அருமை நண்பா அருமை. எளிய தமிழில் அருமையான யாரும் புறியும் வண்ணம் விளக்கம். 👏👏👏
@balakrishnanaztec70632 жыл бұрын
அண்ணா நீங்க சொன்னது ரொம்ப தெளிவா புரிஞ்சது நன்றி.
@nellai_tamilan4 жыл бұрын
Matha video ah vida niika podura mechanic wrk video detailed ah iruku bro.... Ippidiyee continue pannuga super
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@RAJRaj-up4hb9 ай бұрын
அண்ணா சூப்பரா தெளிவா சொல்லி கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி
@SivaKumar-bx3fn2 жыл бұрын
I am very proud. Because you are Dr.of AUTOMOBILE. One who repair the body He is called by the name of doctor. Also you are DOCTOR OF MACHINE. THANK TO YOUR SHARING.
@prakashp86832 жыл бұрын
அருமை சார் பொதுவாக செல்ஃப் மோட்டார் போயிடுச்சு சொல்லுவாங்க ஆனா நீங்க அதை எப்படி ரெடி பண்ணனும்னு சொல்றீங்க மிக்க நன்றி
@kanakaraj83524 жыл бұрын
Thanks anna neenga podra video dhan besta irukku continue pannunga...
@lemoriyamalla28313 жыл бұрын
Very very useful my passion bro bike same self motor problems one year today are u repair redy panna poorean. Thanks bro
@thiyagarajan13164 жыл бұрын
உங்கள் பேச்சு எங்களுக்களக்கு ஒரு வரப்பிரசாதம் மிக க நன்றி இது போல் அதிக வீடீயோக்கல் பயலுல்லதாக போடுங்ககள் மனம் தனளர வேன்டாம்
@vasanthakumar78964 жыл бұрын
Sharing your experience and knowledge requires great mind and self confidence. God has gifted you with with such a great attitude. Thanks a lot.
@vasantharajak2 жыл бұрын
Bro semmaya explains panringa.. ரொம்ப நன்றி 😍
@hemanths99652 жыл бұрын
Super bro Ungala mathiri irrudha Ellarum Ellame try pannalam
@jayaraghav.v65294 жыл бұрын
Vera level ...excellent explain for self motor service.
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@roshanpjoseph21183 жыл бұрын
@@bikedoctortamil2.0 🥰👍
@srinivass58013 жыл бұрын
மிக அருமையான விளக்கம் சார். இன்னும் பல வீடியோக்களை அப்லோட் பண்ணுங்கள். நன்றி
@kpssenthilprabhu9833 жыл бұрын
Anna super thanks for the video Self motor brush enga kadaikkum anna
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 auto mobile shop
@ingersollsenthiltk92733 жыл бұрын
Ungala maathiri nalla mechanic engaluku kidaikalaiyee Anna.. Enga area mechanic lam bike problem nu ponavee... Atha maatha veendum etha matha veendunu Rs2000 nu enga kitta vaangiduranga
@RajaNaga49 Жыл бұрын
Super Sir, good explanation
@pradeepsundar3513 жыл бұрын
Motor repair super explain bro..
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@bala97674 жыл бұрын
Super anne, my bike la ipa tha self motor edukala.
@bikedoctortamil2.04 жыл бұрын
Okay 👌 try pannuga brother
@kothandapanir79214 жыл бұрын
Super sir hats off your work
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@agnisakthi72932 жыл бұрын
Good job nice message
@sega9719 Жыл бұрын
நன்றி ஜி❤
@armstrongvinodraj6351 Жыл бұрын
Ji romba thanks........
@ramug91083 жыл бұрын
Nalla manithar sir niga super sir
@syedumar5194 Жыл бұрын
அண்ணாநல்லபயண்உள்ளவீடியோநன்றி
@muraliiyer78502 жыл бұрын
nice explanation and training. i do have a motor like this from my tvs wego 12V. Can you confirm the following: can we get the brushes spare from automobile shop can this motor be used with 12V DC charger as i want repair and use it for some project. Need your guidance. Thanks in advance.
@rajuvaithees50743 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@shabeerrahmed4 жыл бұрын
Brother good job... video light has to improve and let me know,spare where I will get and the price too....thxs .
Splender engine maintenance pathi video podunga bro and maintenance and clean pannum pothu ena ena mathanumnu sollunga bro
@bikedoctortamil2.04 жыл бұрын
Okay BROTHER 👍
@mohammedsiddiq52673 жыл бұрын
Nice bro self edukaatha sila Time rectifier kooda problem aagum rectifier epidi poiduchunu kandupudikurathu sollunga brother
@lakshathipathi Жыл бұрын
Keep it up bro
@arulanthuvanmadhan45544 жыл бұрын
Dear brother Where are you ?Ur video is super
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 i am coming live in Sunday 7pm
@vengatraman12813 жыл бұрын
Superb ji.
@anandcd43952 жыл бұрын
நன்றி நண்பரே
@prasanthpandi15273 жыл бұрын
நன்றி சகோ
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@harigeetharaajk.r.50302 жыл бұрын
Anna Ella self motor yum one side than rotate aguman or different ta erukuma na Bajaj ct110 ba4 vachiruken double side rotate aguthu
@jayaprathap98023 жыл бұрын
Hi anna videos super breaker Mathura athu kadai ila kitakkuma anna
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 yes BROTHER 👍
@raseethraseeth42433 жыл бұрын
Super na
@velusnakecity80362 жыл бұрын
அருமை அண்ணா
@mohamedarrif3212 Жыл бұрын
Thanks 👍
@vijaykumarramaswamy746411 ай бұрын
Anna pulsar 150 cc bikela ithe self motor than irukuma
@sivakumar.vsivakumar.v65648 ай бұрын
சூப்பர்
@krishnamoorthy3294 жыл бұрын
Super work
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@sssvlsm9970 Жыл бұрын
Thank u u, r explin
@yogeshoviyasiree73633 жыл бұрын
Nanre Annan Alagane vilakkam
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@stanleyjayaraj10672 жыл бұрын
Good job.
@sathayasabinesh1744 жыл бұрын
Good. Arume. ALL. Vidoes
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@thelightoftruth5868 Жыл бұрын
super anna thanks
@hariharanhp68003 жыл бұрын
நன்றி 🙏 என்னுடைய ஆக்ஸெஸ் ஸ்கூட்டர் செல்ஃப் மோட்டார் சுத்தம் செய்து தனியாக நேரடி பேட்டரியில் பரிசோதித்தால் வேகமாக ஓடுகிறது. மாட்டிவிட்டேன். முயற்சி செய்யும் சத்தம் வருகிறது. ஆனால் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. கிக்கர் மூலம் நன்றாக ஸ்டார்ட் ஆகிறது. ஒரு வேளை ஆர்மெட்சூர் முனையில் லேசாக மழுங்கி இருக்கும் போல் தெரிகிறது. அதனாலோ அல்லது மோட்டார் சக்தி போதுமான அளவிற்கு இல்லாததினால் இருக்குமோ? தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு வேண்டும்.
@shankarraj43123 жыл бұрын
Super video
@karthikkeyan16874 жыл бұрын
Good explain.
@gideonkumar28772 жыл бұрын
Nice bro
@Ramesh-wz7hi Жыл бұрын
Thaks🎉
@GunaSekaran-hu8dv4 жыл бұрын
Super sir thank you
@Raj-iq5tu3 жыл бұрын
Sir antha brush enga kadaikum please solunga?
@faizalali563 жыл бұрын
Thanks bro
@GunaSekaran-hu8dv4 жыл бұрын
Excellent thank u
@sankarsuba6172 жыл бұрын
அண்ணா வணக்கம். Splender pro என்னோட மோட்டார்ல மேக்னட் வெளியே வந்துடுச்சி என்ன பன்றது?
@p.jkaruppuulavanformingcha66293 жыл бұрын
FZ 2016 model kum carbon brush onnethaana sir???
@sevvanthy.m38034 жыл бұрын
நன்றி.....
@vasanthy27504 жыл бұрын
Super brotherrrrrr
@RAJRaj-up4hb9 ай бұрын
அண்ணா சூப்பர் பிளண்டர் செயின் பாக்கெட் எப்படி மாற்றுவது எனக்கு சொல்லிக் கொடுங்க
@vinothd70674 жыл бұрын
Thank you 😊 bro 👍
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@saravanansaravanan44253 жыл бұрын
🙏🙏 thank you bro ,
@jeyasinghmanickaraj58533 жыл бұрын
பஜாஜ் டிஸ்கவர் வண்டியை பற்றி கொஞ்சம் சொல்லுங்க
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi sir thank for your support 🙏 okay sir 👍
@palanisamy53744 жыл бұрын
Thank you bro
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@DineshKumar-fh2vf3 жыл бұрын
Super👌👌👌👌 u
@lksenthil332 жыл бұрын
Good thanks
@எங்கஊருதாருமாறு4 жыл бұрын
அருமை
@varalvaral10254 жыл бұрын
சகோ, பிரஷ் எந்த கடைகளில் கிடைக்கும் ?
@pravinkumar-lj6wl2 жыл бұрын
TVS Star City Plus ku ethu set aguma
@ManiMani-yv3iw4 жыл бұрын
Bro pulsar 150 Bs6 drum brack besta illa duial disk besta sollga bro
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 drum brake Best brother okay BROTHER 👍
@ravintharanathc77393 жыл бұрын
Anna brush change pana apromu run agalana ena problem a irukum??only spark matu agudhu..
@k.dhanushan4173 жыл бұрын
💯 best
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@k.dhanushan4173 жыл бұрын
👍 இன்னும் நிறைய சிறப்பான பதிவுகளுடன் இனைவீர் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் அண்ணா 🔥
@sampathsampath75193 жыл бұрын
Anna super
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@raveendran34174 жыл бұрын
Brush velila kedaikuma general parts shoplaye
@bikedoctortamil2.04 жыл бұрын
Kedaikum brother
@Alex1983-Zeus4 жыл бұрын
அண்ணா வணக்கம்.என்னோட வண்டி passion pro 1 வருஷம் புது வண்டி Aloye Wheel bend இல்லனா bearing problem nu தெரில வண்டி கோனலா போகுது அத பத்தி ஏதோ ஒரு விழியம் போடுங்க அண்ணா?
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
@rajaraja64324 жыл бұрын
Weel rappar mathunga
@Alex1983-Zeus4 жыл бұрын
@@rajaraja6432 ரொம்ப நன்றி நண்பா.
@manikandaraja36322 жыл бұрын
Bro self motor ah kalati chk pna suthuthu but engine connect pna oda matigi ena problem ah irukum.
@pazhanimanikam4114 жыл бұрын
Super annaa
@sureshkumar-ny5ng3 жыл бұрын
Super
@roshanpjoseph21183 жыл бұрын
Oh കിടു 🏅👍
@palanidevaraj9913 Жыл бұрын
Thanku
@rsathyasathya30104 жыл бұрын
Arumai
@pappavelayutham35023 жыл бұрын
Good viedo dark
@venkatvenkatesan48294 жыл бұрын
TVs flames bore replacement Sollunga bro
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 i am coming live in Sunday 7pm
@lemoriyamalla28313 жыл бұрын
சகோததரே self motor நீங்கள் சொன்னது போல ஓடாத மோட்டரை கழட்டி பரிசோதனை செய்து பார்த்தேன் பேட்டரியில். அப்போது மோட்டார் நன்றாக ஓடுது. ஆனால் bike wiring junction poin la connect pannuna ஓடல self switch potta டிக் டிக் டிக் மட்டும் சவுண்ட் வருது ஆனா மோட்டர் செல்ப் சார்ட் ஆகல என்ன பிரச்சனையாக இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க..
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 self relay check pannuga brother
@lemoriyamalla28313 жыл бұрын
@@bikedoctortamil2.0 பேட்டரி க்பு பக்கத்தில் இருப்பதா bro
@lemoriyamalla28313 жыл бұрын
Bro self motor eppadee return fit pannurathuu. Chain 🔗 ஒன்று உள்ளது அதை எப்படி பிட் பண்ண மொத்த இடது புறம் இருக்குற காயில் மோட்டர்யும் கழட்ட வேணுமா அதை கழட்டுனாதான் எளிதாக போட முடியுமா வண்டி பேசன் புரோ
@lemoriyamalla28313 жыл бұрын
தலைவா self motor ready pannitean very useful u vide and u service very nice social work thanks u brothers ❤️❤️rely problem erunthhathuu. Wiring problem erukku polla bro switch kidaikkuma passion pro self switch.. எது எப்படியோ மோட்டார் நல்ல1 வேலை செய்யுது அருமையீ வேலை செய்யுது self
@Sha04073 жыл бұрын
nice
@srinivass58013 жыл бұрын
சார் என் Honda dio. அடிக்கடி Airlock ஆகிறது. எப்படி சரிசெய்வது. கிராமத்தில் இருப்பதால் Workshop க்கு 8Km தள்ளியே சாகிறேன். வீடியோ போடுங்க சார். ப்ளீஸ்
@jyothishp33493 жыл бұрын
Hiii bro what is model bro
@sadhasivamnarayanaiyer36403 жыл бұрын
Sir I am having selfnotor for car. How to check the functioning. And also how to clean the old
@kvb31644 жыл бұрын
Hi sir I'm using 2005 cd dawn can I fix self motor for this bike
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍 self fixing amont Rs10000 Self motor 2000 Engine center Case 2600 Battery 1000 Wiring kit 1200 Air filter box 500 Compelt oil seal gasket oring kit 450 Self switch 200 Labour 1500 Okay BROTHER 👍
@kvb31644 жыл бұрын
I'm residing in Chennai can you do this for me if it's ok call me at 9445385476 number please
@srilalatravelstn313 жыл бұрын
Mass 💥💥💥💥👏👏👏👏
@adpbirds6460 Жыл бұрын
Brush shop la keta kudupangala
@rakshacartoon2193 жыл бұрын
அண்ணா சிறு உதவி கேட்கின்றேன் அசாங்கத்தில் கொடுத்த மாற்று திறனாளி tvs. Scooty pep plus திடீர் என்று ஆன் ஆகவில்லை காரணம் என்ன
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 Spark plug change panni parunga brother carburetor clean pannuga brother
@rakshacartoon2193 жыл бұрын
அண்ணா scooty plus bs6 புதிய மாடல் வண்டி இந்த வருடம் கொடுத்தது ஸ்பார்க் பிளக் புதிதாக மாற்றினேன் அப்பொழுதும் ஆன் ஆக வில்லை பேட்டரி திடீர் என்று சார்ஜ் இறங்கி விடுகிறது
@jollywoodBangalore3 ай бұрын
Anna unga kudumpam vazhka
@vimalkumarr52992 жыл бұрын
Brother vanakkam, Self motor run aaguthu but bike start aagala...ithuku yenna pannanum nu solunga brother ...