நீங்கள் சொல்வது 100% உண்மை சகோதரி. உண்மையில் நான் ஒரு மனநோயாளி ஆகதான் இருந்தேன்.நான் பார்க்கும் அத்தனை காட்சிகளும் என் மனதோடு காட்சிப்படுத்தி நான் எனக்கு னே தன் தண்டனையாக தான் வாழ்ந்தேன.இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று மனதில் தவித்து நின்றேன்.இந்த பதிவை நான் திரும்பத் திரும்ப கேட்டு பயிற்சி எடுத்து இப்போது நான் முழுமையாகவே என்னை மனதில் இருந்துவிலகி சாட்சியாக பார்க்க ஆரம்பித்துள்ளேன்.மனதார ஆயிரம்நன்றிகளை உங்களுக்கு காணிக்கையாகிறேன்.
💯 true sister..ennaku oru thelivu kedaikithu sister...thanks a lot....
@kalarani761511 ай бұрын
உண்மையில் இந்த பதிவு என் பயத்தையும்,பதட்டத்தையும் நீக்கி விட்டது.மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@harirajan89442 ай бұрын
கலியுகத்தில் இறைவன் நேரில் வருவதில்லை சில அவதார புருஷர்கள் அவதரிப்பார்கள் அதில் நீங்களும் ஒருவர் சகோதரி வாழ்க நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ் புலமை நன்றி
@jamessmuthu9936Ай бұрын
அப்படி ல்லாம் ஒண்ணுமில்லை ங்க, மனதைக் கையாளத் தெரிந்து கொண்டால், நீங்களும் ஆகலாம்,நானும் ஆகலாம், அவ்வளவு தான்.
@subramanianjaganathan61133 жыл бұрын
Fantastic இந்த பதிவை திரும்ப திரும்ப கேட்பதே சிறந்த பயிற்சியாகும்
@subramanianjaganathan61133 жыл бұрын
எண்ணங்களுக்கு மட்டுமல்ல நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நாம் சாட்சியாக இருக்க வேண்டும்
@suhassathish37753 жыл бұрын
Poda paithiyakara sunni
@venkateshwaran76702 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்பதால் மட்டும் போதாது. அதனைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். வாழ்த்துகள்
@akashfittie59572 жыл бұрын
Unga comment pathu dha indha video kku like pota
@muralidesikan80132 жыл бұрын
@@venkateshwaran7670 🙄🙄🙄 You have exhibited your MIND Better let me ignore and not mind it.. 😊😊
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
பதிவில் கூறிய அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்
@sivasangaran42043 жыл бұрын
கருத்துக்களை நிதானமாகவும்,அழகாக இனிமையான குரலில் வழங்கியது மிகவும் நன்று. வாழ்க வளத்துடன்
@sivachandranm95803 жыл бұрын
நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் உள்ளது..... சிறந்த வார்த்தை பிரயோகம்...
@tamilamuthamm59112 жыл бұрын
எளிய வார்த்தைகள்
@smn9373 жыл бұрын
Ippo en manasulayum athiga payam pathatam iruku enaku intha video ippo payanullatha iruku...thank you sis
@theresemary35632 жыл бұрын
ஓசை கூறியுள்ள படி மனம் எண்ணங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். என் மனம் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி🙏💕
@bosechandran9643 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி தோழி 👌🏻
@subramanianjaganathan61133 жыл бұрын
எண்ணங்களுக்கு மட்டுமல்ல நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நாம் சாட்சியாக இருக்க வேண்டும்
@sundaramr91883 жыл бұрын
ஓஷோ... ஒரு மனம் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். நல்ல கருத்துகள். பதிவு செய்த நபருக்கு பாராட்டு.
@venkatesan18163 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை தந்துள்ளது. நன்றிகள் 🙏
ஏற்கனவே ஒரு நண்பர் கூறியது போல உங்கள் எடுத்து உரைத்தல் மிகவும் அற்புதமான ஒன்று. நீங்கள் JK அவர்கள் சொற்பொழிவுகளைக் கூட இப்படி தமிழில் கொடுத்தால் பலருக்கும் உயர்வான ஒரு நிலையில் பயன்படும். நன்றிகள் பல.
@kavikavima67742 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அருமையான பதிவு.... இப்போது தான் மனம் அமைதியாக இருக்கு...
@prasandhbavani33243 жыл бұрын
நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல ஒரு விளக்கம் நல்ல தகவலை கொடுத்ததற்கு நன்றி தோழியே
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண3 жыл бұрын
நிச்சயம் பயனுள்ளதாக இருந்தது. ஓஷோ மனதை பற்றி மிகவும் நன்றாக புரிந்து உணர்ந்திருக்கிறார்.
@Anguraja-wd9bs2 жыл бұрын
அவரு ஞானி ப்ரோ 🙏👍😁💪
@saroprabu Жыл бұрын
உண்மையில் உங்கள் விளக்கம் மிகவும் அருமை... கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரிதான்... நாம் எல்லாவற்றிலும் ஒன்றிப் போக கூடாது....இதனை சிறப்பாக எளிதாக புரியும் வகையில் கூறியதற்கு நன்றி 🙏🏼🙏🏼
@ranjthraghavan7186 Жыл бұрын
வள்ளுவர் சொல்வது.,. வேறு... எண்ணங்கள் தாமாகவே வருவதில்லை..... நாம் நினைத்தால் தான் வரும் ..... உள்ளுவ தெல்லாம். உயர்வுள்ளல் மற்றது தள்ளியும் தள்ளாமை நீர்த்து.... எப்பொழுதும் நல்லவை களை மட்டுமே எண்ண வேண்டும்...தீயவைகளை எண்ண நேரம் இருக்காது..... ஸர்வே பவந்து ஸுஹின,.,
@vijayakumarmarimuthu15582 жыл бұрын
நல்ல பதிவு புரிந்து கொண்டவர்கள் தெளிந்து விடலாம்.....நன்றி
@sjjoshva92913 жыл бұрын
எண்ணங்களை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். அதனால் நாம் மனம் இல்லை என்ற இந்த விளக்கம். எனக்கு மனம் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தயது அருமை. நன்றி! வாழ்த்துக்கள்!!வணக்கம்.
@mathanr25902 жыл бұрын
Entha video la sonna mathiri tha ennoda valkai 100% erukku entha video patha thuku aporam konjam confident vanthu erukku thank u ❤️
@vtamilmaahren3 жыл бұрын
நன்றி சகோதரி. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@nadhiyamariyappan45452 жыл бұрын
Indha video patha few seconds la enoda payam poiduchu. Nala oru the live kedachadhu. Thank you sis
@srilekasrika28523 жыл бұрын
Sis mind rmba puzzled ah irunduchu random ah suggestion la Unga vedio va pathe... very useful ...awzm sis..we need much more like this for positivity 🌸♥️
@elumalaia1843 Жыл бұрын
ஓஷோ கருத்துக்கள் பதட்டங்களை நீக்கும் என்பதும் உண்மை. அதை நீங்கள் சொல்லும் விதமும் சிறப்பு.
@kuberank8794 Жыл бұрын
புடிச்ச எண்ணம் வருகிறபோ சந்தோசம் படுவதும் புடிக்காத எண்ணம் வரும் போது கவலை படுவதும் அப்படினு ரொம்ப அழகா இந்த வீடியோவில் நீங்க சொல்றங்க 🙏💐😊
@narayanannachiappan42422 жыл бұрын
வேற லெவல் ....பாஸிடிவ் க்கு சரியான பதிலடி...
@perumalvv3 жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐💐🙏💞💞
@J.Jaya20122 жыл бұрын
நல்ல தகவல், ரொம்ப நாளாக இது புரியாம இருந்தேன். யார் கிட்ட கேட்பது என்பதே தெரியாமல், நம் எண்ணங்களை அதிக படுத்தாமல்,விலகி தள்ளி நின்று பார்க்க வேண்டும் என்று.ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று தான்.நல்லது தானே நினைச்சோம். அப்ப,நாம் விரும்பினது பொய்யாகுதே...!!
@tamilrajanstory3792 жыл бұрын
அருமை என் மனம் அமைதியாகிறது 👍👍👍
@arunnhas3 жыл бұрын
சில மனுதர்ம படி ஞயாங்கள் நிலைநாட்டுனம்னா Negative வச்சி Positive வெளிகொண்டவர முடியும்,ஓஷோ சொன்ன மாதிரி நானயத்தின் இருபக்கம் உண்டு.. சில நேரங்களில் பல பிரச்சனை பேசிய வேண்டிய நேரத்தில் பேசாதது.. சொல்ல வேண்டிய விஷயத்தை மரைக்கரது... இதுயெல்லாம் மனதுக்கு தெரிந்தாலும் கூட மூளைய பயன்படுத்தும் போது அது மனிதனை இயங்க விடடாது.. மனம் வேறு,மூளை வேறு. மற்றபடி ஓஷோ ஆங்கிலத்தில் சொல்லுவதை நீங்கள் தமிழில் விளக்கி சொன்னமைக்கு நன்றி வாழ்த்துக்கள்!
@nixonraj88772 жыл бұрын
மனசு சரி இல்ல னு ரொம்ப குழம்பி போய் தான் இந்த. வீடியோ பாக்க வந்த. நீங்க தெளிவா கொளப்பி. தெளிவா புரிய வைத்து விட்டீர்கள் 🙄ஒன்னு மட்டும் தோணுது நம்ம மனசு சரி இல்லனா யாராலும் சரி பன்ன முடியாது. வருவது வரட்டும் னு ஒரு கை பாக்கலாம்👍👍
அருமை ஏனெனில் எனக்கும் இது போன்ற ஒரு எண்ணம் தோன்றியது.திடீரெனக் கவ்வும் பயம்.தீர்வு தேடிக் கொண்டு இருந்தேன்.நன்றி.அகில இந்திய வானொலியில் கதை நேரம் கேட்ட மலரும் நினைவுகள்.
@tamilantamil64432 ай бұрын
உண்மை தான், இப்பத்தான் உணர்கிறேன், பயிற்சி முக்கியம் மனம் ஒரு நிரைப்படத்தை போன்றது விலகி நின்றால் பல துன்பங்கள் காணாமல் போகும் பயிற்சியை இன்றே துவங்குகிறேன்
@chellappans39922 жыл бұрын
ஓஷோ சொல்வது நம் மனதை நாமே வேடிக்கை பார்ப்பது நம்மை பயத்தை படபடப்பையும் உருவாக்கும் எண்ணங்களில் இருந்து நம்மை செயலாற்ற விடாமல் தப்பித்துக் கொள்ள மறைமுகமாக உதவும். ஆனால் மனதையும் உணர்ச்சியையும் இழக்க செய்து இறுதியில் மனம் இல்லாமல் இருப்பது எனக்கு சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. மாறாக மனதையும் உணர்ச்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நல்லது எனப்படுகிறது.
ஒரு உண்மையான தலைவர்களின் பங்கு என்னவென்றால், மக்களை ஒன்றிணைத்து வெவ்வேறு மனதின் யோசனைகளிலிருந்து பயனுள்ள பொருளை உருவாக்கி இந்த சமூகத்திற்கு சேவை செய்வது, மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த தலைவராகவும், மக்கள் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் சந்திப்பு புள்ளியாகவும் இருக்க வேண்டும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
@srisubha27183 жыл бұрын
Thanks sister. மனமற்ற நிலையில் இருத்தல். அனைத்து நேரங்களில் சாத்தியமா சகோதரி. அதுவும் இல்வாழ்க்கையில் .
@duplicat0073 жыл бұрын
poori kattayila mandayila adi vangara antha second manasu ninnidum...just remember that moment...for family men... 😁😁😁 take it easy man, Osho books neraya padichu oru nalla watcher ah maarittaen...atleast it is a development in my human birth... next i am planning to attend his meditation classes...let us grow.
@srisubha27183 жыл бұрын
@@duplicat007 bro. Business and customer. Company material all tension bro. next family and relatives management vera. Nama correct and perfect erunthalum yarukkum nalavana eruka mudiyathu example family la corect ha eruntha amma ku support panrenu wife. Wife ku support panrenu amma. Ipa 2 peru support enaku ila. Next company la competition customers handle duff. Materials price petroleum price. Osho booke my very favourite collage time la y ipa kuda. மனமற்ற நிலை என்பது தியானத்தில் உச்சம். அது மிக பெரிய ஆனந்தம் கூட. வருடத்தில் சில நாட்களுக்கு சரி. தினமும் சில நிமிடங்கள் கூட சரி சகோ. இது இப்படி தான் இருக்கனும். அது அப்படித்தான் நடக்கனும் அப்படி தானே திட்டபடி தானே அதும் சில நாட்கள் சில மாதங்களாக கூட planing erukum la bro. Aparam epudi
@Bluepal-34973 жыл бұрын
ஞானத்தின் திருவுருவமே நீங்க... என் சின்ன வயசிலேயே வந்திருந்த நான் எவ்வளவு கற்றுக்கொண்டு இருப்பேனே... தங்களைப் பாராட்ட வார்த்தையே இல்லை..
@balamurugan24323 жыл бұрын
உங்கள் பதிவுகளிலே முதன்மையான சிறந்த பதிவு இது...நற்பவி
@DevKumar-hi2wz3 жыл бұрын
Intha vayasula ungalaku ivalavu thellivu epadi vanthathu ur great
@mallikavengat4566Ай бұрын
ஆயிரம் கோடி நன்றிகள்❤
@possiblestories2482 жыл бұрын
Fine telling! நிறைவான விளக்கம்.
@Ghosh807 Жыл бұрын
First time Osho pathi kekura im really impressed ❤❤
@rajaganapathiprinters42503 жыл бұрын
மிகவும் பயன் உள்ள தகவல் சகோதரி நன்றி.....
@RanjanKumar-nq7nb3 ай бұрын
Osho is the best Philosopher in the world 🌎🌍❤❤
@mugundhangnanavadive Жыл бұрын
இதில் முக்கியமான keyword "நாம் பார்வையாளர்" ஆக இருக்க வேண்டும் என்பது!! மிக்க நன்றிகள் சகோதரி
@malathidevi82993 жыл бұрын
சிறந்த விளக்கம் சகோதரி நன்றி
@harikaranafc51483 жыл бұрын
Unga music than highlight 😍
@archit76063 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் ஐயாவின் முக்கிய காணொளிகள் : உடல் நலம் : kzbin.info/aero/PL5BxbCwrkmCjNVeWRKhQlm0-e0iYpGXuC கேள்வி பதில் : kzbin.info/aero/PL5BxbCwrkmCh1WVF_n2MJkCACVLrTjy28 தற்சார்பு வாழ்வியல் : kzbin.info/aero/PL5BxbCwrkmCi8yMFdx2_L8g73ZoNvfKsH கல்வி : kzbin.info/aero/PL5BxbCwrkmCjqYKmACpdVhKtguGGCCduI ஹீலர் பாஸ்கர் ஐயா , கல்வி என்ற தலைப்பில் பேசிய சிறிய காணொளி : kzbin.info/www/bejne/sKeXe5-kpqiVsMk உலக அரசியல் : kzbin.info/aero/PL5BxbCwrkmChOTwwAxjoUwWI8q07qGDv4 நேர்காணல்கள் : kzbin.info/aero/PL5BxbCwrkmCgI7mjnyhHAX50KH3i36_e4
@TharunsJournal2 жыл бұрын
"You can’t get rid of suffering until you get rid of joy. They’re just opposite sides of the same coin." It's a pretty insightful video. Many thanks for creating this. For a very long period, I had anxiety. Just six minutes into this video, and I feel like I've identified the cause of the unsolved issues in my head that keep coming to the surface whenever I get anxiety. I'll watch this at least 100 times in future.
@vivivini9160 Жыл бұрын
Yj Ewq9p
@rajapandi65812 жыл бұрын
நான் எதிர்பார்த்த தகவலை தந்தமைக்கு நன்றி...,
@pragadeeshandpranav85013 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@Nithish_Kumar_S_052 жыл бұрын
Sema sis... en manasula romba nala irunda question... ipa ila thank you so much.....
@kannans52532 жыл бұрын
Yes Ego is the enemy. And also when there is an absence of "me" there is "beauty"
@josephine9112 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 Super.
@nilavazhagi42972 жыл бұрын
மிக்க நன்றி... அருமை 👏🏽
@sangamithiraig18342 жыл бұрын
அற்புதமான கருத்தும்மா .
@karuppasamyrmk93093 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@ponmathip6620 Жыл бұрын
Enaku sariyana timela intha video help irunthuchu mam thank you so much mam
@manojbalaji.v30863 жыл бұрын
The Best ever Channel- Tharcharbu Valkai..👍🙏Proud of u mam..iam following ur channel since u started it.
@prasanthr88662 жыл бұрын
@2.54 ultimate 💥🔥🔥💥🔥💥🔥💥💥💥
@padmakumarandoor7282 жыл бұрын
அது வெறும் எண்ணம் தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் இன்பத்தை போல் துன்பத்தை விட்டு விடு.
@arnoldravinder9512 жыл бұрын
Thanks sis enakaetha video pathatathuku correct solution kuduthinga
@duraithambi3143 жыл бұрын
Porumaiya nithanama na soldringa happy and relax mind tq so much 👏
@duraithambi3143 жыл бұрын
I m u r fan mam 👏👏👏
@gayathribalaji39072 жыл бұрын
அற்புதமான விளக்கம் மிகுந்த நன்றி 🙏
@venkateshwaran76702 жыл бұрын
சகோதரி கூறுவது போல சாட்சியாக இருந்து நடப்பதை கவனிக்க வேண்டும். அப்போது மனம் பாதிக்கப்படாமல் இருக்க பழகுவோம். மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளும் மனோபாவமும் வரும்.
@jaishree9282 жыл бұрын
Super ma.no words to say.vaazhga valaudhen.
@SaravanaKumar-xk1gm3 жыл бұрын
Very very excellent sister. வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் , விழிப்புணர்வு , ஓஷோ always spiritual Master. Very thanks sstr......
@vijayavijaya55422 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@becooltrm3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி 🙏
@manzoorsgripwrap19782 жыл бұрын
அருமை சகோதரி ! மிக நல்ல விளக்கம். மிக சிறப்பான பதிவு...உங்கள் பணி மென்மேலும் வளர சிறக்க வாழ்த்துக்கள்..நன்றி 🙏
@user-mr8pc6gb6l3 жыл бұрын
அற்புதமான வார்த்தைகள்
@kanchana37463 жыл бұрын
Super ma ennum edu pola niraya videos podunga, use Ful aa erukum
@sriramlakshman87813 жыл бұрын
And thanks lady.....God Bless you ...right from the bottom of my Heart
@ndkuttys10832 жыл бұрын
Very correct madam.. இப்படி இருந்தால்.. கண்டிப்பாக பயம் பதட்டம் வராது..
@ayyappansri2 жыл бұрын
Osho is trying to think beyond empathy and sympathy. ❤️
@RenugaBakkiyaraj18 күн бұрын
Na eppovumae romba emotion na ,fear ahh,romba feelings adhigama pannuven,.ippo adhu ellam poiduchu.Happy❤
@mohamedrizwan69653 жыл бұрын
Vara level speech sister 👏
@amuthajayabal8941 Жыл бұрын
Nice ma. கவனித்தல்.1..(. நான்) .. பெயரே இல்லாதது அனைவரு க் குள்ளும் உள்ள ஒரே நான் இது...(கடவுள்) கவனித்தலில் மட்டும் ஐ ம்பொறிகள் சம்பந்த படாது. கடவுள் ஐ ம்பொ றிகளில் பந்த படாமல் இயக்கு கிறார் அனிச்சை செயல சமிக்கை போன்றவை.. சிறுகுழந்தை.. மனம் அற்ற நிலை . கெடுதல் செய்தவர்க்கு ஒரு நன்மையை செய்ய நேரிடும் போது மன மற்ற நிலையில் செய்துவிட்டு நம்மை உயர் வாகவும் நினைத்து மதிப்பெண் போட்டு கொள்ளாமல் கடந்து விட வேண்டும் ஏனெனில் அந்த நன்மையை உள்ளே உள்ள நான் activate ஆகி நம்மை செய்ய வைகின்றது அப்போது நாம் யார் நாம் என்பது நான் என்ற ஒரே இறை சக்தியால் ஆள ப்படுகின்றது மனம் என்பது ஒரு மாயாஜாலம். தீயவற்றை ஒரு நபர் செய்தால் அது எதிர்மறை சாத்தான் / சைத்கான் Activate ஆகி செயல் படுகின்றது. ஆக வாழ்வு என்பது இறைவனுக்கும் சைத்தானுக்கும் நடக்கும் போராட்டம் இறைவன்.. ஒரே நான் என்ற பரமாத்மா சைத்தான் . ஐ ம்பொறிகள் கொண்ட உடல் கவனித்தல். ..2 (நான் (ம்)) (மெய் வாய் கண் மூக்கு செவி ) ஐம்பொறிகள் கொண்டு அடையாள படுத்தி கொள்ளும் போது ஒரு :"நான் " +பெயர். . ஒருமையுள் ஆமை போல் ஐ ந்தடக்கல் ஆற்றின் ஏழுமையும் ஏமா ப்புடைத்து என்றார் திரு வள்ளுவர். ஐ ம்பொறிகள் நே ர்மறை யால் ஆளப்படும் போது இறை தன்மை யை ப்பெறுகின்றோம். நாம + ஐ touch பண்ணு கின்றோமா இல்லை _ ஐ touch பண்ணு கின் றோமா என்று நமக் குள்ளி ருந்து பார்க்கும் கவனிக்கும் நபர் தான் கடவுள் கட+உள் கடவுள். நல்ல செயலே சிறந்த தியானம். இதையே கர்ம யோகம் என்கின்றார் சுவாமி விவேகானந்தர். . இந்த முறையில் ஏற்கனவே உள்ள கர்மா கழிந்து விடும் அதோடு கடமையும் நிறைவேறும் முக்கியமாக கர்மா சேராமல் இருக்கும் அப்புறமென்ன Straight ஆ போக வேண்டியது தான்.
@rsukumar60602 жыл бұрын
ஓஷோ சொல்றதெல்லாம் கரெக்ட்டு தான் அவர் ஒரு தனி நபராக இருப்பார் ஒரு குடும்பம் அப்படின்னு இருக்குறவங்களுக்கு செட்டாகாது மாதிரி பேசுறாங்க எல்லாருக்கும் யாருமே தனியாதான் இருக்காங்க குடும்பத்தோடு இருப்பதில்லை நானும் தனி நபராக இருந்தால் இதை விட நன்றாகவே பேசுவேன்
@AanandAanand-qf6cjАй бұрын
Enakkum mana azhuththam erukkurathu.rompa kashda padukiren .nalla pathivu
@kirubakaran12103 жыл бұрын
Excellent Work, Sister ! ❤
@vivinmatheswaran69123 жыл бұрын
Thank you sister arumaiyana vilakam 🙏👌
@tamilsuriya59693 жыл бұрын
Good video nice motivational speech 👏👏👏👏👏 congratulations
@mansoorumar35943 жыл бұрын
Simply superb.
@mukilmsh9382 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு....
@sathyasathya93013 жыл бұрын
Beautifull clarity.
@richardsons19843 жыл бұрын
🤗வாழ்க வளமுடன் 💙
@Channel-q3f7o2 жыл бұрын
Intha answerra thaan romba naala thedittu irundhen, KZbin thankfully recommend this video✨ good narration also:)
@venilavenila93713 жыл бұрын
Kekurathu nalla irru ku mam but practically rombha kashtama irruku 😪
@ahbiramirajantheran66253 жыл бұрын
Yes i agree. Anxiety is fear of unknown but athu mattum reason illa. Anxiety vara naraya reason irukke, for example childhood trauma.
@meenasuresh15122 жыл бұрын
Thank you so much sister vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏 Nandri
@paaduvaarsenthilnathannata84503 жыл бұрын
After hearing so many speeches about mind was in confusion whom to follow. But you have given a classic explanations in very simple way and clarified my doubts. After this speech respect over Mr. Osho is exponentially raised. Willing to hear more speeches like this. God bless you. Thanks for sharing. 👍
@tharcharbuvazhkai3 жыл бұрын
Thankyou🙏
@sivabalan.s34403 жыл бұрын
December the present invention
@banumathijayaprakash44432 жыл бұрын
Ccccc çcc,
@banumathijayaprakash44432 жыл бұрын
@@tharcharbuvazhkai rcccccccccrcccrr FC cc. Ccccxq c(+_+)
@இளவரசிமு2 жыл бұрын
சிறப்பு நன்றி அன்புடன் இளவரசி
@riyer20102 жыл бұрын
Thanks sister; well explained.
@priyaprem79013 жыл бұрын
Yenakku adikadi mind kulapama life pathina payam erukku akka 🌹🌹🌹🙏🙏🙏🙏