" ஹீலர் பாஸ்கர் "அவர்களின் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு 🌿 தற்சார்பு வாழ்க்கை 🌿 📞தொடர்புக்கு: +91-8220667120 🔥 EVENTS / நிகழ்வுகள் 🔥 * 👉 தேதி: டிசம்பர் 11 முதல் 15 வரை, 2023. 👉 நுழைவுக் கட்டணம்: ரூ.500 📞 தொடர்புக்கு: +91-8220667120 * 👉 கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_MUamxK8JEZp57u/view * 👉 சிறப்பு விருந்தினர்: திரு. ஹீலர் பாஸ்கர், திரு. கணேஷ் கார்த்திக், திருமதி. ஜோஸ்பின், திரு. மண் சுதாகர், திரு. செந்தில் குமரன் * HEALER BASKAR FIVE DAYS ONLINE ZOOM CLASS 📞Contact: +91-8220667120 👉 CHEIF GUEST: Mr. Healer Baskar, Mr. Ganesh karthick, Mr. Suthakar, Mrs. Joshphine, Mr. Senthi Kumran ** 📞 CONTACT: +91-8220667120 👉 DATE: : DECEMBER 11th TO 15th, 2023 👉 ENTRY FEE: Rs.500 ** 👉REGISTRATION LINK: pages.razorpay.com/pl_MUamxK8JEZp57u/view
@KalaimaniIyenkarbakes Жыл бұрын
😢😮😅😅😊
@rameshthiru423 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு தான் என் வாழ்க்கை செல்வசெழிப்பாகவும் மகிழ்ச்சி யாகவும் ஆரோக்கியமாகவும் மாறிவிட்டது
@deepasreekmdeepasreekm1692 Жыл бұрын
உன்மையாகவா
@dineshkumar118010 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@dineshkumar118010 ай бұрын
வாழ்க்கை பற்றி புரிதல் இருந்தால் எல்லாம் நலமே சார் உடலை பற்றி புரிதல் இருந்தால்....... மனதை பற்றி புரிதல் இருந்தால்..... ஆன்மா பற்றி புரிதல் இருந்தால்...... பிரபஞ்ச சக்தி பற்றி புரிதல் இருந்தால்......
@sundararajans95 Жыл бұрын
சாலை ஓரங்களில் உள்ள ஆக்சிடென்ட் சோன் விபத்து பகுதி என்ற போர்டை மாற்றி பாதுகாப்பாக செல்ல வேண்டிய பகுதி என்று எழுத வேண்டும்
@papathipathi Жыл бұрын
வாழ்த்துக்கள் சூப்பரா யோசிக்கிறீங்க
@arokiamarymary4184 Жыл бұрын
Super
@n.chandrasekar8145 Жыл бұрын
உண்மைதான். பாதுகாப்பா அல்லது கவனமாக கடக்கவும் என்று எழுதலாம்.
@sivasangari5987 Жыл бұрын
Same nanum ninaippen
@chitrabalaji9789 Жыл бұрын
Unmai
@ts1257 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு நான் மிக மிக ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். நன்றி ஐயா
@rameshthiru423 Жыл бұрын
என்று என் அண்ணன் பேச்சைக் கேட்க ஆரம்பித்தேனோ அன்று முதல் என் வாழ்வில் ஆனந்தமே.வாழ்க என் தெய்வம்