்படி வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் அது தலைமுறையை வளர்க்கும்
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
அருமை. எல்லாத்தையும் பூச்சி அறிச்ச காய்கள் மிகவும் நல்லது. கெமிக்கல் இல்லாதது. சமீபத்தில் நான் ஏமாந்தது ava koda fruit. இந்த பதிவில் சொல்ல விருப்பம். இளம்பச்சையில் பளபள nu இருக்கும் பழம் வாங்காதீங்க. கசக்கும். கரும்பச்சை கலர் அமுக்கி பார்த்து வாங்குங்க. என் பதிவில் போட்டேன்.அதை விட இந்த பதிலில் தெரிவித்தால் மக்கள் ஏமாறாமல் இருப்பாங்க. விலை அதிகம் அதனால்.
@radhalakshmi1880
@radhalakshmi1880 Жыл бұрын
Sir thank you for your info. But amukki patha amunganuma koodatha? Oru doubt.thku
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
@@radhalakshmi1880 கரும்பச்சை கலர் - ல இருந்தாலே அது நல்ல பழம்தான். அமுக்குனா, அமுங்கும் பழம் ஜூஸ் போட உதவும் சகோ.
@mummaiahsakthivel7355
@mummaiahsakthivel7355 Жыл бұрын
சின்ன வெங்காயம் பெரிசா சைசா வாங்கணும்... பெரிய வெங்காயம் சின்ன சைஸா வாங்கணும்...
@user-be8on4hk7w
@user-be8on4hk7w Жыл бұрын
அண்ணா கத்தரிக்காய் ஒட்டை இருந்தால் தான் வாங்கனும் அப்போம் தான் பூச்சி மருந்து படாமல் இருக்கும் அந்த காய் அதுதான் நல்லது பூச்சி மருந்து அதிகமாக படுகின்ற காய்ல தான் ஒட்டை இல்லாமல் இருக்கும் 😂😂😂
@cookingschool8542
@cookingschool8542 Жыл бұрын
உண்மை சகோ
@ponnilaprabhu7668
@ponnilaprabhu7668 Жыл бұрын
Correct bro
@neelapriya9600
@neelapriya9600 Жыл бұрын
@@cookingschool8542 assé\ß
@c.yogeswaran499
@c.yogeswaran499 Жыл бұрын
Yes
@revathysrinivasan7276
@revathysrinivasan7276 Жыл бұрын
ஆமாம் தம்பி
@naveennave8102
@naveennave8102 Жыл бұрын
நீங்க எப்படி வேணும்னாலும் பார்த்து வாங்குங்க அதை உற்பத்தி பண்ண விவசாயி மறந்துடாதீங்க
@sheejar9549
@sheejar9549 Жыл бұрын
கத்தரிக்காயில் சிறு ஓட்டை அல்லது புழு இருந்தால் மிக மிக நல்லது.ஏனெனில் கத்தரிக்காயில் சிறு பூச்சி உயிர் வாழுகிறது.அப்படியானால் அந்தக் கத்தரிக்காயில் பூச்சி கொல்லி மருந்தின் வீரியம் குறைந்த அளவு தான் உள்ளது.அதனால் அந்த கத்தரிக்காயை சாப்பிடும் நமக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.😁😁😁
@c.yogeswaran499
@c.yogeswaran499 Жыл бұрын
Yes. nanum காய்கறி கடை தான் வச்சு இருக்கு ரேன்
@balun872
@balun872 Жыл бұрын
@@c.yogeswaran499 எந்த area
@c.yogeswaran499
@c.yogeswaran499 Жыл бұрын
@@balun872 Kodaikanal convent road
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 Жыл бұрын
சரியான தகவல் உண்மை சகோதரா
@kalyanaramanbalaraman2056
@kalyanaramanbalaraman2056 Жыл бұрын
பூச்சி மருந்தின் வீரியத்தையும் தாண்டி அவை வாழத்தொடங்கிவிட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
@gopisiva1329
@gopisiva1329 Жыл бұрын
Buying vegetable is an art! I love it.
@arasuarasu3504
@arasuarasu3504 Жыл бұрын
பணி காலங்களில் முருங்கை காய் பச்சை யாக கிடைக்காக து சற்று சாம்பல் நிறத்தில் தான் கிடைக்கும் அது தான் நாட்டு முருங்கை காய்,, பனி காலங்களிலும் பச்சை நிறத்தில் கிடைத்தால் அது மற்ற மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காய்கள்
@shanthivlog3856
@shanthivlog3856 Жыл бұрын
ஆமா
@happydaysproductionmadurai7618
@happydaysproductionmadurai7618 Жыл бұрын
Last point semmma we need to teach our children about vegetables.... Nowadays, all hotels project non veg dishes high .... But Veg is good.. 😊 even though I am non veg.. thanx for topic Appreciate your efforts 🙂
@susheelabalajibalaji1553
@susheelabalajibalaji1553 Жыл бұрын
Poochi vegetables is best than chemical vegetables.. Home grown keerai best. Easy to grow Palak vendhiya. manthakali keerai varieties
@Life_vth_a_Smile
@Life_vth_a_Smile Жыл бұрын
Final points ku hatsoff👏👏👏
@rajkumarde2288
@rajkumarde2288 Жыл бұрын
Neenga soldradhulan factu than but itha yellam implement pandradhukku shop owner vittaa thana😁
@Kalaivani-pi4zh
@Kalaivani-pi4zh Жыл бұрын
KZbin channel ஆரம்பிச்சி கன்ட கன்றாவியல்லா போட்டு பிரபலமாவுறங்க மத்தியில உங்க concept , அத எளிமையான வழியில் சொல்வது அருமை
@vijibalan5906
@vijibalan5906 Жыл бұрын
அருமையான, உபயோகமுள்ள பதிவு 👍👌👍
@avittancallapiran3249
@avittancallapiran3249 Жыл бұрын
அருமையான விளக்கம் . மிகவும் உபயோகமானது. நன்றி.
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 Жыл бұрын
பின்னணிட்டங்க அண்ணாச்சி 👍 கஸ்ட்டமர் நடிப்பு 👌
@samuraams2628
@samuraams2628 Жыл бұрын
Anna ellam ok .....but etha vaangakoodathu etha vaanganumnu picture poatu kaamichirunthaa innum easyaa irukum.....yenaa niraya veg sltringa athanala picture la paakurapa understand aagum
@pmvickyentertainments81
@pmvickyentertainments81 Жыл бұрын
Enakku iruntha doubt la ippa clear....tq bro
@Best_of-YT
@Best_of-YT Жыл бұрын
Hi Team, Most of the persons ku yenna porutkal la fridge la vechi sapdanum nu theriya matingughu, So neenga konjam research panni adha oru video va upload panna most of the persons konjam maara vaipu erukku, Can you do this? its just a request...🙂🙂🙂
@noobatyt6369
@noobatyt6369 Жыл бұрын
Super 👌 bro nice information
@ganesandurai294
@ganesandurai294 Жыл бұрын
Correct request
@user-hk2lk4xp7z
@user-hk2lk4xp7z Жыл бұрын
பார்த்தினியம் செடி mixing கொத்தமல்லி பத்தி சொல்லுங்க
@shoppycreation8777
@shoppycreation8777 Жыл бұрын
Nama kadaila... Intha dialogue ah adikadi solama irunthrukalam inum sila vegetable epdi vangurathungrathu pathi therinjirukum
@samvel6731
@samvel6731 Жыл бұрын
Ada pundaingala 😂
@akcreation7024
@akcreation7024 Жыл бұрын
MLA, MP, MAYOR, MINISTER, chairman ivaga role, power & responsibility patri oru video.
@venkateshr2548
@venkateshr2548 Жыл бұрын
காணொளி நன்றாக உள்ளது. ஆனால், எனக்கு ஒரு வருத்தம். கடைசியாக அந்த அக்கா -> அக்கா: "சரிணே, இப்ப நீங்க ஒடச்சத பாதி விலைக்கு தாங்கனு" கேட்டு இருக்கலாம்.
@kannankannan525
@kannankannan525 Жыл бұрын
நல்ல பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
@bobbybavi7703
@bobbybavi7703 Жыл бұрын
Sir shop la dressing room Hotel la bathroom & bed room la camera ethum irukatha epdi theringikirathu plz athuku oru video podunga naraya women's ku helpful ah irukum....
@bmsathish
@bmsathish Жыл бұрын
Concept good and very useful, but too much extra talk. Could use that time to detail on few more vegetables.
@ajimasikkandar2222
@ajimasikkandar2222 Жыл бұрын
Anna fruits epdi vanganumnu video podunga anna
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN Жыл бұрын
Already video potrukku
@saradhiya9422
@saradhiya9422 Жыл бұрын
Kattrika green color kambu nalla padarndu irukanum adan fresh kattirikka. Then peerkanga lighta keeri vaila vacha kasakkama irukanum. Apuram vanganum. Cauliflower light manjala konjamavadu pulu irunda thaan marundu adikada poo nu artam.
@billasuresh_ravanan_mba
@billasuresh_ravanan_mba Жыл бұрын
Thanks for the video nae,yen Amma kitta thiitu vanga mudiyala nae😭🤧,ippove notes yeduthukiren🙌🏻
@karthikaajay6973
@karthikaajay6973 Жыл бұрын
Apdie msg la poduga plna copy panni vatchikuren
@ramyasfacts6247
@ramyasfacts6247 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 👌🏼👌🏼நன்றி🙏🏼🙏🏼
@jalilafathima6596
@jalilafathima6596 7 ай бұрын
Theneer idaivelai team super job good team and clear explanation
@honeytae8649
@honeytae8649 Жыл бұрын
Really Tq so much brother and sister.enaku vegetables parthu vaanga theriyathu
@kowsalyapandian5785
@kowsalyapandian5785 Жыл бұрын
Doing great job.. Bro thanks for the useful information....
@ragupathi5087
@ragupathi5087 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@swetha5asr
@swetha5asr Жыл бұрын
Enga veetla solli tharala, unga teamku thank you.
@enayaprinces7515
@enayaprinces7515 Жыл бұрын
Very useful information..... Thank you so much frnds.... ❤️
@mahalakshmij7807
@mahalakshmij7807 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்.மற்ற காய்கறிகள் பற்றி கூறுங்கள்
@nandhiniishu7476
@nandhiniishu7476 Жыл бұрын
Thakkaliya nasukki pathu vanganum...fun fun😂Vadivelu dialogue.... Anyways nice awareness video
@Vibe_With_Vaish
@Vibe_With_Vaish Жыл бұрын
Apo thakkaliya nasukki pathu vaanga koodatha????🤔🤔🤔🤔
@jasmin_yasir
@jasmin_yasir Жыл бұрын
Super anna unga channel neraiya information solriga good job bro .... Organic and hybrid veg and fruits oru video poduga... Babies ku fruits kudukrathu therila
@rohinik8372
@rohinik8372 Жыл бұрын
Unga kadai enka irukku? Nice entertainment. Super Anna.
@Manju_2031
@Manju_2031 Жыл бұрын
Naga sonnatha mathichu vegetables video pottathuku 🙏
@nithyap896
@nithyap896 Жыл бұрын
Proper ah information kudunga....
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
அற்புதமான பதிவு. அருமையான விளக்கம். காய்கறிகள் வாங்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா. வாழ்த்துகள்..from, "வேலழகனின் கவிதைகள்",... like, share, Subscribe,... நன்றி...
@90sKydzzWorld
@90sKydzzWorld Жыл бұрын
Arumaiyaana pathivu... Ipala entha shop owner bro ipdila check panna viduranga...
@avadaiappansubramanian2737
@avadaiappansubramanian2737 Жыл бұрын
"Namma kadaila " Very interesting dialogue
@sivashankari7834
@sivashankari7834 Жыл бұрын
Theneer idaivelai team put videos on natural disasters hot to escape from sudden disaster it will make serious problem upcoming days
@divyamadhavan8806
@divyamadhavan8806 Жыл бұрын
Very Useful video ...thank u so much sis and bro..
@n.senthil9507
@n.senthil9507 Жыл бұрын
சூப்பர் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@Sundari31285
@Sundari31285 Жыл бұрын
En mamiya enna kili kili nu vachu seiranga romba thanks pa 🙏
@athmapriyanv3742
@athmapriyanv3742 4 ай бұрын
Pavakkai eppadi Vangurathu Bro....?
@rajagopalans5062
@rajagopalans5062 Жыл бұрын
Super O Super👌
@arunkumarraja6729
@arunkumarraja6729 Жыл бұрын
கத்தரிக்காயில் அல்ல எந்த காயிலும் பூச்சி கடித்த காய் தான் நன்மை தரும் ....
@shoppycreation8777
@shoppycreation8777 Жыл бұрын
Inum knjam slow ah and viriva solirukalam
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@26_lover_sakthi
@26_lover_sakthi Жыл бұрын
Yaruda nii
@sarvandhanush7953
@sarvandhanush7953 Жыл бұрын
Yarupa ne Ella video liyum orae comment poturu iruke oru velae channel karana irupano
@selva5337
@selva5337 Жыл бұрын
வந்துட்டான்யா
@26_lover_sakthi
@26_lover_sakthi Жыл бұрын
@@sarvandhanush7953 😂😂😂
@HishamAhamed.official
@HishamAhamed.official Жыл бұрын
Ayyo 🤦
@samsathbegum6566
@samsathbegum6566 Жыл бұрын
Superb anna Sema tips
@helanarts395
@helanarts395 Жыл бұрын
Semmaya erukku
@AVATARCHENNAI2010
@AVATARCHENNAI2010 Жыл бұрын
Vegetable selection super, Rohith
@niazkathick1050
@niazkathick1050 Жыл бұрын
Thanq bro and sis for this beautiful information.
@sathyavela9345
@sathyavela9345 Жыл бұрын
Unmaile nalla message thank you brother and sister
@_cats21
@_cats21 Жыл бұрын
Thank you
@vanumathi7995
@vanumathi7995 Жыл бұрын
Very useful information thanks 🙏
@raviyacsinrajhanish4853
@raviyacsinrajhanish4853 Жыл бұрын
Sister ungala enaku Rambam pitikkum😍
@sumaiyafurveen5371
@sumaiyafurveen5371 Жыл бұрын
En ponnu enkooda serndhu indha video paakraa ava dialogue "amma yean indha uncle idheye soldraanga taste pinnirum taste pinnirum nu"😂
@karthikdathathri2565
@karthikdathathri2565 Жыл бұрын
முழுவதும் சிவப்பு நிறத்துடன் இருக்கும் தக்காளி வாங்குவதை விட இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளி வாங்குவது நல்லது. கத்திரிக்காயின் காம்பு கூர்மையாக இருந்தால் அது நல்ல கத்திரிக்காய். இன்னும் சில காய்கறிகளை பற்றி குறிப்பிடவில்லையே, பாகம் -2 வருமா?
@elavarsai6474
@elavarsai6474 7 ай бұрын
Romba romba thanks ugalku
@mohamedfahad7015
@mohamedfahad7015 Жыл бұрын
Super super video akka solradu Romba pudikkum
@manim5830
@manim5830 Жыл бұрын
Nios National institute Pathi sollunga very important all useful video
@ramkarthick6251
@ramkarthick6251 Жыл бұрын
Namma kadai namma kadai nu solli verupethareenga. Adha cut panunga
@praveenc6947
@praveenc6947 Жыл бұрын
Sir namba kadai enga sir irruku....
@mathikovendan6467
@mathikovendan6467 Жыл бұрын
Hai podalangai,sorakai'ya maranthutingla.......we need that too........
@geethavignesh1625
@geethavignesh1625 Жыл бұрын
Thank you for your information 👍👍👍👍
@mohankamal482
@mohankamal482 Жыл бұрын
Nice information
@thibikasuvedaranyam3107
@thibikasuvedaranyam3107 Жыл бұрын
keerai variety sollunga boss
@tamilarasan4956
@tamilarasan4956 Жыл бұрын
Health inspector video plz
@SenthilKumar-sx8ly
@SenthilKumar-sx8ly Жыл бұрын
Unnga kadda Address ah sollunga Ella vegetables um alliruoovm... 🍅🫑🌶️🍆🥕🌰🌽🥔🧅🥒🥥
@srisri6588
@srisri6588 Жыл бұрын
Your video are useful to me
@chithraponnusamy
@chithraponnusamy Жыл бұрын
Akka pavakkai epadi pathu vanganum
@bibogiddo5534
@bibogiddo5534 Жыл бұрын
Thank you sir
@nandhinidhanasekar4195
@nandhinidhanasekar4195 Жыл бұрын
Super bro
@devarajanvenugopal7870
@devarajanvenugopal7870 Жыл бұрын
Thambi yar engala kadai la ipidi seia viduranga adhuvum kovai la
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
நம்ம கடை காய்கறியை வாங்கிட்டு போய் சமையல் செஞ்சீங்கன்னா உங்க குடும்பமே வெளங்கீரும்.😎😛
@dxsandy9282
@dxsandy9282 Жыл бұрын
Haha
@pravinram6081
@pravinram6081 Жыл бұрын
😁😁😄
@parameswarikaliamoorthy4713
@parameswarikaliamoorthy4713 Жыл бұрын
Good explanation 👌
@dhanamadhan3162
@dhanamadhan3162 Жыл бұрын
🙏 good massage
@Hellz17Angel
@Hellz17Angel Жыл бұрын
Pavakka, podalanga,carrot, sorakka, capsicum la yepadi vangurathunu sollave illaye
@suryasurya-yw9sw
@suryasurya-yw9sw Жыл бұрын
Correct bro, நம்ம கடையில நம்ம கடையிலனு சொல்லி சொல்லியே பாதி video ஓட்டிட்டான் 😠
@divyaregukumar2207
@divyaregukumar2207 Жыл бұрын
Intha cucumber and pudalagai lam epdi paathu vaanganum
@kaviammukaviammu8747
@kaviammukaviammu8747 Жыл бұрын
Kudaimilagai epdi vanganum
@vimalrajvasu
@vimalrajvasu Жыл бұрын
நடிப்பு சிறப்பு
@arunkumar-zp8bs
@arunkumar-zp8bs Жыл бұрын
Romba thanks Anna romba usefull video
@priyadharshinic7847
@priyadharshinic7847 Жыл бұрын
Super sir ✨ Thank you
@puthumusic394
@puthumusic394 Жыл бұрын
Elephant pathi solluga
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 Жыл бұрын
Fruit pathi podinga sir.
@praveenseenu
@praveenseenu Жыл бұрын
Taste pinnidum 😃
@kantakumaran
@kantakumaran Жыл бұрын
காய்கறிகளில் பூச்சி மருந்து அடிச்சி இருந்தா எப்படி தம்பி பார்ப்ப டேஸ்ட் பின்னிடும் 😂😂😂
@vjkumar212
@vjkumar212 Жыл бұрын
Intha Akka ku oru Oscar koduthudunga. Kodutha kaasuku mela nadikuthu 😂
@kumarikumar6641
@kumarikumar6641 Жыл бұрын
Namma kada enga iruku ne🥳🥳🤔
@mumthaazazam673
@mumthaazazam673 Жыл бұрын
Arumai
@shanvi7974
@shanvi7974 Жыл бұрын
Nice video bro
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН