ஹீலர் பாஸ்கர் அவர்கள் நல்லதையே சொல்கிறார் நல்லதே நினைக்கிறார் அனைவரும் நல்லா இருக்கனும் என்று நினைக்கிறார் அவர் என்றும் ஆரோக்கியமாக வாழ்க வளமுடன்
@sureshksureshk4921 Жыл бұрын
இந்த பூமிக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் நீங்கள் என்றும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி
@sivakumarsundaran2124 Жыл бұрын
5
@lakshmivenkatachalam4460 Жыл бұрын
@@sivakumarsundaran2124 3el
@sanjayjasawar.sanjayjaswar7167 Жыл бұрын
👌👌👌sonnengal
@kumarr8160 Жыл бұрын
மிக அருமையான பதிவு👌👌👌👍🙏
@vijisarangapani4621 Жыл бұрын
இந்த மொபைலில் வாட்ஸ் அப்பில் நல்ல விஷயங்கள் என்றால் எனக்குத் தெரிந்து மிக அழகாக தெளிவாக ஆஸ்பத்திரிக்கு போகாமல் மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உங்களைவிட யாராலும் விளக்க முடியாது அருமையான பதிவு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு
@trumpettamizhan3836 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணன்.... எல்லோரும் நல்லா இருக்க அறிவுரை வழங்கும் நல்லவர்....
@josephmanohar9202 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டிய பதிவுகள். நம் உடலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை மிக எளிய முறையில் விளக்கி சொல்வது மிக அருமை!
@ramaswamyvramasamy.4746 Жыл бұрын
சரி யான விளக்க ம் .நன்றி ஐயா.
@konjamparungapa.5479 Жыл бұрын
அருமையான பதிவு...சார் நீங்கள் கடவுள் மாதிரி...சொல்றீங்க ..பல்லாண்டு வாழ வேண்டும்..💐💐💐💐💐
@remanips2257 Жыл бұрын
Big salute sir, valuable information 🙏🙏🙏🙏🙏🙏
@videodarshan4 ай бұрын
Romba romba nanri Dr Bhaskar 🙏🙏
@renukadevi5226 Жыл бұрын
Super sir iam 55years old past 2years iam following your speech and maintaining myself in your kind words thanks a lot sir god bless you.
@MeenaRam-o8p9 ай бұрын
Please share your experience
@karigalvalavan3654 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்
@lalithabhavani5570 Жыл бұрын
பிணத்தைத்தின்றால் ரணத்துப்போகும் ( உடல் புண்ணாகிப்போகும் ) என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் அசைவம் உண்பவர்கள் 50 வயதுக்கு மேலாவது நிறுத்துதல் நல்லது.
@mangalakumar3127 Жыл бұрын
மாட்டார்கள் ருசிக்கு அடிமைகள் விதி கர்மா கெட்டதைதின்று அழிவு வர விதி
@ts1257 Жыл бұрын
நான் உங்கள் உணவு முறை பின்பற்றி ஆரோக்கியமாக உள்ளேன். நன்றி சார்
@ravichandranvel3222 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் நான் என் வீட்டில் இருக்கும் போது இதே முறையை தான் கடைபிடித்து வருகின்றேன் ஆனால் வெளியே செல்லும் போது தான் இதை கடைபிடிக்க முடியவில்லை எந்த இடத்திற்கு போனாலும் இதை நடைமுறையில் கொண்டு வந்து விட்டால் நீங்கள் சொல்வது போல் நூறு சதவீதம் வெற்றி பெறலாம் , நன்றிங்க சார்--!-!
@muniyappanrayakottai5462 Жыл бұрын
மண்ணாங்கட்டி
@sugunamohanraj8154 Жыл бұрын
You can carry fruits & nuts with you.
@radharamasamy7840 Жыл бұрын
வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்
@charur7910 Жыл бұрын
Super sir, enaku ungala romba pidikum sir.useful information. Thank you sir
@honeybloom8783 Жыл бұрын
அருமையான விளக்கம் 👌👌
@rithicorner9195 Жыл бұрын
Ayya neengal vazhga valamudan
@parthibanparthiban8303 Жыл бұрын
இவர் மனிதனாக இருப்பது ஆச்சர்யம். நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
@dharshukrishsri2762 Жыл бұрын
Sathiyam
@kgreekeshvarmanvarman Жыл бұрын
Hello my great,continue.
@pandiarajanr8006 Жыл бұрын
அருமையான விளக்கம் இது வரை கேள்விப்படாதது, வாழ்த்துக்கள்
@rajeshkannas2541 Жыл бұрын
Arumaiyana pathivu ayya nanrigal Kodi
@sucithraa66692 жыл бұрын
miika nandri iya.... .....🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉
@கூட்டாஞ்சோறு-ம9டАй бұрын
பாஸ்கர் ஐயா காலையில் சமைத்த உணவை காலையில் மதியம் இரண்டு வேலைக்கும் சாப்பிடவும் இது கிராமங்கள் தோறும் நடக்கும் அதிசயம் 60 வருடமாக அப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை நன்றாக வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது இது விவசாய குடும்பத்தினர்களுக்கு மட்டும் தான் தெரியும்
இயற்கை வேளாண்மையில் விளைந்த காய், கனி, விதைகளை உண்ணலாம்.
@mohamedayubalimumtaj8206 Жыл бұрын
நன்பர் ஹீலர்பாஸ்கர் அவர்களுக்கு உங்கள் உணவு முறை சரியே.ஆனால் காய்கறிகள் பச்சை உணவுகள் கிடைக்காத ஊர்களில் மாமிசம் சாப்பிட்டு நீண்ட நாட்களுக்கு வாழ்பவர்களும் உண்டு. உதாரணமாக எஸ்கிமோக்கள். இறைவனின் உணவு எங்கே எப்படி கொடுத்தானோ அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து.
@mangalakumar3127 Жыл бұрын
பாபம் சேரும்
@muruganantham9799 Жыл бұрын
மண்ணாங்கட்டி
@sasikumar41682 жыл бұрын
Very good
@emmylouemanuel7744 Жыл бұрын
Thanks a lot sir this is really an eye opener for us and i really like your explanation on this truth
@manjulas39272 жыл бұрын
Vanakkam sir ennaku thyroid eruku tablet eduthukuten daily but na nalla kunda eruken udambu kuraika musiyala sir pls neenga than udambu kuraya enna sapidanim sollanum
@sihirider8807 Жыл бұрын
நான்கு ஸ்பூன் மல்லி ஒரு ஸ்பூன் மிளகு லேசா வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தினமும் கால் ஸ்பூன் அளவு பொடியை ஐந்து நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தைராய்டு சுரப்பி நன்றாக இயங்கும். உடல் எடையும் குறையும். எப்பவும் ஆக்டிவா இருக்க வேண்டும்.
@andiperiyasamy8063 Жыл бұрын
100 mark to you sir
@deepantamilan9159 Жыл бұрын
Sir ammakku saravanke mudakkuvatham erukku ten years sa dablet than foodmathire sir pavam dablet ellama nadakka mudeyathu onum pannamudeyathu eppadethan life sir ethukku video podunka
@mangaiarkarasinagarajan45222 жыл бұрын
Super 👌
@yashipayashipa6830 Жыл бұрын
நன்று
@josepchriston8363 Жыл бұрын
I have suger complaint take tablets two months shall I take sweet or not
@janakiramanjanakiraman5082 Жыл бұрын
டாக்டருக்கே டாக்டர் நீங்க தான்!
@suthasutha5271 Жыл бұрын
😁😁😁😁😁 sirippum varuthu, karuththum arumai
@JaganathanMuthusamy-ee8vf Жыл бұрын
இயற்கை வாழ்வியல் ஹீலர் பாஸ்கர் பேன்ஸ் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் இயற்கை நெல் டெல்டா மாவட்டம்
@ramasamyks80482 жыл бұрын
🙏🌹🙏🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@tamizhnambitamizhnambi80332 жыл бұрын
Hare Krishna 🙏🙏🙏
@somasundharamgm97542 жыл бұрын
மகிழ்ச்சி 💐💐
@Subam6962 жыл бұрын
Indha program name plz
@srinivasanm8075 Жыл бұрын
SIVAYANAMA IYYA, You have analysed the food secret very well. Thank You Sir SIVAYANAMA IYYA.
@shanthalakshmi2082 Жыл бұрын
Where will we get protein from?
@redminote8741 Жыл бұрын
Vegetarian la protein irukae...
@shanthalakshmi2082 Жыл бұрын
@@redminote8741 where
@nandhusky1 Жыл бұрын
@@shanthalakshmi2082 in nuts.
@RAMKUMAR-px8ho7 ай бұрын
❤ 🙏
@sanjayjasawar.sanjayjaswar7167 Жыл бұрын
👌👌
@Mylifeanddogs Жыл бұрын
Best
@umamaheswarimahes4386 Жыл бұрын
என்ன கஞ்சி சாப்பிடணும் sir
@mangalakumar3127 Жыл бұрын
சத்துமாவு கஞ்சி
@shakilabanu8709 Жыл бұрын
Night kanji enna sapdanum
@NowsathSayadhu8 ай бұрын
Positivaana விஷயம் மட்டும்தான் நான் பார்ப்பேன்
@LeelaBaiThankachi8 ай бұрын
வங்காளிகள் முன்று வேளை யும் புதிதாகத் உணவை சமத்துவத்தை உண்பர்
@sultanibrahim7679 Жыл бұрын
ஹாஹாஆஆஆ.
@இயேசுவேதேவன் Жыл бұрын
பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டா கார்போஹைட்ரேட் முழுவதும் கிடைக்காதே ....
@sajeevansajeevan4093 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ChandraKumar-vj7lp8 ай бұрын
🎉
@jaheerhussain44388 ай бұрын
கஞ்சி என்று எதை சொல்கிறீர்கள் சார் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் , பழைய சோற்றைய
@lingasamychelladurai75392 жыл бұрын
Video sound kuraiva irukku
@nandananandana2843 Жыл бұрын
பழையது சாப்பிடுங்க நல்லது என்று சொல்கிறார்களே
@RaviChandran-zv5ln Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👌👌👌
@rajaarjun8000 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👍👍👍🙏
@nainamohamedmohamed5220 Жыл бұрын
VAALTHUKKAL SAHOTHARARE
@kesavanduraiswamy1492 Жыл бұрын
கணவர் சமைத்த உண வை
@richvalues1356 Жыл бұрын
சமைத்த உணவு செத்த உணவே. 50 மார்க் கொடுக்கக்கூடாது.
@mangalakumar3127 Жыл бұрын
சைவம் சிறப்பு
@PSPS-bu1uy2 жыл бұрын
தாங்கள் செரன்ன கருத்து எந்த வயதுக்கு மேல் சார் பொருக்கும்
@banumathim29642 жыл бұрын
சார் நீங்கள் அசைவம் சாப்பிடுவதை கோவை உணவகத்தில் பார்த்தேன்.
ஐயா நீங்க அசைவத்தைத் தவிர்க் கச்சொல்கிறீர்கள் ஆனால் Dr சிவரா மன் சொல்கிறார் அசைவஉணவு சாப்பிடக்கூடாது என்று சொல்லும் சித்தாந்தம் மடத்தனமானது என்று
@shantielangovan3802 Жыл бұрын
நீங்க யோசிங்க. உங்க பாட்டன் முப்பாட்டன் என்ன சாப்பிட்டாங்க?அவங்க DNA தானே உங்க உடலில் இருக்கு?அதை ஏன் மாற்ற முயற்சிக்கறீங்க?
@redminote8741 Жыл бұрын
Asaivam viduvadhu dhan nalladhu...
@bnm3758 Жыл бұрын
ஐயா ஒன்று அசைவம் நல்லதா கெட்டதா என்பது முக்கியமல்ல ஒரு உயிரை கொண்டு தின்பது பாவம் ,தின்பதை தவிருங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் துன்ப்பட ௯டாது கொள்ளாமை
@r.rajindhirar5545 Жыл бұрын
@@bnm3758 கொ"ல்லா"மை
@nagarajanflower3571 Жыл бұрын
Sir sivaraman sir eppadi erukkirar enru parungal.. Avar mathiri mugam veengi kuntaga erunthal nantagava erukkum..
@sultanibrahim7679 Жыл бұрын
நீங்களுமா அவாளாக மாறிட்டேல்
@camilasalazarclaure2802 Жыл бұрын
La tuya por si acaso
@2424921 Жыл бұрын
எடக்கு மடக்கு பேச்சு தான்
@elumalaimunisamy3295 Жыл бұрын
புரிதலற்ற விமர்சனம்.
@pandiyanpandiyan7059 Жыл бұрын
நீங்க சொல்ரது எதுவுமெ நடைமுரைக்கு ஒத்து வரலையெ
@sugunamohanraj8154 Жыл бұрын
Manasu irundhal maargam. 👍👍👍👍👍👍👍👍👍
@mangalakumar3127 Жыл бұрын
முயற்சி
@mangalakumar3127 Жыл бұрын
சுகுணா சரியே
@antonyjoseph6769 Жыл бұрын
Please don’t waste our time...
@siddhargalulagam-vaasiyogi7080 Жыл бұрын
Comedy
@imayamp2231 Жыл бұрын
Waste man
@rajavelsomu3857 Жыл бұрын
பேசத்தெரியும் என்பதால் கண்டபடி பேசாதிங்க 🌹
@mangalakumar3127 Жыл бұрын
நீ கேட்காதே போ
@palanisami2144 Жыл бұрын
நன்பர்களே உலைக்கா
@sureshksureshk4921 Жыл бұрын
இந்த பூமிக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் நீங்கள் என்றும் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்